Saturday, January 13, 2018

கவரிங் நகை வியாபாரத்தில் லாபமும் - ஹீப்ரு பிரமிடு எண்ணும் . அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட எண்கணித ஜோதிடர் ஆர் . ராவணன் BSC

                                                 தாயே பூமாதேவி
வியாபார ரீதியாக ஒரு எந்த ஒரு தொழிலை ஆரம்பிப்பதற்கு முன் அந்த தொழிலுக்கு மூலதனம் செய்யும் முதலாளியின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் இவைகளை நன்கு ஆராய்ந்து இவை மூன்று எண்களுக்கு அவர் செய்யும் வியாபாரத்தின் மூலமாக லாபம் கிடைக்குமா என்பதை முதலில் நாம் கவனிக்க வேண்டும் என்பதை நான் உங்களுக்கு நினைவு படுத்துகிறேன் . அதிர்ஷ்ட எண்கள்தானே என்று ஏதாவது ஒரு எண்ணில் உங்கள் வியாபார நிறுவனத்தை ஆரம்பித்தால் அது உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் பிரமிடு எண்ணுக்கு பாதகத்தை விளைவிக்க கூடிய எண்களாக இருந்தால் நீங்கள் போடும் முதலுக்கு நஷ்டம் ஏற்படும் .

வியாபார ரீதியாக செயல்படும் எந்த ஒரு நிறுவனமாக இருந்தாலும் சரி அந்த நிறுவனம் உற்பத்தி செய்யும் அல்லது விற்பனை செய்யும்பொருள் பெயரின் நியூமரலாஜி எண்ணும் அதன் ஹீப்ரு பிரமிடு எண்ணும் எந்த கிரகத்தின் ஆதிக்க எண்களில் வருகிறது என்று பார்க்கவேண்டும் . அப்படி பார்க்கையில் COVERING (கவரிங் ) என்பது ஒரு விற்பனை பொருள் . இந்த COVERING பெயரின் நியூமராலஜி எண் ஹீப்ரு பிரமிடு எண் இவை இரண்டும் எந்த கிரகத்தின் ஆதிக்க எண்களில் வருகிறது என்று பார்க்கவேண்டும் .

முதலில்  COVERING என்ற பொருளின் நியூமராலஜி எண்ணை காண்போம் .

C = 3
O = 7
V = 6
E = 5
R = 2
I =  1
N =5
G =3
_________
      32 = 3 + 2 = 5.  இது நியூமராலஜி எண் .
----------------------
COVERING - இதன் ஹீப்ரு பிரமிடு எண்ணை காண்போம் .

68  = 6 + 8 + = 14 = 1 + 4 = 5  இது ஹீப்ரு பிரமிடு எண் .
6 9 8
8 7 2 6
2 6 1 1 5
5 6 9 1 9 5
14 2 7 3 68
37 6 5 2153
COVERING

ஆக கவரிங் நகை வியாபாரத்தில் COVERING என்ற பொருளை ஆட்சி செய்யும் நியூமராலஜி எண் ஹீப்ரு பிரமிடு எண் இரண்டுமே புதனின் ஆதிக்க எண்ணான 5 ம் எண் . இந்த 5 ம் எண்ணில் கவரிங் நகை விற்பனை செய்யும் ஒரு நிறுவனத்தின் அல்லது கடையின் பெயர் அமைந்தால் அந்த நிறுவனம் அல்லது கடையின் விற்பனையின் லாபம் அமோகமாக இருக்கும் . 



அதே சமயத்தில் கன்னியர்கள் மிகவும் விரும்புவது நகைகளைத்தான் அந்த கன்னியர்களுக்கே உரிய ராசி கன்னி ராசி . இந்த கன்னி ராசியில்   46 47 48 49 50 51 52 53 54   போன்ற எண்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன . இந்த எண்களும்  கவரிங் நகை வியாபாரத்தில் லாபத்தை தரும் அதிர்ஷ்ட எண்களாகும் . இந்த அதிர்ஷ்ட  எண்களை பெயராக கொண்டு  கவரிங் நகை வியாபார நிறுவனங்கள் செயல்படும்பொழுது நகைகளை விரும்பும் கன்னியர்களை தன்பால் இழுத்து அதிக லாபத்தை ஈட்டும் .

