Monday, December 20, 2021

பூர்வீக சொத்து உங்களுக்கு இருக்கிறதா ? அல்லது கிடைக்குமா ? தெரிந்து கொள்ளுங்கள் ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

 


 
ஒருவருடைய  ஜாதகத்தில் ஐந்தாம் இடத்துக்கு உரிய கிரகம்  ஆறு எட்டு பன்னிரண்டு  போன்ற இடங்களில் மறையாமல் இருந்தாலே அந்த ஜாதகருக்கு ஓரளவிற்கு பூர்வீக சொத்து இருக்கும்.  

அதைப்போலவே ஆறு எட்டு பன்னிரண்டு போன்ற இடத்துக்கு உரிய கிரகங்கள்  அதிபதிகள் ஐந்தாம் இடத்திற்கு வந்திருக்ககூடாது.அப்படி வராமல் இருந்தால் ஓரளவிற்கு பூர்விக சொத்து இருக்கும் என்று சொல்லலாம். 

செழுமையான  பூர்வீக சொத்துக்கு உங்களுக்கு இருக்கிறதா . 

லக்னத்திற்கு ஐந்தாம் இடத்திற்கு உரிய கிரகம்     ஆட்சி அல்லது உச்சம் பெற்ற அமைப்புகளில் இருந்தால் அவருக்கு பூர்வீக சொத்து இருக்கும் அல்லது கிடைக்கும் . 

ஐந்தாம் இடத்தில் 9  10  11  4 ம் இடத்திற்கு உரிய கிரகங்கள்   நட்பு கிரகங்களின் இடத்தில் அமர்ந்து இவர்களுக்கு ஆறு எட்டு பன்னிரெண்டுக்கு  உடைய கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை இல்லாமல் இருந்தால் அந்த ஜாதகருக்கு பூர்வீக சொத்து அதிகமாக இருக்கும் . 

ஆறு எட்டு பன்னிரெண்டுக்கு  உடைய கிரகங்களின்   சாரங்களில் மேலே குறிப்பிட்ட 9  10  11  4 இந்த இடத்தின் கிரகங்கள் சஞ்சரிக்காமல் இருந்து பாவ கிரகங்களாகிய சூரியன் செவ்வாய்   சனி ராகு கேது போன்ற கிரகத்தின் சேர்க்கை அல்லது பார்வை இல்லாமல் இருந்து காணப்படுகின்ற ஒரு ஜாதகத்திற்கு சொந்தக்காரர் வளமான பூர்விக சொத்திற்கு அதிபதியாகின்றார்.       



உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

0 comments:

Post a Comment