Sunday, September 5, 2021

அரவிந்தன் ( ARAVINTHAN ) இந்த பெயர் அதிர்ஷ்டமானதா ? அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

                              

அரவிந்தன் ( ARAVINTHAN ) இந்த பெயர் கிரகங்களில் செவ்வாயின் குணநலத்தை பெற்ற மிதுன ராசியின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட பெயராகும் . குடும்பம் மக்கள் மீது பாசத்தை காட்டுகிறது இந்த பெயர்  . 

அன்பு அபரிதமாக காணப்படும் . சிறந்த அறிவாளியாகவும் - மேதையாகவும் இவர்கள்  விளங்குவார்கள் . " சக்தி வாய்ந்த செங்கோல் " செங்கோல் என இந்த பெயரோடு தொடர்புடைய ஹீப்ரு எண்  - பற்றி எகிப்திய பிரமிடுகளில் ஓவியங்களாக காணப்படுகிறது .

சரணாகதி மந்திர சக்தி என்று சாஸ்திரங்களிலும் இந்த பெயரோடு தொடர்புடைய ஹீப்ரு  எண் . பற்றி வருணிக்கபடுவதால் இந்த பெயர் .தெய்வீகமானது . 

படைப்பாற்றல் - வெற்றி - உயர் பதவி - பிரகாசமான வாழ்க்கையை இந்த எண் கொடுக்கும் . புகழ் - சிறந்த அறிவு - ஞானம் - அரச வாழ்வு - அதிகார பதவிகளையும் இந்த பெயர்  தரும் .


தொழிலில் மேன்மை - ஆன்ம லாபம் - மந்திர சித்தி - செல்வ விருத்தி - தெளிந்த நன் அறிவு - நன்மையான காரியங்களில் ஈடுபடுதல் போன்றவைகள் இந்த பெயரின் சிறப்பம்சங்கள் ஆகும் மனோகாரகன் சந்திரனும் - ஞானக்காரகனோடு சேர்ந்து வீர செவ்வாயின் குணத்தை இந்த பெயர்  - உள்ளடக்கி இருப்பதால் விவேகமும் - மனதை ஆளும் ஞான மார்க்கம் பெற்றவர்களாக இவர்கள்  திகழ்கிறார்கள் . " ஆத்ம ஞான சித்தி "  என மந்திர நூல் தெரிவிக்கிறது .

பேசும் பேச்செல்லாம் துதியாகவும் - செயல்கள் எல்லாம் பூஜையாகவும் " என் குறிப்பிட்டபடியால் சொல்லும் -  செயலும் -சிறப்பை சேர்க்கும் வகையில் இந்த அரவிந்தன் ( ARAVINTHAN )  பெயரை பெற்றவர்கள்  அடைவார்கள் .

முயற்சி இல்லாமலேயே இவர்கள் வாசற் கதவை லக்ஷ்மி தேவி தட்டுவாள் .


பிறந்த தேதியின் கூட்டு எண்  2 - 11 - 20 - 29 - க வந்தாலும் - - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் - 2 - க வந்தாலும் அரவிந்தன் ( ARAVINTHAN ) என்ற பெயரை வைத்துக்கொண்டால் வாழ்க்கையில் நன்மைகள் நடக்காது . 

ஏனென்றால் அரவிந்தன் ( ARAVINTHAN ) என்ற பெயரை கொண்டவர்கள் B K R  போன்ற சந்திரனின் ஆதிக்கத்தை கொண்ட  பெயரின் ஆரம்ப எழுத்தை கொண்டவர்களால் எந்த வித ஆதாயத்தையும் அடையமுடியாது . மேலும் 2 ம் எண்ணால் எந்த வித லாபத்தையும் அடைய முடியாது . 

2 - 11 - 20 - 29 போன்ற தேதிகளில் பிறந்தவர்களுக்கு  இந்த அரவிந்தன் ( ARAVINTHAN )  என்ற பெயர் நன்மையை தராது என்றாலும் அதிர்ஷ்ட பெயர் திருத்தத்தின் மூலம் பெயரை திருத்தம் செய்து அதை முறைப்படி பயன்படுத்துவதன் மூலம் வாழ்க்கையில் நல்ல பலனை அடையலாம் . 


          அரவிந்தன் ( ARAVINTHAN ) பெயருக்கு அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட திசை- தெற்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - நீலம் சிகப்பு 
அதிர்ஷ்ட கல் - பவழம் 
அதிர்ஷ்ட கிழமை - செவ்வாய் வியாழன் வெள்ளி 
அதிர்ஷ்ட உலோகம் - தங்கம் வெள்ளி 
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - முருகப்பெருமான் 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - மிருக சீரிஷம் சித்திரை அவிட்டம்

அரவிந்தன் ( ARAVINTHAN )  என்ற  பெயருக்கு தோஷங்கள் போக : 

பரிகாரம் : 1

கிரக ஷேத்திரமான வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்று அங்கு வீற்றிருக்கும் வைத்தீஸ்வரனையும் முத்துக்குமார சுவாமியையும் வழிபட்டு வர சகல தோஷங்களும் சூரியனை கண்ட பனிபோல் விலகும் . 

பரிகாரம் : 2 

நவகிரகங்கள் இருக்கும் கோவிலுக்கு சென்று செவ்வாய் கிழமை அன்று செண்பக மலர் கொண்டு செவ்வாய் பகவானை பூஜித்தால் சகல ஐஸ்வர்யங்களும் உண்டாகும் 




உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .


தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

0 comments:

Post a Comment