தங்கமயில் ஜுவல்லரி - THANGAMAYIL JEWELLERY - சந்திரனின் ஆதிக்கத்தில் அமைந்த இந்த வியாபார நிறுவனம் அதிர்ஷ்ட முறையில் அமைந்திருக்கிறதா என்பதை பார்ப்போம் .
பொதுவாக எந்த ஒரு வியாபார நிறுவனமாக இருந்தாலும் அந்த வியாபார நிறுவனத்திற்கு 100 சதவிகித லாபம் கிடைக்க பின் வரும் அம்சங்கள் சிறப்பாக அமையவேண்டும் .
1.நிறுவனத்தின் பெயரின் நியூமராலஜி எண் அதிர்ஷ்டகரமான எண்களில் அமையவேண்டும் . இது சிறப்பாக அமைந்துவிட்டால் அதன் வியாபார லாபம் 10 சதவிகிதம்
2அந்த நிறுவனத்தின் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் அதிர்ஷ்டகரமான எண்களில் அமையவேண்டும் . இது சிறப்பாக அமைந்துவிட்டால் அந்த வியாபார நிறுவனத்தின் வியாபார லாபம் 30 சதவிகிதம்
3.அந்த நிறுவனத்தின் பெயரும் நிறுவனத்தின் பொது பெயரும் சேர்த்து அதிர்ஷ்டகரமான எண்களில் அமையவேண்டும் . இது சிறப்பாக அமைந்துவிட்டால் அந்த வியாபார நிறுவனத்தின் லாபம் 10 சதவிகிதம் ஆகும் .
4 அந்த நிறுவனத்தின் பெயர் - அந்த நிறுவனத்தின் பொது பெயரோடு சேர்ந்த ஹீப்ரு பிரமிடு எண்கள் அதிர்ஷ்டகரமான எண்களில் அமையவேண்டும் . அப்படி சிறப்பாக அமைந்துவிட்டால் அந்த நிறுவனத்தின் வியாபார லாபம் 50 சதவிகிதமாகும் .
5 அந்த நிறுவனத்தின் வியாபார லாபம் கடல் கடந்து புகழ் பெற வேண்டுமானால் அந்த நிறுவனத்தின் பெயரின் ஹீப்ரு எண் நீண்ட ராசி என்று சொல்ல கூடிய சர ராசியில் அமைய வேண்டும் .
அப்படி அமைந்துவிட்டால் அந்த நிறுவனத்திற்கு கிடைக்கும் வியாபார லாபம் நூறு சதவிகித லாபத்தை தாண்டி எக்ஸ்டரா லாபம் என்றே சொல்லவேண்டும் . இப்படி கிடைக்கும் எக்ஸ்டரா லாபம் 25 சதவிகிதமாகும் .
6. சரராசியானாலும் அந்த ராசி முழுமையான நீர் ராசியாக அமைய வேண்டும் அப்படி அமைந்து விட்டால் அந்த நிறுவனத்தின் எக்ஸ்டரா வியாபார லாபம் 25 சதவிகிதமாகும் .
இந்த 6 விதமான அம்சங்களும் ஒரு நிறுவனத்துக்கு சிறப்பானதாக அமைந்து விட்டால் அந்த நிறுவனத்தின் வியாபார லாபத்திற்கு எந்த காலத்திலும் குறை இருக்காது .
இந்த THANGA MAMAYILJ EWELLERY தங்கமயில் ஜுவல்லரி நிறுவனத்தின் ஹீப்ரு பிரமிடு எண்ணான 29 ம் எண் சரராசியான கடக ராசியில் சந்திரனின் ஆதிக்க எண்ணாகும் .
ஐந்தாவது அம்சத்தின் அடிப்படையில் இந்த நிறுவனத்தின் பெயரின் ஹீப்ரு எண் சரராசியான கடக ராசியில் அமைந்துள்ளது . இதன் அடிப்படையில் இந்த நிறுவனத்தின் எக்ஸ்டரா வியாபார லாபம் 25 சதவிகிதமாகும் .
