Monday, July 18, 2022

ஜூலை 19 - 2022 - இன்று செவ்வாய் கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்காலம் எப்படி ? இன்று பிறந்த குழந்தைகளுக்கு அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? இன்று பிறந்த குழந்தைகளின் ஜாதகத்தில் உள்ள தோஷங்களை போக்கும் பரிகாரங்கள் என்ன ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

 

                                     இன்று பிறந்த குழந்தைகளின் 

பிறந்த தேதி - 19 - 7 - 2022 - சூரியனின் ஆதிக்க எண் 
பிறந்த தேதியின் கூட்டு எண் 23 - புதனின் ஆதிக்க எண் 
பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 34 - கேதுவின் ஆதிக்க எண் 
பிறந்த கிழமை - செவ்வாய் கிழமை 

இன்று 19 - 7 - 2022 - செவ்வாய்க்கிழமை பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 34. 


34   = பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 
6 6 7
6 9 6 1
8 7 2 4 6
1 7 9 2 2 4
1 9 7 2 0 2 2   = குழந்தையின் பிறந்த தேதி 

கடக ராசியில் குருவும் ராகுவும் இணைந்து கேதுவின் ஆதிக்கத்தை உணர்த்தக்கூடிய எண்ணாகும் . 

பொருளாதார ரீதியாக இந்த எண் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு முன்னேற்றத்தை தர இயலாத வலிமை கொண்டது . 

அஷ்டம செங்கோல்கள் என இந்த எண்ணை பற்றி எகிப்திய பிரமிடுகளில் வரையறுக்கப்பட்டுள்ளன .

கடக ராசியில் கேதுவின் ஆதிக்கத்தை பிரதிபலிப்பதால் சிறந்த ஞானம் - இறையாற்றல் ஆகியவற்றை இந்த எண்  உணர்த்துகிறது . 

இந்த 34 ம் எண்ணை  பெயரில் உடையவர்கள் சிறந்த அறிவாளியாகவும் , புகழ் பெற்றவராகவும் ஆராய்ச்சி மனோபாவம் உடையவராகவும் ,  உள்ளக் கருத்துக்களை தெள்ள தெளிவாக விளக்கும் திறன் பெற்றவர்காளாகவும் விளங்குவார்கள் . 



தான் சேர்த்து வைத்துள்ள பெருஞ்செல்வத்தை மற்றவர்களுக்கு கொடுத்து உதவி புரியக்கூடியவராகவும் விளங்குவார்கள் . 

உண்மை ஒழுக்கம் தன்னம்பிக்கை ஆகிய மூன்றால் முன்னேற்றம் அடையக்கூடியவர்களாக விளங்குவார்கள் . மேன்மையான சுபாவங்களையும் சக்திகளையும் அளிக்க கூடிய எண்ணாகும் . 

பிறந்த தேதி 2 - 11 - 20 - 29 க வரும் குழந்தைகளுக்கும் பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 2 க வரும் குழந்தைகளுக்கும்  இந்த 34 ம்  எண் மேன்மையான பலன்களை கொடுக்கும் . 

சில சிரமங்களுக்கு பிறகு வெற்றிகளை வழங்கும் . மற்ற தேதியில் பிறந்த குழந்தைகளுக்கும்  குறிப்பாக 9 ம் எண் ஆதிக்கத்தில் பிறந்த குழந்தைகளுக்கும்  நேர்மாறான பலன்களை கொடுக்கும் . 


குடும்ப வாழ்வில் குறைபாடுகளும் உண்டாகக்கூடும் . 

மது , மங்கை போன்ற போதை வஸ்துக்களை நாடுவதால் உண்டாகும் தீமைகளை இந்த 34 ம் எண் உணர்த்துவதால் ஒருவித பயத்தையும் இவ்வெண் உணர்த்துகிறது . 

பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த ஜாதகம் இவைகளை நன்கு அலசி  ஆராய்ந்து அதிர்ஷ்ட பெயரை தேர்ந்தெடுத்து குழந்தைக்கு சூட்டுவதன் மூலம் குழந்தையின் வளமான எதிர் காலத்துக்கு வழி காட்டலாம் . 



                                                 அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட திசை - வடமேற்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - வெண்மை வெளிர்நீலம் ரோஸ் வர்ணம் 
அதிர்ஷ்ட கல் - முத்து - வைடூரியம் - சந்திரகாந்த கல்
அதிர்ஷ்ட கிழமை - வியாழன் 
அதிர்ஷ்ட தேதி - 7 - 16 - 25 - 2 - 11 - 20 - 29 - 1 - 10 - 19 - 28,
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - B - K - R  - A - I - J 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - அஸ்வினி - மகம் - மூலம்
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - ஸ்ரீ மஹாகணபதி 

குழந்தையின் ஜாதகத்தில் 34 ம் எண்ணுக்குரிய கேதுவினால் ஏற்படக்கூடிய தோஷங்கள் விலக பரிகாரம் : 

தினமும் படுத்து உறங்கும்பொழுது கொஞ்சம் எள்ளை எடுத்து தலையணையின் கீழ் வைத்து உறங்கவேண்டும் . மறுநாள் காலையில் அந்த எள்ளை எடுத்து காகத்திற்கு போடவேண்டும் . இப்படி 9 நாள் செய்துவிட்டு 9 நாள் இரவு விநாயகர் கோயிலுக்கு சென்று வழிபடவேண்டும் . 

தாழை இலையில் கொள்ளு கலந்த சோற்றை தென்மேற்கு திசையில் வைத்து படைக்கலாம் . 

பரிகார தலம் :

இந்தியாவில் திருப்பதி அருகே உள்ள காளஹஸ்தியும் -  நாகை மாவட்டம்   பூம்புகாருக்கு மேற்கில் உள்ள பெரும் பள்ளமும் பரிகார தலங்களாகும் . இங்கு சென்று குழந்தையின் பெயரில் சிறப்பு அர்ச்சனை செய்ய தோஷங்கள் விலகும் 



                         இன்று ஜூலை 19 ல் பிறந்த உலக பிரபலங்கள் :




ரோசலின் சுஸ்மன் யாலோ - 1977 ல் மருத்துவத்திற்கான நோபல் பெற்ற அமெரிக்க பெண்மணி (19 - 7 - 1921)

மாளவிகா (இந்திய தமிழ் திரைப்பட நடிகை )  (பிறப்பு 19 - 7 - 1979)


அல்தமஸ் கபீர் - இந்திய உச்ச நீதிமன்றத்தின் 39 வைத்து தலைமை நீதிபதி (பிறப்பு 19 - 7 - 1948 )


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .


தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

0 comments:

Post a Comment