Friday, July 29, 2022

மலர்க்கொடி - MALARKODI - இந்த பெயர் அதிர்ஷ்டமானதா ? அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

0 comments

                              

மலர்க்கொடி - MALARKODI - ராகுவின் ஆதிக்கமும் சனியின் ஆதிக்கமும் இந்த பெயரில் கலந்திருக்கிறது  குருவின் முழு குணத்தையும் பிரதிபலிக்கும் இந்த பெயர் கன்னி ராசியின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட பெயராகும் . 

மனதுக்கு அப்பாலுள்ள சக்திகளை இந்த பெயர்  காட்டுகிறது . எகிப்திய சித்திரங்களில் எந்த ஒரு பொருளையும் விரும்பாமல் சஞ்சாரம் செய்யும் மனிதனோடு தொடர்பெற்று இந்த 48 ம் எண் காணப்படுகிறது . மந்திர நூல்களில் மூன்றாவது கண் என இந்த பெயரின் ஹீப்ரு  எண்ணைப்பற்றி கூறப்பட்டுள்ளது . 

தெய்வீக தன்மையையும் - காரிய வெற்றியும் - ஆன்மீக ஈடுபாடும் - முக்காலத்தை  உணரும் ஆற்றலும் -  மனம் -தத்துவம் - ஆத்மா - அமானுஷ்ய கலைகளில் ஈடுபாடும் - தனிமையை விரும்புதலும் -இந்த பெயரின்  தன்மைகள் ஆகும் . 

புதையல் போன்ற பூமியின் அடியில் உள்ள பொருள்கள் சேருதலும் - மத விஷயங்களில் அதிக கவனமும் - பொது நல காரியங்களில் நிறைந்த வெற்றிகளும் சக்திக்கு மிஞ்சிய காரியங்களில் இறங்கி சாதிக்க முற்படுதலும் இந்த பெயரை  உடையவர்களின் செயல்பாடாக இருக்கும் . 

ஆரம்ப கால கட்டங்களில் சரிவுகளை உண்டாக்கி பின் வெற்றிகளை தரும். அதாவது வாழ்வின் ஆரம்ப நிலையில் சச்சரவுகளின் மூலமும் , சோதனைகளின் மூலமும் வெற்றி கிடைப்பதை இந்த பெயர்  குறிக்கிறது

எத்தனை இருந்தாலும் தனது சொந்த வாழ்க்கையில் முன்னேற்றம் குறைதல் - அல்லது மிக வேகமாக முன்னேறிய பிறகு வாழ்க்கை முடிதல் - நல்ல காரியங்கள் செய்ய முன்வந்தும் புகழையோ - சுகத்தையோ பெறமுடியாமல் போகுதல் இந்த பெயரின்  பலன்களாகும் .

சோதனைகளையும் துக்கங்களையும் உண்டாக்கும் இந்த பெயர் திருமண வாழ்க்கையிலும் திருப்தி இல்லாத சூழ்நிலைகளை உருவாக்கி பெரும் சோதனைகளையும் தரும் .

இந்த பெயர்  ஆதிக்கத்தை கொண்டவர்கள் ஒரு சிலர் கலப்பு திருமணம் செய்து கொள்வதும் உண்டு . 

இந்த பெயரின்  ஆதிக்கத்தில் பிறந்தவர்களின் ஜெனனம் ஒரு வித சூட்சுமமான ரகசியத்தை உள்ளடக்கியதாகவும் இருக்கலாம் .

குடும்ப வாழ்க்கை திருப்தியாக அமைவது என்பது சந்தேகம்  . ஆன்மீக ஈடுபாடு அதிகம் உண்டாகும் . கனவில் தெய்வங்களின் ரூபங்கள் அடிக்கடி வரும் .  

விதி விளையாட இவர்களது வாழ்க்கையை மைதானமாக தேர்ந்தெடுத்து கொள்கிறது . 

இந்த பெயரை வைத்துக்கொண்டு பிறந்த தேதி 3 - 12 - 21 - 30 - 9 - 18 - 27 - க உடையவர்கள் மேற்சொன்ன பாதிப்புகளிலிருந்து தப்பித்து கொள்ள முடிகிறது . 