6. சர ராசியானாலும் நீர் ராசியாக அமைந்தால் இன்னும் சிறப்பு . இது சிறப்பாக அமைந்துவிட்டால் அந்த வியாபார நிறுவனத்திற்கு கிடைக்கும் லாபம் எக்ஸ்டரா லாபம் என்றே சொல்லவேடும் .
சரராசி என்பது - நீண்ட ராசி - வியாபார லாபம் நீண்டு நிலைத்து நிற்கும் .
ஸ்திர ராசி என்பது - குட்டையான ராசி
உபய ராசி என்பது - நடுத்தரமான ராசி
இனி தங்கமயில் ஜுவல்லரி - THANGA MAYIL JEWELLERY நிறுவனத்தின் பெயர் அதிர்ஷ்டமானதா ? இந்த நிறுவனத்தின் வியாபார லாபம் எப்படி இருக்கும் என்பதை பார்ப்போம் . முதல் அம்சம் இந்த நிறுவனத்தின் பெயரின் நியூமராலஜி எண்ணை காண்போம் .
T = 4
H = 5
A = 1
N = 5
G = 3
A = 1
M = 4
A = 1
Y = 1
I = 1
L = 3
-----------------------
29 = கடக ராசியில் வரக்கூடிய சந்திரனின் ஆதிக்க எண்
-------------------------
2 என்ற சந்திரனும் - 9 என்ற செவ்வாயும் - இணைந்த இந்த எண்கள் சந்திரனின் ஆதிக்கத்தை பிரதி பலிக்கிறது . கடக ராசியில் வருவது இந்த எண்ணாகும் . " காலடியில் மூன்று மகுடங்கள் " என மந்திர சாஸ்திர நூல்களிலும் - " மூன்று செங்கோல்கள் ஊன்றப்பட்ட இடத்தில் மனிதன் நிற்பதை போன்ற சித்திரங்கள் எகிப்திய பிரமிடுகளில் காணப்படுகிறது .
கடக ராசியில் இந்த 29 ம் எண் இடம்பெறுவதால் - 2 என்ற சந்திரனின் ஆட்சி பலத்தையும் - 9 என்ற செவ்வாயின் நீச்ச பலத்தையும் - இவ்வெண் தெரிவிக்கிறது ." நீச்ச பங்க ராஜ யோகம் என்ற ஒருவகையான யோகத்தையும் " " சந்திர மங்கள யோகம் என்ற ஒருவகையான யோகத்தையும் இந்த எண் பெற்றுள்ளது .
பூமி லாபமும் - ரியல் எஸ்டேட் தொழில் விருத்தியும் - - நீர் சம்பந்தப்பட்ட தொழில்களால் லாபமும் . ஏற்றமும் இந்த 29 ம் எண்ணிற்கு உண்டு உண்டாகும்
ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம் 29 பாடல்களால் தருவதை போல இந்த 29 ம் எண் ஒரு நிறுவனத்தின் பெயர் எண்ணாக அமையும்பொழுது ஆன்மீக ரீதியான பாதைக்கு இந்த நிறுவனம் வரக்கூடிய லாபத்தில் செலவு செய்யும்பொழுது இந்த நிறுவனத்துக்கு அதிக லாபம் கிடைக்கும் . பெண் கிரகமான சந்திரனின் ஆதிக்கத்தில் இந்த நிறுவனம் அமைந்துள்ளதால் சக்தியின் தேவியின் அருளை பெறுவதற்கு இந்த நிறுவனம் முயன்றால் இந்த நிறுவனத்துக்கு லாபம் அதிகமாக இருக்கும் .
தனி மனிதனின் பெயரில் இந்த 29 எண் சோதனைகளை தந்தாலும் வியாபார நிறுவனத்திற்கு இந்த எண் அதிர்ஷ்டமானதே என்று சொல்லவேண்டும் .
முதல் அம்சத்தின்படி இந்த வியாபார நிறுவனத்தின் நியூமராலஜி எண் சிறப்பானதே என்று சொல்லலாம் . இந்த நிறுவனத்தின் நியூமராலஜி எண் சிறப்பாக அமைந்ததால் முதல் அம்சத்தின்படி இந்த நிறுவனத்தின் வியாபார லாபம் 10 சதவிகிதமாகும் .
