Saturday, July 4, 2020

மருத்துவ துறையில் உலக புகழ் பெற வைக்கும் அதிர்ஷ்ட ஹீப்ரு பிரமிடு எண்கள் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் ஆர். இராவணன் BSC


                                                   கார்ல் லாண்ட்ஸ்டெய்னர்

மருத்துவ துறையில் உலக புகழ் பெறவேண்டுமானால் பெயரின் நியூமராலஜி எண்ணும் ஹீப்ரு எண்ணும் மருத்துவ துறையை ஆட்சி செய்யும் அல்லது மருத்துவம் சம்பந்தப்பட்ட கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்துவிட்டால் அந்த துறையில் முன்னேற்றமான பாதை ஏற்பட்டு சாதனைகள் படைத்து உலக புகழ் பெரும் சூழ்நிலைகளை உருவாக்கி கொடுக்கும் பாதைகள் கிடைக்கும் . 

ஒருவரின் ஜாதகத்தில் ஒருவரின் தொழில் மருத்துவ துறையில் அமையவேண்டுமானால் நவகிரகங்களில் சூரியன் அவரின் தொழில் தொழில் ஸ்தான அதிபதியான 10 ம் வீட்டு அதிபதியோடு தொடர்பு பெற்று காணப்படவேண்டும் 

மருத்துவ துறையில் மக்களின் உயிர் காக்கும் மருத்துவர்கள் கடவுளுக்கு சமமானவர்கள் . மருத்துவ துறையில் சாதனைகள் படைத்து உலக புகழ் பெரும் அமைப்பு ஒருவருக்கு அமையவேண்டுமானால் அவர் பெயரின் நியூமராலஜி எண் மருத்துவ கிரகமான சூரியனின் அதிர்ஷ்ட ஆதிக்க எண்களில் அமையவேண்டும் . 


மேலும் மருத்துவ துறையில் பல்வேறு பிரிவுகளில் (உதாரணத்துக்கு எலும்பு சம்பந்தப்பட்ட பிரிவு - கண் சம்பந்தப்பட்ட பிரிவு - ரத்தம் - இதயம் சம்பந்தப்பட்ட பிரிவு ) ஏதேனும் ஒரு துறையில் உலக புகழ் பெற வேண்டுமானால் மனித உடலின் ஆட்சி செய்யக்கூடிய கிரகங்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட ஹீப்ரு எண்களில்  அவர் பெயரின் ஹீப்ரு எண்களாக அமையும் பட்சத்தில் அந்த துறையில் உலக புகழ் பெறலாம் . 


மருத்துவத்துறையில் மருத்துவர்களை ஆங்கிலத்தில் DOCTOR என்று அழைப்பார்கள் . இந்த DOCTOR என்ற சொல்லின் நியூமராலஜி எண் 27 என்று செவ்வாயின் ஆதிக்க எண்களில் அமைவதை காணலாம் .  ஜோதிடத்தில் 27 ம் எண்ணுக்குரிய செவ்வாய் நம் உடலில் ரத்தத்தை ஆட்சி செய்வதை நாம் அறியவேண்டும் . 

D = 4
O = 7
C = 3
T = 4
O = 7
R = 2
------------------------- 
      27 = 9 
---------------------------

இங்கே மனித உடம்பில் உள்ள ரத்தங்கள் A B O  என வகைப்படுத்தியமைக்காக நோபல் பரிசு பெற்ற  கார்ல் லேண்ட்ஸ்டெய்னர் (K A R L L A N D S T E I N E R ) பெயரை ஆராய்வோம் . 

பெயர் -  கார்ல் லேண்ட்ஸ்டெய்னர் (K A R L L A N D S T E I N E R )
பிறப்பு - 14 - 6 - 1868 
பெயரின் நியூமராலஜி எண் - 46 (சூரியனின் ஆதிக்க எண் )
பெயரின் ஹீப்ரு எண் - 72  (செவ்வாயின் ஆதிக்க எண் )


இவரின் பெயரின் நியூமராலஜி எண்  மருத்துவ துறையில் ஆதிக்கம் வகிக்கும் சூரியனின் ஆதிக்க எண்ணான 46 ம் எண்ணில் அமைந்திருப்பதால் அவர் மருத்துவம் சம்பந்தப்பட்ட துறையில் ஈடுபடுவதற்கு வழி காட்டி இருக்கிறது .

K = 2
A = 1
R = 2
L = 3 
L = 3 
A = 1
N = 5
D = 4
S = 3 
T = 4
E = 5
I =  1 
N = 5
E = 5
R = 2
------------------------
     46 = 10 = சூரியனின் ஆதிக்க எண் 
---------------------------

அவர் பெயரின் ஹீப்ரு எண்ணை ஆராய்வோம் . 


7  2 = 9    ஹீப்ரு எண் 
2  5  6
9  2  3  3
3  6  5  7  5
3  9  6  8  8 6
9  3  6  9  8 9 6
6  3  9  6  3 5 4 2
1  5  7  2  4 8 6 7  4
1  9  5  2  9 4 4 2  5 8
6  4  5  9  2 7 6 7  4 1 7
5  1  3  2  7 4 3 3  4 9 1 6
6  8  2  1 1  6 7 5 7  6 3 7 8
3  3  5  6 4  6 9 7 7  9 6 6 1  7
2  1  2  3 3  1 5 4 3  4 5 1 5  5 2
K A R L L A N D S T E I N E R 

இங்கே அவர் பெயரின் ஹீப்ரு எண் மனித உடலில் ரத்தத்தை ஆட்சி செய்யக்கூடிய செவ்வாயின் ஆதிக்க எண்ணான 72 = 9 ம் எண்ணில் அமைந்து ரத்தங்களின் வகைகளை கண்ணூடுபிடித்ததிற்காக மருத்துவ துறையில் 1930 ம் ஆண்டு நோபல் பரிசினை பெற்று தந்த அமைப்பினை தந்தது . DOCTOR (மருத்துவர் ) என்ற சொல்லின் நியூமராலஜி எண் 27 = 9  என்று செவ்வாயின் ஆதிக்க எண்ணில் அமைந்திருப்பபதும் மருத்துவ துறையில் பெயரையும் புகழையும் பெற்று தந்தது என்பது குறிப்பிடத்தக்கது . 

ஒரு தனி மனிதனின் பெயரின் ஹீப்ரு எண்கள் மூலம் மருத்துவ துறை மட்டுமல்ல பல்வேறு துறைகளில் பிரகாசிக்கவும் அந்த துறையில் சாதனைகள் படைக்க    பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்கள் ஒரு வழிகாட்டியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை . 


பிறந்த தேதி - பிறந்த ஹீப்ரு எண்கள் இவைகளுக்கு நன்மை செய்யக்கூடிய வகையில் உங்கள் பெயரை அதிர்ஷ்ட முறையில் அமைத்து கொள்ளுங்கள் சாதனைகள் பல புரியுங்கள் . 


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .



தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328


0 comments:

Post a Comment