Friday, September 3, 2021

செப்டம்பர் 4 - 2021 - சனிக்கிழமை நட்சத்திர பலன்கள் ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

                                            

                                இன்று செப்டம்பர் 4 - 2021 - சனிக்கிழமை 

நல்ல நேரம்:

காலை 07-00 மணி முதல் 07-30 மணி வரை பகல் 10-30 மணி முதல் 01-00 மணி வரை மாலை 05-00 மணி முதல் 07-30 மணி வரை இரவு 09-00 மணி முதல் 10-00 மணி வரை


தவிர்க்க வேண்டிய நேரம்: 

ராகு காலம் காலை 09-00 மணி முதல் 10-30 மணி வரை எமகண்டம் பகல் 01-30 மணி முதல் 03-00 மணி வரை குளிகை காலை 06-00 மணி முதல் 07-30 மணி வரை


இன்றைய நட்சத்திர பலன்கள் :


அசுவினி: நிதி நெருக்கடிகள் நீங்கும்

பரணி: உறவினர்கள் உதவி தேடி வரும

கார்த்திகை: நண்பர்களால் நன்மை ஏற்படும் 

ரோகிணி: பேச்சில் கோபம் தவிர்க்கவும்

மிருகசீரிடம்: குடும்பத்தில் நிம்மதி சந்தோஷம் ஏற்படும்

திருவாதிரை: வீண் விரைய செலவுகள் நீங்கும் 

புனர்பூசம்: வங்கி சேமிப்பு உயரும் 

பூசம்: மனதில் நிம்மதி ஏற்படும்

ஆயில்யம்: வீண் அலைச்சல் உண்டாகும்.

 மகம்: முதலீடுகள் லாபத்தைத் தரும். 

பூரம்: வீண் அலைச்சல் உண்டாகும். 

உத்திரம்: நினைத்த காரியம் நிறைவேறும் 

அஸ்தம்: சண்டை சச்சரவுகள் நீங்கும் 

சித்திரை: காரியங்களில் வெற்றி கிடைக்கும் 

சுவாதி: வியாபாரத்தில் கவனம் தேவை. 

விசாகம்: கொடுத்த கடன்கள் வசூலாகும் 

அனுஷம்: மனதில் குழப்பம் அதிகரிக்கும். 

கேட்டை: காரிய வெற்றி உண்டாகும் 

மூலம்: வீண் வாக்குவாதம் தவிர்க்கவும் 

பூராடம்: போக்குவரத்தில் கவனம் தேவை. 

உத்திராடம்: வேலைப்பளு அதிகரிக்கும் 

திருஓணம்: கடன் பிரச்சினை நீங்கும் 

அவிட்டம்: உடல் ஆரோக்கியம் அற்புதம் 

சதயம்: பயணங்களால் நன்மை ஏற்படும் 

பூரட்டாதி: போட்டி பந்தயத்தில் வெற்றி கிடைக்கும். 

உத்திரட்டாதி: மனதில் சஞ்சலம் நீங்கும் ரேவதி: பிள்ளைகளால் சந்தோஷம் வரும்

ரேவதி: பிள்ளைகளால் சந்தோஷம் வரும்



உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .


தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328


0 comments:

Post a Comment