Monday, August 31, 2020

இன்று 1 - 9 - 2020 செவ்வாய் கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்காலம் எப்படி ? அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? இன்றைய தேதியில் பிறந்த உலக பிரபலங்கள் யார் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - .ஆர். ராவணன் BSC

0 comments

                                       பெரியாண்டவர் சாமி தாயே பூமாதேவி 

                                            இன்று பிறந்த குழந்தைகளின் :

பிறந்த தேதி - 1 - 9 - 2020  (சூரியனின்  ஆதிக்க தேதி )
பிறந்த தேதியின் கூட்டு எண் 15 (சுக்ரனின் ஆதிக்க எண் )
பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 67 (ராகுவின் ஆதிக்க எண் )
பிறந்த கிழமை - செவ்வாய் கிழமை  

இன்று பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 67, நவ கிரகங்களில் சுக்ரனை குறிக்ககூடிய 6 ம் எண்ணும் கேதுவை குறிக்ககூடிய 7 ம் எண்ணும் இணைந்து ராகுவின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த எண் விருச்சிக ராசியில் வரக்கூடிய எண்ணாகும் . 

வாகன சுகமும் பெரும் பெயரும் புகழும் இந்த எண்ணிற்கு உண்டு . ஏதாவது ஒரு துறையில் கலை ஞானம் உண்டாகும் . செல்வாக்கு மிக்க மனிதர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கொண்டவர்களாக திகழ்வார்கள் . செல்வாக்கால் செல்வாக்கு பெரும் இவர்களுக்கு மேலான கற்பனை திறனை வெளியிடும் சக்தியும் உண்டு . 

தெய்வத்தின் பேரருளை பெரும் பாக்கியமும் அடுத்தவர்களை கவரும் முக தேஜஸையும் பெறுவார்கள் . எல்லா மனிதர்களிடமும் நேசமுடன் நடந்து கொள்வதாலும் நேர்மையுடன் இருந்து வருவதாலும் நல்ல மனிதராக பெயர் பெறுவர் .  

சுக்ரனாகிய 6 உடன் கேதுவாகிய 7 இணைந்து போகக்காரன் ராகுவை உணர்த்துவதால் பெண்களால் சிறு சிறு முன்னேற்ற தடைகள் பிரச்சனைகள் வரலாம் . பண விஷயத்தில் அதிர்ஷ்டங்கள் உண்டு . 

சிற்றின்ப ஈடுபாடுகள் உண்டாகும் . கலைத்துறையில் உள்ளவர்களுக்கு இந்த எண் அதிர்ஷ்டமானது . மற்றவர்களுக்கு மேன்மையான அதிர்ஷ்டங்கள் கிடைக்காது . ஹீப்ரு பிரமிடு எண்ணாக இந்த எண் வருவது சிறப்பல்ல . 

ஆதலால் இன்று  பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த ஜாதகம் இவைகளை அனுசரித்து அதிர்ஷ்ட முறையில் பெயரை தேர்ந்தெடுத்து குழந்தைக்கு சூட்டுவதன் மூலம் குழந்தையின் எதிர்காலம் அனைத்து விதத்திலும் சிறப்பாக இருக்கும் 

                                                     அதிர்ஷ்டமானவைகள் :

திசை - கிழக்கு 
வர்ணம் - மஞ்சள் வெளிர்நீலம் 
கல் - மஞ்சள் புஷ்பராகம் 
கிழமை - ஞாயிறு திங்கள் 
ஆரம்ப எழுத்து - M - T-  A - I - J
தேதி -  4 22 13 31 1 10 19 29 11 20
தெய்வ வழிபாடு - மஹாகணபதி
நட்சத்திரம் - திருவாதிரை சுவாதி சதயம் 

இன்று ஞாயிற்று கிழமை ல் பிறந்த குழந்தையின் 67 ம் எண்ணுக்கு உரிய ராகு கிரகத்தால் ஏற்ப்படும் தோஷம் விலக குழந்தையின் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் :

தினமும் படுக்கும்பொழுது கொஞ்சம் உளுந்தை எடுத்து தலையணையின் வைத்து படுத்து உறங்கிவிட்டு காலையில் எழுந்ததும் அந்த உளுந்தை எடுத்து காகத்திற்கு போடவேண்டும் இப்படி ஒன்பது தினங்கள் வரையில் தொடர்ந்து செய்துவிட்டு 9 ம் நாள் முடிந்ததும் சிவாலயத்திற்கு சென்று சிவனை வழிபடவேண்டும் அல்லது அம்பாள் கோயிலுக்கு சென்று அம்பாளை வழிபட ராகுவால் ஏற்படும் தோஷம் விலகும் . 

