Thursday, July 7, 2022

வினோதினி - VINOTHINI - இந்த பெயர் அதிர்ஷ்டமானதா ? இந்த பெயருக்குள்ள தோஷங்களை போக்கும் பரிகாரங்கள் என்ன ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

 


வினோதினி - VINOTHINI - சனியின் ஆதிக்கமும் சுக்ரனின் ஆதிக்கமும் இந்த பெயரை கலந்துள்ளது . 

புதனின் குணத்தை பிரதிபலிக்கும் இந்த பெயர் மகர ராசியின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட அதிர்ஷ்டமான பெயராகும் 

இந்த அதிஷ்டம் மிக்க பெயரை பெற்றவர்களுக்கு மிக பெரிய அதிகார பதவியில் உள்ளவர்களின் ஆதரவு மூலமாக பொன்னும் பொருளும்  உதவியும் வந்து சேரும் . 

ஆபத்து காலங்களில் தோள்  கொடுக்கும் சிநேகிதர்களின் உதவியால் சந்தோஷமான வாழ்வும் மகிழ்சிகரமான சூழ்நிலைகளும் உண்டாகும். 

பொன் பொருள் யோகத்தோடு சேர்ந்து வீடு வண்டி வாகன சுகங்களும் இவர்களை தேடி வந்து மகிழ்சி கடலில் ஆழ்த்தும் . நினைத்தது நிறைவேறும் பாக்கியங்களும் இந்த எண்ணிற்கு உண்டு. 

இந்த எண்ணில் பெயர் அமைய  ஆண் பெண் சுகம் அடையும்   சிறப்பான அமசங்களும் உண்டு. 

கணவன் மனைவி பிரிந்து இருந்தால் இந்த பெயரின் ஹீப்ரு எண் வருமாறு பெயரை அமைத்து   எழுதி வர ஒன்று சேர்வார்கள் . 

இந்த பெயரின் ஹீப்ரு எண்அதிர்ஷ்டம் உள்ளதாக அமைந்திருப்பதால்   சகல வெற்றி வாய்ப்புகளும் இவர்களை நாடி வரும் . 

எந்த தேதியில் பிறந்திருந்தாலும் இந்த பெயரை வைத்துக்கொண்டால்  சகல மேன்மைகளும் உண்டாகும் என்றாலும் வினோதினி - VINOTHINI - என்ற பெயரை பிரித்து பார்த்தால் VIN  NO  என்ற உச்சரிப்பு வெற்றி இல்லை என்ற பொருளை தருவதால் அதிர்ஷ்டமான பலன்கள்  வாழ்க்கையில் தடையின்றி கிடைத்தாலும் அந்த அதிர்ஷ்ட பலன்கள் கடைசி வரை நிலைத்து நிற்காது .

பெயரை அதிர்ஷ்ட முறையில் திருத்தம் செய்து அதை பயன்படுத்தி வர  சகல நன்மைகளும் உண்டாகும் . 

                                                 அதிர்ஷ்டமானவைகள் : 

அதிர்ஷ்ட திசை - வடக்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - வெளிர்நீலம் சாம்பல் வர்ணம் 
அதிர்ஷ்ட கல் - வைரம் 
அதிர்ஷ்ட கிழமை - புதன் செவ்வாய் திங்கள் 
அதிர்ஷ்ட மலர் - வெண்காந்த மலர் 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - ஆயில்பம் கேட்டை ரேவதி
அதிர்ஷ்ட தேதி - 5 - 14 - 23 - 18 - 9 - 27 1 - 10 - 19 - 28
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - E - H - N - A - I - J
அதிர்ஷ்ட உலோகம் - பித்தளை 
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - திருப்பதி ஸ்ரீனிவாசன் 

வினோதினி - VINOTHINI - பெயருக்கு தோஷங்களை போக்கி அதிர்ஷ்டத்தை வரவழைக்கும் பரிகாரங்கள் : 

பரிகாரம் : 1

இந்தியாவில் தமிழகத்தில் கிரக ஷேத்திரமான மதுரைக்கு சென்று சொக்கநாதரை தரிசித்து வர இந்த பெயருக்குள்ள தோஷங்கள் விலகும் . 

பரிகாரம் : 2

கோயில்களில் நவ கிரக மேடைக்கு சென்று புதன் கிழமையன்று வெண்காந்த மலர் கொண்டு புதனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கைகூடும் 

பரிகாரம் :3 

தினமும் படுத்து உறங்குவதற்கு முன்பு கொஞ்சம் பச்சை பயிறு எடுத்து தலையணையின் கீழ் வைத்து உறங்கி விட்டு மறுநாள் காலையில் எழுந்ததும் அந்த பச்சை பயிரை எடுத்து தனியே வைத்துக்கொள்ளவேண்டும் . இப்படி ஒன்பது நாள் சேர்த்த பச்சை பயிரை வேகவைத்து அமாவாசை அன்று பொங்கல் செய்து அப்பொங்கலுடன் தன்னை சுற்றி காகத்திற்கு போடவேண்டும் . விஷ்ணுவுக்கு அர்ச்சனை செய்தும் வழிபடவேண்டும் . சகல நன்மைகளும் உண்டாகும் . 



உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

0 comments:

Post a Comment