மற்றவர்களுக்கு இந்த பெயர்  சிறப்பானது அல்ல . 

குறிப்பாக 6 - 15 - 24 - தேதியில் பிறந்தவர்கள் - பிறந்த தேதியின் கூட்டு எண ஹீப்ரு எண் 6 க வருபவர்கள் இந்த மலர்கொடி - MALARKODI என்ற பெயரை வைத்து கொண்டால் வாழ்க்கை ஒரு விபரீத விளையாட்டாக மாறும் . 

பெயரின் ஹீப்ரு எண் அதிர்ஷ்டகரமான பலமான எண்ணில் அமைந்தால் வந்தால் பாதிப்பு இல்லை .


                                         அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட  திசை - வடகிழக்கு தெற்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - தாமிர சிகப்பு  ரோஸ் 
அதிர்ஷ்ட  அதிர்ஷ்ட கல் -  புஷ்பராகம் 
அதிர்ஷ்ட  கிழமை - வியாழன் செவ்வாய் 
அதிர்ஷ்ட பூஜை மலர் - முல்லை 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - புனர்பூசம் விசாகம் பூரட்டாதி
அதிர்ஷ்ட தேதி - 3 - 12 - 21- 30 - 9 - 18 - 27 - 2 - 11 - 20,
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - C G  L S B K R 
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - குரு தட்சணாமூர்த்தி 

மலர்க்கொடி -  MALARKODI - பெயருக்குள்ள தோஷங்களை போக்கும் பரிகாரங்கள் :

பரிகாரம் : 1 

கிரக ஷேத்திரமான திருச்செந்தூருக்கு சென்று சண்முக பெருமானை  அர்ச்சனை செய்து வழிபட்டு வர இந்த பெயருக்குள்ள தோஷங்கள் நீங்கும் . 

பரிகாரம் : 2

நவகிரக மேடைக்கு சென்று வியாழக்கிழமை அன்று முல்லை மலர் கொண்டு குருபகவானை வழிபடுவதோ அல்லது குரு தட்சணாமூர்த்தி கடவுளை வழிபாடு செய்து வந்தால் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கைகூடும் .  . 

பரிகாரம் : 3

தினமும் படுக்கைக்கு செல்லும் முன் கொஞ்சம் பச்சை கடலையை எடுத்து தலையணையின் கீழ் வைத்து படுத்து உறங்கவேண்டும் . மறுநாள் காலையில் எழுந்ததும் அந்த பச்சை கடலையை எடுத்து பத்திரமாக சேமித்து வைத்துக்கொள்ளவேண்டும் . இப்படியாக 9 நாள் சேமித்து வைத்த பச்சைக்கடலையுடன் தாம்பூல தட்சணையும் சேர்த்து அதை ஒரு முறை தன்னை சுற்றிய பிறகு பிராமணர்களுக்கு தானம் செய்யவேண்டும் . அன்று ஒரு ஏழைக்கு அன்னமிடுதலும் நன்மை தரும் . இவ்வாறு செய்தால் வாழ்க்கையில் அனைத்து நன்மைகளும் உண்டாகும் . 


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .


தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328 .

வருங்கால மனைவி எப்படி இருப்பாள் ? ஆன்மீக ஜோதிடர்-அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC ராவணன் BSC

0 comments

                                                             ஓம் நமசிவாய 


ஒரு ஜாதகனுக்கு அமைய கூடிய எப்படியெல்லாம் இருப்பாள் என்ற கனவு திருமணம் ஆகாத அனைத்து ஆண் வர்க்கத்துக்கும் இருக்கும் . ஒருவனுக்கு அமைய கூடிய மனைவியை பற்றி அறிய கூடிய இடமாக ஜாதகத்தில் லக்னத்துக்கு ஏழாம் இடத்தை கொண்டு அறியலாம் . 

