Thursday, September 29, 2022

கணவனுக்கு வேறொரு பெண்ணின் தொடர்பு இருப்பதை பெயர் அமைப்பின் மூலம் அறிந்து கொள்ள அறிந்து கொள்ளமுடியுமா ? அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

0 comments

நவகிரகங்களில் சந்திரனுக்கு மட்டுமே 27 மனைவிகள் . இதை நவ கிரக புராண வரலாறு கூறுகிறது . 

அதேபோல் நவகிரகங்களில் குருவின் மனைவியை தன் வசமாக்கிக்கொண்டவனும்  சந்திரன் தான் .

இந்த சந்திரனை குறிக்கக்கூடிய எண்கள் 2 - 11 - 20 - 29. அதாவது இரண்டு எண்களையும் கூட்டும்பொழுது 2 வரவேண்டும் . உதாரணத்துக்கு 11 என்றால் 1 + 1 = 2  அடுத்து 29 என்றால் 2 + 9 = 2. என்று வரவேண்டும் . 20 என்றால் 2 + 0= 2 என்று வரும் . 

சந்திரனை குறிக்கக்கூடிய ஆரம்ப எழுத்துக்கள் B - K - R . 

இந்த தேதிகளில் பிறந்திருந்தாலும்  சரி - அல்லது இந்த எழுத்துக்களில் பெயரின் ஆரம்ப எழுத்தாக அமைந்தாலும் சரி  

அல்லது பெயரின் மொத்த கூட்டு எழுத்துக்களின் எண்ணிக்கை  2 ம் எண்ணாக வந்தாலும் சரி அமைந்திருந்தாலும் சரி - அல்லது சந்திரனின் ஆதிக்கத்தில் பெயரின் ஆரம்ப ஆரம்பித்தாலும் சரி அவருக்கு  பெண்கள் விஷயத்தில் சபல புத்தி இருக்கும் . 

அதாவது திருமணமான ஒரு ஆண்மகனுக்கு மனைவியை தவிர்த்து வேறொரு பெண்ணின் தொடர்பு இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். 

மேலே சொன்ன அமைப்புகள் இருந்து  பெயரின் மொத்த கூட்டு எண்கள் சனியின் ஆதிக்க எண்ணான 8 ம் எண்ணில் அமைந்துவிட்டால் மனைவியை தவிர்த்து வேறொரு பெண்ணின் தொடர்பால் கீழ்த்தரமான செயல்களை செய்துவிட்டு அதனால் அவமானத்தை அடைய நேரிடும் .

உதாரண பெயர்   AJAI RAJ ( அஜய் ராஜ் ) என்ற பெயரின் மொத்த கூட்டு எண்ணிக்கை 8. 

மேலே சொன்ன அமைப்புகள் ஒரு ஆண்மகனின் பெயரில் இருந்து பெயரின் மொத்த கூட்டு எண்கள ராகுவின் ஆதிக்க எண்ணான 4 ம் எண்ணில் அமைந்துவிட்டால் அந்நிய பெண்களின் தொடர்பால் பலவிதமான பிரச்சனைகளை சந்தித்து சிறை தண்டனையை அனுபவிக்க நேரிடலாம் . 

உதாரண பெயர் :  AJAI ( அஜய் ) இந்த பெயர் எழுத்துக்களின் மொத்த கூட்டு எண்ணிக்கை 4. 

சந்திரனின் ஆதிக்க அம்சங்கள் பிறந்த தேதியிலும் பெயரின் ஆரம்ப எழுத்திலும் நிறைந்து பெயரின் மொத்த கூட்டு எழுத்துக்கள் குருவின் ஆதிக்க எண்ணான 3 ம் எண்ணில் அமைந்துவிட்டால் அவ்வளவுதான் 

3 ம் எண்ணுக்கு உரிய குருபகவான் சுபகிரகம்தானே ? ஒழுக்கத்தில் குறைபாடு இருக்காது என்று நினைத்துவிடவேண்டாம் 

குருவை போகக்காரன் என்றும் சொல்வார்கள் . அந்த ஆண்மகனுக்கு மனைவியை தவிர்த்து அந்நிய பெண்களின் தொடர்பு இருந்தாலும் அதை யாராலும் அவ்வளவு எளிதில் கண்டுபிடிக்க இயலாது . செய்வதையும் செய்துவிட்டு ஒன்றும் தெரியாதது போல் இருப்பான் அந்த ஆண்மகன் .