இன்று செப்டம்பர் 1 ல் பிறந்தவர்கள் : 

                                 கல்யாணத்திற்கு முன்பே கரீனா கபூர் கர்ப்பமா? | Is Kareena Kapoor pregnant? |  கல்யாணத்திற்கு முன்பே கரீனா கபூர் கர்ப்பமா? - Tamil Filmibeat    
கரீனா கபூர் - இந்திய இந்தி திரைப்பட நடிகை (பிறப்பு 1 - 9 - 1980)   

                                             Roy Glauber Dec 10 2005.jpg
ராய் கிளாபர் - நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியல் அறிஞர் (1 - 9 - 1925 ) 
 
மும்தாஜ் மகால் - தாஜ்மஹாலை கட்டிய ஷாஜஹானின் மனைவி ஆவார் . பிறப்பு (1 - 9 - 1593)                                                

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : 
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

கணவன் மனைவி பிரிவினையை உண்டாக்கும் பெயர் அமைப்புகள் ? அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர்.இராவணன் BSC

0 comments

                          Woman being mad at her husband | Day Seven Ministries

திருமண வாழ்க்கையில் இணையும் ஆண் - பெண் இருவருமே  கடைசிவரை கணவனோடும் மனைவியோடும் இணைபிரியாமல் ஒற்றுமையுடன் - சந்தோஷமாக இருக்கவேண்டும் . இதுதான் திருமண வாழ்க்கையில் இணையும் ஒரு ஆணுக்கும் - பெண்ணுக்கும் உள்ள விருப்பம் .  

அதனால்தான் திருமணத்திற்கு முன்பு இருவரின் ஜாதகத்தையும் பார்த்து இருவருக்கும் பொருத்தம் இருக்கிறதா ? என்பதை பார்த்த பிறகே  திருமணம் செய்கிறார்கள் . அதேபோல் நியுமராலஜி முறைப்படியும் இருவரின் பிறந்த தேதியையும் பார்க்கவேண்டும் . இருவரின் பிறந்த தேதியும் நட்பான கிரகத்தின் ஆதிக்க எண்ணில் இருக்கவேண்டும் . 

அப்படி நட்பான கிரகத்தின் ஆதிக்க தேதிகளில் பிறந்திருக்கும் ஒரு ஆணும் பெண்ணும் திருமண வாழ்க்கையில் ஒன்றாக இணையும்பொழுது பிரச்சனைகள் பல இருந்தாலும் ஒருவருக்கு ஒருவர் விட்டுகொடுத்து இல்லற வாழ்க்கையை சிறப்பாக அனுபவிப்பார்கள் . 

                           Naraj Shohar Ko Manane Ke Liye | Wazifa For Angry Husband – Talismat E  Sulemani +919242220786

அதேபோல் இருவரின் பெயரின்  மொத்த கூட்டு எழுத்துகளும் ஒன்றுக்கு ஒன்று நட்பான கிரகத்தின் ஆதிக்க எண்ணின் அமைந்திருக்கவேண்டும் . அப்படி அமைந்திருக்கும் பட்சத்தில் கணவன் மனைவி இருவருக்கும் இடையில் பிரிவினை வராது . மேலே சொன்ன பிறந்த தேதி - பெயரின் கூட்டு எண்கள் - ஜாதக பொருத்தம் - இந்த சாதகமான அமைப்புகள் எல்லாம் கணவன் - மனைவி இருவருக்கும் இடையே ஒற்றுமையை உண்டாக்கும் . 

சமீப காலத்தில் என்னிடம் ஜாதகம் பார்க்க ஒரு பெண்மணி வந்திருந்தார் . அவரின் ஜாதகம் - அவரின் கணவரின் ஜாதகம் - அவர் மகனின் ஜாதகம் - மூன்றையும் ஜாதக பலன்களை கேட்டார் . பின்பு தனக்கும் தனது கணவனுக்கும் இடையே உள்ள உறவு நிலை எப்படி இருக்கும் என்று கேட்டார் . கணவன் மனைவி இருவருக்கும் இடையே நிலவும் ஒற்றுமையில் நல்ல பலன்களே உள்ளது என்பதை கணவன் - மனைவி - அவர்களின் மகன் ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகள் எடுத்து காட்டியது . 

                   Five Hilarious Reasons For Fight Between Husband and Wife - tubelight.pk

ஆனால் அந்த பெண்மணி கணவன் மனைவியாகிய நாங்கள் இருவருமே கடந்த பதினைந்து வருடங்களாக பிரிந்து வாழ்கிறோம் என்று சொன்னார் அந்த பெண்மணி . நான் அவர்களின் பெயர் அமைப்பை நன்கு ஆராய்ந்து பார்த்தேன் . அந்த பெண்மணியின் கணவர் பெயர் ராஜமாணிக்கம் (அதாவது ராஜாவாகிய மாணிக்கம் ). அந்த பெண்மணியின் பெயர் அழகுமதி . இந்த பெயர்களை நன்கு ஆராய்ந்தால் ஒரு உண்மை புலப்படும் . 

