Friday, December 31, 2021

மேஷ ராசி 2022 - ஆங்கில புத்தாண்டு பலன்கள் ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments

                           

மேஷ ராசி அன்பர்களே  வாக்குறுதி என்பது சத்தியத்திற்கும் மேலானது என்பதை உணர்ந்த நீங்கள் சொன்ன சொல் தவற மாட்டீர்கள். இனிய வார்த்தைகள் இரும்புக் கதவையும் திறந்துவிடும் என்பதை புரிந்த நீங்கள் சுவையான பேச்சில் சொக்க வைப்பீர்கள். உங்கள் ராசிக்கு 7ம் வீட்டில் சந்திரனும், சுக்கிரனும் வலுவாக நிற்கும் போது இந்தாஆண்டு பிறப்பதால் அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். 

சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள். தள்ளிப் போன திருமணப் பேச்சு வார்த்தை கூடி வரும். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். வருடம் தொடங்கும் போது செவ்வாய் 12ம் வீட்டில் நிற்பதால் சுபச் செலவுகள் அதிகரிக்கும். சகோதர, சகோதரிகளால் அவ்வப்போது அலைச்சலும், டென்ஷனும் இருக்கும். என்றாலும் அவர்களால் ஆதாயமும் உண்டு. வழக்கில் அவசர முடிவுகள் வேண்டாம்.

12.02.2019 வரை உங்கள் ராசிக்கு 10ல் கேதுவும், 4ம் வீட்டில் ராகுவும் நீடிப்பதால் அடுக்கடுக்கான வேலைகளால் அவதிக்குள்ளாவீர்கள். உத்யோகத்தில் இடமாற்றங்கள், சம்பள பிரச்னை, மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். தாயாருக்கு முதுகு தண்டு வடத்தில் வலி, தலைச்சுற்றல் வந்து செல்லும். வாகனத்தை இயக்கும் போது அலைபேசியில் பேச வேண்டாம்.

 விபத்துகள் நிகழக்கூடும். 13.02.2019 முதல் வருடம் முடியும் வரை ராசிக்கு 9ம் வீட்டில் கேது அமர்வதால் பிதுர்வழி சொத்துப் பிரச்னை தலைத்தூக்கும். தந்தையாருடன் மனஸ்தாபங்கள் வரக்கூடும். அவருக்கு சிறுசிறு அறுவை சிகிச்சைகள், மூட்டு வலி வந்து செல்லும். ஆனால் ராகு 3ம் வீட்டில் அமர்வதால் பயம், படபடப்பு நீங்கும். மனோபலம் அதிகரிக்கும். தள்ளிப் போன விஷயங்கள் முடியும்.

இளைய சகோதர வகையில் இருந்த பிணக்குகள் நீங்கும். ஷேர் மூலம் பணம் வரும். இந்த ஆண்டு முழுக்க சனிபகவான் உங்கள் ராசிக்கு 9ம் வீட்டில் நிற்பதால் தோல்விமனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும். புதிதாக சொத்து வாங்குவீர்கள். 

தந்தைவழியில் உதவிகள் உண்டு. வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். பயணங்கள் அதிகரிக்கும். இந்த ஆண்டு பிறப்பு முதல் 12.03.2019 வரை மற்றும் 19.05.2019 முதல் 27.10.2019 வரை குரு உங்கள் ராசிக்கு 8ம் வீட்டில் நிற்பதால் வீண் அலைக்கழிப்புகள் அதிகரிக்கும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் தீர்ப்பு தாமதமாக வரும். மனதில் இனம்புரியாத கவலைகள் வந்து போகும். தன்னம்பிக்கை குறையும்.

திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். தங்க நகைகளை இரவல் வாங்கவோ, தரவோ வேண்டாம். ஆனால் 13.03.2019 முதல் 18.05.2019 வரை குருபகவான் அதிசார வக்ரமாகியும் மற்றும் 28.10.2019 முதல் வருடம் முடியும் வரை குரு உங்கள் ராசிக்கு 9ம் வீட்டிலேயே அமர்வதால் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.