லக்னத்துக்கு ஏழாம் இடத்தில் சுபகிரகமான குரு - வளர்பிறை சந்திரன் - புதன் போன்ற கிரகங்கள் இருந்தால் வரக்கூடிய மனைவியால் ஜாதகனுக்கு  அனைத்து விதத்திலும் சிறப்பானாவளாக இருப்பாள் . 

லக்னத்துக்கு எழுக்குடைய கிரகம் சுக்ரனின் வீடான ரிஷபம் - துலாம் போன்ற வீடுகளில் இருந்தால் ஜாதகனுக்கு வரக்கூடிய மனைவி அழகாக இருப்பாள் . கருப்பாக இருந்தாலும் ஒரு வித கவர்ச்சியான முக தோற்றம் அவளுக்கு இருக்கும் . 


ஆடை அலங்காரங்களில் அதிக விருப்பமும் - வாசனை திரவியங்களில் அதிக ஈடுபாடு உடையவளாகவும் இருப்பாள் . இறந்தவர்களை பிழைக்க வைக்கும் சஞ்சீவினி மந்திரம் சுக்ரனுக்கு தெரியும் என்பதால் எழுக்குடையவன் சுக்ரனின் வீட்டில் இருப்பதால் ஏதாவது ஒரு தனிப்பட்ட திறமை வரக்கூடிய மனைவிக்கு இருக்கும் . 

லக்னத்துக்கு எட்டில் சனி பகவான் இருந்தால் வரக்கூடிய மனைவிக்கு கண்ணில் அல்லது பல்லில் அல்லது பல் வரிசையில் ஒரு குறைபாடு இருக்கும் . 

லக்னத்துக்கு ஒன்பதாம் இடத்தில் சுக்ரன் இருந்தால் வரக்கூடிய மனைவிக்கு இசையில் ஈடுபாடு இருக்கும் . பாட்டு பாடுவதில் ஆர்வம் அதிகமாக இருக்கும் இந்த சுக்ரன் ஜாககனுடைய லக்னாதிபதிக்கு பகையான கிரகமாக இருந்தால் ஜாதகனுக்கும் இவனது மனைவியின் சகோதரனுக்கும் விரோதம் ஏற்படும் .

லக்னத்துக்கு பத்தாம் இடத்தில் பாவ கிரகங்கள் இருந்து சுப கிரகங்களின் பார்வை இல்லாமல் இருந்தால் வரக்கூடிய மனைவியின் கற்பு  நெறியில் குறைபாடு தோன்றும் . 


மனைவி கற்பு நெறியில் களங்கத்தை ஏற்படுத்துவாள் இந்த இடத்தில் பாவ கிரகங்கள் சனிபகவான் - சூரியன் - செவ்வாய் - ராகு - கேது போன்ற பாவ கிரகங்கள் இருந்தால் அந்த ஜாதகனுக்கு மாமியார் இருக்க மாட்டார் . சுப கிரகங்கள் இருந்தால் - பார்த்தால் பாதிப்பு இல்லை . 

லக்னத்துக்கு ஏழுக்கு உடைய கிரகம் 12 ம் இடத்தில் இருந்தால் ஜாதகனுக்கு விரயமான செலவுகள் ஏற்படும் . 12 ம் வீடு சுப கிரக வீடானால் நியாயமான செலவும் - பாவ கிரக வீடாயின் ஊதாரித்தனமான செலவும் மனைவியால் ஏற்படும் . இதற்காகவே ஜாதகன் சம்பாதிக்க வேண்டியிருக்கும் . 

இந்த 12 இடத்தில் செவ்வாய் இருந்தால் வரக்கூடிய சாதகனின் மனைவிக்கு வயிற்று பகுதியில் கூர்மையான ஆயுதத்தோடு தொடர்புடைய தழும்புகள் ஏற்படலாம் .


உதாரணமாக அறுவை சிகிச்சையினால் ஏற்படக்கூடிய தழும்பாக கூட இருக்கலாம் .  அதேபோல் இந்த இடத்தில் சனி பகவான் இருந்தால் வரக்கூடிய மனைவிக்கு வயிறு சம்பந்தமான பிணிகள் ஏற்படலாம் . மனைவியின் தாய் மாமனுக்கு தோஷத்தை ஏற்படுத்தும் . 
லக்னத்துக்கு இரண்டில் சுப கிரகங்கள் இருந்தால் மனைவிக்கு ஆயுள் அதிகம்.