நவகிரகங்களில் சூரியனை ராஜா என்றும் சந்திரனை ராணி என்றும் அழைப்பார்கள் . மேலும் சந்திரனுக்கு மதி -  இந்து - போன்ற பெயர்களும் உண்டு . அந்த பெண்மணியின் கணவர் பெயர் ராஜமாணிக்கம் . இந்த பெயரில் சூரியனை குறிக்ககூடிய ராஜா என்ற சொல்லும் - அந்த பெண்மணியின் அழகுமதி என்ற பெயரில் சந்திரனை குறிக்ககூடிய மதி என்ற சொல்லும் இணைந்திருக்கிறது . சூரியனும் சந்திரனும் ஒன்றாக இணையும் பொழுதான் அமாவாசை . அமாவாசை என்பது இருள்மயமானது . பிரகாசம் இல்லாதது . அதனால்தான் ராஜமாணிக்கம் என்ற பெயரும் அழகுமதி என்ற பெயரும் திருமண வாழ்க்கையில் ஒன்றாக இணையும்பொழுது அவர்களின் மண வாழ்க்கையே இருள்மயமாகிவிட்டது . அவர்களின் பிரிவினைக்கு இந்த பெயர் அமைப்பும் ஒரு காரணமாகிவிட்டது . 

ஆதலால் இல்லற வாழ்க்கையில் கணவன் மனைவியாக இணைய போகிறவர்கள்களுக்கு  ஜாதக பொருத்தம் - பிறந்த தேதி - பெயர் பொருத்தம் - இது இருந்தால் மட்டும் போதாது . அவர்களின் பெயர்களில் உள்ளே ஒளிந்திருக்கும் நன்மை தீமை தரக்கூடிய பொருளையும் ஒலி உச்சரிப்பு அலைகளையும் பார்த்து திருமணம் முடித்தால்  இருமனமும் ஒற்றுமையுடன் - சந்தோஷத்துடனும் வாழலாம் . ஒவ்வொரு பெயருக்குள்ளும் உங்களுக்கே தெரியாத அர்த்தங்கள் ஒளிந்திருக்கும் என்பதை நிச்சயம் சொல்லலாம் . 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : 
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
WEBSITE: ammanastrology.blogspot.com 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

Sunday, August 30, 2020

இன்று 30 - 8 - 2020 ஞாயிற்று கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்காலம் எப்படி ? அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? இன்றைய தேதியில் பிறந்த உலக பிரபலங்கள் யார் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments

                                       பெரியாண்டவர் சாமி தாயே பூமாதேவி 

                                            இன்று பிறந்த குழந்தைகளின் :

பிறந்த தேதி - 30 - 8 - 2020 (குருவின் ஆதிக்க தேதி )
பிறந்த தேதியின் கூட்டு எண் 15 (சுக்ரனின் ஆதிக்க எண் )
பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 67 (ராகுவின் ஆதிக்க எண் )
பிறந்த கிழமை - ஞாயிறு 

இன்று பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 67, நவ கிரகங்களில் சுக்ரனை குறிக்ககூடிய 6 ம் எண்ணும் கேதுவை குறிக்ககூடிய 7 ம் எண்ணும் இணைந்து ராகுவின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த எண் விருச்சிக ராசியில் வரக்கூடிய எண்ணாகும் . 

வாகன சுகமும் பெரும் பெயரும் புகழும் இந்த எண்ணிற்கு உண்டு . ஏதாவது ஒரு துறையில் கலை ஞானம் உண்டாகும் . செல்வாக்கு மிக்க மனிதர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கொண்டவர்களாக திகழ்வார்கள் . செல்வாக்கால் செல்வாக்கு பெரும் இவர்களுக்கு மேலான கற்பனை திறனை வெளியிடும் சக்தியும் உண்டு . 

தெய்வத்தின் பேரருளை பெரும் பாக்கியமும் அடுத்தவர்களை கவரும் முக தேஜஸையும் பெறுவார்கள் . எல்லா மனிதர்களிடமும் நேசமுடன் நடந்து கொள்வதாலும் நேர்மையுடன் இருந்து வருவதாலும் நல்ல மனிதராக பெயர் பெறுவர் .  

சுக்ரனாகிய 6 உடன் கேதுவாகிய 7 இணைந்து போகக்காரன் ராகுவை உணர்த்துவதால் பெண்களால் சிறு சிறு முன்னேற்ற தடைகள் பிரச்சனைகள் வரலாம் . பண விஷயத்தில் அதிர்ஷ்டங்கள் உண்டு . 

