Thursday, September 30, 2021

கோகுல் - GOKUL - இந்த பெயர் அதிர்ஷ்டமானதா ? அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - அதிஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

                               

கோகுல் - GOKUL - இந்த பெயரில் செவ்வாயின் ஆதிக்கமும் கேதுவின் ஆதிக்கமும் கலந்திருக்கிறது . இந்த இரண்டு கிரகங்களின் ஆதிக்கங்கள் கலந்து மறுபடியும் கேதுவின் குணத்தை வெளிப்படுத்தும் இந்த பெயர் அமைப்பு கும்ப ராசியின் ராசியின் ஆதிக்கத்திற்குட்பட்ட பெயர் அமைப்பாகும் . 

பராசக்தியின் கடாட்சமும் கல்வி செல்வம் வீரம் கிடைப்பதையும் விசேஷமான ஆத்மீக உயர்வையும் இந்த பெயர்  குறிக்கிறது . 

சாஸ்திரங்கள் கலைஞானம் லஷ்மிகரம் வியப்புமிகு சாதனைகளை இவர்கள் செய்வார்கள் .  சகலவித முயற்சிகளாலும் வெற்றி உடல் உறுதி வலிமை இவர்களிடம் உண்டு . 

நிலம் வீடு வாகன வகையிலான சொத்துக்கள் இவர்களை தேடி வரும் 

பூரட்டாதி நட்சத்திரம் 1 ம் பாதத்தில் இந்த பெயரின் ஹீப்ரு எண் வருவதால்   குருவாக வணங்கப்படுவதிலும் மேஷ அம்சம் ஸ்திர தன்மையை  உணர்த்துகிறது . 

9 விதமான நவசக்திகளும் 7 விதமான லோகங்களிலும் பரவிருப்பதை இந்த பெயர் அமைப்பு உணர்த்துகிறது 

பிறந்த தேதி - 2 - 11 - 20 - க வருபவர்களுக்கும் பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 2 க வருபவர்களுக்கு இந்த பெயர் சகல அதிர்ஷ்டத்தையும் வழங்கும் . 

பிறந்த ஜாதகத்தில் கேது கிரகம்  கன்னி விருச்சிகம் மகரம் மீனம் கடகம் போன்ற வீடுகளில் பலமுடன் இருந்து பிறந்த தேதி 1 - 10 - 19 - 28 - க வருபவர்களும் 6 - 15 - 24 - க வருபவர்களும் கோகுல் - GOKUL-என்ற  பெயரை   வைத்துக்கொண்டால் வாழ்க்கை அனைத்து விதத்திலும் பிரகாசமாகவும் லட்சுமி கரமாகவும் அமையும் .


           கோகுல் -  GOKUL - பெயருக்கு அதிர்ஷ்டமானவைகள் :


அதிர்ஷ்ட திசை - வடமேற்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - வெண்மை வெளிர்நீலம் ரோஸ் வர்ணம் 
அதிர்ஷ்ட கல் - முத்து - வைடூரியம் - சந்திரகாந்த கல் 
அதிர்ஷ்ட கிழமை - வியாழன் ஞாயிறு திங்கள் 
அதிர்ஷ்ட தேதி - 7 - 16 - 25 - 2 - 11 - 20 - 29 - 1 - 10 - 19 - 28,
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - B - K - R  - A - I - J 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - அஸ்வினி - மகம் - மூலம்
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - ஸ்ரீ மஹாகணபதி 


கோகுல் -  GOKUL - பெயருக்கு அதிர்ஷ்டம் உண்டாக : 


பரிகாரம் : 1

தினமும் படுத்து உறங்கும்பொழுது கொஞ்சம் எள்ளை எடுத்து தலையணையின் கீழ் வைத்து உறங்கவேண்டும் . மறுநாள் காலையில் அந்த எள்ளை எடுத்து காகத்திற்கு போடவேண்டும் . இப்படி 9 நாள் செய்துவிட்டு 9 நாள் இரவு விநாயகர் கோயிலுக்கு சென்று வழிபடவேண்டும் . இவ்வாறு செய்தால் இந்த பெயருக்கு உள்ள சகல தோஷங்களும் நீங்கும் . 

பரிகாரம் : 2 

தாழை இலையில் கொள்ளு கலந்த சோற்றை தென்மேற்கு திசையில் வைத்து படைக்க நன்மைகள் உண்டாகும் .  . 

பரிகார தலம் :

இந்தியாவில் திருப்பதி அருகே உள்ள காளஹஸ்தியும் -  நாகை மாவட்டம்  பூம்புகாருக்கு மேற்கில் உள்ள பெரும் பள்ளமும் பரிகார தலங்களாகும் . இங்கு சென்று கடவுளை வழிபட வாழ்க்கையில் நல்ல திருப்பங்கள் உண்டாகும் . 




உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .


தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

0 comments:

Post a Comment