லக்னத்துக்கு மூன்றில் பாவ கிரகங்கள் இருந்தால் பார்த்தால் ஜாதகனுக்கு மாமனார் இருக்க மாட்டார் . சுப கிரகங்கள் இருந்தால் பாதிப்பு இல்லை. 



உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .


தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328 .

ஜூலை 29 - 2022 - இன்று வெள்ளிக்கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்காலம் எப்படி ? இன்று பிறந்த குழந்தைகளுக்கு அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? இன்று பிறந்த குழந்தைகளின் ஜாதகத்தில் உள்ள தோஷங்களை போக்கும் பரிகாரங்கள் என்ன ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments

                                                         தாயே பூமாதேவி

                                           இன்று பிறந்த குழந்தைகளின் 

பிறந்த தேதி - 29 - 7 - 2022 - சந்திரனின் ஆதிக்க தேதி 
பிறந்த தேதியின் கூட்டு எண் 24 - சுக்ரனின் ஆதிக்க எண் 
பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 44 - சனியின் ஆதிக்க எண் 
பிறந்த கிழமை - வெள்ளிக்கிழமை 

இன்று 29 - 2 - 2022 - வெள்ளிக்கிழமை பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 44. 

4 4     = பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 
7 6 7
7 9 6 1
9 7 2 4 6
2 7 9 2 2 4
2 9 7 2 0 2 2  =  குழந்தை பிறந்த தேதி 

ராகுவின் இரண்டு ஆதிக்க எண்களும் இணைந்து சனிபகவானின் 8 என்ற ஆதிக்க எண்ணை உணர்த்தும் இந்த எண் சிம்மராசியில் வரக்கூடிய எண்ணாகும் . மிகவும் களைப்படைந்த ஒரு இளைஞன் 4 விதமான கோப்பைகளுடன் இருப்பதை போன்ற சித்திரம் எகிப்திய பிரமிடு ஓவியங்களில் இந்த எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகிறது . 

மந்திர நூல்களில் கூட சிவந்த சூரியன் என்று இந்த எண் பற்றி கூறப்பட்டுள்ளது . 4 என்ற ராகுவும் மறுபடியும் 4 என்ற ராகுவும் இணைந்து 8 என்ற சனிபகவானின் ஆதிக்கத்தை உணர்த்துவதால் இவ்வெண் வசீகர சக்தியையும் ஜன ஆதரவையும் தரும் . 

ஸ்ரீ சக்தியின் தத்துவங்கள் 44. ஸ்ரீ விஷ்ணுவின் ஸஹஸ்ர நாமம் 44 தளங்கள் என்பதை போன்ற தத்துவங்கள் இந்த எண் உணர்த்துகிறது . 


4 என்ற போகக்காரனின் சக்தி இருமடங்காக இவ்வெண்ணில் இருப்பதால் உயர்ந்த பதவியில் உள்ள மனிதர்கள் செல்வந்தர்கள் இவர்களின் தொடர்பை இந்த எண் குறிக்கிறது .

4 முலைகளையும்  குறிக்கும் - இரு நான்கும் எட்டுப்பக்கங்களை குறிப்பதால் திசை எட்டும் புகழ் மணக்கும் வாழ்க்கை உண்டாகும் . 

தனி மனிதனின் இந்த பெயரில் அமையும்பொழுது மேஜை நாற்காலி பஸ் லாரி வாடகை மோட்டார் முதலியவற்றால் லாபம் உண்டாகும் . 

கட்டடம் கட்டுதல் இரும்பு சம்பந்தமான தொழில் காண்ட்ராக்ட் கமிஷன் பிறரை மகிழ்விக்கும் தொழில்கள் சினிமா தியோட்டர் நிலக்கரி இரும்பு தொழில் இப்படி பொது ஜன ஆதரவால் தொழில் சிறக்கும் .

