Thursday, August 27, 2020

வெளிநாட்டு பெண்ணை திருமணம் செய்துகொள்ளும் யோகம் யாருக்கு ? ஆன்மீக ஜோதிடர் - - ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

                                                             ஓம் சிவ சக்தி 

                                           Marriage of a Indian boy and foreign girl | White wedding gowns, South  asian bride, Asian bride                                                 
வெளிநாட்டில்  நாட்டில் குடியுரிமை பெற்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு அவரால் அயல் நாட்டு குடிமகனாக ஆகும் யோகம் உடைய ஜாதகர்கள் ஒரு சிலரும் இருக்கிறார்கள் . அப்படிப்பட்ட யோக அமைப்பினை பெற்ற கிரக அமைப்புகளை நாம் காணலாம் .

ஒருவருடைய ஜாதகத்தில் லக்னத்துக்கு 7 வீட்டுக்கு உடைய கிரகம்  - லக்னத்துக்கு 12 ம் - வீட்டில் இருந்தாலும் அல்லது 12 ம் - வீட்டை பார்த்தாலும் வெளிநாட்டு பெண்ணை திருமணம் செய்துகொள்ளும்  யோகம் அமையும் .  

லக்னத்துக்கு 7 - 12- ம் இடத்துக்கு அதிபதியான கிரகங்கள் இருவரும் ஒருவர் இடத்தில் ஒருவர் மாரி அமர்ந்திருக்கும் அமைப்பை  பெற்று காணப்பட்டாலும் அல்லது 7 ம் அதிபதியின்  நட்சத்திராதிபதி ராகு கேதுவுடன் நவாம்சத்தில் இணைந்து இருந்தாலும் வெளி  நாட்டு பெண்ணை திருமணம் செய்யும் யோகம் அமையும் 

                                September | 2014 | Lovevivah Matrimony Blog

லக்னத்துக்கு 12 ம் வீட்டுக்கு அதிபதி - லக்னத்துக்கு 2 ம் பாவத்தில் இருந்து அது சர ராசியாகவோ - காற்று ராசியாகவோ - நீர் ராசியாகவோ - அமைந்து சுப கிரகங்களால் பார்க்கபட்டால் வெளி நாட்டு பெண்ணை திருமணம் செய்யும்  யோகம் அமையும் . 

லக்னத்துக்கு 7 ம் இடத்துக்கு அதிபதி  அம்சத்தில் ராகு - கேதுவுடன் இணைந்து இருப்பதும் சந்திரனுக்கு 4 ம் இடத்துக்கு உரிய கிரகம்  - லக்னத்திற்கு 12 ம் இடத்தில் - இருப்பதும் அல்லது 12 ம் - இடத்துக்கு உரிய கிரகத்துடன்    சம்பந்தம் பெறுவதும்  இந்த யோகத்தை ஏற்படுத்தும் . 

மேலும் அயல் நாட்டு பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் மேலே கண்ட கிரக நிலைகள் ஒருவருடைய ஜாதகத்தில்  அமைந்து ஒருவருடைய ஜாதகத்தில் கோசார சனி 4 ம் பாவம் - அல்லது 4 ம் அதிபதியை - பார்க்கும் காலம் அயல் நாட்டில் பிறந்தவரை - அல்லது அயல் நாட்டு குடியுரிமை பெற்றவரை திருமணம் செய்து கொள்ளும் காலமாகும்


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனத்துக்கு அதிஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? பதவி உயர்வு கிடைக்க வில்லையா? திருமணமாகி குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லையா? தீராத கடன் பிரச்சனையா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? இதற்க்கு காரணம் உங்களின் ஜாதக அமைப்புக்கும் - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண்  - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் - இவைகளுக்கு ஒத்து வராத தீமை தரக்கூடிய கிரகத்தின் ஆதிக்க எண்ணில் உங்களின் பெயரின் கூட்டு எண்கள் அமைந்திருக்கலாம். கவலையே வேண்டாம். உங்களின் ஜாதகத்தை நன்கு அலசி ஆராய்ந்து -  உங்களின் பிறந்த தேதிக்கும் -  பிறந்த தேதியின் கூட்டு எண்  - ஹீப்ரு எண்  - இவற்றிற்கு ஏற்றார் போல் நல்ல பலன்களை தரக்கூடிய கிரகத்தின் ஆதிக்க எண்ணில் உங்களின் பெயரின் கூட்டு எண்கள் வருமாறு மிகவும் அதிஷ்டகரமான முறையில் உங்களின் பெயரை அமைத்து வாழ்க்கையில் அனைத்து வெற்றிகளையும் பெற ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம்.   

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : 
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

0 comments:

Post a Comment