தாயே பூமாதேவி
ஊரான்
பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானாக வளரும் என்பார்கள் இதற்க்கு
உண்மையான அர்த்தம். என்னவென்றால், ஊரான் பிள்ளையாகியாகிய உன் மனைவியை ,
கர்ப்ப காலத்தில் அவளுக்கு. நல்ல ஊட்ட மளிக்கும் உணவு வகைகளை, கொடுத்து ,
நன்றாக கவனித்து வந்தால் , வயிற்றில் இருக்கும் தன் பிள்ளை ( அதாவது அவன்
பிள்ளை) தானாக வளரும்.
ஒரு
தாயின் வயிற்றில் ஒரு கரு உருவாவது முதல் அது வளர்ந்து ஒரு முழு
வடிவத்தை பெற்று ஒரு குழந்தையாக வளரும் வரை, அந்த குழந்தையின் ஒவ்வொரு
உடல் உறுப்பின் வளர்ச்சிக்கும் ஒவ்வொரு கிரகம் காரணமாகிறது.
முதல் மாதம் :
கரு உருவாகிய நிலை. அந்த மாதத்திற்கு உரிய கரு உருவாவதற்கான கிரகம் சுக்ரன்.
இரண்டாவது மாதம் :
சதை உருவாகும் நிலை அதற்க்கு உரிய கிரகம் செவ்வாய்.
மூன்றாவது மாதம்-
உறுப்புகள் உருவாகும் நிலை. அதற்க்குரிய கிரகம் குரு .
நான்காவது மாதம்
எலும்புகள் உருவாகும் நிலை. அதற்க்குரிய கிரகம் சூரியன்.
ஐந்தாவது மாதம்
தோல் உருவாகும் நிலை. அதற்குரிய கிரகம் சந்திரன்..
ஆறாவது மாதம்
ரோமம் உருவாகும் நிலை . அதற்குரிய கிரகம் சனி.
ஏழாவது மாதம்.
மூளை , அதன் பாகம்,அறிவு உணர்வு ஏற்படும் நிலை. அதற்குரிய கிரகம் புதன்
எட்டாவது மாதம்-
தொப்புள் கொடியின் மூலம் உணர்வுகொள்ளும் நிலை அதற்குரிய கிரகம் சுக்கிரன்..
ஒன்பதாவது மாதம்
முழு உருப்பெருதல், முழு வளர்ச்சி அடைதல் , உணர்வு பெறுதல் அதற்குரிய கிரகம் சந்திரன்.
ஒன்பதாவதுமாதம்
குழந்தை பிறப்பது.அதற்குரிய கிரகம் சூரியன்.
அந்தந்த
மாதங்களுக்குரிய கிரகம் பெண்களின் ஜாதகங்களில்(பிறந்த ஜாதகத்தில்) நல்ல
நிலைமையில் இருந்தால் குழந்தை, உடல் உறுப்பில் எவ்வித குறைபாடும்
இல்லாமல் ஆரோக்யத்துடன் பிறக்கும். அந்தந்த மாதங்களுக்குரிய கிரகங்கள்
பெண்களின் ஜாதகத்தில் பாதிக்கப்பட்டிருந்தால்( பிறந்த ஜாதகத்தில்)
குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்படும்.
எந்தெந்த
கிரகம் பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கிறதோ அந்தந்த கிரகங்களுக்கு பரிகாரம்
செய்தால் பிறந்த குழந்தையின் வளர்ச்சி நிலையில் உள்ள குறைபாடுகள்
நிவர்த்தி ஆகும் .
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
Contact Numbers:
91 + 8122733328
திருமணமானவர்கள் விரைவில் கர்ப்பம் அடைய டிப்ஸ்
ReplyDeleteNaan boy than enakku nalla uli mathiri kattaya irukku aana vinthu munthi viduthu itharkku theervu sollunga 6385 699 076
ReplyDelete