Monday, January 22, 2018

இன்று 22 - 1 -2018 - ல் பிறந்த குழந்தைகளின் ஹீப்ரு பிரமிடு எண்ணும் - எதிர்கால பலன்களும் ? அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் . இராவணன் BSC .

                                               தாயே பூமாதேவி
இன்று 22 - 1 - 2018 - ல் பிறந்த குழந்தைகளின் - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 74. இது சந்திரனின் ஆதிக்க எண்ணாகும் . கேதுவை குறிக்கக்கூடிய 7 ம் எண்ணும் ராகுவை குறிக்கக்கூடிய 4 ம் எண்ணும் இணைந்து சந்திரனின் ஆதிக்கத்தை உணர்த்தக்கூடிய இந்த எண் தனுசு ராசியில் வரக்கூடிய எண்ணாகும் . 

வாக்கு வன்மையையும் கலைகளில் ஆர்வத்தையும் இந்த எண்  காட்டுகிறது. எகிப்திய பிரமிடு சிற்பங்களில் நீதி தேவனையும் நாணயங்களையும் இவ்வெண் சித்தரிக்கிறது . " மார்பில் விளங்கும் முத்துமாலை - நற்கீர்த்தி - மன தைரியம் என்றெல்லாம் மந்திர நூல்கள் இந்த எண் பற்றி கூறுகிறது . 


தீவிரமான மத இன தேச சீர்திருத்த கருத்துக்களும் பற்றுதலும் கொள்கைகளை பரப்பும் நாவன்மையும் ஆத்மார்த்த வாழ்வில் நன்மைகளும் தனது சமுதாய நலனில் அக்கறையும் அதை உயர்த்த பாடுபடுத்தலும் போன்ற தன்மை இந்த எண்ணுக்கு உண்டு .

ஜீரண உறுப்புகளில் பலஹீனம் உண்டாகக்கூடும் . கேது பகவானின் 7 ராகு பகவானின் 4 என்பவை இணைந்து 74 என்று வந்து காலசர்ப்ப தோஷத்தை இந்த எண் காட்டுவதால் இன்று பிறந்த குழந்தைளுக்கு மிகவும் கவனமுடன் அதிர்ஷ்ட முறையில் பெயரை தேர்வு செய்து சூட்டசூட்டும்போழுது செல்வம் படைத்தவர்களின் உதவியும் அதிகார பதவி மனிதர்களால் ஆதரவும் , பிற்கால வாழ்வில் சிறப்புமிகு வாழ்வும் க்ஷேமமும் உண்டாகும் . 


நீதி தேவனை குறிப்பதால் மனிதனின் செயல்களுக்கு ஏற்ப பொருள் வளமும் அருள்வளமும் கிடைக்கும் . மனிதாபிமானம் கருணை ஈவு இரக்கம் போன்ற குணங்களுடன் வள்ளல் தன்மையும் உண்டு . 

தனுர் ராசியில் உள்ள எண் என்பதால் குரு பாக்கியம் குருவாகி அடுத்தவர்களை வாழ்விக்கும் பாக்கியமும் உண்டு . பிறந்த பிறந்த தேதி - பிறந்த தேதியின்  கூட்டு எண் - பிறந்த ஜாதகம் இவைகளுக்கு நன்மை செய்யும் விதத்தில் குழந்தைக்கு அதிர்ஷ்ட பெயரை சூட்டினால் பத்திரிக்கை தொலைக்காட்சி வெளிநாட்டு புகழ் அனைத்தும் உண்டாகும் . 

 
                                                 அதிர்ஷ்டமானவைகள் :
அதிர்ஷ்ட திசை - வடமேற்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - பச்சை 
அதிர்ஷ்ட கல் - - சந்திரகாந்த கல் - பச்சை
அதிர்ஷ்ட கிழமை - திங்கள் முதல் தரமான அதிர்ஷ்ட கிழமை
அதிர்ஷ்ட கிழமை - வியாழன் ஞாயிறு 
அதிர்ஷ்ட தேதி - 3  - 12 - 21 - 30 - 1 - 10 - 19 - 28 -
அதிர்ஷ்ட உலோகம் - தாமிரம் - வெள்ளி 
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - சக்தி - மகமாயி - ஸ்ரீலக்ஷ்மி - துர்க்காதேவி போன்ற பெண் தேவதைகள்


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328



0 comments:

Post a Comment