Sunday, July 17, 2022

தலையெழுத்து என்பது மனிதனுக்கு இருக்கிறதா ? ஜோதிடம் கூறும் விளக்கம் என்ன ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

                                              


ஒவ்வொரு மனிதனுக்கும் தலையெழுத்து என்பது நிச்சயமாக உண்டு. ஜோதிட ரீதியாக ஆராய்ந்தால் இந்த தலையெழுத்து என்பதை ஒருவரின் ஜாதகத்தில் உள்ள லக்ன பாவகம் என்பது நிர்ணயம் செய்யும். 

லக்னம் என்று அழைக்கப்படும் முதல் பாவகமே ஒரு மனிதனின் விதியை நிர்ணயம் செய்கிறது. மனித உடற்கூறு இயலில் தலை என்பதைக் குறிப்பதும் இந்த லக்னம் ஆகிய ஒன்றாம் பாவகமே ஆகும். 

அதனை ‘ல’ என்ற எழுத்தினால் குறித்திருப்பார்கள். ‘ல’ என்ற எழுத்தானது சுழித்து எழுதப்படுவதால் இதனையே சுழி என்றும் குறிப்பிடுவார்கள்.

பேச்சுவாக்கில் அவன் சுழி சரியில்லை என்று சொல்வார்களே, அந்தச் சுழி என்பதும் இந்த லக்னத்தையே குறிக்கும். சுழி சரியில்லை என்றால் அவனது தலையெழுத்து சரியில்லை என்பதே பொருள். 

ஒரு மனிதனின் ஜாதகத்தைக்கொண்டு அவனது தலையெழுத்தைப் பற்றி அறிந்து கொள்ள இயலும். 

ஜாதகம் அமைவது என்பது அவரவர் பூர்வ ஜென்ம வினையே ஆகும். பதவி பூர்வ புண்யானாம் லிக்யதே ஜென்ம பத்ரிகா என்று ஜாதகம் எழுதுவதற்கு முன்னால் ஒரு ஸ்லோகத்தை எழுதியிருப்பார்கள். 

அதன் பொருளும் இதுவே. ஆக ஒவ்வொரு மனிதனுக்கும் தலையெழுத்து என்பது நிச்சயமாக உண்டு என்பதே ஆன்மிக அறிவியல் ஆன ஜோதிடம் சொல்லும் உண்மை.


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .


தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

0 comments:

Post a Comment