இனி இரண்டாவது அம்சத்தின் படி இந்த நிறுவனத்தின் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணை காண்போம் .
5 2 = ஹீப்ரு பிரமிடு எண்
1 4 7
3 7 6 1
6 6 1 5 5
6 9 6 4 1 4
8 7 2 4 9 1 3
9 8 8 3 1 8 2 1
6 3 5 3 9 1 7 4 6
9 6 6 8 4 5 5 2 2 4
4 5 1 5 3 1 4 1 1 1 3
T H A N G A M A Y I L
இந்த நிறுவனத்தின் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 52 . இதன் பலனை பார்ப்போம் .
இருபுறமும் கூரான வாளை செங்குத்தாக பிடித்தபடி சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் அரசியோடு தொடர்புடைய சித்திரங்கள் எகிப்திய பிரமிடுகளில் இந்த 52 ம் எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகின்றன .
"காம ஜெயம் - காது கண்களில் ரோக நிவாரணம் " என்றும் - " மன்மத பானங்களை போன்ற கண்கள் " என்றும் மந்திர நூல்களில் உள்ளது .
கன்னி கேதுவின் தன்மைகளை இந்த எண் உணர்த்துகிறது . அமைதியான உள்ளத்தை கெடுத்து - தீமையான எண்ணங்களையும் புரட்சியை தூண்டும் இவ்வெண் .
புதனின் 5 ம் எண் ஆரம்பத்தில் வருவதால் ஆரம்ப வாழ்க்கை ஏற்றமாகவும் - இனியதாகவும் அமையும் .2 என்ற சந்திரன் கடைசியில் வருவதால் 5 ம் 2 ம் சேர்ந்து " விரக்தி " எனும் கேதுவின் தன்மையை பிரதிபலிப்பதால் எதிபாராத திடீர் பிரச்சனைகளால் சூழப்பட்டு குழப்பமும் - அல்லல் களும் நிறையும் .
இந்த பலன்கள் தனிமனிதனுக்கு மட்டுமல்ல எந்த ஒரு வியாபார நிறுவனத்துக்கும் பொருந்தும் . இரண்டாவது அம்சத்தின்படி இந்த நிறுவனத்தின் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் சரியான முறையில் அமைந்திருக்கிறது என்று சொல்ல முடியாது . இரண்டாவது அம்சத்தின் படி இந்த வியாபார நிறுவனத்தின் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் சிறப்பாக அமையாததால் இதன் வியாபார லாபம் ஒன்றும் இல்லை .
அந்த நிறுவனத்தின் பெயரும் அந்த நிறுவனத்தின் பொது பெயரும் சேர்ந்து அதிர்ஷ்டகரமான எண்களில் அமையவேண்டும் .இதில் இந்த நிறுவனத்தின் பெயர் THANGAMAYIL அந்த நிறுவனத்தின் பொது பெயர் JEWELLERY
T = 4
H = 5
A = 1
N = 5
G = 3
A = 1
M = 4
A = 1
Y = 1
I = 1
L = 3
J = 1
E= 5
W= 6
E - 5
L= 3
L = 3
E = 5
R = 2
Y = 1
---------------------------------
61 = இது நியூமராலஜி எண்
--------------------------------------------
இந்த 61 ம் எண்ணின் பலன்கள் :
சுக்கிரனின் ஆதிக்கமும் சூரியனின் ஆதிக்க எண்ணும் கலந்து கேதுவின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த எண் துலாம் ராசியில் வரக்கூடிய எண்ணாகும் .எகிப்திய சித்திரங்களில் " வாள்களை ஏந்தி ஓடும் மனிதர்களை போன்ற சிற்பங்கள் இந்த எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகிறது . ஸர்வ லோகம் முத்துக்கள் வாசம் செய்யும் இடம் என்று பழைய புராதன நூல்கள் இந்த எண்ணை பற்றி கூறுகின்றன .
