Tuesday, July 7, 2020

எலெக்ட்ரிக்கல் ELECTRICAL வியாபாரம் யாருக்கு லாபம் தரும் . அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC


இன்றைய கால கட்டத்தில் மின்சார தேவை என்பது அத்தியாவசிய தேவையாகிவிட்டது . மின்சாரம் சம்பந்தமான சாதனங்களை விற்பனை செய்யக்கூடிய இடம் (ELECTRAICAL SHOP ) எலெக்ட்ரிக்கல் கடை .

ஒரு நபர் எலக்ட்ரிகல் கடை வைத்து அதன் மூலம் அதிகமான லாபம் பார்க்கவேண்டுமானால் கடை பெயரின்நியூமராலஜி எண்ணும்  ஹீப்ரு எண்ணும் அதிர்ஷ்ட எண்களில் அமைந்திருக்க வேண்டும் . அப்பொழுதுதான் கடையின் வியாபார லாபம் தடையில்லாமல் கிடைக்கும் . கடை பெயரின் நியூமராலஜி எண் சரியில்லாமல் ஹீப்ரு எண் மட்டும் அதிர்ஷ்ட  எண்களில் அமைந்தால் அந்த கடையின் வியாபார லாபம் 100 க்கு 75 சதவிகித லாபம் மட்டுமே கிடைக்கும் .

உதாரணம் - JEEVA ELECTRICALS  (ஜீவா எலெக்ட்ரிக்கல்ஸ் ) என்று ஒரு எலக்ட்ரிகல் கடை இருப்பதாக கொள்வோம் . இந்த கடை பெயரின் நியூமராலஜி எண்ணையும் ஹீப்ரு எண்ணையும் ஆராய்வோம் .

J =  1
E = 5
E = 5
V = 6
A = 1
E = 5
L = 3 
E = 5 
C = 3 
T = 4 
R = 2
I =  1 
C = 3
A = 1
L -  3
S = 3
--------------------
      51 = நியூமராலஜி எண் 
---------------------

1 4 = ஹீப்ரு எண்
5 5 8
2 3 2 6
4 7 5 6  9
3 1 6  8 7  2
5 7 3  3 5  2  9
4 1 6  6 6  8  3 6
4 9 1  5 1  5  3 9  6
4 9 9  1 4  6  8 4  5  1
2 2 7  2 8  5  1 7  6  8 2
4 7 4  3 8  9  5 5  2  4 4 7
1 3 4  9 3  5  4 1  4  7 6 7  9
7 3 9  4 5  7  7 6  4  9 7 8  8 1
6 1 2  7 6  8  8 8  7  6 3 4  4 4 6
1 5 5  6 1  5  3 5  3  4 2 1 3  1 3 3
J E E V A E L E C T R I C A L S = 51 நியூமராலஜி எண் 

J E E V A E L E C T R I C A L S (ஜீவா எலெக்ட்ரிக்கல்ஸ்  ) இந்த கடை பெயரின் நியூமராலஜி எண் 51. சுக்ரனின் ஆதிக்கத்தில் கன்னிராசியில் பலன் தராத நீச்சமடைந்த எண்ணாகவும் - ஹீப்ரு பிரமிடு எண் 14 என்று ராஜ யோக எண்ணாகவும் இருப்பதால் இந்த கடையின் வியாபார லாபம் 75 சதவிகிதம் மட்டுமே அதன் உரியமையாளருக்கு கிடைக்கும் . 



அடுத்து  கடை பெயரின்  நியூமராலஜி எண்ணும் - ஹீப்ரு பிரமிடு எண்ணும் அதிர்ஷ்ட எண்களில் அமைந்த ஒரு உதாரண பெயரை காண்போம் . 



RN .ELECTRICALS  (RN . எலெக்ட்ரிக்கல்ஸ் ) இந்த கடை பெயரின் நியூமராலஜி எண்ணையும் - ஹீப்ரு எண்ணையும் காண்போம் . 


R = 2
N = 5
E = 5
L = 3
E = 5
C = 3
T = 4
R = 2
I =  2
C = 3
A = 1
L = 3
S = 3
--------------------
    41 = இது நியூமராலஜி எண் 
---------------------- 

1 4    = ஹீப்ரு எண் 
8 2 2
8 9 2 9

7 1 8 3  6
2 5 5  3  9 6

3 8  6 8  4 5 1
9 3  5  1 7 6 8 2
6 3  9  5 5 2 4 4  7
8  7  5 4 1 4 7  6 7 9
8  9  7 7 6 4 9  7 8  8  1
7  1  8 8 8 7  6 3  4 4  4 6
2  5  5 3 5 3  4 2  1 3  1 3 3
R N E L E C T R I C A L S 


RN .ELECTRICALS  (RN . எலெக்ட்ரிக்கல்ஸ் )  என்ற கடை பெயரின் நியூமராலஜி எண் 41 சகல அதிர்ஷ்டங்களையம் கொடுக்கக்கூடிய எண் . ஹீப்ரு எண் 14. ராஜயோகத்தை கொடுக்கக்கூடிய எண் என்பதால் RN .ELECTRICALS  (RN . எலெக்ட்ரிக்கல்ஸ் )  என்ற கடையின் நூற்றுக்கு நூறு வியாபார லாபம் அதன் உரியமையாளரை சென்றடையும் . 


கடையின் வியாபார லாபம் அமோகமாக அமைய கடை பெயரின் ஹீப்ரு எண்கள் சிறப்பாக அமைய வேண்டும் என்பதை நாம் தெரிந்துகொண்டாலும் 


மின்சாரத்தையும் மின்சாதன பொருள்களையும் ஆட்சி செய்யும் செவ்வாயின் ஆதிக்க எண்ணான 9 ம் எண்ணில் கடை பெயரின் ஹீப்ரு எண்ணாக அந்த கடையின் லாபம் இரட்டிப்பாக  இருக்கும் .


குறிப்பாக  செவ்வாயின் வீடான விருச்சிக ராசியில் வரும் செவ்வாயின் ஆட்சி எண்ணான 72 ம் எண்ணில் கடையின் பெயர் ஹீப்ரு எண்ணாக வந்தாலும் செவ்வாயின் ஆதிக்கத்தில் மகர ராசியில் வரும் உச்சகட்ட நல்ல பலனை அளிக்கும் 90 எண்ணில் கடையின் பெயர் ஹீப்ரு எண்ணாக அமைந்தாலும் அந்த கடையின் வியாபார லாபத்தை யாராலும் தட்டி பறிக்க முடியாது . இது அசைக்க முடியாத உண்மை . 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328



0 comments:

Post a Comment