ஓம் சிவ சக்தி
நியூமராலஜி
படி பெயரை அதிர்ஷ்டமான முறையில் திருத்தம் செய்தும் வாழ்க்கையில் நல்ல
பலன்கள் கிடைக்கவில்லையே என்று உலகம் முழுவதிலும் உள்ள நம் தமிழ் இன மக்கள்
என்னிடம் தொலைபேசியிலும் , மெயில் மூலமாகவும் தங்களின் எண்ண குமுறல்களை
என்னிடம் வெளிபடுத்தி கொண்டுதான் உள்ளார்கள்.
எந்த
ஒரு நபருக்கும் அவரின் பெயரை அதிர்ஷ்டமான முறையில் திருத்தம் செய்து
திருத்தம் செய்யப்பட பெயர் மிக விரைவாக நல்ல பலன்களை தர அதிர்ஷ்ட முறையில்
திருத்தம் செய்யப்பட பெயரின் கூட்டு எண்கள் பிறந்த தேதி பிறந்த தேதியின்
கூட்டு எண் , பிறந்த தேதியின் பிரமிடு எண், பிறந்த தேதியின் சூட்சும எண்
(ரகசிய எண் ) இந்த நான்கு எண்ணிற்கு ஏற்றாற்போலும் , அல்லது இந்த நான்கு
எண்ணிற்கும் நட்பான எண்ணிலும் அமையவேண்டும்.
அடுத்து
அதிஷ்ட முறையில் திருத்தம் செய்யப்பட்ட அந்த நபருடைய பெயரின் மொத்த
கூட்டு எண்கள் , அந்த கூட்டு எண்களுக்குரிய கிரகங்கள் அந்த நபரின் ஜெனன
ஜாதகத்தில் லக்னத்திற்கு மறைவு ஸ்தானங்கள் என்று சொல்ல கூடிய 6 8 12 போன்ற இடங்களில் இல்லாமல் இருக்க வேண்டும்.
ஏனெனில் மறைவு ஸ்தானத்தில் இருக்கும் எந்த ஒரு கிரகமும் சரி அந்த கிரகத்தின் ஆதிக்கத்தில் உள்ள எந்த எண்களும் வெளிச்சத்திற்கு வராது. மேலும் அதிஷ்டமுறையில் திருத்தம் செய்யப்பட்ட பெயரின் கூட்டு எண்களுக்குரிய கிரகங்கள் ஆட்சி, உச்சம், விஷ்ணு ஸ்தானம் என்று சொல்லகூடிய லக்னத்திற்கு 1 4 7 10 போன்ற இடங்களிலும் லட்சுமி ஸ்தானம் என்று சொல்ல கூடிய 1 5 9 போன்ற இடங்களிலும் இருக்கும் வேண்டும். இவைகளை கவனத்தில் கொண்டு அதிர்ஷ்ட முறையில் பெயர் திருத்தம் செய்தால் அந்த பெயர் நிச்சயம் நல்ல பலன்களை கொடுக்கும் .
ஏனெனில் மறைவு ஸ்தானத்தில் இருக்கும் எந்த ஒரு கிரகமும் சரி அந்த கிரகத்தின் ஆதிக்கத்தில் உள்ள எந்த எண்களும் வெளிச்சத்திற்கு வராது. மேலும் அதிஷ்டமுறையில் திருத்தம் செய்யப்பட்ட பெயரின் கூட்டு எண்களுக்குரிய கிரகங்கள் ஆட்சி, உச்சம், விஷ்ணு ஸ்தானம் என்று சொல்லகூடிய லக்னத்திற்கு 1 4 7 10 போன்ற இடங்களிலும் லட்சுமி ஸ்தானம் என்று சொல்ல கூடிய 1 5 9 போன்ற இடங்களிலும் இருக்கும் வேண்டும். இவைகளை கவனத்தில் கொண்டு அதிர்ஷ்ட முறையில் பெயர் திருத்தம் செய்தால் அந்த பெயர் நிச்சயம் நல்ல பலன்களை கொடுக்கும் .
இவை
அனைத்திற்கும் மேலாக ஜோதிட சாஸ்திர விதிப்படி ஒருவருடைய ஜெனன ஜாதகப்படி
எந்த பாவகம் பாதிக்கபட்டிருந்தாலும் , ஜாதகத்தில் எந்த தோஷம் இருந்தாலும் ,
அதை குரு பகவான் பார்த்தால் அனைத்து தீய பலன்களும் அடிபட்டு போகும் .
