Friday, July 8, 2022

வினயா - VINAYA - இந்த பெயர் அதிர்ஷ்டமானதா ? இந்த பெயருக்குள்ள தோஷங்களை போக்கும் பரிகாரங்கள் என்ன ? அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் .ஆர் . இராவணன் BSC

 


வினயா - VINAYA - செவ்வாயின் ஆதிக்கமும் புதனின் ஆதிக்கமும் இந்த பெயரில் கலந்துள்ளது 

இந்த இரண்டு கிரகங்ளின் ஆதிக்கமும் கலந்து புதனின் முழு குணத்தையும் வெளிப்படுத்தும் இந்த பெயர் கும்ப ராசியின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட பெயராகும் . 

இந்த அதிர்ஷ்டகரமான பெயர்  பெண்களுக்கு உகந்த அதிர்ஷ்டகரமான பெயராகும்  . 

நவ ரத்ன பீடமாகவும் மர்மசக்தியாகவும் இந்த பெயர்  விளங்குகிறது.  

எடுக்கும் காரியங்களில் வெற்றி சாதனை லாபம் மேன்மைகள் அனைத்தும் இந்த பெயருக்கு  உண்டாகும் . 

முக வசீகரமாகவும் பேச்சில் சாதுர்யமும் வசீகரமான பெருள்களால் பொருள் வரத்தும் போகம் போக்கியம் புகழ் உதவி செய்ய அநேக நண்பர்கள் இந்த பெயருக்கு  உண்டு .

VINAYA - வினயா - எந்த பெயரில் VIN என்ற உச்சரிப்பு வெற்றி என்று பொருள் தருவதால் வாழ்க்கை பயணம் அனைத்தும் வெற்றிதான் . 

உயர் பதவி செல்வம் புகழ் செல்வம் தொழில் திறமை  மருத்துவ துறையில் மேன்மை ஆகியவற்றை தரும் . 

பெயரின் ஆரம்ப எழுத்து சுக்ரனின் ஆதிக்கத்தில் ஆரம்பிப்பதால் தன்னை எப்பொழுதும் அழகு படுத்தி கொள்வதில் அதிக ஈடுபாடு உடையவர்கள் . 

தன்னுடைய வசீகரமான கண்களால் அனைவரையும் வசியம் செய்யும் திறமை இந்த பெயருக்கு உண்டு . 

வெளிநாட்டு யோகம் பொதுமக்களை மகிழ்விக்கும் தொழில்கள் அந்நிய நாட்டு பொருள்களை விற்கும் அங்காடிகள் ஆகியவைகளுக்கு இந்த பெயர்  சிறப்பை தரும் .

இந்திரிய விக்கிரகம் செய்து காமத்தை வென்றவர்களுக்குத்தான் பராசக்தியை நெருங்கி பூஜை செய்யும் பாக்கியம் உண்டு என வரும் 

மந்திர நூலின் கருத்துக்கு ஏற்ப இந்த பெயர் உள்ளவர்களுக்கு  இயல்பாகவே கட்டுப்பாடான வாழ்க்கையும் மன ஒருங்கிணைப்பு சக்தியும் ஏற்படும் .

வீர தீர செயல்களையும் புகழையும் பெற்று பெருமையான வாழ்வை பெரும் யோகம் உள்ளவர்கள் .

நூதனமான சாமான்களாலும் வியாபார துறைகளாலும் மிகுந்த லாபங்கள் ஏற்படும் . நாவன்மையும் சொற்பொழிவு திறந்தாலும் ஒரு விஷயத்தை எடுத்து சொல்லும் பாங்கினாலும் விருத்தி ஏற்படும் .

நேர்மையான வழியில் முயற்சித்தால் புகழுடன் கிரீடமும் கிடைக்கும் எட்டு திக்கின் அதிபதிகளின்  ஆசிர்வாதமும் இந்த பெயருக்கு  உண்டாகும் .

புகழ் பரவும் விளம்பரம் ஏற்படும் . 

சனி நவாம்சமும் கும்ப வர்கோத்தமம்  பெற்று ஆயுள் காரனின் பலம் கிட்டுவதால் ஆயுள் விருத்தி உண்டு . 

வலிமையான தொழில்கள் மேன்மையான வளமும் உண்டு .

பிறந்த தேதி 3 - 12 - 21 - 30 - க வரும் பெண்களுக்கும் பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 3 க வரும் பெண்களுக்கு இந்த வினயா - VINAYA - என்ற பெயர் அதிர்ஷ்டத்தை தராது . 

                                           

                                           அதிர்ஷ்டமானவைகள் : 

அதிர்ஷ்ட திசை - வடக்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - வெளிர்நீலம் சாம்பல் வர்ணம் 
அதிர்ஷ்ட கல் - வைரம் 
அதிர்ஷ்ட கிழமை - புதன் செவ்வாய் திங்கள் 
அதிர்ஷ்ட மலர் - வெண்காந்த மலர் 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - ஆயில்பம் கேட்டை ரேவதி
அதிர்ஷ்ட தேதி - 5 - 14 - 23 - 18 - 9 - 27 1 - 10 - 19 - 28
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - E - H - N - A - I - J
அதிர்ஷ்ட உலோகம் - பித்தளை 
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - திருப்பதி ஸ்ரீனிவாசன் 

வினயா - VINAYA - பெயரில் உள்ள தோஷங்களை போக்கும் பரிகாரங்கள் :

பரிகாரம் : 1

இந்தியாவில் தமிழகத்தில் கிரக ஷேத்திரமான மதுரைக்கு சென்று சொக்கநாதரை தரிசித்து வர இந்த பெயருக்குள்ள தோஷங்கள் போகும் .

பரிகாரம் : 2

கோயில்களில் நவ கிரக மேடைக்கு சென்று புதன் கிழமையன்று வெண்காந்த மலர் கொண்டு புதனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால் அதிர்ஷ்ட வாய்ப்புகள் மேலும் கைகூடும் 

பரிகாரம் :3 

தினமும் படுத்து உறங்குவதற்கு முன்பு கொஞ்சம் பச்சை பயிறு எடுத்து தலையணையின் கீழ் வைத்து உறங்கி விட்டு மறுநாள் காலையில் எழுந்ததும் அந்த பச்சை பயிரை எடுத்து தனியே வைத்துக்கொள்ளவேண்டும் . 

இப்படி ஒன்பது நாள் சேர்த்த பச்சை பயிரை வேகவைத்து அமாவாசை அன்று பொங்கல் செய்து அப்பொங்கலுடன் தன்னை சுற்றி காகத்திற்கு போடவேண்டும் . விஷ்ணுவுக்கு அர்ச்சனை செய்தும் வழிபடவேண்டும் . இப்படி செய்தால் சகல நன்மைகளும் உண்டாகும் . 









உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .


தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

0 comments:

Post a Comment