சிற்றின்ப ஈடுபாடுகள் உண்டாகும் . கலைத்துறையில் உள்ளவர்களுக்கு இந்த எண் அதிர்ஷ்டமானது . மற்றவர்களுக்கு மேன்மையான அதிர்ஷ்டங்கள் கிடைக்காது . ஹீப்ரு பிரமிடு எண்ணாக இந்த எண் வருவது சிறப்பல்ல . 

ஆதலால் இன்று  பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த ஜாதகம் இவைகளை அனுசரித்து அதிர்ஷ்ட முறையில் பெயரை தேர்ந்தெடுத்து குழந்தைக்கு சூட்டுவதன் மூலம் குழந்தையின் எதிர்காலம் அனைத்து விதத்திலும் சிறப்பாக இருக்கும் 

                                                     அதிர்ஷ்டமானவைகள் :

திசை - கிழக்கு 
வர்ணம் - மஞ்சள் வெளிர்நீலம் 
கல் - மஞ்சள் புஷ்பராகம் 
கிழமை - ஞாயிறு திங்கள் 
ஆரம்ப எழுத்து - M - T-  A - I - J
தேதி -  4 22 13 31 1 10 19 29 11 20
தெய்வ வழிபாடு - மஹாகணபதி
நட்சத்திரம் - திருவாதிரை சுவாதி சதயம் 

இன்று ஞாயிற்று கிழமை ல் பிறந்த குழந்தையின் 67 ம் எண்ணுக்கு உரிய ராகு கிரகத்தால் ஏற்ப்படும் தோஷம் விலக குழந்தையின் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் :

தினமும் படுக்கும்பொழுது கொஞ்சம் உளுந்தை எடுத்து தலையணையின் வைத்து படுத்து உறங்கிவிட்டு காலையில் எழுந்ததும் அந்த உளுந்தை எடுத்து காகத்திற்கு போடவேண்டும் இப்படி ஒன்பது தினங்கள் வரையில் தொடர்ந்து செய்துவிட்டு 9 ம் நாள் முடிந்ததும் சிவாலயத்திற்கு சென்று சிவனை வழிபடவேண்டும் அல்லது அம்பாள் கோயிலுக்கு சென்று அம்பாளை வழிபட ராகுவால் ஏற்படும் தோஷம் விலகும் . 

இன்று ஆகஸ்ட் 30 ல் பிறந்தவர்கள் : 

                                                            ஆண்டி ரோடிக் - தமிழ் விக்கிப்பீடியா
ஆண்டி ரோடிக் - அமெரிக்க டென்னிஸ் வீரர் (பிறப்பு 30 - 8 - 1982)
                                                 மதியின் திரை நட்சத்திரங்கள்: நடிகை ஆனந்த் பாபு பிறந்த நாள் ஆகஸ்டு 30 , 1963.
ஆனந்த் பாபு - இந்திய தமிழ் திரைப்பட நடிகர் (பிறப்பு 30 - 8 - 1963)
                                                   Warren Buffett KU Visit.jpg
வாரன் எட்வர்ட் பஃபெட் - அமெரிக்க தொழில் அதிபர் (பிறப்பு - 30 - 8 - 1930)

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : 
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Saturday, August 29, 2020

திருமணம் செய்து கொள்ள நல்ல நேரம் இருக்கிறதா என்பதை முதலில் பார்க்கவேண்டும் ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments

  ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam: திருமணம் தாமதம் ஆகிறதா..? இதோ ஜோதிட பரிகாரம்

இதுமாதிரியான கிரக சூழ்நிலைகள் எல்லாம்  அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று ஒரு த்ரில்லிங்காக இருக்கக்கூடிய காலகட்டம். எப்ப வேண்டுமானாலும் எதுவேண்டுமானாலும் நடக்கலாம். தலைக்கு மேலே கத்தி இருப்பது போன்ற காலகட்டம். ஆனாலும், இதனையும் முறியடிக்கும் விதமான பெண்ணினுடைய ஜாதகமோ அல்லது ஆணின்  ஜாதகமோ நல்ல திசையுடன் யோக திசையுடன் இருந்தால் அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தால் எந்த பிரச்னையும் இருக்காது ..  