கேதுவின் ஆதிக்கத்தை உணர்த்தக்கூடிய இந்த எண் பிராண ஜெயத்தையும் மனோ ஜெயத்தையும் முக்தி சாம்ராஜ்யத்தையும் தரக்கூடியது .
கௌரவமான பெரிய அதிகார பதவியும் காரிய வெற்றிகள் பெருபுகழும் ஏற்பட்டாலும் குடும்ப வாழ்க்கை சுகப்படுவதில்லை .
பிறந்த தேதி 2 - 11 - 20 - 29 க வருபவர்களும் பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 2 க வருபவர்கள் மட்டுமே நல்ல பலன்களை பெற முடியும் .
நேர்மை தவறி நடக்கும்பொழுது இவர்கள் திருடர்களாகவும் கொள்ளைக்காரர்களாகவும் மாறிவிடும் இவர்கள் அழிவை சந்திக்கிறார்கள் . நேர்வழி மனிதர்கள் முத்துக்களாலும் லட்சுமி கடாட்சத்தாலும் இசைத்துறை புகழாலும் மேன்மை பெறுகிறார்கள் .
வியாபார நிறுவனங்களுக்கும் நிதி நிறுவனங்களுக்கும் இந்த 61 ம் எண்ணில் பெயர் வருமாறு வைத்துக்கொண்டால் கயவர்களால் தீங்கு ஏற்படும் சூழ்நிலைகள் இந்த நிறுவனத்திற்கு உண்டாகலாம் .
மூன்றாவது அம்சத்தின் படி இந்த நிறுவனத்தின் பெயரும் இந்த நிறுவனத்தின் பொது பெயரும் சேர்ந்த நியூமராலஜி எண் அதிர்ஷ்ட எண்களில் சரியாக அமையவில்லை . இதன் அடிப்படையில் இந்த வியாபார நிறுவனத்தின் வியாபார லாபம் ஒன்றும் இல்லை .
நான்காவது அம்சம்
அந்த நிறுவனத்தின் பெயரும் நிறுவனத்தின் பொது பெயரும் சேர்ந்த ஹீப்ரு பிரமிடு அதிர்ஷ்டகரமான எண்களில் அமையவேண்டும் . இதில் பொது பெயர் என்பது JEWELLERY என்ற சொல்லாகும் .
2 9 = ஹீப்ரு பிரமிடு எண்
7 4 5
5 2 2 3
5 9 2 9 3
3 2 7 4 5 7
2 1 1 6 7 7 9
6 5 5 5 1 6 1 8
8 7 7 7 7 3 3 7 1
7 1 6 1 6 1 2 1 6 4
5 2 8 7 3 3 7 4 6 9 4
1 4 7 1 6 6 6 1 3 3 6 7
3 7 6 1 9 6 9 6 4 8 4 2 5
6 6 1 5 5 4 2 7 8 5 3 1 1 4
6 9 6 4 1 4 9 2 5 3 2 1 9 1 3
8 7 2 4 9 1 3 6 5 9 3 8 2 7 3 9
9 8 8 3 1 8 2 1 5 9 9 3 5 6 1 2 7
6 3 5 3 9 1 7 4 6 8 1 8 4 1 5 5 6 1
9 6 6 8 4 5 5 2 2 4 4 6 2 2 8 6 8 7 3
4 5 1 5 3 1 4 1 1 1 3 1 5 6 5 3 3 5 2 1
T H A N G A M A Y I L J E W E L L E R Y
இந்த நிறுவனத்தின் ஹீப்ரு பிரமிடு எண் 29 ன் பலன்கள் ;
2 என்ற சந்திரனும் - 9 என்ற செவ்வாயும் - இணைந்த இந்த எண்கள் சந்திரனின் ஆதிக்கத்தை பிரதி பலிக்கிறது . கடக ராசியில் வருவது இந்த எண்ணாகும் . " காலடியில் மூன்று மகுடங்கள் " என மந்திர சாஸ்திர நூல்களிலும் - " மூன்று செங்கோல்கள் ஊன்றப்பட்ட இடத்தில் மனிதன் நிற்பதை போன்ற சித்திரங்கள் எகிப்திய பிரமிடுகளில் காணப்படுகிறது .
