Sunday, August 9, 2020

இன்று 9 - 8- 2020 ஞாயிற்று கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்காலம் எப்படி ? அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? இன்றைய தேதியில் பிறந்த உலக பிரபலங்கள் யார் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

                                                                                       ஓம் சிவ சக்தி

                                                   இன்று பிறந்த குழந்தைகளின் :

பிறந்த தேதி - 9 - 8  - 2020 (செவ்வாயின் ஆதிக்க தேதி )
பிறந்த தேதியின் கூட்டு எண் - 21 (குருவின் ஆதிக்க எண் )
பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - 16 (கேதுவின் ஆதிக்க எண் )
பிறந்த கிழமை - ஞாயிறு 

இன்று பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 16.. இந்த 16 ம் எண்ணை அறிவின் ஆட்சி பீடம் என்று கூறலாம். ஸ்ரீ சரஸ்வதி தேவியானவள் நாவில் தண்டவமாடுவாள் . உலக ஜோதிட மேதை சீரோ இந்த எண்ணை இடிந்த கோட்டை என வருணிக்கிறார் . இது உண்மையாகவே . காணப்படுகிறது . மேலும் இந்த எண்ணை பற்றி கவிதா மனம் என் மந்திர சாஸ்திர நூல் கூறுகிறது .  

சூரிய சக்தியும் சுக்கிரனும் சேர்ந்து கேதுவின் தன்மையை பிரதிபலிப்பாக உள்ள இந்த எண் ஆதிக்க சக்தியையும் - அழிவு சக்தியையும் குறிப்பிடுகிறது . இந்த 16 எண்ணில் பெயரில் உடையவர்களோ அல்லது நிறுவனமோ மிக வேகமாக முன்னேறுவதையும் பிறகு திடீரென சரிவை அடைவதையும் காண முடிகிறது . 

வாக்கு வன்மை - தீர்க்க தரிசனம் - கவிதா சக்தி - சொல் ஜாலம் - பொதுமக்களை மகிழ்விக்கும் கலைகள் - வேதங்களின் மீது விருப்பங்கள் - அணுமின் சம்பந்தமான தொழில்கள் - புரட்சிகரமான போக்குகள் இவை எல்லாம் இந்த 16 ம் எண்ணுக்கு உண்டு. 

ஜீவ கலைகள் 16 - வித்யா மந்திரம் 16 - என்று சரஸ்வதியின் பெருமைகளை உணத்தும் இந்த எண்ணுக்கு புது விதமான கற்பனைகளை வடிக்கும் திறமை அதிகமாக இருக்கும் . இருப்பினும் பெயரின் ஹீப்ரு எண் (பிரமிடு எண் )க வரும்பொழுது இல்லற வாழ்வும் - புத்திர பாக்கியமும் பாதிக்கப்படும் .இரண்டாம் உலக போரில் அணுகுண்டு வீச்சினால் பேரழிவை சந்தித்த ஜப்பான் JAPAN நாட்டின் மொத்த கூட்டு எண்ணிக்கை 16 என்று வரும்பொழுது இந்த அபாயகரமான எண்ணை பற்றி அறியலாம் . 

குழந்தைகளின் பெற்றோர்களின் கவனத்திற்கு : ஆபத்துகளை அறிவிக்கிற இந்த 16 ம் எண் எலக்ட்ரானிக் பொருட்கள் - கெமிக்கல் நன்மை தரும் என்பதால் மானிடரின் பெயரில் இந்த எண் அமைந்தால் வாழ்க்கை சிக்கலாகவே அமையும். 

 அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட திசை - வடமேற்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - வெண்மை வெளிர்நீலம் ரோஸ் வர்ணம் 
அதிர்ஷ்ட கல் - முத்து - வைடூரியம் - சந்திரகாந்த கல் 
அதிர்ஷ்ட கிழமை - வியாழன் ஞாயிறு திங்கள் 
அதிர்ஷ்ட தேதி - 7 - 16 - 25 - 2 - 11 - 20 - 29 - 1 - 10 - 19 - 28,
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - B - K - R  - A - I - J 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - அஸ்வினி - மகம் - மூலம்
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - ஸ்ரீ மஹாகணபதி 

குழந்தையின் ஜாதகத்தில் 16  ம் எண்ணுக்குரிய கேது பாதிக்கப்பட்டிருந்தால் குழந்தையின் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரங்கள் : 

பரிகாரம் : 1

தினமும் படுத்து உறங்கும்பொழுது கொஞ்சம் எள்ளை எடுத்து தலையணையின் கீழ் வைத்து உறங்கவேண்டும் . மறுநாள் காலையில் அந்த எள்ளை எடுத்து காகத்திற்கு போடவேண்டும் . இப்படி 9 நாள் செய்துவிட்டு 9 நாள் இரவு விநாயகர் கோயிலுக்கு சென்று வழிபடவேண்டும் . 

பரிகாரம் : 2 

தாழை இலையில் கொள்ளு கலந்த சோற்றை தென்மேற்கு திசையில் வைத்து படைக்கலாம் . 

பரிகார தலம் :

இந்தியாவில் திருப்பதி அருகே உள்ள காளஹஸ்தியும் -  நாகை மாவட்டம்   பூம்புகாருக்கு மேற்கில் உள்ள பெரும் பள்ளமும் பரிகார தலங்களாகும் . 



இன்று ஆகஸ்ட் 9 ல்  பிறந்த உலக பிரபலங்கள் :

ஜான் ஃபிலிப் கீ - நியூசிலாந்தின் 38 வது  பிரதமர் (பிறப்பு - 9 - 8 - 1961)
மகேஷ் பாபு - இந்திய தெலுங்கு திரைப்பட நடிகர் (பிறப்பு 9 - 8 - 1975)
ஹன்சிகா - இந்திய தமிழ் திரைப்பட நடிகை (பிறப்பு 9 - 8 - 1991)

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதக யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : 
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

0 comments:

Post a Comment