தாயே பூமாதேவி ஓம் சிவ சக்தி
குழந்தை பிறக்க ஒரு பெண்ணுக்கு இருக்க வேண்டிய ஹார்மோன் நான்கு வகை என்று மருத்துவ விதி கூறுகிறது . அவை
1. ஈஸ்ட்ரோஜென் (ESTROJEN )
2. ப்ரோஜெஸ்ட்ரான் (PROGESTRONE )
3. பாலி கில் ஸ்டிமுலேடிங் ஹார்மோன் (FOLLICLE STIMULATING HORMONE )
( இதை சுருக்கமாக F. S . H. என்று கூறுவார்கள் )
( இதை சுருக்கமாக F. S . H. என்று கூறுவார்கள் )
4. லூடினைசிங் ஹார்மோன் (LOTINISING HORMONE )
இவை
சாதரணமாக ஒரு பெண்ணுக்கு ருதுவானவுடன் எப்பொழுதும் தன்னுடலில் சுரந்து
வரும் . மாதவிடாய் நிற்கும் வயது வந்தவுடன் குறைந்து கொண்டே வந்து பின்பு
இல்லாமல் போகும் .
இந்த
நான்கு விதமான ஹார்மோன் என்னும் குழந்தை உற்பத்திக்கு உரிய தாது பெண்ணிடம்
இல்லையானால் அந்த பெண்ணுக்கு குழந்தை பிறக்காது . இந்த குழந்தை பாக்கியம்
இல்லாத குறையை போக்க அரச மரத்தை சுற்றினால் குழந்தை உண்டாகும் விஞ்ஞானம்
கூறுகிறது .
புராண
ரீதியாக அரச மரத்தின் அடி பாகத்தில் பிரம்மனும் - நடு பாகத்தில்
விஷ்ணுவும் - முனை பாகத்தில் சிவனும் இருப்பதாக சொல்லபடுகிறது .
மின்சாரம்
அதி வேகமாக பாயும் உலோகம் செம்பு ஆகும் . வயிற்றிலுள்ள பல தேவை அற்ற ஆனால்
கரு உற்பத்தியை நாசம் செய்யும் கிருமிகளை அழிக்கும் சக்தி இந்த செம்புக்கு
உண்டு . இந்த சக்தி அரச மர இலைகளின் நுனியிலிருந்து ஒழுகும் .
எப்பொழுதுமல்ல
வசந்த ருது என்று சொல்ல படும் சித்திரை - வைகாசி - மாதங்களில்
இம்மரத்தின் பழைய இலைகள் உதிர்ந்து புதிய இலைகள் துளிர் விடும் காலங்களில்
இந்த சக்தி அரச மர இலைகளில் இருந்து ஒழுகும் .
ஈரமான வஸ்துகளில் உடனே பாயும் காந்த சக்தி இதற்க்கு இருப்பதால் கர்ப்ப கோளாறு உள்ள பெண்கள் காலையில் எழுந்தவுடன் குளித்து விட்டு ஈரதுணியுடன் அரச மரத்தை வலம் வந்தால் ஈதருடன் கலந்து வியாப்பித்து இருக்கும் தாமிரம் பெண் கட்டி இருக்கும் ஈர துணியில் பாய்ந்து உடலெங்கும் பரவும் .
காலை
கதிரவனின் வெப்பம் இதை வயிற்றினுள் கொண்டு சென்று கர்ப்பம் தரிக்க
ஒட்டாமல் செய்யும் கிருமிகளை அழித்து அந்த பெண்ணுக்கு தேவையான நான்கு
விதமான ஹார்மோன்களையும் விருத்தி செய்வதால் கர்ப்பம் தரித்து குழந்தை
பிறக்கும் பாக்கியம் கிடைக்கும் என்பது மருத்துவ விஞ்ஞானிகளும் கண்ட
உண்மையாகும் - இதை நன்கு ஜோதிட ஞானம் பெற்ற ஜோதிடர்களும் அறிவார்கள் .
இந்த
அரச மரத்திற்கு இவ்வளவு தெய்வீக சக்தி இருப்பதற்கு காரணம் மரங்களில் நான்
அரச மரமாக இருக்கிறேன் என்று மகா விஷ்ணுவே(கிருஷ்ண பரமாத்மா )
பகவத் கீதையில் பத்தாவது அத்தியாத்தில் 26 வது சுலோகத்தில் கூறி உள்ளார்
எனவே குழந்தை பாக்கியம் உண்டாவதற்கு அரச மரத்தை மரத்தை சுற்றினால் பலன் கிடைக்கும் என்ற விஞ்ஞான பூர்வமான ஆதாரங்கள் இருந்தாலும் , அந்த பெண்ணின் ஜாதகத்தையும் - பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் -பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - இவற்றிற்கு தகுந்தாற்போல் அந்த பெண்ணின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்திர முறைப்படி அதிர்ஷ்டமான முறையில் திருத்தம் செய்து அந்த பெயரை தினமும் பூஜை அறையில் கடவுளை வணங்கி எழுதி வர குழந்தை பாக்கியம் நிச்சயம் உண்டாகும் .
உங்கள்
குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து
வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை
பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில்
பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு
அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா?
உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர்
அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு
கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா?
உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள்
எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு
காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின்
அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண்
- போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில்
அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின்
ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த
தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய
வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு
திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும்
வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
Contact Numbers:
91 + 8122733328
0 comments:
Post a Comment