உதாரணம் . பிறந்த தேதி 20 - 4 - 1952 - 20 என்பது சந்திரனின் ஆதிக்க தேதி 

பெயரின் ஆரம்ப எழுத்து BALU ( பாலு ) B என்பது சந்திரனின் ஆதிக்க எழுத்து 

பெயர் எழுத்துக்களின் மொத்த கூட்டு எண்ணிக்கை BALU (பாலு ) என்ற பெயருக்கு 12 . 

B = 2
A = 1
L = 3
U  = 6
------------
     12 = 1 + 2 = 3 குருவின் ஆதிக்க எண் 
-------------------------

ஒருவருடைய பெயர் அவருடைய பிறந்த தேதி பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்களை வைத்து அவரின் வாழ்க்கை ரகசியங்களை கண்டுபிடித்து விடலாம் . 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

அழகான கணவன் அமையும் யோகம் யாருக்கு ? ஆன்மீக ஜோதிடர் - அதிஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - ஆர் ராவணன் BSC பதில்கள்

0 comments

ஜோதிட சாஸ்திரத்தில் லக்னத்துக்கு ஏழாம் இடம்  என்பது  ஒரு ஜாதகிக்கு வரக்கூடிய கணவனை பற்றி அறியக்கூடிய இடமாகும். 

ஒரு ஆண் ஜாதகத்தில் வரக்கூடிய மனைவியை பற்றி அறிய களத்திரக்காரன் என்று சொல்ல கூடிய சுக்ரனையும் , லக்னத்துக்கு ஏழாம் இடத்தை கொண்டும் அறிய வேண்டும்.

அதே போல் ஒரு பெண் ஜாதகத்தில் கணவனை பற்றி அறிவதற்கு செவ்வாய் பகவான் காரகம் வகிக்கிறார் . 

பொதுவாக கணவனையோ , மனைவியையோ பற்றி அறிய லக்னத்துக்கு ஏழாம் இடத்தை கொண்டு அறியவேண்டும். 

ஒரு பெண்ணின் ஜாதகத்தில் லக்னத்துக்கு ஏழாம் வீட்டுக்கு அதிபதி   கவர்ச்சி கிரகங்கள் என்று சொல்ல கூடிய செவ்வாயின் வீடாகிய மேஷம் விருச்சிகம் சுக்ரனின் வீடாகிய ரிஷபம் துலாம் , சந்திரனின் வீடாகிய கடகம்  போன்ற வீடுகளில் இருந்தாலும் அந்த பெண்ணுக்கு வரக்கூடிய கணவன் அழகானவனாய் இருப்பான் . 

மேலே சொன்னது போல் ஏழுக்கு உடைய கிரகம்  செவ்வாயுடனோ , செவ்வாயின் வீடான மேஷம் விருச்சிகம் போன்றவற்றில் இருந்தாலும் , அவளுக்கு வரக்கூடிய கணவன் அழகானவனாக இருந்தாலும் , முன்கோபம் அதிகமாகவும் , அதிக செலாவளியாகவும் இருப்பான் . 

ஒரு பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாய் குரு பார்த்தாலும் செவ்வாயை சுக்ரன் பார்த்தாலும்  வளர்பிறை சந்திரன் செவ்வாயை பார்த்தாலும் இவளுக்கு இவ்வளவு அழகான கணவனா ?  என்று பெண்களே பொறாமை படும் அளவுக்கு அழகானவனாய் இருப்பான் .

அதேபோல் ஏழாம் வீட்டுக்கு உடைய கிரகம்  சுக்ரனுடன் தொடர்பு பெற்று  இருந்தாலும் அல்லது சுக்ரனின் வீடுகளான ரிஷபம் துலாம் போன்றவற்றில் இருந்தாலும் அந்த பெண்ணுக்கு வரக்கூடிய கணவன் அழகாவனாகவும் , அவள் மேல் அதிக ஆசை உடையவனாய் இருப்பான். 

ஆனால் அதிகமாக ஆடம்பரத்தை விரும்புகிறவனாய் இருப்பான். அதாவது ஆடம்பர செலவுகள் அதிகமாக செய்வான்.

அதேபோல் ஏழுக்கு உடைய கிரகம்  சந்திரனின் வீடான  கடக ராசியில் இருந்தாலும் அல்லது சந்திரனுடன் தொடர்பு பெற்றிருந்தாலும் அவளுக்கு வரக்கூடிய கணவன் அழகானவனாய் இருந்தாலும் அவனது நடவடிக்கைகள் பல சந்தேகங்களை தூண்டும் .

