Thursday, July 7, 2022

விஜயா - VIJAYA - இந்த பெயர் அதிர்ஷ்டமானதா ? இந்த பெயருக்குள்ள தோஷங்களை போக்கும் பரிகாரங்கள் என்ன ? அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

 


விஜயா - VIJAYA - குருவின் ஆதிக்கமும் கேதுவின் ஆதிக்கமும் இந்த பெயரில் கலந்திருக்கிறது . 

சிம்ம ராசியின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட இந்த பெயர் பெரும் வெற்றிகளை தரும் .

சாதாரண நிலையில் உள்ளவர்கள் கூட உயர்ந்த நிலைக்கு வரலாம் . பெரும் தனலாபம் உண்டு . 

பூரண சந்திரனின் பிரகாசம் என்று இந்த பெயர் எண் பற்றி சாஸ்திரங்கள் கூறுகின்றன . 

வசீகர மேன்மையையும் காதலில் வெற்றியையும் தரும் . 

தனக்கும் மேம்பட்டவர்களால் நேசிக்கப்படுத்தலும் இந்த பெயரின்  சிறப்பான அம்சமாகும் . 

மற்றவர்களிடம் இருந்து உதவிகளை பெறுதலும் சுகப்படுத்தலும் இந்த பெயரின்  விசேஷ தன்மைகளாகும் . 

சிநேகித்தால் சிறப்பும் மேன்மையும் உண்டாகும் . 

செய்யும் தொழிலில் கூட்டாளிகளின் ஆதரவும் செல்வவளமும் குவியும் . பல வகையான முயற்சிகளால் முன்னேற்றமும் - எதிர்பாராத வெற்றிகள் - சுகம் நிறைந்த வாழ்வை இந்த பெயர்  பெற்று கொடுக்கும் . 

சமூதாயத்தில் இவர்களின் தரிசனம் கிடைக்க பலர் காத்து கொண்டிருப்பார்கள் . 

கோடீஸ்வர யோகமும் உண்டாகும் . சூரியனின் வீடான சிம்ம ராசியில் சூரியன் ஆட்சி பெற்ற பெயர் என்பதால்  அரசாங்கத்தால் பெரும் யோகங்களும் - அரசியலில் பிரகாசமான எதிர்காலமும் உண்டு .  

பிறந்த தேதி 9 - 18- 27- க வருபவர்களுக்கும் பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 9 க வருபவர்களுக்கு இந்த விஜயா - VIJAYA - என்ற பெயர் வாழ்க்கையில் நன்மையை தராது தராது . 

                                             அதிர்ஷ்டமானவைகள் :


அதிர்ஷ்ட திசை - கிழக்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - மஞ்சள்  - வெளிர் சிகப்பு - வெளிர் நீலம் 
அதிர்ஷ்ட அதிர்ஷ்ட ரத்தினம் - மாணிக்கம்  - மஞ்சள் புஷ்ப ராகம் 
அதிர்ஷ்ட தினம் - ஞாயிறு - திங்கள் - வியாழன் 
அதிர்ஷ்ட தேதி - 1 -10 -  19 -  4 - 13 -  22 -  31 -  2 - 1 - 1 -  20-  3-  12 -  21- 30
அதிர்ஷ்ட சுமாரான தேதி -  28  இதனால் கிடைக்கும் பலன் நீடிக்காது'
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - A-  I -  J -  B-  K-  R - T-  M
அதிர்ஷ்ட உலோகம் - தாமிரம் - தங்கம் 
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - சிவ வழிபாடு 

விஜயா - VIJAYA பெயருக்கு அதிர்ஷ்டத்தை மேலும் விருத்தி அடைய செய்ய : 

பரிகாரம் : 1

சூரியனுக்கு இலவம் இலையில் சுக்கு திப்பிலி மிளகு என்னும் திரிகடுகம் சேர்ந்த செவ்வரிசி சோற்றை கிழக்கு திசையில் வைத்து படைக்க இந்த பெயருக்குள்ள அனைத்து தோஷங்களும் நீங்கும்  

பரிகாரம் : 2

செந்தாமரை இலை கொண்டு சூரியனை வழிபட்டுவருவது அதிர்ஷ்டத்தை மேலும் விருத்தி அடைய செய்யும் .  

பரிகாரம் : 3

பண செலவு இல்லாமல் சுலபமாக பரிகாரம் செய்யவேண்டுமானால் 200 கிராம் கோதுமையை வாங்கி வைத்துக்கொண்டு தினம் இரவில் உறங்குவதற்கு முன்பு கொஞ்சம் கோதுமையை எடுத்து தலையின் கீழ் வைத்துக்கொண்டு படுத்து உறங்கி விட்டு மாறுபடியும் காலை விழித்து எழுந்தவுடன் அந்த கோதுமையை எடுத்து காகத்திற்கு போட்டு விடவேண்டும் 

இப்படி ஒன்பது நாட்களுக்கு செய்தால் சூரியனால் ஏற்படக்கூடிய தோஷங்கள் யாவும் விலகி விடும் . 9 வது தினம் இரவில் சிவாலயத்திற்கு சென்று சிவனுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபட சகலமும் சித்தியாகும் . 

பரிகார தலம் : 

இந்தியாவில் தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தில் அடுத்துரைக்கு அருகில் உள்ள சூரியனார் கோயில் சென்று வழிபட்டு வர வாழ்வில் சகல நன்மைகளும் உண்டாகும் 


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

0 comments:

Post a Comment