ஆக கவரிங் நகை வியாபாரம் செய்யும் நிறுவனங்களுக்கு :

அந்த நிறுவனத்தின் பெயரின் கூட்டு எண் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் இவைகள் 5 ம் எண்ணில் அமைந்தாலும் :

அல்லது

பெயரின் கூட்டு எண் 5 எண்ணில் அமைந்து ஹீப்ரு பிரமிடு எண் 46 47 48 49 50 51 52 53 54 போன்ற எண்களில் அமைந்தாலும் :

அல்லது

நிறுவனத்தின் பெயரின் நியூமராலஜி எண் ஹீப்ரு பிரமிடு எண் இரண்டுமே 46 47 48 49 50 51 52 53 54  போன்ற எண்களில் அமைந்தாலும் :

அந்த கவரிங் நகை நிறுவனத்தின் லாபம் பிரமிக்கும் படியாக இருக்கும் .

உதாரணம் KALYANI COVERING (கல்யாணி கவரிங் )
 K A L Y A N I     C O V E R I N G
 2  1  3  1  1  5 1     3  7 6  5  2 1 5  3  =  46  இது நியூமராலஜி எண்ணாகும் . இந்த 46 ம்    எண் கன்னிராசியில் வரக்கூடிய அதிர்ஷ்ட   எண்ணாகும் .    

இதன் ஹீப்ரு பிரமிடு எண்ணை காண்போம் .

4  7 = இது ஹீப்ரு பிரமிடு எண் . இதுவும் கன்னிராசியில் வரும் எண்ணாகும் . 
7   6 1
1   6 9 1 
5   5 1 8  2 
5   9 5 5  3   8
1   4 5  9  5   7 1
5  5  8  6  3   2 5 5  
2  3  2  6  9  3  8 6  8 
3  8  4  7  8  1  2  6 9 8
2  1  7  6  1  7  3  8 7 2  6
6 5  5   2  4  6  1  2 6 1  1  5 
7 8  6   8  3  1  5  5 6 9  1 9  5
3 4  4   2  6  6  4  1 4 2  7 3  6 8 
2 1  3   1  1  5  1 3 7  6  5 2  1 5 3

K A L Y A N  I C O V E R I N G

KALYANI COVERING (என்ற வியாபார நிறுவனத்தின் )
 நியூமராலஜி எண் 46.
ஹீப்ரு பிரமிடு எண் 47.

இந்த இரண்டு எண்களுமே கன்னி ராசியில் வரக்கூடிய கவரிங் நகை வியாபாரத்திற்கு அதிர்ஷ்டம் தரக்கூடிய எண்களாகும் . இதனால் இந்த அதிர்ஷ்ட எண்களின் மூலம் தான் இந்தியாவில் தமிழகத்தில் கல்யாணி கவரிங் நகைகள் என்றால் அதற்க்கு என்று தனி பெயர் பெற்று விளங்குகிறது .



அதே போல் மேலே குறிப்பிட்ட கவரிங் நகை வியாபாரத்தில் அதிர்ஷ்ட எண்களான 5 ம் எண் மற்றும் 46 47 48 49 50 51 52 53 54 ம் இவைகளில் நியூமராலஜி எண் ஹீப்ரு பிரமிடு எண் இதில் எதாவது ஒன்று அதிர்ஷ்ட எண்ணாக வந்து மற்ற வேறுபட்ட அதிஷ்ட எண்கள் எண்கள் வந்தால் அந்த வியாபார நிறுவனத்தின் லாபம் 75 சதவிகிதம் மட்டுமே இருக்கும் .