கடக ராசியில் இந்த 29 ம் எண் இடம்பெறுவதால் - 2 என்ற சந்திரனின் ஆட்சி பலத்தையும் - 9 என்ற செவ்வாயின் நீச்ச பலத்தையும் - இவ்வெண் தெரிவிக்கிறது ." நீச்ச பங்க ராஜ யோகம் என்ற ஒருவகையான யோகத்தையும் " " சந்திர மங்கள யோகம் என்ற ஒருவகையான யோகத்தையும் இந்த எண் பெற்றுள்ளது .
பூமி லாபமும் - ரியல் எஸ்டேட் தொழில் விருத்தியும் - - நீர் சம்பந்தப்பட்ட தொழில்களால் லாபமும் . ஏற்றமும் இந்த 29 ம் எண்ணிற்கு உண்டு உண்டாகும்
ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம் 29 பாடல்களால் தருவதை போல இந்த 29 ம் எண் ஒரு நிறுவனத்தின் பெயர் எண்ணாக அமையும்பொழுது ஆன்மீக ரீதியான பாதைக்கு இந்த நிறுவனம் வரக்கூடிய லாபத்தில் செலவு செய்யும்பொழுது இந்த நிறுவனத்துக்கு அதிக லாபம் கிடைக்கும் . பெண் கிரகமான சந்திரனின் ஆதிக்கத்தில் இந்த நிறுவனம் அமைந்துள்ளதால் சக்தியின் தேவியின் அருளை பெறுவதற்கு இந்த நிறுவனம் முயன்றால் இந்த நிறுவனத்துக்கு லாபம் அதிகமாக இருக்கும் .
தனி மனிதனின் பெயரில் இந்த 29 எண் சோதனைகளை தந்தாலும் வியாபார நிறுவனத்திற்கு இந்த எண் அதிர்ஷ்டமானதே என்று சொல்லவேண்டும் .
நான்காவது அம்சத்தின் அடிப்படையில் இந்த நிறுவனத்தின் பெயர் இந்த நிறுவனத்தின் பொது பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 29 என்று அதிர்ஷ்ட எண்களில் அமைந்துள்ளதால் இந்த நிறுவனத்தின் வியாபார லாபம் 50 சதவிகிதம் என்று சொல்லலாம் .
அந்த நிறுவனத்தின் பெயர் அந்த நிறுவனத்தின் பொது பெயரும் சேர்ந்து THANGA MAYIL JEWELLRY தங்கமயில் என்று அமையும் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்கள் சர ராசியில் அமையவேண்டும் .
இதில் THANGAMAYILJEWELLERY தங்கமயில் ஜுவல்லரி என்ற பெயரின் ஹீப்ருபிரமிடு எண்ணான 29 ம் எண் கடக ராசியில் வரும் எண்ணாகும் . இந்த கடக ராசி என்பது சரராசியாகும் . ஐந்தாவது அம்சத்தின் அடிப்படையில் இந்த நிறுவனத்தின் ஹீப்ரு பிரமிடு எண் சரராசியில் அமைந்துள்ளதால் இந்த நிறுவனத்தின் எக்ஸ்டரா லாபம் நூறு சதவிகித வியாபார லாபத்தையும் தாண்டி 25 சதவிகிதமாகும் .
ஆறாவது அம்சம்
அந்த வியாபார நிறுவனத்தின் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்கள் சரராசியில் அமைந்தாலும் நீர் ராசியாக அமையவேண்டும் . இந்த THANGA MAYIL JEWELLRY தங்கமயில் ஜுவல்லரி என்ற பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணான 29 ம் எண் கடக ராசியில் வருகிறது . இந்த கடக ராசி என்பது முழுமையான நீர் ராசியாகும் . இந்த அம்சத்தின் அடிப்படையில் இந்த நிறுவனத்தின் எக்ஸ்ட்ரா லாபம் 25 சதவிகிதமாகும் .
கடக ராசி
மகர ராசி
மீனராசி
இந்த மூன்று ராசிகளும் நீர் ராசிகளில் முழுமையான நீர் ராசிகளாகும் .
