Sunday, December 5, 2021

வலிப்பு நோய் நீங்க எந்த கடவுளை வணங்கவேண்டும் . ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். ராவணன் BSC

 


வலிப்பு நோய் உள்ளவர்கள் இந்தியாவில் தமிழ் நாட்டில் திருப்பூர் மாவட்டத்தில்  வாமணஞ்சேரியில் உள்ள அருள்மிகு வலுப்பூரம்மன் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் வலுப்பூரம்மனை சென்று வணங்கி வர வலிப்பு நோய் குணமாகும் . 

1200 ஆண்டுகளுக்கு முன்பு சோழ நாட்டை ஆண்டு வந்த விக்ரம சோழ மகாராஜாவின் மகள் மைக்குழலாலுக்கு வலிப்பு நோய் ஏற்படுகிறது . 

சிறந்த மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும் நோய் குணமாகவில்லை . நோய் தீர்க்க அனுபவம் வாய்ந்த பண்டிதர்களிடம் கேட்கிறார் அரசர் . கொங்கு மண்டலத்தில் மேலை சிதம்பரத்திற்கு சென்றால் நோய் தீரும் என ஆலோசனை கூறுகிறார்கள் . 

மகளை அழைத்து கொண்டு சேனைகள் புடை சூழ மன்னர் இந்த திருத்தலத்திற்கு வருகிறார் . வாமணஞ்சேரியில் தங்கி இருந்த போது கனவில் தோன்றிய அம்மன் உனது மகள் நோய் தீர்க்கும் மகத்துவம் இங்கு உள்ளது . வோட்டுக்கோவரிடம் சென்று திருநீறு வாங்கி கொள் என்று கூறுகிறார் . 


அதேபோல் அங்கு சென்று அம்மனை வணங்கி திருநீறு வாங்கி மகளுக்கு பூசுகிறார் . அதன் பிறகு மகளுக்கு தீராத நோய் தீருகிறது . அதற்க்கு பிறகு பச்சை மண் பிடித்து வலுப்பூரி அம்மனாக பிரதிர்ஷ்டை செய்து மன்னர் வழிபடுகிறார் . 

இவ்வாறு வாமணஞ்சேரியில் சுயம்புவாக எழுந்தருளி அற்புதங்கள் நிகழ்த்தி வருகிறார் வலுப்பூரம்மன் . மக்களின் நோய் பிணி தீர்க்கும் அற்புத சக்தியாக அருள் பாலித்து வருகிறார் . 

அக்கி உள்ளிட்ட பல்வேறு நோய்களை தீர்த்து வரும் சக்தியாகவும் உடல் அங்கங்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு குழந்தை பேரு திருமண தடை நீக்கும் அம்மனாக பக்தர்களுக்கு  அருள் பாலித்து வருகிறார் . 

வலுப்பூரம்மன் நான்கு கரங்களில் ஆயுதம் ஏந்தி நோய் அரக்கனை அழித்து ஆனந்தம் அளிக்கும் சாந்த சொரூபியாக காட்சியளித்து வருகிறார் . 


வலிப்பு நோயால் பாதித்து இங்கு வரும் பக்தர்கள்களுக்கு ஆறு வாரங்களில் நோய் நீங்கி விடுவதாக இன்றளவும் நம்பிக்கை உள்ளது.

தமிழகம் மட்டுமின்று வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் இந்த கோயிலுக்கு வந்து அம்மனை அருளை பெறுகின்றனர் . 

அம்பாளுக்கு தைமாதம் தேர்த்திருவிழா உற்சவம் , அமாவாசை பௌர்ணமி , சித்திரை புத்தாண்டு , ஆடி 18 என அம்மனுக்கு உகந்த நாட்களில் சிறப்பு பூஜைகள் இங்கு நடக்கின்றன . 

வாசகர்களின் கவனத்திற்கு  : 

வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு வெளிநாடுகளில் வசிப்பவர்கள் இந்த திருத்தலத்திற்கு வந்து பரிகாரம் செய்ய விரும்பினால் அந்த பரிகாரத்திற்கு உரிய கட்டணத்தை செலுத்தினால்  அவர்கள் விருப்பத்தின் பேரில் பரிகாரம் சிறப்பான முறையில் செய்து தரப்படும் . நம்பிக்கையுடன் வாருங்கள் அம்மனின் அருளால் நலம் பெறலாம் . 







உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

0 comments:

Post a Comment