Wednesday, September 29, 2021

சரண்யா - SARANYA - இந்த பெயர் அதிர்ஷ்டமானதா ? அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

                                            

சரண்யா - SARANYA - சூரியனின் ஆதிக்கமும் புதனின் ஆதிக்கமும் கலந்திருக்கிறது .   ரிஷப ராசியின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட  இந்த பெயர் சுக்ரனின் முழு குணத்தையும் வெளிப்படுத்தும் பெயர் அமைப்பாகும் . 

இந்த லட்சுமி கடாட்சம் கொண்ட இந்த பெயரில்  லட்சுமி தேவியின் பார்வை இவர்களின் மீது இருந்து கொண்டே இருக்கும்  சரசுவதி தேவியின் கடாட்சத்தையும் இந்த பெயர் உள்ளடக்கியதாகும் .  நவ ரத்ன பீடமாகவும் மர்ம சக்தியாகவும் இந்தபெயர்  விளங்குகிறது.  

எடுக்கும் காரியங்களில் வெற்றி சாதனை லாபம் மேன்மைகள் அனைத்தும் இந்த பெயருக்கு உண்டு .   முக வசீகரம் கொண்ட இவர்களுக்கு   பேச்சில் சாதுர்யமும் இவர்களிடம் உண்டு . 

வசீகரமான பொருள்களால்  பொருள் வரத்தும் போகம் போக்கியம் அனைத்தும் இவர்களை வந்தடையும் . 

புகழ் உதவி செய்ய அநேக நண்பர்கள் இவர்களுக்கு  உண்டு . 

மந்திர தந்திர அமானுஷ்ய சக்திகளை கொண்டு காரியமாற்றுவதையும் இந்த பெயர் அமைப்பு கொண்டுள்ளது .  

நேர்மையான வழியில் முயற்சித்தால் புகழுடன் கிரீடமும் இவர்களுக்கு உண்டாகும் . கிடைக்கும் . எட்டு திக்கின் அதிபதிகளின்  ஆசிர்வாதமும் இந்த பெயருக்கு  உண்டாகும் . 15 கண்களையுடைய ஸ்ரீ காயத்திரி தேவியின் தெய்வ சொரூபத்தை இந்த சரண்யா - SARANYA -  என்ற பெயர் அமைப்பு .  காட்டுகிறது . 

பிறந்த தேதி  - 3 - 12 - 21 - 30 - க வருபவர்களுக்கும்   பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 3 - க வருபவர்களுக்கு இந்த சரண்யா - SARANYA -  என்ற பெயர் நன்மையை அளிக்காது . 

மற்ற தேதியில் பிறந்திருந்தாலும் அதிர்ஷ்ட முறையில் பெயர் திருத்தத்தின் மூலம் பெயரை அதிர்ஷ்ட முறையில் திருத்தம் செய்து அதை முறைப்படி பெயர்படுத்துவதன் மூலம் நன்மைகள் அடையலாம் . 


                சரண்யா - SARANYA -  பெயருக்கு அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட திசை - தென்கிழக்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - வெளிர்நீலம் - வெளிர்சிகப்பு 
அதிர்ஷ்ட மோதிர கல் - மரகதம் (பச்சை )
அதிர்ஷ்ட தினம் - வெள்ளி செவ்வாய் 
அதிர்ஷ்ட தேதி - 6 - 15 - 24 - 9 - 18 - 27.
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - U V
அதிர்ஷ்ட உலோகம் - வெள்ளி 
அதிர்ஷ்ட தானியம் - மொச்சை 
அதிர்ஷ்ட மலர் - வெண் தாமரை

அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - பெண் தேவதைகள் - மகமாயி - ஸ்ரீ துர்க்கை - ஸ்ரீ லட்சுமி :

சரண்யா - SARANYA -  பெயருக்கு வாழ்க்கையில் நன்மைகள் நடக்க 


கிரக ஷேத்திரமான ஸ்ரீரங்கம் சென்று ஸ்ரீரங்கநாதரை வழிபடுதல் சகல நன்மைகளும் உண்டாகும் . 

நவ கிரக பீடத்திற்கு சென்று சுக்ர பகவானை வெண் தாமரை மலரால் வழிபட்டுவந்தாலும் சகல தோஷமும் தீரும் . மொச்சை பயிறு மிளகு உப்பு வைத்து நெய் தீபம் ஏற்றியும் சுக்ரனை வழிபட லட்சுமி கடாட்சம் உண்டாகும்  .

பரிகார தலம் :

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கஞ்சனூர் சுக்கிர ஷேத்திரமாகும் . இங்கு சென்று வழிபட நன்மைகள் உண்டாகும் . 




உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

0 comments:

Post a Comment