Sunday, December 19, 2021

மனோஜ் குமார் - MANOJ KUMAR - இந்த பெயர் அதிர்ஷ்டமானதா ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

 

மனோஜ்குமார்  - MANOJKUMAR -  இரண்டு செவ்வாயின் ஆதிக்கங்கள் கலந்த இந்த பெயர் கும்ப ராசியின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட பெயர் அமைப்பாகும் . 

மங்களகரமான வாழ்வு  தீர்க்கமான ஆயுள் அரசியல் ராணுவம் போன்ற துறைகளில் பிரபலம் தரக்கூடிய பெயராக கருதலாம் . 

மகிழ்ச்சிகரமான வசதி வாய்ப்புகளுடன் கூடிய வாழ்வு பதவி பொருள் வரவு ஆகியவற்றை தரும் வலிமை இந்த பெயருக்கு உண்டு .

ரத்னம் கிரீடம் சகல வசியம் என்று மந்திர நூல்களில் இந்த பெயரோடு தொடர்புடைய எண்கள் பற்றி  வருணிக்கப்பட்டுள்ளது . .

தன தானிய சிறப்பையும் பொது மக்கள் ஈர்ப்பும் அரசியல் தத்துவம் போன்ற துறைகளில் மேன்மையை தரும் . 

சினிமா இசைத்துறையில் கிரீடம் அணிந்து மற்றவர்கள் போற்றும் சிறப்பை இந்த பெயர் பெற்று தரும் . 

நிகரற்ற மேன்மையும் ஆண்டவன் அருளால் திடமான மனநிலையும் நிலையான பொருள் வரவும் இவர்களுக்கு உண்டாகும் . 

கவுரவமான பதவிகள் தானாகவே இவர்களை தேடி வரும் . நோய்களை குணமாக்கும் சக்தியும் இவர்களுக்கு உண்டு . ஆகாய மார்க்கமான நற்பலன்களும் திரவ வகையான கெமிக்கல் பொருள்களால் லாபமும் உண்டாகும் . 

எஞ்சினியரிங் கட்டிட காண்ட்ராக்டர் அறுவை சிகிச்சை நிபுணரான மருத்துவ துறை போன்ற துறைகள் பிரபலமாக விளங்குவார்கள் . 

கல்வியும் செல்வமும் இவர்களுக்கு ஒருங்கே வளரும் . மன்மதன் போன்ற உடல் அழகும் மங்கையின் மனதையே நெறி பிழற செய்யும் தன்மையும் உண்டாகும் . 

அடுத்தவர்களை மயங்க செய்யும் வித்தையும் இவர்களுக்கு உண்டாகும் . 

வீண் வம்பு வழக்கு சண்டை சச்சரவுகளில் திடீரென உணர்ச்சிவசப்பட்டவர்களாக இவர்கள் விளங்குவார்கள் . 

சந்தர்ப்ப சூழ்நிலைகளின் காரணமாக சிறிய காரணங்களுக்காக கூட பழி வாங்கும் எண்ணம் இவர்களுக்கு வந்துவிடும் . 

எதிரிகளால் தாக்கப்படவும்  எதிரிகளை தாக்கவும் வீண் விரயங்களும் இவர்களின் வாழ்வில் அடிக்கடி நிகழும் . 

வெற்றியுடன் விரோதமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு பிரச்சனைகளை சந்திக்க நேரிட்டு வீண் விரயங்கள் ஏற்படும் . 

பிறந்த தேதி 2 - 11 - 20 - 29 க வருபவர்களும் -   பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் பிறந்த தேதியின் கூட்டு எண்ணாக 2 ம் எண்ணாக  கொண்டவர்கள்    இந்த  மனோஜ் குமார்  - MANOJKUMAR  என்ற பெயரை வைத்துக்கொண்டால் வாழ்க்கையில் விபரீதமான பலன்கள் உண்டாகும் . 

பிறந்த தேதி பிறந்த ஜாதகம் இவைகளை அனுசரித்து அதிர்ஷ்டமான முறையில் பெயரை திருத்தம் செய்தும் - அதிர்ஷ்ட பெயரை அமைத்தும் அதை முறைப்படி பயன்படுத்துவதன் மூலம் வளமான வாழ்க்கையை அமைத்துக்கொள்ளலாம் .

                                                

அதிர்ஷ்ட திசை- தெற்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - நீலம் சிகப்பு 
அதிர்ஷ்ட கல் - பவழம் 
அதிர்ஷ்ட கிழமை - செவ்வாய் வியாழன் வெள்ளி 
அதிர்ஷ்ட உலோகம் - தங்கம் வெள்ளி 
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - முருகப்பெருமான் 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - மிருக சீரிஷம் சித்திரை அவிட்டம்


மனோஜ் குமார் -MANOJKUMAR -பெயருக்கு  நன்மைகள் உண்டாக :

பரிகாரம் : 1

கிரக ஷேத்திரமான வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்று அங்கு வீற்றிருக்கும் வைத்தீஸ்வரனையும் முத்துக்குமார சுவாமியையும் வழிபட்டு வர இந்த பெயருக்குள்ள சகல தோஷங்களும் சூரியனை கண்ட பனிபோல் விலகும் . 

பரிகாரம் : 2 

நவகிரகங்கள் இருக்கும் கோவிலுக்கு சென்று செவ்வாய் கிழமை அன்று செண்பக மலர் கொண்டு செவ்வாய் பகவானை பூஜித்தால் வாழ்வில் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கைகூடும் . 


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328


0 comments:

Post a Comment