Monday, July 25, 2022

பூர்வீக சொத்து ஜாதகப்படி உங்களுக்கு இருக்குமா ? கிடைக்குமா ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

 


ஒருவருடைய ஜாதகத்தில் லக்னத்துக்கு 8 ம் இடம் 8 ம் இடத்துக்குடைய கிரகம் ஒருவருடைய பூர்வீக சொத்தை குறிக்கும் இடமாகும் . 

லக்னத்திலிருந்து 6 ம் இடத்துக்குடைய கிரகத்தின் பார்வை அல்லது சேர்க்கை 8 ம் இடத்துக்கு அல்லது 8 ம் வீட்டுக்குடைய கிரகத்துக்கு ஏற்பட்டாலும் ராகுவின் சேர்க்க 8 ம் இடத்துக்குடைய கிரகத்துக்கு ஏற்பட்டாலும் அவருக்கு பூர்வீக சொத்து இருக்காது . 

அதேபோல் 12 ம் இடத்துக்குடைய கிரகத்தின் பார்வை  12 ம் இடத்துக்குடைய கிரகத்தின் சேர்க்கை 8 ம் இடத்துக்கு அல்லது 8 ம் இடத்துக்குடைய கிரகத்துக்கு ஏற்படுமானால் அவரது பெயரில் எந்த சொத்தும் இருக்காது .



அப்படி  இருந்தாலும் அந்த சொத்தை விற்கும் நிலை ஏற்படும் . 

மேலும் செவ்வாய்க்கும் 6 8 12 ம் இடத்துக்குடைய கிரகங்களின் சேர்க்கை ஏற்பட்டாலும் அவரது பெயரில் அசையா சொத்துக்களை வாங்கக்கூடாது . 

மேலும் 4 ம் இடத்துக்குடைய கிரகங்களுக்கு 6 8 12 இடத்துக்கு உடைய கிரகங்களின் சேர்க்கை இருக்கும் பட்சத்தில் அந்த ஜாதகருக்கு வீடு மனை பாக்கியமே இல்லை என்று சொல்லலாம் . 

4 ம் இடத்துக்குடைய கிரகம் பாதிக்கப்படுமானால் அவரது பெயரில் வீடு கட்டவோ அல்லது வீடு மனை பதிவு செய்யவோ கூடாது . அப்படி செய்தால் அந்த யோகம் நிலைக்காது . 






உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328


0 comments:

Post a Comment