 குடும்பத்திலும் மகிழ்ச்சி உண்டு. வி.ஐ.பிகள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்ளுமளவிற்கு நெருக்கமாவீர்கள். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். குழந்தை பாக்யம் கிடைக்கும். வீட்டில் கூடுதலாக ஒரு தளம் அல்லது அறை அமைக்கும் முயற்சிகள் பலிதமாகும். தந்தையுடனான மோதல்கள் விலகும். அவருக்கிருந்த நோய் விலகும்.

கன்னிப்பெண்களே! 

மனதில் மறைக்கத்தெரியாமல் வெளிப்படையாக பேசி விவகாரங்களில் சிக்கித்தவித்தீர்களே! இனி இடம், பொருள், ஏவல் அறிந்து பேசுவீர்கள். காத்திருந்ததற்கேற்ப நல்ல கணவர் வந்தமைவார்.

மாணவர்களே! 

உங்களால்தான் குடும்பம் தலைநிமிரும் என்பதை உணர்ந்து படிக்கப்பாருங்கள். கெட்ட நண்பர்களை ஒதுக்குங்கள். கடைசி நேரத்தில் படிப்பதை தவிர்த்து விடுங்கள்.

அரசியல்வாதிகளே

உட்கட்சி பூசல், எதிர்க்கட்சியைப் பற்றி விமர்சனம் என்று நேரத்தை வீணடிக்காமல் ஆக்கப்பூர்வமாக செயல்படப்பாருங்கள்.

வியாபாரிகளே! 

எதைத் தொட்டாலும் நட்டத்தில் முடிந்ததே! இனி புதுப் புது திட்டங்களால் போட்டியாளர்களை திணறடிப்பீர்கள். தேங்கிக்கிடந்த சரக்குகளை சாமார்த்தியமாக விற்றுத்தீர்ப்பீர்கள். பழைய வேலையாட்களை மாற்றிவிட்டு புதியவர்களை நியமித்தாலும் அவர்கள் மீது ஒரு கண் வையுங்கள். 

வாடிக்கையாளர்களை கவர சலுகைத் திட்டங்களை அறிவிப்பீர்கள். கொடுக்கல்வாங்கலில் இருந்த சிக்கல்கள் தீரும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களிடையே இருந்து வந்த கருத்துவேறுபாடுகள் மறையும். விலகிச் சென்ற பங்குதாரர்கள் மீண்டும் இணைவார்கள்.

உத்யோகஸ்தர்களே! 

பதவி உயர்வு கிடைக்காமல் தவித்தீர்களே! அதிகாரிகளால் அலைக்கழிக்கப்பட்டீர்களே! சக ஊழியர்களாலும் தர்மசங்கடமான சூழ்நிலைக்கு தள்ளப் பட்டீர்களே! இனி அந்த அவல நிலை மாறும். எதிர்பார்த்த பதவியுயர்வு, சம்பள உயர்வு எல்லாம் இப்பொழுது கிட்டும். சக ஊழியர்கள் உங்களிடம் அன்பாக பேசினாலும் மேலதிகாரியிடம் உங்களை புகார் செய்து கொண்டு தான் இருப்பார்கள். கணினி துறையினர்களுக்கு புது வாய்ப்புகளும் தேடி வரும்.

கலைத்துறையினர்களே! 

பெரிய நிறுவனம் உங்களை அழைத்துப் பேசும். கிடைக்கும் வாய்ப்புகளையும் தக்க வைத்துக் கொள்ளுங்கள்.

விவசாயிகளே!  

வற்றிய கிணறு சுரக்கும். டிராக்டர் வாங்க லோன் கிடைக்கும். விளைச்சலை அதிகப்படுத்துவீர்கள். ஆரம்பத்தில் பணவரவையும், வெற்றியையும் தந்தாலும் பிற்பகுதியில் அலைச்சலையும், செலவினங்களையும் தரும் வருடமிது.


                                                          பரிகாரம் :


கும்பகோணத்திற்கு அருகிலுள்ள நாச்சியார் கோயிலில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீநிவாசப் பெருமாளை துவாதசி திதி நாளில் சென்று வணங்குங்கள். இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள்.