திருமணம் செய்யவேண்டும் என்று முடிவு செய்யப்பட்ட   ஒரு பையனுக்கு இராகு திசையும், ஏழரைச் சனியும் ஒன்றாக நடக்கிறது என்று வைத்துக்கொள்வோம் . . அதுவே, பெண்ணிற்கு சுக்ர திசை, குரு திசை இருந்தால் திருமணத்தில் எந்த பிரச்னையும் இருக்காது . . அதுபோல ஜாதகம் வரும் வரை காத்திருந்து பொருத்தம் பார்த்து திருமணம் செய்துவைத்தால மணமக்கள் கடைசிவரை சந்தோஷமாக இருப்பார்கள் . 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : 
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Thursday, August 27, 2020

வெளிநாட்டு பெண்ணை திருமணம் செய்துகொள்ளும் யோகம் யாருக்கு ? ஆன்மீக ஜோதிடர் - - ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments

                                                             ஓம் சிவ சக்தி 

                                           Marriage of a Indian boy and foreign girl | White wedding gowns, South  asian bride, Asian bride                                                 
வெளிநாட்டில்  நாட்டில் குடியுரிமை பெற்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு அவரால் அயல் நாட்டு குடிமகனாக ஆகும் யோகம் உடைய ஜாதகர்கள் ஒரு சிலரும் இருக்கிறார்கள் . அப்படிப்பட்ட யோக அமைப்பினை பெற்ற கிரக அமைப்புகளை நாம் காணலாம் .

ஒருவருடைய ஜாதகத்தில் லக்னத்துக்கு 7 வீட்டுக்கு உடைய கிரகம்  - லக்னத்துக்கு 12 ம் - வீட்டில் இருந்தாலும் அல்லது 12 ம் - வீட்டை பார்த்தாலும் வெளிநாட்டு பெண்ணை திருமணம் செய்துகொள்ளும்  யோகம் அமையும் .  

லக்னத்துக்கு 7 - 12- ம் இடத்துக்கு அதிபதியான கிரகங்கள் இருவரும் ஒருவர் இடத்தில் ஒருவர் மாரி அமர்ந்திருக்கும் அமைப்பை  பெற்று காணப்பட்டாலும் அல்லது 7 ம் அதிபதியின்  நட்சத்திராதிபதி ராகு கேதுவுடன் நவாம்சத்தில் இணைந்து இருந்தாலும் வெளி  நாட்டு பெண்ணை திருமணம் செய்யும் யோகம் அமையும் 

                                September | 2014 | Lovevivah Matrimony Blog

லக்னத்துக்கு 12 ம் வீட்டுக்கு அதிபதி - லக்னத்துக்கு 2 ம் பாவத்தில் இருந்து அது சர ராசியாகவோ - காற்று ராசியாகவோ - நீர் ராசியாகவோ - அமைந்து சுப கிரகங்களால் பார்க்கபட்டால் வெளி நாட்டு பெண்ணை திருமணம் செய்யும்  யோகம் அமையும் . 

லக்னத்துக்கு 7 ம் இடத்துக்கு அதிபதி  அம்சத்தில் ராகு - கேதுவுடன் இணைந்து இருப்பதும் சந்திரனுக்கு 4 ம் இடத்துக்கு உரிய கிரகம்  - லக்னத்திற்கு 12 ம் இடத்தில் - இருப்பதும் அல்லது 12 ம் - இடத்துக்கு உரிய கிரகத்துடன்    சம்பந்தம் பெறுவதும்  இந்த யோகத்தை ஏற்படுத்தும் . 

மேலும் அயல் நாட்டு பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் மேலே கண்ட கிரக நிலைகள் ஒருவருடைய ஜாதகத்தில்  அமைந்து ஒருவருடைய ஜாதகத்தில் கோசார சனி 4 ம் பாவம் - அல்லது 4 ம் அதிபதியை - பார்க்கும் காலம் அயல் நாட்டில் பிறந்தவரை - அல்லது அயல் நாட்டு குடியுரிமை பெற்றவரை திருமணம் செய்து கொள்ளும் காலமாகும்

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனத்துக்கு அதிஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? பதவி உயர்வு கிடைக்க வில்லையா? திருமணமாகி குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லையா? தீராத கடன் பிரச்சனையா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? இதற்க்கு காரணம் உங்களின் ஜாதக அமைப்புக்கும் - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண்  - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் - இவைகளுக்கு ஒத்து வராத தீமை தரக்கூடிய கிரகத்தின் ஆதிக்க எண்ணில் உங்களின் பெயரின் கூட்டு எண்கள் அமைந்திருக்கலாம். கவலையே வேண்டாம். உங்களின் ஜாதகத்தை நன்கு அலசி ஆராய்ந்து -  உங்களின் பிறந்த தேதிக்கும் -  பிறந்த தேதியின் கூட்டு எண்  - ஹீப்ரு எண்  - இவற்றிற்கு ஏற்றார் போல் நல்ல பலன்களை தரக்கூடிய கிரகத்தின் ஆதிக்க எண்ணில் உங்களின் பெயரின் கூட்டு எண்கள் வருமாறு மிகவும் அதிஷ்டகரமான முறையில் உங்களின் பெயரை அமைத்து வாழ்க்கையில் அனைத்து வெற்றிகளையும் பெற ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம்.   