அதாவது மற்ற பெண்களின் தொடர்பு என்ற வகையில் என்ற விதத்தில் அவனுடைய போக்கு சந்தேகமாகவே இருக்கும். இவற்றை எல்லாம் குரு பகவான் தன்னுடைய பார்வையான ஐந்து ஏழு ஒன்பது போன்ற பார்வைகளால் பார்த்தால் எந்த பிரச்சனையும் இல்லாமல் சந்தோஷமாக தன்  மனைவியுடன் குடும்பம் நடத்துவான். 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

பண வரவு பெறுக ரிஷப ராசிக்காரர்களுக்கு ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

0 comments

காசு பணம் மணி யூரோ டாலர் இந்த மாதிரி எந்த பெயர்ல அழைக்கப்பட்டாலும் எந்த ஊர் எந்த நாடு எங்கே போனாலும் மதிப்புமிக்கதா இருக்கற ஒரே விஷயம் பணம் . 

அதே சமயம் எல்லோருக்குமே எதிர்பார்க்கும் அளவுக்கு செல்வம் சேர்வதில்லை என்பதுதான் உண்மை . 

எவ்வளவுதான் வந்தாலும் போதாது என்று சொல்கிறவர்களும் உண்டு இப்படி சொல்கிறவர்களுக்கு பரிகாரம் கிடையாது .

நியாயமான வழியில் முவதுமாக உழைத்து பண வரவுல தடை இருக்கிறவங்களுக்கும் எவ்வளவு செலவுகளை மட்டுப்படுத்தியும் வரவுள்ள கொஞ்சம் கூட சேமிக்க முடியாதபடி கஷ்டப்படுகிறவர்களுக்கு மட்டுமே இந்த பலன்களை உணர்ந்து செயல்பட்டா உங்களுடைய உழைப்பு விரயம் ஆகாமல் உரிய பலன்களை தரும் திருமகள் கடாட்சம் திருப்தி தரும் . 

ரிஷப ராசிக்காரர்களே சிக்கனமானவராக இருந்தாலும் நட்புகளோட கேளிக்கை கொண்டாட்டம்னு வரும்பொழுது வாரி இறைக்கிறீங்களே அதை குறைச்சிக்கறது நல்லதுங்க 

செல்வமகள் கடாட்சம் உங்களுக்கு வேணும்னா வரவை அதிகரிக்கும் முயற்சிகள்ல வியாழமைகளில் ஈடுபடுங்க . 

அன்றைய தினம் திருச்செந்தூர் முருகன் படத்துக்கு  தூபம் காட்டி வணங்குறது நல்லதுங்க . 

உங்க கைப்பை மணிபர்ஸ் பீரோ பணப்பெட்டி போன்ற இடங்கள்ல திருச்செந்தூர் முருகன் படத்தை வைச்சுக்கறது சேமிப்பை பெறுக செய்யும்ங்க . 

நாளை மிதுன ராசிக்காரர்கள் பண வரவு பெறுக பரிகாரங்கள் :

பண வரவு பெறுக மேஷ ராசிக்காரர்களுக்கு ? LINK  

https://ammanastrology.blogspot.com/2022/09/bsc_29.html#.YzWPZz1By1s

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Wednesday, September 28, 2022

பண வரவு பெறுக மேஷ ராசிக்காரர்களுக்கு ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

0 comments

காசு பணம் மணி யூரோ டாலர் இந்த மாதிரி எந்த பெயர்ல அழைக்கப்பட்டாலும் எந்த ஊர் எந்த நாடு எங்கே போனாலும் மதிப்புமிக்கதா இருக்கற ஒரே விஷயம் பணம் . 

அதே சமயம் எல்லோருக்குமே எதிர்பார்க்கும் அளவுக்கு செல்வம் சேர்வதில்லை என்பதுதான் உண்மை . 

எவ்வளவுதான் வந்தாலும் போதாது என்று சொல்கிறவர்களும் உண்டு இப்படி சொல்கிறவர்களுக்கு பரிகாரம் கிடையாது .

நியாயமான வழியில் முவதுமாக உழைத்து பண வரவுல தடை இருக்கிறவங்களுக்கும் எவ்வளவு செலவுகளை மட்டுப்படுத்தியும் வரவுள்ள கொஞ்சம் கூட சேமிக்க முடியாதபடி கஷ்டப்படுகிறவர்களுக்கு மட்டுமே இந்த பலன்களை உணர்ந்து செயல்பட்டா உங்களுடைய உழைப்பு விரயம் ஆகாமல் உரிய பலன்களை தரும் திருமகள் கடாட்சம் திருப்தி தரும் . 