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதக யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : 

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

Thursday, December 30, 2021

பிரேம்குமார் - PREMKUMAR - இந்த பெயர் அதிர்ஷ்டமானதா ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியார் - ஆர். இராவணன் BSC

0 comments

 


பிரேம்குமார் - PREMKUMAR - சுக்ரனின் ஆதிக்கமும் சனிபகவானின் ஆதிக்கமும் கலந்து புதனின் ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் இந்த பெயர் அமைப்பு  விருச்சிக ராசியின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட பெயராகும் 

மனித சக்திக்கு அப்பாற்பட்ட பெயராக இந்த பெயரின் ஹீப்ரு எண்  கருதப்படுகிறது . இந்த பெயரின்  பலன் இவ்வளவுதான் என்று சொல்ல முடியாது .  

நட்சத்திர குறியிட்ட ஒரு நாணயத்துடன் எகிப்திய பிரமிடு சித்திரங்களில் இந்த பெயரோடு தொடர்புடைய ஹீப்ரு எண்ணோடு  தொடர்பு பெற்று காணப்படுகிறது .

முத்து மாலை எனவும் சாஸ்திரங்கள் இந்த பெயரின் எண்கள்  பற்றி கூறுகிறது . ராஜ வசியம் என்று மந்திர நூல்களில் கூறப்பட்டுள்ளது . 

இந்த பெயரில்  சுக்கிரன் + சனியின் ஆதிக்கம் கலந்து புதனின் ஆதிக்கத்தை விருச்சிக ராசியில் வெளிப்படுத்துவதாலும் அஷ்டமாதிபதியாகவும் லாபதிபதியாகவும் புதன் விளங்குவதால் வாழ்க்கை வேகமாக முன்னேறி வரும்  பொழும்பொழுது திடீரென   தடங்கல்கள் உண்டாகும் . 

வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும் முயற்சிகளை தொடங்கும்பொழுது திடீரென நின்று விடவும் வாய்ப்புள்ளது . ஆரம்பத்தில் சுமாரான அதிர்ஷ்ட பெயராகவும்  எதிர்பாராத அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடியதாக இருந்த போதிலும் விரைவிலேயே முற்று புள்ளியை உணர்த்துவதால் இந்த பெயரை  யோகமான பெயராக எடுத்து கொள்ள முடியாது . 

வீணான பெரும் முயற்சிகளில் ஈடுபட்டு மகிழ்ச்சியை இழப்பார்கள் . இரும்பு கமிஷன் போன்ற தொழில்களால் லாபம் உண்டு . அரசு சம்பந்தமான துறைகளில் வெற்றி உண்டாகும் . 

அனைத்து வகையான அதிர்ஷ்ட வாய்ப்புகள் வாழ்க்கையில் உண்டானாலும் அதனை அனுபவிக்க முடியாத சூழ்நிலைகள் உண்டாகலாம் 

பிறந்த தேதி பிறந்த ஜாதகம் இவைகளை அனுசரித்து அதிர்ஷ்ட பெயரை அமைத்தும் அதிர்ஷ்ட முறையில் பெயரை திருத்தம் செய்தும் அதை பயன்படுத்துவதன் மூலம் வளமான வாழ்க்கையை அமைத்துக்கொள்ளலாம் . 




                                                 அதிர்ஷ்டமானவைகள் : 

அதிர்ஷ்ட திசை - வடக்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - வெளிர்நீலம் சாம்பல் வர்ணம் 
அதிர்ஷ்ட கல் - வைரம் 
அதிர்ஷ்ட கிழமை - புதன் செவ்வாய் திங்கள் 
அதிர்ஷ்ட மலர் - வெண்காந்த மலர் 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - ஆயில்பம் கேட்டை ரேவதி
அதிர்ஷ்ட தேதி - 5 - 14 - 23 - 18 - 9 - 27 1 - 10 - 19 - 28
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - E - H - N - A - I - J
அதிர்ஷ்ட உலோகம் - பித்தளை 
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - திருப்பதி ஸ்ரீனிவாசன் 

