Tuesday, July 21, 2020

இன்று 22 - 7 - 2020 புதன் கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்காலம் எப்படி ? அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? இன்றிய தேதியில் பிறந்த உலக பிரபலங்கள் யார்? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் ஆர். இராவணன் BSC

                                                    தாயே பூமாதேவி
                                  இன்று பிறந்த குழந்தைகளின் :

பிறந்த தேதி  - 22 - 7 - 2020 (ராகுவின்   ஆதிக்க தேதி )
பிறந்த தேதியின் கூட்டு எண் - 15  ( சுக்ரனின்  ஆதிக்க எண்  )
பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண்-54 (செவ்வாயின் ஆதிக்க எண் ).
பிறந்த கிழமை - புதன் 

இன்று பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 54. இது புத்திக்கு அதிபதியான புதனும் யோககாரகன் என்று சொல்ல கூடிய ராகுவும் இணைந்து மறுபடியும் செவ்வாயின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த எண் கன்னி ராசியில் வரக்கூடிய எண்ணாகும் . 

இந்த எண்ணின் உள் அர்த்தம் வியாதியை குணமாக்கும் வியாதியை குணமாக்கும் தன்மை கொண்டது என காணப்படுகிறது . எகிப்திய பிரமிடு சித்திரங்களில் ஒரு கையில் ஒற்றை வாளுடன் நிற்கும் மனிதனின் உருவம் கொண்ட மனிதனின் சித்திரம் காணப்படுகிறது . காரிய சித்தி கனவு பலித்தல் என்று இந்த எண் பற்றி மந்திர நூலில் காணப்படுகிறது . 



உயர்ந்த சிகரத்தை நோக்கிய படிக்கட்டுகளை போல் இவ்வெண் படிப்படியாக முன்னேற்றத்தை தரக்கூடியது . சிரமங்களும் சிறப்புகளும் போல சில தோல்விகளையும் தரும் . சுதந்திரமற்ற பிடிவாத குணமுள்ள முன்யோசனையற்ற பேராசை பெற்ற மனிதனையே இவ்வெண் குறிக்கிறது . 5 என்ற புதனின் 4 என்ற ராகுவும் இணைந்து கன்னி ராசியில் வரக்கூடிய செவ்வாயை இந்த எண் குறிக்கிறது .  


சுறுசுறுப்பு பேச்சாற்றல் புகழ் கெளரவம் செல்வம் ஆகியவைகள் விசேஷமாக வாழ்க்கையின் முற்பகுதியில் ஏற்பட்டு திடீரென அனைத்தையும் இழக்க நேரிடும் . பின் இழந்ததை புதுப்பிக்க தோன்றும் . பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் கூட்டு எண் 9 க வருபவர்களுக்கு மட்டும் இந்த எண் கொண்டவர்கள் ஸ்ரீ சக்ர உபாசனையில் தேவியின் சுலோகங்களை சொல்லி வணங்கி வந்தால் அரச பதவியும் - உயர் நிலையம் பெறலாம் . 


 குழந்தைகளின் பெற்றோர்களின் கவனத்திற்க்கு : பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 1 - 2 - 7 - க வரும் குழந்தைகளுக்கு இந்த எண் தீமையான பலன்களை தரும் .  பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - பிறந்த ஜாதகம் இவைகளை அனுசரித்து அதிர்ஷ்ட பெயரை தேர்ந்தெடுத்து குழந்தைக்கு சூட்டினால் குழந்தையின் எதிர்காலம் அனைத்து விதத்திலும் சிறப்பாக இருக்கும் .  


                                                     அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட திசை- தெற்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - நீலம் சிகப்பு 
அதிர்ஷ்ட கல் - பவழம் 
அதிர்ஷ்ட கிழமை - செவ்வாய் வியாழன் வெள்ளி 
அதிர்ஷ்ட உலோகம் - தங்கம் வெள்ளி 
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - முருகப்பெருமான் 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - மிருக சீரிஷம் சித்திரை அவிட்டம்

பெற்றோர்கள் கவனத்திற்கு :

இன்று பிறந்த குழந்தையின் ஜாதகத்தில் ஹீப்ரு பிரமிடு எண் 54  ம் எண்ணுக்குரிய செவ்வாய் தீமை தரக்கூடிய அமைப்புகளில் இருந்தால் குழந்தையின் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் :

பரிகாரம் : 1

கிரக ஷேத்திரமான வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்று அங்கு வீற்றிருக்கும் வைத்தீஸ்வரனையும் முத்துக்குமார சுவாமியையும் வழிபட்டு வர சகல தோஷங்களும் சூரியனை கண்ட பனிபோல் விலகும் . 

பரிகாரம் : 2 

நவகிரகங்கள் இருக்கும் கோவிலுக்கு சென்று செவ்வாய் கிழமை அன்று செண்பக மலர் கொண்டு செவ்வாய் பகவானை பூஜித்தால் சகல தோஷங்களும் நிவர்த்தியாகும் . 

இன்று  ஜூலை 22 ல் பிறந்த உலக பிரபலங்கள் : 

S.P சைலஜா - இந்திய தமிழ் திரைப்பட பாடகி (பிறப்பு - 22 - 7 - 1953)
ஆனந்த் சத்தியானந்த் - நியூசிலாந்து நாட்டின் பொது ஆளுநர் - நியூசிலாந்து தலைநகர் ஆக்லாண்டில் பீஜிய இந்திய  குடும்பத்தில் பிறந்த இவர் 1970 முதல் வழக்கறிஞராக இருக்கிறார் . (பிறப்பு - 22 - 7 - 1944 )
செலெனா மேரி கோமஸ் - அமெரிக்க திரை நட்சத்திரமும் பாடகியும் ஆவார் . (பிறப்பு - 22 - 7 - 1992)



உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328




0 comments:

Post a Comment