Friday, January 5, 2018

இன்று 6 - 1 - 2018 - ல் பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்களும் - ஹீப்ரு பிரமிடு எண்ணும் - அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட எண்கணித நிபுணர் - ஆர் . ராவணன் BSC

                                                         தாயே பூமாதேவி 

இன்று 6- 1 - 2018 - ல் பிறந்த குழ்நதைகளின் ஹீப்ரு பிரமிடு எண் 53. இது சனி பகவானின் ஆதிக்க எண்ணாகும் .புதனை குறிக்க கூடிய 5 ம் எண்ணும் குருவை குறிக்க கூடிய 3 ம் எண்ணும் இணைந்து சனிபகவானின் 8 ம் எண்ணின் ஆதிக்கத்தை உணர்த்துகிறது . 

8 ம் எண் என்றாலே சனி கெட்டது என்று பயப்படுகிறார்கள் . ஷீரோ என்ற மேதையும் இந்த எட்டாம் எண்ணை கண்டு பயப்படும்படியே கூறி இருக்கிறார் 8  என்றால் ஸ்திரமான ஆசனம் எனவும் உண்டு . லட்சுமி சொரூபம்  எனவும் காணப்படுகிறது . சனிபகவானின் ஆதிக்கத்துக்கு மகா உத்தம புருஷரான நளசக்கரவர்த்தியும் தப்பவில்லை .



கவனத்துடன் கையாள வேண்டிய மிக அபாயகரமான எண்ணாகும் . கல்வியும் ஞானமும் சொத்தும் அரசாங்க மரியாதையும் பொது ஜன வாழ்வில் முன்னேற்றமும் வெற்றிமேல் வெற்றியாக வரும் . ஆனால் திடீரென்று சக்கரம் சுழல்வது போல் புகழ் செல்வம் பதவி அனைத்தும் மாறிவிடும் . 

குடும்பத்துடன் சந்தோஷமான நிம்மதியான வாழ்க்கை அமைவது என்பது கேள்விக்குறியாகிவிடும் . பொது மக்களிடத்தில் பிரசித்தியும் சாதிப்பதில் வல்லமையும் தனக்கு பெரிய காரியங்களில் ஈடுபட்டு மாட்டிக்கொண்டு திண்டாடுவார்கள் . முப்படை தளபதிகள் காவல் துறை உளவுத்துறை இரும்பு நிலக்கரி பத்திரிக்கை தொழில் வியாபாரம் அனைத்தும் உண்டு . அனால் வந்தவை அனைத்தும் காணாமல் போய்விடும் . 


ரஜோகுணம் சத்துவ குணம் தமோ குணம் என முக்குணங்களை குறிப்பிடுவதால் இவர்களுக்கு மூன்று வகையான குண இயல்புகள் உண்டு . பதவியில் ஆபத்து - பிறரால் இவர்களுக்கு ஆபத்து ஏற்படும் நிலை - நிலை இல்லாத ஓட்டம் ஆகியவைகளையே இந்த 53 ம் எண் குறிப்பதால் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த ஜாதகம் இவைகளை நன்கு ஆராய்ந்து குழந்தைக்கு எந்த வித பாதிப்பு ஏற்படாத வகையில் அதிர்ஷ்ட பெயரை அமைத்து குழந்தைக்கு சூட்டினால் வாழ்வு வளமாகும் . 


                                               அதிர்ஷ்டமானவைகள் :

திசை - கிழக்கு தெற்கு 
வர்ணம் - மஞ்சள் 
கல் - நீலக்கல் மோதிரம் 
கிழமை - பிரார்த்தனைக்கு சனிக்கிழமை - வியாபாரத்துக்கு ஞாயிறு 
தேதி - 1 10 19 28 4 13 22 31 9 18 27 
ஆரம்ப எழுத்து - A I J T M
உலோகம் - தாமிரம் - வெள்ளி 
அதிர்ஷ்ட கால கட்டம் - டிசம்பர் 21 முதல் ஜனவரி 20 வரை 
தெய்வ வழிபாடு - சிவவழிபாடு - திருப்பதி ஸ்ரீநிவாசன் 

பரிகாரம் - கருப்பு பசுவுக்கு எள்ளும் வெல்லமும் கலந்து சனிக்கிழமையில் கொடுத்து வரவும் . 
 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

0 comments:

Post a Comment