பிரேம்குமார் - PREMKUMAR - வாழ்க்கையில் நல்ல பலன்கள் உண்டாக :

பரிகாரம் : 1

இந்தியாவில் தமிழகத்தில் கிரக ஷேத்திரமான மதுரைக்கு சென்று சொக்கநாதரை தரிசித்து வர இந்த பெயருக்குள தோஷங்கள் நீங்களும் 

பரிகாரம் : 2

கோயில்களில் நவ கிரக மேடைக்கு சென்று புதன் கிழமையன்று வெண்காந்த மலர் கொண்டு புதனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கைகூடும் .  

பரிகாரம் :3 

தினமும் படுத்து உறங்குவதற்கு முன்பு கொஞ்சம் பச்சை பயிறு எடுத்து தலையணையின் கீழ் வைத்து உறங்கி விட்டு மறுநாள் காலையில் எழுந்ததும் அந்த பச்சை பயிரை எடுத்து தனியே வைத்துக்கொள்ளவேண்டும் . இப்படி ஒன்பது நாள் சேர்த்த பச்சை பயிரை வேகவைத்து அமாவாசை அன்று பொங்கல் செய்து அப்பொங்கலுடன் தன்னை சுற்றி காகத்திற்கு போடவேண்டும் . விஷ்ணுவுக்கு அர்ச்சனை செய்தும் வழிபட வாழ்க்கையில் அனைத்து நன்மைகளும் உண்டாகும் . 








உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் . 

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

Wednesday, December 29, 2021

டிசம்பர் 30 - 2021 - இன்று வியாழக்கிழமை பிறந்தவர்களின் எதிர்கால பலன்கள் எப்படி ? இன்று பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? இன்றைய தேதியில் பிறந்த பிரபலமானவர்கள் யார் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments

                                             இன்று பிறந்தவர்களின் 

பிறந்த தேதி - 30 - 12 - 2021 - குருவின் ஆதிக்க தேதி 
பிறந்த தேதியின் கூட்டு எண் - 11 - சந்திரனின் ஆதிக்க எண் 
பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 98 - சனியின் ஆதிக்க எண் 
பிறந்த கிழமை - வியாழன் 

இன்று 30 - 12 - 2021 - வியாழக்கிழமைபிறந்தவர்களின் பிறந்ததேதியின் ஹீப்ரு எண் 98.  நவகிரகங்களில் செவ்வாயை குறிக்கக்கூடிய 9 ம் எண்ணும் சனிபகவானை குறிக்கக்கூடிய 8 ம் எண்ணும் இணைந்து 17 என்று வந்து மறுபடியும் சனிபகவான் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த 98 ம் எண் கும்பராசியில் வரக்கூடிய எண்ணாகும் . 

ஏக்கமான மனநிலையை உணர்த்துவதை இந்த எண் குறிப்பிடுகிறது வாக்கு சித்தி என்றும் - தேவியின் பாத தீர்த்தம் என்றும் கூறப்படுவதால் ஊமையையும் பேச வைக்கும் சக்தி கொண்டது இந்த எண் . 

98 ல் பெயர் கொண்டவர்கள் தீவிர தெய்வ பக்தியின் மூலம் கர்ப்ப ப்ராப்தியையும் பெற முடியும் . அதாவது குழந்தை பாக்கியம் உண்டாகும் . 


நாவில் சரஸ்வதி தேவி குடி இருப்பதால் சொல் பலிதம் உண்டு . ஆசிரியர்கள் பேச்சாளர்கள் வழக்கறிஞர்கள் இவர்களுக்கு ஏற்ற எண்ணாகும் . பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் 5 க வருபவர்களுக்கு மட்டுமே இந்த 98 ம் எண் உகந்ததாகும் . மற்ற தேதியில் பிறந்தவர்களுக்கு அவ்வளவு சிறப்பான எண்ணாக இல்லை . 
தன்னுடைய அறிவு தனக்கு பயன்படவில்லையே என்ற வருத்தம் உண்டாகும்  

கவலைகள் நிறைந்த வாழ்க்கையும் கஷ்டங்களும் தீராத வியாதிகளும் உண்டாகும் . 