மொத்த 6 அம்சத்தின் அடிப்படையில் இந்த THANGA MAYIL JEWELLRY தங்கமயில் ஜுவல்லரி வியாபார லாபம் எவ்வளவு என்பதை பார்ப்போம் .
முதல் அம்சத்தின் அடிப்படையில் இந்த நிறுவனத்தின் வியாபார லாபம் 10 சதவிகிதமாகும் .
இரண்டாவது அம்சத்தின் அடிப்படியில் இந்த நிறுவனத்தின் வியாபார லாபம் ஒன்றும் இல்லை .
மூன்றாவது அம்சத்தின் அடிப்படியில் இந்த நிறுவனத்தின் வியாபார லாபம் ஒன்றும் இல்லை .
நான்காவது அம்சத்தின் அடிப்படையில் இந்த நிறுவனத்தின் வியாபார லாபம் 50 சதவிகிதமாகும் .
ஐந்தாவது அம்சத்தின் அடிப்படையில் இந்த நிறுவனத்தின் வியாபார லாபம் 25 சதவிகிதமாகும் .
ஆறாவது அம்சத்தின் அடிப்படையில் இந்த நிறுவனத்தின் வியாபார லாபம் 25 சதவிகிதமாகும் .
மொத்தத்தில் இந்த THANGAMAYILJEWELLERY தங்கமயில் ஜுவல்லரி நிறுவனத்தின் வியாபார லாபம் .
முதல் அம்சம் - 10 சதவிகிதம்
இரண்டாவது அம்சம் - ஒன்றும் இல்லை
மூன்றாவது அம்சம் - ஒன்றும் இல்லை
நான்காவது அம்சம் - 50 சதவிகிதம்
---------------------------------------------------------------------
60 சதவிகிதமாகும்
---------------------------------------------------------------------------
இந்த நிறுவனத்தின் எக்ஸ்டரா லாபம் அதாவது இதர லாபம்
ஐந்தாவது அம்சம் - 25 சதவிகிதம்
ஆறாவது அம்சம் - 25 சதவிகிதம்
-------------------------------------------------------
மொத்தம் = 50 சதவிகிதமாகும்
-------------------------------------------------------------------------------
மொத்தத்தில் இந்த THANGAMAYILJEWELLRY தங்கமயில் ஜுவல்லரி நிறுவனத்தின் வியாபார லாபம் 100 சதவிகிதத்தில் 60 சதவிகித லாபத்தையும் இதர லாபமாக 50 சதவிகித லாபத்தையும் இந்த நிறுவனம் ஈட்டுகிறது .
அதிர்ஷ்ட பெயரியல் ஹீப்ரு பிரமிடு எண் சாஸ்திரப்படி இந்த THANGAMAYILJEWELLRY தங்கமயில் ஜுவல்லரி என்ற பெயர் நூற்றுக்கு 60 சதவிகித அதிர்ஷ்டமான பெயர் என்றே சொல்லவேண்டும் .
இப்படி லாபம் ஈட்டும் செயல் முறைகள் தங்கநகை நிறுவனத்திற்கு மட்டுமல்ல துணி கடை ஷாப்பிங் நிறுவனம் சிமெண்ட் கம்பெனி இரும்பு உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் எலெக்ட்ரிகல் நிறுவனங்கள் பார்பர் ஷாப் ஹோட்டல் மளிகை ஷாப் காய்கறி விற்பனை செய்யும் கடைகள் மெடிக்கல் ஷாப் கவரிங் நகை கடைகள் வெள்ளி நகை கடைகள் பித்தளை பாத்திரங்கள் விற்பனை செய்யும் கடைகள் ஏஜென்சிகள் - மார்க்கெட்டிங் நிறுவனங்கள் போன்ற அனைத்திற்கும் பொருந்தும் .
உங்கள் நிறுவனத்திற்கு அதிர்ஷ்ட முறையில் பெயரை அமைத்து என்றும் குறை இல்லாத லாபத்தை அள்ளுங்கள் .
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
Contact Numbers:
91 + 8122733328 .
0 comments:
Post a Comment