Thursday, January 25, 2018

இன்று 26 - 1 - 2018 - ல் - பிறந்த குழந்தைகளின் ஹீப்ரு பிரமிடு எண்ணும் - எதிர்கால பலன்களும் ? அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட எண்கணித நிபுணர் - ஆர். இராவணன் BSC


                                                   தாயே பூமாதேவி
இன்று 26 - 1 - 2018 - ல் பிறந்த குழந்தைகளின் - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 98 . 

பூமிகாரன் செவ்வாயும் ஆயுள் காரன் சனியும் இணைந்து சனிபகவானின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த எண் கும்ப ராசியில் வரும் எண்ணாகும் . வாக்கு சித்தி என்றும் தேவியின் பாத தீர்த்தம் , ஊமையையும் பேச வைக்கும் சக்தி கொண்டது என்றும் குறிப்பிடுவதால் இந்த எண்ணில் பெயர் உடையவர்கள் தீவிர பக்தியின் மூலம் கர்ப்ப பிராப்தியையும் பெற முடியும் . அதாவது குழந்தை பாக்கியம் பெற முடியும் . 

இவர்களின் நாவில் சரஸ்வதி தேவி குடி கொள்வாள் . சொல் பலிதம் உண்டு  . பேச்சாளர் வழக்கறிஞர் ஆகியோருக்கு உகந்த எண்ணாகும் . பிறந்த தேதி பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு பிரமிடு எண் 5 க வருபவர்களுக்கு மட்டுமே இந்த சிறப்பான பலனை தரும் . மற்ற தேதியில் பிறந்தவர்களுக்கு அவ்வளவு சிறப்பான எண்ணாக இல்லை .

நுட்பமாக சிந்திக்கும் திறமை இருந்தாலும் - தான் அறிவாளியாக இருந்தும் தன்னுடைய அறிவு தனக்கு பயன்படவில்லையே என்ற வருத்தம் உண்டாகும் . கவலைகள் நிறைந்த வாழ்க்கையையும் கஷ்டங்களும் தீராத வியாதிகளும் வரும் . வியாபார விலாசமாக 98 வந்தால் கடனாக கொடுத்தால் வாங்க முடியாது . பெயரில் இந்த இந்த 98 ம் ஹீப்ரு எண்ணாக வரும்பொழுது நெருப்பு மின்சார ஆபத்துகள் உண்டு . பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த ஜாதகம் இவைகளை நன்கு ஆராய்ந்து அதிர்ஷ்ட முறையில் பெயரை அமைத்து குழந்தைக்கு சூட்டினால்  மேலே சொன்ன தீமையான  பாதிப்புகளில் இருந்து விடுபடலாம் . 

அதேபோல் திருமண தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 98 க வருமானால் உடனே அதிர்ஷ்ட தேதி வருமாறு மருமாங்கல்யம் செய்து கொள்வது நல்லது . 

                                                  அதிர்ஷ்ட மானவைகள் :

திசை - கிழக்கு 
வர்ணம் - மஞ்சள் 
அதிர்ஷ்ட கல் - நீலம் 
கிழமை - பிரார்த்தனைக்கு சனிக்கிழமை . வியாபாரத்துக்கு ஞாயிறு  செவ்வாய் . 
ஆரம்ப எழுத்து - A - I- J - T - M - 
தேதி - 1 - 10 - 28 4 - 13 - 22- 9 - 27.
உலோகம் - தாமிரம் வெள்ளி 
வழிபாடு -  சிவ வழிபாடு -    திருப்பதி ஸ்ரீனிவாசன் 

பரிகாரம் : இன்று பிறந்த குழந்தைகளின் - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 98 க வருவதால் மேலே சொன்ன தீமையான பலன்களின் பாதிப்பு குறைய சனி கிழமையில் கருப்பு நிற பசுவுக்கு எள்ளும் வெல்லமும் கலந்து கொடுத்து வந்தால் பாதிப்புகள் குறையும் . சர்க்கரை பொங்கல் வெண்பொங்கல் வீட்டில் சமைத்து ஏழைகளுக்கு கொடுக்கலாம் .


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328


0 comments:

Post a Comment