வியாபார நிறுவனங்களின் பெயர்கள் இந்த 98ல் வந்தால் நஷ்டம் ஏற்படுவது நிச்சயம் . மனிதனின் பெயரில் இந்த எண் ஹீப்ரு பிரமிடு எண்ணாக வரும்பொழுது நெருப்பு மின்சாரத்தால் ஆபத்து உண்டு . 


திருமண தேதியில் திருமண தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 98 ல் வந்தால் மருமாங்கல்ய பூஜை செய்துகொள்வது நல்லது . 

பெற்றோர்களின் கவனத்திற்கு :

அவ்வளவு சிறப்பான எண்ணாக இல்லாததால் இன்று பிறந்தவர்களுக்கு  பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த ஜாதகம் இவைகளை நன்கு பரிசீலனை செய்து அதிர்ஷ்ட எண்ணில் பெயரை அமைத்து   அதிர்ஷ்ட பெயரை சூட்டினால்  எதிர்காலம் அனைத்து விதத்திலும் சிறப்பாக இருக்கும் . 

             

                                                அதிர்ஷ்ட மானவைகள் :

திசை - கிழக்கு 
வர்ணம் - மஞ்சள் 
அதிர்ஷ்ட கல் - நீலம் 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - அனுஷம் பூரம் உத்திரட்டாதி
கிழமை - பிரார்த்தனைக்கு சனிக்கிழமை . வியாபாரத்துக்கு ஞாயிறு  செவ்வாய் . 
ஆரம்ப எழுத்து - A - I- J - T - M - 
தேதி - 1 - 10 - 28 4 - 13 - 22- 9 - 27.- 4 - 13 - 22 - 31
உலோகம் - தாமிரம் வெள்ளி 
வழிபாடு -  சிவ வழிபாடு -    திருப்பதி ஸ்ரீனிவாசன் 

பரிகாரம் : 1

இன்று பிறந்தவர்களின் ஜாதகத்தின் - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 53 ம் எண்ணுக்கு உரிய சனிபகவான் நீச்சம் அடைந்திருந்தாலோ - அல்லது பல பாவ கிரகங்களோடு சேர்ந்திருந்தாலோ அல்லது 6 - 8 - 12 - போன்ற மறைவு ஸ்தானங்களில் இருந்தாலோ பாதிக்கப்பட்டுள்ளதாக கருத வேண்டும் .  பாதிக்கப்பட்டிருந்தால் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் :

பரிகாரம் : 1
சனி கிழமையில் கருப்பு நிற பசுவுக்கு எள்ளும் வெல்லமும் கலந்து கொடுத்து வந்தால் பாதிப்புகள் குறையும் . சர்க்கரை பொங்கல் வெண்பொங்கல் வீட்டில் சமைத்து ஏழைகளுக்கு கொடுக்கலாம் . இதனால் சனிபகவானால் ஏற்படக்கூடிய தோஷங்கள் விலகும் . 

பரிகாரம் : 2 

நவ கிரக மேடைக்கு சென்று கருங்குவளை மலர் சாத்தி எள் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபடவேண்டும் . 

பரிகார தலம் :

இந்தியாவில் தமிழ்நாட்டில் காரைக்காலுக்கு அருகில் உள்ள திருநள்ளாறு சனீஸ்வர தலம் .

                                           இன்று டிசம்பர் 30 ல் பிறந்தவர்கள் : 



இரட்யார்ட் கிப்ளிங் - இந்தியாவில் மும்பையில் பிறந்த நோபல் பரிசு பெற்ற பிரிட்டன் எழுத்தாளர் - 30 - 12 - 1865 

டைகர் உட்ஸ் - புகழ் பெற்ற கோல்ப் விளையாட்டு வீரர். பிறப்பு 30 - 12 - 1975 


தூ யூ யூ . மலேரியா நோயை குணமாக்கும் மருந்தை கண்டுபிடித்த நோபல் பரிசு பெற்ற சீன மருத்துவர் 








உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் . 

