தாயே பூமாதேவி ஓம் சிவசக்தி
இந்த
பூமியில் ஒரு குழந்தை ஜெனனமானவுடன் அந்த குழந்தையின் எதிர்கால வாழ்வில்
நடக்கும் நல்ல பலன்களையும் கெட்ட பலன்களையும் நவ கிரகங்கள் தீர்மானித்து
விடுகின்றன . ஒரு குழந்தையின் ஜாதகத்தில் யோகமான கிரக அமைப்புகள் இருந்தால்
மட்டும் போதாது . அந்த குழந்தையின் பெயரின் மொத்த கூட்டு எண்களும் -
பெயரில் ஒளிந்துள்ள உச்சரிப்பு அலைகளும் அந்த குழந்தையின் வாழ்வில் ஏற்றம் தரக்கூடிய வகையில் அமைந்திருக்க வேண்டும் .
அப்படி அமைந்து இருக்கும் பட்சத்தில் அந்த குழந்தையின் ஜாதகத்தில் தோஷங்கள் இருந்தாலும் சரி - அல்லது தீமை தரக்கூடிய கிரக அமைப்புகள் இருந்தாலும் சரி - அல்லது அந்த குழந்தைக்கு கண்டத்தை ஏற்படுத்தக்கூடிய கிரக நிகழ்வுகள் அந்த குழந்தையின் ஜாதகத்தில் இருந்தாலும் சரி அனைத்தும் சூரியனை கண்ட பனிபோல விலகிவிடும் .
அப்படி அமைந்து இருக்கும் பட்சத்தில் அந்த குழந்தையின் ஜாதகத்தில் தோஷங்கள் இருந்தாலும் சரி - அல்லது தீமை தரக்கூடிய கிரக அமைப்புகள் இருந்தாலும் சரி - அல்லது அந்த குழந்தைக்கு கண்டத்தை ஏற்படுத்தக்கூடிய கிரக நிகழ்வுகள் அந்த குழந்தையின் ஜாதகத்தில் இருந்தாலும் சரி அனைத்தும் சூரியனை கண்ட பனிபோல விலகிவிடும் .
ஒரு ஆண்குழந்தைக்கு சூட்ட வேண்டிய பெயர்கள் பல இருந்தாலும் அந்த குழந்தையின் எதிர்காலம் - அனைத்து விதத்திலும் வெற்றியை தரக்கூடிய ஒரு நல்ல அதிர்ஷ்டகரமான பெயர் அமைந்து விட்டால் எந்த விதத்திலும் கவலைப்பட தேவை இல்லை . அந்த வகையில் VINITH (வினித்) - VINCENT(வின்சென்ட் ) YESHWIN (யஷ்வின் )- VINU (வினு )- VINUSRI (வினுஸ்ரீ )- VINAYAGA MOORTHI (விநாயகமூர்த்தி )- PRAVIN (பிரவின் )- VINAYAN (வினயன் ) KAVIN (கவின் ) போன்ற பெயர் அமைப்புகளை எடுத்து கொள்வோம் .
இந்த பெயர்களை எடுத்துகொண்டோமானால் VIN என்ற சொல் முன்னே வந்து நிற்கிறது . VIN என்ற ஆங்கில சொல்லுக்கு வெற்றி என்று பொருள் . அதாவது இந்த பெயர் அமைப்புகளுக்கு தொடக்கமே வெற்றிதான் . ஒரு பிறந்த குழந்தைக்கு அதிர்ஷ்டமான கூட்டு எண்களில் பெயர் அமைந்தால் மட்டும் போதாது . மேலே சொன்ன அதிர்ஷ்டமான முன்னேற்றத்தை தரக்கூடிய உச்சரிப்பு அலைகளும் அந்த பெயரில் இருக்கவேண்டும் . மேலும் இந்த பெயர்களில் V என்று ஆரம்பிக்கும் இந்த எழுத்து சுக்கிரனின் ஆதிக்க எழுத்தாகும் .
