பொதுவாக கணவன் மனைவி இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்படுவதற்கு அவர்களின் ஜாதக கிரக அமைப்புகள் ஒரு காரணமாகும் .
கணவன் மனைவி இருவரின் ஜாதகத்திலும் தீமை தரக்கூடிய தசா புக்திகள் நடக்கும் பொழுது கணவன் மனைவி இடையே தினம் தினம் சண்டை சச்சரவுகள் குடும்பத்தில் நிகழும் .
கணவன் போதை பழக்கவழக்கத்துக்கு அடிமையாவதும் அன்னிய பெண்களிடம் தவறான பழக்கவழக்கத்தை ஏற்படுத்தி கொள்ளும் சூழ்நிலையும் வேலைவெட்டிக்கு எதற்கும் போகாத சூழ்நிலையும் ஏற்படும் .
மனைவி என்ன சொன்னாலும் கணவன் எதையும் காதில் போட்டுக்கொள்ளாமல் அவர் போக்குக்கு செல்லும் கெட்ட சூழ்நிலையும் உண்டாகும் .
இந்த நிலை மாறவும் குடும்பத்தில் அமைதி நிலவவும் சந்தோஷம் நிலவவும் மனைவி சொல் பேச்சை கணவன் கேட்கவும் வீட்டில் மனைவிமார்கள் இந்த பரிகாரத்தை செய்யவும்
ஒரு கட்டிலின் கீழே அல்லது கணவன் படுத்து உறங்கும் இடத்துக்கு அடியில் ஒரு வெல்லக்கட்டியை வைத்து
ஓம் நமோ மகா, புருஷயட்ச பதேயே மமபத்மே வசம்
குரு குரு ஸ்வாஹா.
இந்த மந்திரத்தை ஜெபித்து மறு நாள் கணவன் உணவில் கலந்து கொடுக்க (இவரும் சாப்பிடலாம் ) மனைவியை விட்டு பிரியாமல் மனைவியே கதி என்று கிடப்பார். குடும்பத்தில் அமைதியும் சந்தோஷமும் நிலவும்.
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
Contact Numbers:
91 + 8122733328
0 comments:
Post a Comment