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:

91 + 8122733328

லாட்டரி சீட்டில் பணம் கிடைக்க அதிர்ஷ்ட எண்கள் முக்கியம் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments

                                                 தாயே பூமாதேவி


ஜாதகத்தில் பல வகையான யோகங்கள் சொல்லப்பட்டுள்ளன . குறிப்பாக லட்சுமி யோகம் - திடீர் தனவரவு யோகம் போன்ற யோகங்களும் இதில் அடங்கும் . இதில் லாட்டரி சீட்டின் மூலம் கிடைக்கும் பண வரவை திடீர் தன யோகம் என்றே சொல்ல வேண்டும் . 

இந்த லாட்டரி சீட்டின் மூலம் பணம் கிடைப்பதற்கு பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் இவைகளை விட பிறந்த தேதியின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் வலிமை வாய்ந்தது எனலாம் ,

இந்த ரகசிய ஹீப்ரு பிரமிடு எண்ணுக்கு அதிர்ஷ்டமான நன்மை தர கூடிய எண்களை நாம் சரியான முறையில் பயன் படுத்தி வந்தால் லாட்டரி யோகம் நிச்சயம் கை கூடும் . 

அதே சமயத்தில் ஜாதகத்தில் லக்னத்துக்கு ஐந்தாம் இடம் என்று சொல்ல கூடிய பூர்வபுண்ய ஸ்தான அதிபதி மிகவும் சிறப்பாக அமைந்து விட்டால் இந்த லாட்டரி சீட்டு யோகம் மேலும் மேலும் அதிகமான பலன்களை தரும் .

உதாரணத்துக்கு  24 -6- 2016 ம் தேதியில் ஒருவர் பிறந்துள்ளார் என்று வைத்து கொள்வோம் . இவரின் பிறந்த தேதி எண் பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண்ணை காண்போம் .

4 2  =  இது ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் .
8 5  6
7 1 4 2
7 9 1 3 8
6 1 8 2 1 7
2 4 6 2 0 1 6

இந்த தேதியில் பிறந்தவரின் தேதி எண் - 24 .  .
பிறந்த தேதியின் கூட்டு எண்-  21 . 
பிறந்த தேதியின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் -  42 .

இதில் 24 என்பது சுக்ரனின் ஆதிக்க எண்

இதில் 21 ம் எண் என்பது குருவின் ஆதிக்க எண்

இதில் 42 ம் என்பது சுக்ரனின் ஆதிக்க எண்.

பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு  எண்களை விட - பிறந்த தேதியின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் வலிமை வாய்ந்தது என்று மேலே சொல்லி இருக்கிறேன் . சரியான முறையில்  இந்த ரகசிய ஹீப்ரு பிரமிடு எண்ணை பயன்படுத்தினால் பலன்களை நிச்சயம் பெறலாம் ,

இனி மேலே சொன்ன 24 - 6 - 2016 ல் பிறந்த ஒருவருக்கு ஹீப்ரு பிரமிடு எண்ணை பயன்படுத்தி லாட்டரி சீட்டில் பரிசு தொகையை பெற்று தரும் அதிர்ஷ்ட எண்களை காண்போம் . இந்த 24 - 6- 2016 ல் பிறந்தவரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் 42. இந்த 42 ம் எண் ஜாதக கட்டத்தில் சிம்ம ராசியில் வரக்கூடிய எண்ணாகும் . இந்த சிம்ம ராசியை லக்னமாக எடுத்து கொண்டால் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசி 2 ம் இடமாகவும் - தனுசு ராசி 5ம் இடமாகவும் - மேஷ ராசி 9 ம் இடமாகவும் - மிதுன ராசி 11ம் இடமாகவும் வரும்.


இந்த ராசிகளுக்கு சொந்தமான கிரகங்களின் எண்கள் அதிர்ஷ்டமான எண்களாகும் . 