இந்த
சுக்கிரன் சுகபோகமான - ஆடம்பர வாழ்க்கைக்கும் - பொன் - பொருள் - வண்டி
வாகனம் யோகம் - மனைவி வழி உறவு - கடல் கடந்து போகும் யோகம் - கலை துறை -
பெண் தேவதைகளின் ஆசி - அழகு சம்பந்தப்பட்ட துறை - போன்றவற்றிக்கு காரகம்
வகிக்கும் கிரகம் ஆகும் . இந்த V என்ற பெயரில் ஒரு ஆண் குழந்தைக்கு பெயர்
ஆரம்பித்து அந்த பெயரில் VIN என்ற சொல் வருமானால் அந்த குழந்தைக்கு மேலே
சொன்ன சுக்கிரன் ஆதிபத்தியம் வகிக்கும் அனைத்து சூழ்நிலைகளிலும் அந்த
குழந்தைக்கு வெற்றிகரமான எதிர்காலம் உண்டு .
மேலே சொன்ன பெயர்களில் YESHVIN (யஷ்வின் ) என்ற பெயர் வெற்றியை நிச்சயம் தேடி தரும் ஒரு பெயர் அமைப்பாகும் . இந்த பெயரின் எழுத்துகளை தனித்தனியாக பிரித்து ஆராய்ந்தால் YES +H +VIN என்று வரும் . அதாவது YES என்ற சொல் நிச்சயம் - உண்டு- சரி - ஆம் - என்ற அர்த்தத்தை தாங்கி வந்து VIN (வெற்றி ) - என்று முடிகிறது . அதாவது இந்த பெயருக்கு வெற்றி நிச்சயம் என்று நாம் பொருள் கொள்ளவேண்டும் .
அடுத்து VINITH (வினித் ) என்ற பெயரை VIN +IT என்று பிரித்து பார்க்க வேண்டும் . VIN என்ற சொல் WIN வெற்றி என்ற அர்த்தத்தை தரும் . IT என்ற சொல் - இது - இங்கே - அர்த்தத்தை தரும் . அதாவது வெற்றி இங்கே என்று நாம் பொருள்கொள்ளவேண்டும் . அதாவது VINITH என்ற பெயருக்கு வெற்றி இங்கேயே இருக்கிறது என்ற அர்த்தத்தை தருகிறது .
பிறந்த குழந்தைக்கு அந்த குழந்தையின் எதிர்காலம் சிறப்பாக இருக்க நியுமராலஜிப்படிஅதிர்ஷ்டமான முறையில் பெயரை தேர்வு செய்யும் பெற்றோர்கள் அந்த குழந்தையின் பிறந்த தேதிக்கு நன்மை செய்யும் விதத்தில் கிரகங்களில் ஆதிக்க எண்களில் பெயரை அமைப்பது மட்டுமல்லாமல் இந்த மாதிரி வெற்றியை தரக்கூடிய - அதிர்ஷ்டத்தை தரக்கூடிய - அனைத்து சூழ்நிலைகளிலும் முன்னேற்றத்தை தரக்கூடிய - அதிர்ஷ்டமான உச்சரிப்பு உள்ள பெயர் அமைப்புகளை சூடினால் அந்த குழந்தையின் எதிர்காலம் அனைத்து வகையிலும் வெற்றி கரமாக அமையும் .
மேலே சொன்ன அதிர்ஷ்ட உச்சரிப்பு அலைகள் ஒரு குழந்தையின் பெயரில் வருவது சிறப்பான அம்சம் என்றாலும் குழந்தை பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண்களுக்கு தகுந்தாற்போல் குழந்தை பெயரின் மொத்த கூட்டு எண்ணிக்கை ராசியான - அதிர்ஷ்டம் தரக்கூடிய கிரகங்களின் ஆதிக்க எண்களில் அமைந்தால் பின் வரும் காலங்களில் அந்த குழந்தையின் எதிர்காலம் அனைத்து விதத்திலும் ராஜயோக வாழ்க்கையாக அமையும் .
உங்கள்
குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து
வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை
பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில்
பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு
அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா?
உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர்
அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு
கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா?
உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள்
எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு
காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின்
அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண்
- போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில்
அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின்
ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த
தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய
வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு
திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும்
வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328
0 comments:
Post a Comment