தாயே பூமாதேவி
இன்று
2 - 1 - 2018 - ல் பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு
எண் 13. இந்த 13 ம் ராகுவின் ஆதிக்க எண்ணாகும் . 1 என்ற சூரியனின் ஆதிக்க
எண்ணும் 3 என்ற குருவின் ஆதிக்க எண்ணும் இணைந்து 13 என்று வந்து 4 என்ற
ராகுவின் ஆதிக்க எண்ணை தருகிறது .
ஆங்கிலேயர்கள்
இந்த 13 எண்ணை கண்டு ஒதுக்கிவிடுகிறார்கள் . பலவிதமான சோதனைகளை தரும் .
மனைவி மக்கள் சகோதரர்கள் இவர்களிடம் சண்டையிட்டு இருப்பிடம் விட்டு வேறு
இடத்தில் வசிக்கும் சூழ்நிலை ஏற்படும் . எகிப்திய பிரமிடுகளில் மரண தேவனை
குறிப்பிடுவதாக இந்த எண் குறிப்பிடப்படுகிறது .
மனசாட்சிக்கு
விரோதமாக செயல்படும்பொழுது அவர்களின் முடிவு உறுதியாகிவிட்டது என்பதை
காட்டுகிறது இந்த 13 ம் எண் . நல்ல மனம் கொண்டவர்களுக்கு இந்த எண்
தேசத்தையும் - ஆட்சியையும் தரும் . ஒரு தனி மனிதனின் பெயரில் இந்த 13 ம்
வரும்பொழுது சோதனைகளையும் வேதனைகளையும் தரும் .
இயேசு
கிறிஸ்து 13 பேர்களுடன் சேர்ந்து உணவு அருந்திக்கொண்டிருக்கும்பொழுது
காட்டி கொடுக்கப்பட்டு சிலுவையில் அறைய பட்டு கொல்லப்பட்டார் என்றும் .
வெளிநாடுகளில் 13 ம் எண் கொண்ட அறைகளே இருப்பதில்லை என்பதும்
குறிப்பிடத்தக்கது .
இந்த
13 ம் எண் பெண்களால் பிரச்சனைகளையும் சிரமங்களையும் உண்டாக்கும் . தான்
விரும்பாவிட்டாலும் துயரமளிக்கும் சம்பவங்களும் எதிர் பாராத கெட்ட
திருப்பங்களும் நிகழ்ந்து கொண்டே இருக்கும் . தவறு என்று தெரிந்தாலும்
மனசாட்சிக்கு விரோதமான முறையில் அடுத்தவர்களை தண்டிக்கவேண்டிய நிர்பந்தம்
ஏற்படும் .
உயர்ந்த
அந்தஸ்தை கொடுத்தாலும் வாழ்நாள் முழுதும் சஞ்சலமும் வேதனையுடனும்
வாழ்க்கையை அனுபவிக்க நேரிடும் சூழ்நிலையை இந்த 13 ம் ஏற்படுத்துவதால்
பிறந்த தேதி பிறந்த தேதியின் கூட்டு எண்களுக்கு நன்மை தரக்கூடிய வகையில்
குழந்தைக்கு அதிர்ஷ்ட பெயர் அமைத்து சூட்டினால் இன்று 2 - 1 - 2018 ல்
பிறந்த குழந்தைகளுக்கு நலம் உண்டாகும் .
அதிர்ஷ்டமானவைகள் :
திசை - கிழக்கு
வர்ணம் - மஞ்சள்
கல் - புஷபராகம்
கிழமை - ஞாயிறு திங்கள்
தேதி - 1 10 19 2 20 11 29
உலோகம் - தாமிரம் வெள்ளி
அதிர்ஷ்ட ரத்தினம் - கோமேதகம் - வெளிர் நீல நிற கல்
தெய்வ வழிபாடு - ஸ்ரீ மஹா கணபதி
ஆரம்ப எழுத்து A- I - J - B - K - R
![]() |
உங்கள்
குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து
வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை
பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில்
பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு
அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா?
உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர்
அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு
கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா?
உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள்
எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு
காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின்
அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண்
- போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில்
அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின்
ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த
தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய
வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு
திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும்
வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
Contact Numbers:
91 + 8122733328
0 comments:
Post a Comment