Saturday, July 25, 2020

இரும்பு வியாபாரம் யாருக்கு லாபம் தரும் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

                                                        தாய் பூமாதேவி 
ஒரு நிறுவனத்தையோ அல்லது ஒரு கடையையோ வைத்து அதன் மூலம் வியாபாரத்தில் லாபம் காண வேண்டுமானால் அந்த கடையின் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் அதிர்ஷ்டகரமான எண்களில் அமைந்திருக்கவேண்டும் . 

இரும்பு கடை அல்லது இரும்பு சம்பந்தமான நிறுவனத்தையோ வைத்து அதன் மூலம் வியாபார ரீதியாக லாபம் காண வேண்டுமானால் கடையின் பெயரின் ஹீப்ரு எண் அதிர்ஷ்டகரமான எண்களில் அமைந்திருக்க வேண்டும் .

இரும்பு சம்பந்தமான லாபம் காணவேண்டுமானால்  கடை பெயரின் ஹீப்ரு எண்கள் அதிர்ஷ்டகரமான எண்களில் அமையவேண்டும் என்பது ஒரு பக்கம் என்றாலும் நவகிரகங்களில் இரும்பை ஆட்சி செய்கிற சனி பகவானின் ஆதிக்க எண்ணான 8 ம் எண்ணில் கடை அல்லது நிறுவனத்தின் பெயரின் ஹீப்ரு எண்ணாக அமைந்தால் எதிர்பார்த்த லாபத்தை விட இன்னும் அதிகமான லாப பலன் கிடைக்கும் .

உதாரணத்துக்கு தமிழகத்தில் அக்னி ஸ்டீல் (AGNI STEEL  ) கம்பிகள் பிரபலம் : இந்த AGNI (அக்னி)என்ற பெயரின் ஹீப்ரு எண்களை ஆராய்ந்தால் சனிபகவானின் ஆதிக்க எண்ணான 8 ம் எண் வரும் .

3  5 = 8 =  ஹீப்ரு எண் 
4  8   6
1  3  5  1
A G N I

இந்த நிறுவனத்தின் பெயரின் ஹீப்ரு எண்கள் ராசியில்லாத எண்ணில் அமைந்திருந்தாலும் இரும்பை ஆதித்யம் வகிக்கும் சனிபகவானின் 8 ம் எண் ஆதிக்கத்தில் அமைந்துள்ளதால் இதன் வியாபார லாபத்தை யாராலும் அசைக்க முடியவில்லை . 


அதே போல் நியூமராலஜி பெயரும் ஹீப்ரு பிரமிடு பெயரும் அதிர்ஷ்ட எண்களில் அமைந்த கடை அல்லது ஒரு நிறுவனத்தின் பெயரை காண்போம் .

உதாரண பெயர் : P.V. HARDWARES ( PV  ஹார்டுவேர்ஸ்  )


P = 8
V = 6
H = 5
A = 1
R = 2
D = 4
W = 6
A = 1
R = 1
E = 5
S = 3
----------------
      42 = நியூமராலஜி எண் .
-----------------

7  9 = ஹீப்ரு எண்
2 5 4
9 2 3  1
1 8 3  9  1
4 6 2  1  8   2
5 8 7  4  6   2 9
6 8 9  7  6   9 2   7
7 8 9  9  7   8 1   1  6
5 2 6  3  6   1 7   3  7 8                                 
8  6 5  1  2  4  6   1  2 5 3
P V H A R D W A R E S

இங்கே  P.V. HARDWARES என்ற நிறுவனத்தின் நியூமராலஜி எண் 42 சகல ஐஸ்வர்யங்களையும் தரும் வலிமை கொண்ட எண் . இதன் ஹீப்ரு எண் 79. பராசக்தியின் கடாட்சம் கொண்ட எண் என்பதால் இந்த  P.V. HARDWARES என்ற வியாபார நிறுவனத்தின் வியாபார லாபம் அதிகமாக இருக்கும் .


இரும்பு தயாரிக்கும் அல்லது விற்பனை செய்யும் ஒரு நிறுவனத்தின் பெயரின் நியூமராலஜி எண் துர் அதிர்ஷ்டமான எண்களில் அமைந்தாலும் அந்த நிறுவன பெயரின் ஹீப்ரு எண்கள் இரும்புக்கு ஆதிபத்யம் வகிக்கும் சனிபகவானின் ஆதிக்கம் வகிக்கும் 8 ம் எண்ணில் அமைந்தால் அந்த கடையின் வியாபார லாபம் பார்ப்பவர்களை பொறாமை பட வைக்கும் .

உதாரணம் :

VR STEEL ( VR. ஸ்டீல் ) என்ற பெயருள்ள இரும்பு தயாரிக்கும் நிறுவனம்  இருப்பதாக கொள்வோம் :

இந்த நிறுவனத்தின் நியூமராலஜி எண்ணை காண்போம் :

V = 6
R = 2
S = 3
T = 4
E = 5
E=  5
L = 3
--------------
     28 = நியூமராலஜி எண்
-----------------

இந்த நிறுவனத்தின் ஹீப்ரு எண்ணை காண்போம் .

8  9   = 17 = 8 ஹீப்ரு எண்   
8  9  9
7  1  8 1
4  3  7 1  9
8  5  7 9  1 8
6  2  3 4  5 5 3
V R S T E E L

VR STEEL ( VR. ஸ்டீல் ) என்ற நிறுவனத்தின் நியூமராலஜி எண் 28 . ஒன்றாம் எண் ஆதிக்கத்தில் இந்த 28 ம் எண் பலன் தராத துரதிர்ஷ்டமான எண் என்று சொல்லலாம் . ஆனால் இந்த நிறுவனத்தின் ஹீப்ரு எண் இரும்பு சம்பந்தப்பட்ட பொருளுக்கு ஆதிபத்தியம் வகிக்கும் சனி பகவானின் 89் எண்ணில் வந்து 8 ம் எண்ணின் ஆதிக்கத்தில் அமைந்துள்ளது . மேலும் இந்த 89 ம் எண் பற்றி மந்திர நூல்களில் கற்பக விருட்சம் என்றும் செல்வம் என்றும் சொல்லப்படுவதால் இந்த VR STEEL ( VR. ஸ்டீல் ) என்ற நிறுவனத்தின் வியாபார லாபம் எதிர்பார்த்ததை விட பல மடங்கு லாபம் அதிகமாக இருக்கும் , மேலும் மக்கள் மத்தியில் இந்த பெயர் பிரபலமடையும் . 

ஆகவே எந்த ஒரு பெரிய நிறுவனமாக இருந்தாலும் சரி கடையாக இருந்தாலும் சரி நிறுவனம் அல்லது கடை பெயரின் ஹீப்ரு எண்கள் அந்த நிறுவனம் எந்த பொருளை உற்பத்தி செய்கிறதோ அந்த பொருளை ஆட்சி செய்யும் கிரகத்தின் ஆதிக்க எண்களில் பெயரை அமைத்தால் அந்த நிறுவனத்தின் வியாபார லாபத்தின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது . 

உங்கள் நிறுவனம் அல்லது கடைகளுக்கு அதிர்ஷ்ட ஹீப்ரு எண்களில் பெயரை அமையுங்கள் வியாபாரத்தில் லாபத்தை காணுங்கள் . 



உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328







0 comments:

Post a Comment