                                                     மேஷ ராசி காரர்களே  

வரவு அதிகரிக்கும்பொழுது செலவை தாறுமாறா செலவு செய்யற நீங்க அதை தவிர்த்தாலே சேமிப்பு உயரும் . 

ஒரு ரூபாயானாலும் ஒரு லட்சமானாலும் சரி ஒரே மாதிரி செலவழிக்கிறீங்களே அது கூடாது . 

செலவுகளை செய்யும் முன் அவசியமான்னு யோசித்து திட்டமிடறது நல்லதுங்க  

வெள்ளிக்கிழமையில விநாயகருக்கு அருகம்புல் சாத்தி ஆராதிக்கறது நல்லதுங்க 

அன்றைய தினம் உங்களது வரவை அதிகரிக்கும் முயற்சியில் இறங்குங்கள்  

ஓம் ஏக தத் புருஷாய வித்மஹே 

வக்ர துண்டாய தீமஹி 

தந்நோ தந்தி ப்ரசோதயாத் 

தினமும் குறைந்தது மூன்று முறையாவது இந்த கணபதி காயத்ரி மந்திரத்தை சொல்லுங்கள் 

உங்களின் கைப்பை பணம் வைக்கும் இடங்களில் கற்பக கணபதியோட படத்தை அவசியம் வைத்துக்கொள்ளுங்கள் . கணபதி அருளாலே கையில காசு மேல காசு வந்து சேரும் . 

நாளை ரிஷப ராசிக்காரர்களுக்கு பண வரவு பெறுக பரிகாரங்களை பார்ப்போம்  : 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

இன்று செப்டம்பர் 29 - 2022 - வியாழக்கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்காலம் எப்படி ? இன்று பிறந்த குழந்தைகளுக்கு அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments

                                           இன்று பிறந்த குழந்தைகளின் 

பிறந்த தேதி - 29 - 9 - 2022 (சந்திரனின்  ஆதிக்க தேதி )
பிறந்த தேதியின் கூட்டு எண் - 26  (சனியின்   ஆதிக்க எண் )
பிறந்த தேதியின் ஹீப்ரு  எண் - 65 (சந்திரனின் ஆதிக்க எண் )
பிறந்த கிழமை - வியாழன் 

இன்று 29 - 2022 - வியாழக்கிழமை பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 65.

6 5             =   ஹீப்ரு பிரமிடு எண் 
1 5 9
4 6 8 1
2 2 4 4 6
2 9 2 2 2 4
2 9 9 2 0 2 2  = இன்று பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதி 

இன்று பிறந்த குழந்தைகள் சுக்ரனின் ஆதிக்க எண்ணும் புதனின் ஆதிக்க எண்ணும் இணைந்து சந்திரனின் ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் ஹீப்ரு எண்  65 ம் எண் ஆதிக்கத்தில் பிறந்துள்ளார்கள் . 

சிறந்த நாவன்மையும் தெய்வ சிந்தனையும் பிரபு போன்ற வாழ்வும் கிடைக்கும் . 

அரசனின் நாணயம் என்பதை போன்ற கருத்துக்கள் எகிப்திய பிரமிடு சித்திரங்களில் இந்த எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகிறது . சத்துருக்கள் ஜெயம் தாம்பூலம் எனவும் மந்திர நூல்களில் உள்ளது .

தெய்வாசம் பொருந்திய எண் என்பதால் தெய்வீக வாழ்வில் மேன்மையான பலனை குறிக்கிறது . 

செல்வந்தர்களது நட்பும் ஆதரவும் முழுமையாக கிடைக்கும் . மகிழ்ச்சியான மணவாழ்வும் நல்ல வாழ்க்கை துணையும் உண்டு  பணம் சம்பந்தப்பட்ட வகைகளில் அதிர்ஷ்டம் இந்த எண்ணிற்கு உண்டு .

அனைத்து செயலிலும் வெற்றி வாகை சூடி தாம்பூலம் தரிப்பதை இந்த எண் குறிக்கிறது . 