ஜோதிடத்தில் லக்னத்திற்கு 2- 6 - 8 - 11 - ம் இடங்கள் பணபர ஸ்தானங்கள் என்ற அந்தஸ்தை பெறுகிறது .இந்த இடங்கள் பொருளாதார விருத்தியை ஏற்படுத்தி கொடுக்க கூடய இடங்களாகும்   

இதில் 6 - 8 - ம் இடங்கள் மறைவு ஸ்தான்கள் என்பதால் இதை ஒதுக்கி விடலாம்  2ம் இடம் தனஸ்தானம் என்றும் 11 ம் இடம் லாப ஸ்தானம் என்று அழைக்கபடுவதால் இந்த இரண்டு இடங்களில் வரும் எண்கள் மிகமிக  அதிர்ஷ்ட கரமான எண்களாகும் . 5 ம் இடம் பூர்வ புண்ய ஸ்தானம் என்றும் - 9 ம் இடம் பாக்கிய ஸ்தானம் என்றும் அழைக்கபடுவதால் இந்த கட்டங்களில் அடைபட்டு இருக்கும் எண்களும்  மிகவும் அதிர்ஷ்டம் வாய்ந்த எண்களாகும் .

அப்படியானால் 42 ம் எண்ணை ஹீப்ரு பிரமிடு எண்ணாக கொண்ட இந்த நபருக்கு சிம்ம ராசியை லக்னமாக கொண்டால் 2 ம் இடத்திற்கு உரிய கன்னி ராசியின் அதிபதி புதனின் ஆதிக்க எண்ணான 50 ம் எண்ணும் - 11ம் இடத்திற்கு உரிய மிதுன ராசிக்கு அதிபதி புதனின் ஆதிக்க எண்ணான 23 ம் எண்ணும் - 5 ம் இடத்திற்கு உரிய தனுசு ராசிக்கு உரிய குருவின் ஆதிக்க எண்ணான 75 ம் எண்ணும் - 9 ம் இடத்திற்கு உரிய மேஷ ராசிக்கு உரிய செவ்வாயின் ஆதிக்க எண்ணான 9 ம் எண்ணும் அதிர்ஷ்டம் தரக்கூடிய எண்களாகும் .


ஆக 24 - 6 - 2016 இந்த தேதியில் பிறந்தவருக்கு 50 - 23 - 75 - 9- இந்த நான்கு எண்களும் அதிர்ஷ்டகரமான எண்களாகும் . லாட்டரி சீட்டின் மொத்த எண்களின் கூட்டு தொகை இந்த நான்கு எண்களில் ஏதாவது  ஒரு எண் வரும்படி  தேர்ந்தெடுத்து அவர் சீட்டை வாங்கினால் அவருக்கு பரிசு தொகை கிடைக்கும் சூழ்நிலை உருவாகும் .மேலும் 2 ம் இடத்திற்குரிய 50 ம் எண்ணும் 11 ம் இடத்திற்குரிய 23 ம் எண்ணும் பணபர ஸ்தானத்தில் வருவதால் இந்த இரண்டு எண்களும் லாட்டரி சீட்டில் யோகமான பலன்களை வழங்குவதற்க்கு முதல் தரமான எண்களாகும் .



மேலும் சொன்ன அதிர்ஷ்ட எண்களில் 50 ம் 23 ம் எண்ணுக்குரிய புதன் 75 ம் எண்ணுக்குரிய குரு 9 ம் எண்ணுக்குரிய செவ்வாய் அவரவர் ஜாதகத்தில் கேந்திர ஸ்தானம் என்று சொல்ல கூடிய லக்னத்துக்கு நான்காம் இடம் லக்னத்துக்கு ஏழாம் இடம் - லக்னத்துக்கு பத்தாம் இடம் - லக்னத்துக்கு ஐந்தாம் இடம் - லக்னத்துக்கு ஒன்பதாம் இடம் - லக்னத்துக்கு இரண்டாம் இடம் - லக்னத்துக்கு பதினொன்றாம் இடம் போன்ற இடங்களில் இருந்தாலும் , அல்லது ஆட்சி - உச்சம் போன்ற அமைப்புகளில் இருந்தாலும் அவருக்கு லாட்டரி சீட்டு யோகம் பல மடங்காக இருக்கும் . 

                                                        

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதக யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : 

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328