உதாரணத்துக்கு பெயரை குறிப்பிடாமல் ஒரு குறிப்பிட்ட கவரிங் நகை வியாபார நிறுவனத்தின் பெயரை எண்களில் 3214556137652153  வருகிறது . என்று வைத்துக்கொள்வோம் இதன்  நியூமராலஜி எண் . ஹீப்ரு பிரமிடு எண்களை காண்போம் .

9  4  = இது ஹீப்ரு பிரமிடு எண் .
9  9  4
1  8  1  3
5  5  3 7  5
3  2  3 9  7 7
4  8  3 9 9 7  9
9  4  4 8 1 8  8  1
6  3  1 3 5 5 3  5 5
5  1  2 8 4 1 4  8 6  8
3  2  8 3 5 8 2  2  6 9 8
2  1  1 7 5 9  8 3 8 7 2 6
7  4  6 4 3 2 7 1 2 6 1 1 5
8 8  5 1 3 9 2 5 5 6 9 1 9 5
5 3 5 9 1 2 7 4 1 4 2 7 3 6 8
3 2 1 4 5 5 6 1 3 7 6 5 2 1 5 3 =  59.  5 + 9 = 14 = 1 + 4 = 5 . இது நியூமராலஜி எண் .

59 ம் எண்ணை நியூமராலஜி எண்ணாக கொண்ட கவரிங் நகை நிறுவனத்தின் நியூமராலஜி எண் புதனின் ஆதிக்க எண்ணான 59 ம் எண்ணில் வருவதால் வியாபாரத்தில் லாபம் உண்டு . இதன் ஹீப்ரு பிரமிடு எண் . 94. இந்த எண் மேலே குறிப்பிட்டுள்ள அதிஷ்ட எண்களில் வராமல் வேறு ஒரு அதிஷ்ட எண்ணாக இருப்பதால் இந்த நிறுவனத்தின் லாபம் 75 சதவிகிதம் மட்டுமே . 

இதிலிருந்து கவரிங் நகை வியாபார நிறுவனங்கள் வியாபாரத்தில் அதிகமான லாபம் ஈட்ட எந்த மாதிரியான அதிஷ்ட எண்களில் கடையின் பெயர்  அமைய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம் . உங்கள் நிறுவனத்துக்கு உரிய அதிர்ஷ்ட பெயரை தேர்ந்தெடுத்து உங்கள் வியாபாரத்தில் அதிகமான லாபத்தை அடையுங்கள் . 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328






 

1 comment:

  1. இந்த கலக்கத்தில் தங்க நகை அணிந்து செல்வது மிக ஆபத்தாக இருக்கிறது. அந்த அளவுக்கு மக்கள் மனதில் திட்டோரல்கள் பயத்தை ஆழமாக பதித்துஇருக்கைகள் .. நாளுக்கு நாள் பயம் அதிகரிக்கிறது ... நன் ஒரு உண்மை கதை சொல்கிறேன் ....

    ஒரு உண்மை கதை ,

    ஒரு பெண் நகை அனைத்து கொண்டூ சாலையில் சென்றால் . பைக்கில் வந்த ஒரு நபர் அந்த பெண்ணிடம் உள்ள நகையை அபகரித்து சென்று விட்டான் . அந்த பெண் ஜாலியாக தலைக்கு வந்தது தலைப்பை
    ஓட போயிடூ என்று சொன்னால் ......................ஏன் ?????

    ஏனென்றால் அந்த பெண் அணிந்தது கவரிங் நகை ......

    அதனால் பெண்களுக்கு ஒரு அறிவிப்பு வெளியே செல்லும் பொது தங்க நகை அனைத்து செல்ல வேண்டாம் ..

    நீங்கள் கவரிங் நகை அனைத்து செல்லுக்குள் ......

    கவரிங் நகை வாங்குவதற்கு அணுகவும் https://www.tharagold.in

    ReplyDelete