இந்த எண் சுலபமாக செல்வம் சேர்க்க துணை நிற்கும் . நல்ல சிந்தனை படைத்த இவர்களின் எண்ணங்கள் பொருள் சேர்ப்பதிலேயே இருக்கும் . 

மேலே சொன்ன இத்தகைய சிறப்பான பலன்களை ஆரம்ப வாழ்வில் வழங்கினாலும் செய்கின்ற தொழில் ஒரு நாள் நின்று விடும் . 

நெருப்பினால் ஆபத்து கட்டிடங்கள் இடிந்து விழுதல் அகால மரணங்கள் விபத்து தீராத நோய்கள் சிறைவாசம் அரசாங்க விரோதம் இவைகள் எல்லாம் இந்த 44 எண்ணிற்கு கட்டாயம் உண்டு. 

இன்று பிறந்த குழந்தைகளுக்கு பெயர் எண் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணாக இந்த எண் கட்டாயம் வரவே கூடாது .

பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த ஜாதகம் இவைகளை அனுசரித்து குழந்தைக்கு அதிர்ஷ்ட பெயரை தேர்ந்தெடுத்து சூட்டுவதன் மூலம் குழந்தையின் எதிர்காலம் எந்தவித ஆபத்தும் இல்லாமல் சிறப்பாக அமையும் .  

                                          

                                           அதிர்ஷ்ட மானவைகள் :

திசை - கிழக்கு 
வர்ணம் - மஞ்சள் 
அதிர்ஷ்ட கல் - நீலம் 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - அனுஷம் பூரம் உத்திரட்டாதி
கிழமை - பிரார்த்தனைக்கு சனிக்கிழமை . வியாபாரத்துக்கு ஞாயிறு  செவ்வாய் . 
ஆரம்ப எழுத்து - A - I- J - T - M - 
தேதி - 1 - 10 - 28 4 - 13 - 22- 9 - 27.- 4 - 13 - 22 - 31
உலோகம் - தாமிரம் வெள்ளி 
வழிபாடு -  சிவ வழிபாடு -    திருப்பதி ஸ்ரீனிவாசன் 

பரிகாரம் : 1

இன்று பிறந்த குழந்தைகளின் - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 44 க்கு உரிய சனிபகவான் குழந்தையின் ஜாதகத்தில் தீமை தரக்கூடிய இடங்களில் இருந்து பாதிக்கப்பட்டிருந்தால் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் : 

பரிகாரம் : 1

சனி கிழமையில் கருப்பு நிற பசுவுக்கு எள்ளும் வெல்லமும் கலந்து கொடுத்து வந்தால் பாதிப்புகள் குறையும் . சர்க்கரை பொங்கல் வெண்பொங்கல் வீட்டில் சமைத்து ஏழைகளுக்கு கொடுக்கலாம் . இதனால் இன்று பிறந்த குழந்தைகளுக்கு சனிபகவானால் ஏற்படக்கூடிய தோஷங்கள் விலகும் . 

பரிகாரம் : 2 

நவ கிரக மேடைக்கு சென்று கருங்குவளை மலர் சாத்தி எள் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபடநன்மைகள் பல உண்டு  .

பரிகார தலம் :

இந்தியாவில் தமிழ்நாட்டில் காரைக்காலுக்கு அருகில் உள்ள திருநள்ளாறு சனீஸ்வர தலம் சென்று வழிபட்டு வர நன்மை பயக்கும்  




இன்று ஜூலை 29 ல் பிறந்த நாள் விழா காணும் உலக பிரபலங்கள் : 



மந்த்ரா - இந்திய தமிழ் திரைப்பட நடிகை (பிறப்பு 29 - 7 - 1980)



 சஞ்சய் தத் - இந்திய இந்தி திரைப்பட நடிகர் - 20 - 7 - 1959 


டாக் ஹமாஷெல்ட் - ஐ நா சபையின் இரண்டாவது பொது செயலாளர் - பிறப்பு - 29 - 7 - 1961








உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .


தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328