அடக்கம் மரியாதை தெய்வீக பக்தி அனைத்தும் இந்த எண்ணிற்கு உண்டு . பங்கு மார்க்கெட் பாங்க் சிட்பண்ட்ஸ் வலிமையான தொழில்களால்  அதிர்ஷ்டம் வாய்க்கும் . 

சுவையான பதார்த்தங்களை பருகும் பாக்கியமும் நாவன்மையும் அதிகார பதவியினரின் தரக்கூடிய இவ்வெண் காரர்கள் எதிர்பாராத ஆபத்துகளில் மாட்டிக்கொண்டாலும் தெய்வ பலத்தால் தப்பித்து கொள்வார்கள்.

குழந்தைகளின் பெற்றோர்களின் கவனத்திற்கு : இன்று பிறந்த குழந்தைகளுக்கு விபத்தினால் உண்டாகும் ரணம் . சில காய தழும்புகள் உடம்பில் ஏற்பட வாய்ப்புண்டு . 

பிறந்த தேதியின் கூட்டு எண் - குழந்தையின் பிறந்த ஜாதகம் இவைகளை நன்கு பரிசீலனை செய்து அதிர்ஷ்ட பெயரை தேர்ந்தெடுத்து குழந்தைக்கு பெயரை சூட்டுவதன் மூலம் மேலே சொன்ன சிறு சிறு தீமையான பலன்களில் இருந்து தப்பிக்கலாம் . 

இன்று பிறந்த குழந்தைகளின்  ஜாதகத்தில் பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 65 ம் எண்ணுக்குரிய சந்திரன் பலன் தரக்கூடிய நிலையில் இருந்தால் குழந்தை பெயரின் ஆரம்ப எழுத்து B K R  போன்ற எழுத்துக்களில் வருமாறு அமைக்கலாம் . 

பெயரின் ஆரம்ப எழுத்து B ன் பலன்கள் 

செல்வ வளம் பெற்று விளங்குவார்கள் . மனோபலமும் நிறைந்திருக்கும் கற்பனை சக்தி கவிதை ஆற்றல் தரும் . 

பெயரின் ஆரம்ப எழுத்து K  ன் பலன்கள் 

இன்பமும் துன்பமும் மாறி மாறி ஏற்படும் . வெற்றி தோல்வி மாறி மாறி வரும் . கவிதை கலைகளில் நாட்டம் ஏற்படும் . ஆசைகள் ஏற்படும் . மனம் அலைபாயும் . அதிகமான செலவுகள் ஏற்படும் . 

பெயரின் ஆரம்ப எழுத்து R  ன் பலன்கள் 

தலைமை பதவியை தரக்கூடியது . மற்றவர்களுக்கு அறிவுரை வழங்கும் அதிகாரத்தை ஏற்படுத்தும் . தன்னம்பிக்கை மற்றும் வெற்றி ஏற்படும் . மற்றவர்களை சுலபமாக புரிந்துகொள்ளும் தன்மை ஏற்படும் . எதிரிகளை எதிர்த்து வெற்றி பெறுவார்கள் . 

                                                 அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்டமான திசை - வடமேற்கு கிழக்கு 
அதிர்ஷ்டமான வர்ணம் - பச்சை 
அதிர்ஷ்டமான கல் - மூன்ஸ்டோன் எனப்படும் சந்திர காந்த கல் (பச்சை நிறம்
அதிர்ஷ்டமான கிழமை - திங்கள்  - ஞாயிறு 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - ரோகினி அஸ்தம் திருவோணம்
அதிர்ஷ்டமான தேதி - 7 - 25 - 1 - 10 - 19 - 28 3 - 12 - 21 - 30
அதிர்ஷ்டமான ஆரம்ப எழுத்து - A I J  C G L S
அதிர்ஷ்டமான தெய்வ வழிபாடு - தேவி வழிபாடு ( பெண் தேவதைகள் )

இன்று செப்டம்பர் 29 ல் பிறந்தவர்கள் :

குஷ்பூ - இந்திய தமிழ் திரைப்பட நடிகை மற்றும் அரசியல்வாதி - பிறப்பு 29 - 9 - 1970 

ராஜா அண்ணாமலை செட்டியார் - 
  அண்ணாமலை பல்கலைக்கழகம்  - தமிழிசை இயக்கம் இவற்றின் அமைப்பாளர் ஆவார் .  பிறப்பு 29 - 9 - 1881 

பிரிஜேஷ் மிஸ்ரா - இந்தியாவின் முதல் பாதுகாப்பு ஆலோசகர் - பிறப்பு 29 - 9 - 1928 

 .