Friday, September 24, 2021

சுமதி - SUMATHI - இந்த பெயர் அதிர்ஷ்டமானதா ? அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

 


செவ்வாயின் ஆதிக்கமும் குருவின் ஆதிக்கமும் கலந்து மறுபடியும் குருவின் குணாதிசயத்தை உணர்த்தும் 
இந்த சுமதி - SUMATHI -  என்ற பெயர் கும்பராசியின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட பெயராகும் . 

மனோரத சித்திகளை வழங்கும் இந்த பெயர்  . " உலகை ரட்சித்தல் "  வருவதால் மக்களை ஆளும் பதவிகள் உண்டு . தெய்வகருணை  பெற்ற பெயர்  என்பதால் வாழ்வில் உயர் மேன்மைகளை உண்டாகி வரும் . 

செவ்வாயும் குருவும் இணைந்து இந்த பெயரில் இருப்பதால்  கற்பனை வளம் மிகுந்திருக்கும் . யாரும் சாதிக்க முடியாத காரியங்களை சாதித்து வெற்றி கொள்ளும் வெற்றிமானாக விளங்குவார்கள் . 

இந்த பெயரின் நியூமராலஜி ஆதிக்க எண்ணும் ஹீப்ரு பிரமிடு ஆதிக்க எண்ணும் தேவகுரு அசுரகுருவின் ஆதிக்கத்தில் இருப்பதாலும்  மனதிற்கு பிடித்தவரை மணாளனாக அடையும் பாக்கியம் உண்டு . 

MATHI - மதி - என்ற சந்திரனின் ஆதிக்க உச்சரிப்பு இந்த பெயரில் கலந்திருப்பதால் மற்றவர்களை வசியப்படுத்தும் காந்த சக்தி இவர்களுக்கு  உண்டு . 

அற்புதமான காரியங்களை ஆற்றி சீர்திருத்த  மேன்மைகளையும் மக்களின் வாழ்க்கைக்கு மகத்தான வழிமுறைகளையும் உருவாக்கும் திடம் இவர்களிடம் உண்டு .  . சதயம் எண்ணும் ராகு நட்சத்திரம் பாதத்தில் இந்த பெயர் ஆதிக்கம் செலுத்துவதால்  9உலக அறிவு மிகுதியாக  உண்டாகும் . 

மனதில் மலரும் ஆசைகள் நிறைவேறும் . காவிய நாடகங்களும் திரைப்படங்களும் சொற்பொழிவுகளும் புகழும் பொருளும் வழங்கி கலைஞர் என்ற பெயரும் தரும் . 

பல தொழில்களால் இவர்களுக்கு  லாப மேன்மை உண்டு . 

கும்ப ராசி 310 டிகிரி பாகையில் இந்த பெயரின் ஹீப்ரு எண் இடம்பெறுவதால்    நவாம்ச சக்கரத்தில்  தனுசு ராசியின் முழு குணத்தை  பிரதி பலிப்பதால் பிறந்த தேதி - 3 -12 - 21 - 30 - க வருபவர்களுக்கும்  பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 3 க வருபவர்களுக்கும்  இந்த சுமதி - SUMATHI - என்ற பெயர் வாழ்வில் அதிர்ஷ்ட மேன்மையை உண்டாக்கும் . 

பிறந்த தேதி - 6 - 15 - 24 - க வருபவர்களும்  பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 6 க வருபவர்களும் சுமதி - SUMATHI - என்ற பெயரை வைத்துக்கொண்டால் வாழ்க்கையில் நல்ல பலனை எதிர்பார்க்க முடியாது . 

மற்ற தேதியில் பிறந்தவர்கள் அவர்களின் பிறந்த தேதி பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - பிறந்த ஜாதகம் இவைகளுக்கு நன்மை செய்ய கூடிய வகையில் பெயரை அதிர்ஷ்ட முறையில் திருத்தம் செய்து அதை முறைப்படி பயன்படுத்துவதன் மூலம் வளமான எதிர்காலத்தை அமைத்துக்கொள்ளலாம் . 


                           சுமதி - SUMATHI - பெயருக்கு  அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட  திசை - வடகிழக்கு தெற்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - தாமிர சிகப்பு  ரோஸ் 
அதிர்ஷ்ட  அதிர்ஷ்ட கல் -  புஷ்பராகம் 
அதிர்ஷ்ட  கிழமை - வியாழன் செவ்வாய் 
அதிர்ஷ்ட பூஜை மலர் - முல்லை 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - புனர்பூசம் விசாகம் பூரட்டாதி
அதிர்ஷ்ட தேதி - 3 - 12 - 21- 30 - 9 - 18 - 27 - 2 - 11 - 20,
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - C G  L S B K R 
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - குரு தட்சணாமூர்த்தி 


சுமதி - SUMATHI - பெயருக்கு - வாழ்வில் நன்மைகள் உண்டாக :

பரிகாரம் : 1 

கிரக ஷேத்திரமான திருச்செந்தூருக்கு சென்று சண்முக பெருமானை  அர்ச்சனை செய்து வழிபட்டு வர இந்த பெயருக்கு உள்ள தோஷங்கள் நீங்கும் . 

பரிகாரம் : 2

நவகிரக மேடைக்கு சென்று வியாழக்கிழமை அன்று முல்லை மலர் கொண்டு குருபகவானை வழிபடுவதோ அல்லது குரு தட்சணாமூர்த்தி கடவுளை வழிபாடு செய்து வந்தால் வாழ்வில் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கைகூடும் . . 

பரிகாரம் : 3

தினமும் படுக்கைக்கு செல்லும் முன் கொஞ்சம் பச்சை கடலையை எடுத்து தலையணையின் கீழ் வைத்து படுத்து உறங்கவேண்டும் . மறுநாள் காலையில் எழுந்ததும் அந்த பச்சை கடலையை எடுத்து பத்திரமாக சேமித்து வைத்துக்கொள்ளவேண்டும் . இப்படியாக 9 நாள் சேமித்து வைத்த பச்சைக்கடலையுடன் தாம்பூல தட்சணையும் சேர்த்து அதை ஒரு முறை தன்னை சுற்றிய பிறகு பிராமணர்களுக்கு தானம் செய்யவேண்டும் . அன்று ஒரு ஏழைக்கு அன்னமிடுதலும் நன்மை தரும் . இவ்வாறு செய்தால் வாழ்வில் அனைத்து நன்மைகளும் உண்டாகும் . 


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

0 comments:

Post a Comment