அதாவது குரு பார்த்தால் கோடி நன்மை என்ற சொல்லுக்கு ஏற்றாற்போல் ஒருவரின்
ஜெனன ஜாதகத்தோடு ஒப்பிட்டு பார்த்து அதிர்ஷ்ட முறையில் திருத்தம் செய்யப்பட
பெயரின் கூட்டு எண்களையோ , அல்லது அந்த கூட்டு எண்களுக்குரிய கிரகத்தையோ
குரு பகவான் பார்த்தால் பெயர் திருத்தம் செய்யப்பட்ட அந்த நபரின் வாழ்க்கை
ஒரு ராஜ யோகமான வாழ்க்கை வாழ்வார் என்பதில் சந்தேகமே இல்லை என்று உறுதியாக
கூறலாம்.
ஆதலால்
பிறந்த ஜாதகத்தில் எந்த வித தோஷங்கள் இருந்தாலும் , கஷ்டமான பலன்களை
அனுபவிக்க கூடிய கிரக அமைப்புகளை கொண்டிருதாலும் உங்களின் பிறந்த தேதிக்கு
தகுந்தாற்போல் , உங்களின் பெயரை அமைத்தும் , உங்களின் பெயரை அதிர்ஷ்ட
முறையில் திருத்தம் செய்தும் வளமான வாழ்க்கை வாழுங்கள் .
முக்கிய குறிப்பு :
ஒரு
நல்ல மிகசிறந்த எண்கணித நிபுணரிடம் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு
எண் - பிறந்த ஜாதகம் இவைகளை பரிசீலனை செய்து அதிர்ஷ்ட முறையில் பெயர்
வைத்தேன் . - அல்லது அதிர்ஷ்ட முறையில் பெயரை திருத்தம் செய்தேன் எந்த
ஒரு நல்ல பலன்களும் - வாழ்க்கையில் இது வரை எந்த ஒரு நல்ல முன்னேற்றமும்
இல்லை என்று என்னை நாடி வருபவர்கள் பலர்.
என்ன
காரணம் இதுவரை அவர்களின் வாழ்க்கையில் எந்த ஒரு அதிர்ஷ்ட பலனும் இல்லையே
என்று அவர்களின் பிறப்பு சம்பந்தமான அனைத்து குறிப்புகளையும் ஆராய்ந்து
பார்க்கும்பொழுது அவர்களின் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண்ணிற்கு
அதிர்ஷ்டம் தராத வகையில் விரோதமான எண்களில் அவர்களின் பெயரின் கூட்டு
எண்கள் அமைந்திருப்பதை கண்டறிந்தேன் . பிறந்த தேதி - பிறந்த தேதியின்
கூட்டு எண் - பிறந்த ஜாதகம் - இவைகளை கருத்தில் கொண்டு பெயரை அமைத்தார்களே
தவிர - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண்ணிற்கு முக்கியத்துவம் தரவில்லை .
அதனால் தான் அவர்கள் அமைத்த அல்லது அதிர்ஷ்ட முறையில் திருத்தம் செய்த
பெயர் வேலை செய்யவில்லை என்பது எனக்கு தெள்ள தெளிவாக தெரிந்தது .
பிறந்த
தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் என்பது பிறந்த தேதியில் மறைமுகமாக
ஒளிந்திருக்கும் ஒரு ரகசிய எண்ணாகும் . மறைந்திருக்கும் விதைதான்
வெளிச்சத்திற்கு வரும் என்பதை போல் பிறந்த தேதியில் மறைந்திருக்கும் அந்த
ரகசிய எண்ணை வெளிகொண்டு அதை சரியான முறையில் பயன் படுத்தினால்தான் வந்தால்
தான் வாழ்க்கையில் முழுமையான அதிஷ்டத்தை அனுபவிக்க முடியும் .
உங்கள்
குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து
வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை
பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில்
பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு
அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா?
உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர்
அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு
கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா?
உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள்
எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு
காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின்
அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண்
- போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில்
அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின்
ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த
தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய
வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு
திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும்
வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328
0 comments:
Post a Comment