Saturday, September 11, 2021

ஆயில்ப நட்சத்திரத்தில் பிறந்தால் மாமியாருக்கு ஆகாது என்பது உண்மையா?ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC


ஒரு பெண் ஆயில்பம் நட்சத்திரத்தில் பிறந்திருந்தால் திருமணத்திற்கு பிறகு  மாமியாருக்கு ஆகாது பொதுவான ஜோதிட கருத்து  . . இந்த ஆயில்ப நட்சத்திரம் என்பது  சந்திரனின் ஆட்சி வீடாகிய  கடக ராசியில் இடம் பெறக்கூடிய நட்சத்திரமாகும் .  கடக ராசிக்கு உரிய கிரகமான சந்திரன் தாய்க்கு காரகம் வகிக்கும் கிரகமாகும் . 

மாமியார் என்பவர்  மணமகனின் தாய் . எனவே தாய் கோள் தாயைக் கொல்லாது.  இதை கவனத்தில் கொள்ளவேண்டும் .  

ஆயில்ப நட்சத்திரத்திக்கு அதிபதியாக இருக்கக்கூடிய கிரகம்  புதன்,

அதேபோல் ஒருவருடைய ஜாதகத்தில் இலக்கினத்திற்கு பத்தாம் இடம்  மாமியாரை பற்றி குறிக்கும் இடமாகும் .  


அந்த பத்தாம் இடத்தில்  புதன் கிரகம்  செவ்வாய் , ராகு , கேது, போன்ற கிரகங்களுடன்  சேர்ந்து இருந்தால்  திருமணம் முடிந்தவுடன் மாமியாருக்கு , தேஷம், ஆபத்து போன்றவற்றை ஏற்படுத்தும் . 


அப்படி இல்லாமல் ஒரு பெண்ணின் ஜாதகத்தில் புதன் ஆட்சி, உச்சம் ,போன்ற அமைப்புகளை பெற்றிருந்தாலும் 

அல்லது 

சுக்கிரனின் நட்சத்திர சாரம் பெற்று அமர்திருந்தால் ஒரு பெண்ணின் ஆயில்ப நட்சத்திரம்  மாமியாருக்கு எவ்வித கெடுதலையும் தராது.       



உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

0 comments:

Post a Comment