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : 
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

Wednesday, August 26, 2020

இன்று 27 - 8 - 2020 புதன் கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்காலம் எப்படி ? அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? இன்றைய தேதியில் பிறந்த உலக பிரபலங்கள் யார் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர்.. இராவணன் BSC

0 comments

                                                          ஓம் சிவசக்தி

                                      இன்று பிறந்த குழந்தைகளின் :

பிறந்த தேதி -27 - 8 - 2020 (செவ்வாயின்  ஆதிக்க தேதி )
பிறந்த தேதியின் கூட்டு எண் - 21 (குருவின் ஆதிக்க எண் )
பிறந்த தேதியின் ஹீப்ரு எண்  - 45 (செவ்வாயின் ஆதிக்க எண் )
பிறந்த கிழமை - வியாழன் 

இன்று பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 45. இது ராகு என்ற 4 ம் எண்ணும் புதன் என்ற 5 ம் எண்ணும் இணைந்து 9 என்ற செவ்வாயின் ஆதிக்கத்தை இந்த 45 ம் எண் உணர்த்துகிறது . சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உண்டு . பெரியோர்களிடத்தில் மிக்க பணிவுடன் நடந்து கொள்வார்கள் . எந்த பிரச்சனைகளிலும் சுயமான அபிப்பிராயமும் கருத்தும் இருக்கும் .  

மதுவுடன் கோப்பையும் - கொட்டிய மது கோப்பைகள் போன்ற சித்திரங்கள் எகிப்திய பிரமிடுகளில் இந்த 45 ம் எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகின்றன . " வாக்கு பலிதம் எனவும் - எதிர்காலத்தை உணர்தல் எனவும் மந்திர சாஸ்திர நூல்கள் இந்த எண்ணை பற்றி கூறுகின்றன . " லக்ஷ்மி கடாட்சம் - பிரகாசிக்கும் முகத்தாமரை எனவும் இந்த எண் பற்றி வருணிக்கப்பட்டுள்ளது . ராகுவும் - புதனும் இணைந்து செவ்வாயின் ஆதிக்க சக்தியை இந்த எண் தருவதால் இந்த 45 ம் எண மிக்க அதிர்ஷ்ட எண்ணாகவும் விளங்குகிறது . 

மிக சாமானிய மனிதரும் மிக மேலான நிலையை அடையலாம் . பெரிய பதவிகளையும் - நிகரற்ற மேன்மைகளையும் அடையலாம் . தீவிர உழைப்பும் - தனது காரியத்தை சாதித்து கொள்ளும் பிரமிக்க வைக்கும் சாமார்த்தியமும் இந்த எண்ணினருக்கு சுலபமாக அமைந்து விடும் . 

வாக்கு சம்பந்தமான தொழில்களில் மிகுந்த மேன்மை ஏற்படும் . மற்றவரை மகிழ்விக்கும் காரியங்களிலும் - பொது ஜன மகிழ்ச்சியை பணமாக்கும் தொழில்களிலும் இவர்களுக்கு உயர்வை உண்டாக்கும் எதிர்காலத்தை உணர்தலும் - வாக்கு பலிதமும் - தடைபட்ட திருமணம் நடக்கவும் - உலக பிரசித்தி அடையவும் இந்த 45 ம் எண் துணை புரியும் .  

வியாபார விலாசமோ - தனி மனிதனின் பெயரோ இந்த 45 ம் எண்ணில் வருவது அதிர்ஷ்டம் தரும் . 9 மற்றும் 5 ம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவருக்கு இந்த எண்  பதவி உயர்வு - தலைமை தாங்குதல் - ஆகிய அந்தஸ்தை இந்த எண் தரும் . தீராத குறைகள் - குடும்ப சிக்கல்கள் இதில் ஏதாவது ஒன்று இருந்தாலும் புன்னகை தவழும் முகத்துடனே இவர்கள் வாழ்ந்து காட்டுவார்கள் . 

பிறந்த தேதி 2 - 20 - 29 - 11 - 7 - 16 - 25 - க வருபவர்களும் - பிறந்த தேதியின் கூட்டு எண் 2 - 7 க வருபவர்களும்  -  பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - 2 - 7 - க வருபவர்களும் இந்த 45 ம் எண்ணில் பெயர் வைத்து கொள்ள கூடாது . 

மேலும் இந்த 45 ம் எண்ணில் பெயர் வைத்துகொள்ளும்போழுது 1 + 44 = 45, 1 + 43 = 45 , 7 + 38 = 45, என பெயரை வைத்துகொண்டால் இந்த 45 ம் எண்ணுக்குள்ள பலன் பெற முடியாது . 

                                                     அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட திசை- தெற்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - நீலம் சிகப்பு 
அதிர்ஷ்ட கல் - பவழம் 
அதிர்ஷ்ட கிழமை - செவ்வாய் வியாழன் வெள்ளி 
அதிர்ஷ்ட உலோகம் - தங்கம் வெள்ளி 
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - முருகப்பெருமான் 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - மிருக சீரிஷம் சித்திரை அவிட்டம்

பெற்றோர்கள் கவனத்திற்கு :

இன்று பிறந்த குழந்தையின் ஜாதகத்தில் ஹீப்ரு பிரமிடு எண் 45  ம் எண்ணுக்குரிய செவ்வாய் தீமை தரக்கூடிய அமைப்புகளில் இருந்தால் குழந்தையின் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் :

பரிகாரம் : 1

கிரக ஷேத்திரமான வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்று அங்கு வீற்றிருக்கும் வைத்தீஸ்வரனையும் முத்துக்குமார சுவாமியையும் வழிபட்டு வர சகல தோஷங்களும் சூரியனை கண்ட பனிபோல் விலகும் . 

பரிகாரம் : 2 

நவகிரகங்கள் இருக்கும் கோவிலுக்கு சென்று செவ்வாய் கிழமை அன்று செண்பக மலர் கொண்டு செவ்வாய் பகவானை பூஜித்தால் சகல தோஷங்களும் நிவர்த்தியாகும் . 

 இன்று ஆகஸ்ட் 27 ல்  பிறந்த உலக பிரபலங்கள் :

சர் டான் பிராட்மன் - ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் (பிறப்பு 27 - 8 - 1908)

சர் தோரப்ஜி டாடா - இந்திய தொழில் அதிபர் (பிறப்பு 27 - 8 - 1932)

அலெக்சா வேகா
  - அமெரிக்க நடிகை பாடகி (பிறப்பு 27 - 8 - 1988 )

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

விவாகரத்து ஏற்படுவதற்கு ஜோதிட ரீதியான காரணங்கள் ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - .ஆர். இராவணன் BSC

0 comments

                                  husband wife fight - RVCJ Media

ஒருவருக்கு கணவன் அமைவதும் - மனைவி அமைவதும் நவ  கிரகங்களின் ஆதிக்கத்தை  வைத்துத்தான் அமையும். நாம் ஆடு, மாடு வாங்குவது கூட கிரகங்களின் அமைப்பை  வைத்துத்தான் இருக்கிறது. நல்ல கிரக அமைப்பு இல்லாவிட்டால் நாம் வாங்கும் ஆடு, மாடு கூட சரியாக அமையாது.

மேலும் ஒருவருடைய ஜாதகத்தில் லக்னாதிபதிஎன்பவர்  மிகவும் முக்கியம். ஒருவர் பிறக்கும்போது அந்த நேரத்திற்கான லக்னாதிபதியைப் பார்க்க வேண்டும். மேஷ லக்னமா, ரிஷப லக்னமா என லக்னத்தை பார்க்க வேண்டும். அந்த லக்னம் சுபத் தன்மை பெற்று சுப கிரகங்களுடன் சேர்க்கை, சுப நட்சத்திரங்களில் அமர்ந்திருந்தால் அவரது திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

                               Couple argument Stock Photos, Royalty Free Couple argument Images ...

ஒருவருடைய ஜாதகத்தில் லக்கினத்திற்கு 7ஆம் இடம்  8ஆம் இடத்தில் பாவ கிரகங்கள் அமர்ந்திருந்தாலும் -சின்ன சின்ன சண்டைகள் நடக்கும், அதனால் வாழ்க்கை சிறப்பாக அமையாது. ஆனால் ஒரு சிலருக்கு அவ்வாறு அமைந்தும் அவர்களது வாழ்க்கை சிறப்பாக இருக்கும். அதற்குக் காரணம் சுக்ரன்என்று சொல்லப்படும் கிரகம்  வலுவாக இருக்கும். சுக்ரன் வாழ்க்கை துணைவரை குறிக்கும் கிரகம் சிறப்பான துணைக்கு சுக்ரன் தான் காரணம். சுக்ரன் நல்ல விதத்தில் நல்ல இடங்களில் இருந்தால்  லக்கினத்திற்கு  7வது, 8வது இடத்தில் பாவ கிரங்கள் இருந்தாலும் வாழ்க்கைத் துணை சிறப்பாகவே அமையும். 

ஆனால் சுக்ரன் கிரகமும்  கெட்டு, 7வது, 8வது இடங்களில் பாவ கிரகங்கள் இருந்தால் விவாக ரத்து நடக்கும். 

ஒரு சில ஜாதகங்களை எடுத்துகொண்டோமானால்  சுக்ரன் சிறப்பாக  இருந்தும், 7வது 8வது இடங்களில் நல்ல கிரகங்கள் இருந்தும் விவாகரத்து ஆனவர்களும் இருப்பார்கள்.

                              Caring husband hold wife hand making peace after fight - Evidently ...

அதற்குக் காரணம், இருவருக்கும் ஜாதகத்தில் அஷ்டமத்து சனி தசை நடக்கும்போது திருமணம் நடந்திருந்தால் இதுபோன்ற நடக்க வாய்ப்பு உண்டு. மாப்பிள்ளைக்கு அஷ்டமத்து சனி, பெண்ணுக்கு ஏழரை சனி நடந்தாலும் அவர்கள் பிரிந்துவிடுவார்கள்.

இந்த மாதிரி கிரக அமைப்புகளில் அப்பாவால் பிரிந்தவர், அம்மாவால பிரிந்தவர், சகோதரனால் பிரிந்தவர்களும் உண்டு. 

ஒரு பெ‌ண்‌ணி‌ற்கு தனுசு லக்னம் என்று நாம் வைத்து கொள்வோம் . லக்னாதிபதி குரு, களத்ரக் காரகன் சுக்ரன். குருவும், சுக்ரனும் ஒரே வீட்டில் அமர்ந்து இருக்கிறார்கள் . அந்த பெண்ணுக்கு கணவனா? தாயாரா? யாருக்கு முக்கியத்தவம் தருவது எ‌ன்ற ‌பிர‌ச்‌சினை.

                                      My Wife Had A Miscarriage: One Dad's Brave Story | Mum Central

ஒரே மகள், அம்மாவையும் விட்டுவிட்டு தனியே போய் விட முடியாது. அம்மாவுடன் இருந்தால் கணவர் கோபித்துக் கொள்கிறார். இந்த இக்கட்டான சூழ்நிலைகளை உருவாக்குவது லக்னத்துக்கு ஆறாம் வீட்டுக்கு உரிய கிரகத்தின் வேலையாகும் . ஆறாம் வீட்டுக்குரியவன் உடைய கிரகத்தின் தசை நடந்தால் பிரிவுக்கான சாத்திய கூறுகள் உண்டு . 

அதேபோல ஜாதகம் பொருந்தவில்லை என்றாலும் சமமான ராசியாக இருந்தால் பரஸ்பரம் சண்டை போட்டுக் கொண்டு, ஆனால் ஒற்றுமையாக இருப்பார்கள். எப்போதும் சண்டை போட்டுக் கொண்டே இருந்தாலும் அவர்கள் பிரியவே மாட்டார்கள். அதில் மாற்றமே இல்லை. 

எனவே கணவன் - மனைவி -  கருத்து வேறுபாடு ஏற்பட்டு - விவாகரத்து வரை போகிறது என்றால் அதற்க்கு கிரகங்கள் முக்கிய காரணம் வகிக்கின்றன . 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதக யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : 
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

இன்று 26 - 8 - 2020 செவ்வாய் கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்காலம் எப்படி ? அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? இன்றைய தேதியி பிறந்த உலக பிரபலங்கள் யார் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments

                                                தாயே பூமாதேவி

                                                 இன்று பிறந்த குழந்தைகளின் :

பிறந்த தேதி  26 - 8 -2020 (சனிபகவானின்  ஆதிக்க தேதி )
பிறந்த தேதியின் கூட்டு எண் -20(சந்திரனின்  ஆதிக்க எண்  )
பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - 84 ( குருவின் ஆதிக்க எண் )
பிறந்த கிழமை - செவ்வாய் 

இன்று பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதியினுடைய ஹீப்ரு எண் 84 சனி பகவானின் ஆதிக்க எண்ணும் ராகுவின் ஆதிக்க எண்ணும் இணைந்து குருபகவானின் ஆதிக்கத்தை உணர்த்தும் எண்ணாகும் . 8 என்ற சனிபகவானின் ஆதிக்கம் வருவதால் ஆரம்ப வாழ்க்கை துக்கம் துயரம் கலந்ததாக அமைகிறது .  

ராசி கட்டத்தில் மகரம் எண்ணும் கடல் குதிரையின் உருவம் குறிக்கும் ராசியில் அமைவதால் போக்குவரத்து துறையில் மேன்மையும் நன்மையையும் கடல் வழி பயணங்களும் உண்டாகும் . வீண் விரோதங்களும் கவலைகளும் முயற்சிக்கும் உழைப்புக்கும் தகுந்த ஊதியமும் உழைப்பும் கிடைக்காமல் போவதும் உண்டு . 

அடிக்கடி தன்னம்பிக்கை குறைதலும் ஆன்மீக ஈடுபாடும்  கொஞ்சம் உண்டாகும் . 84 ம் எண்ணின் இறுதியில் 4 ம் எண் வருவதால் எதிர்பாராத திருப்பங்களும் தீவிரவாதிக்கான எண்ணங்களும் தோன்றும் . 3 - 12 - 21 - 30 இந்த தேதியில் பிறந்தவர்களும் , 

பிறந்த தேதி - மாதம் - வருடம் - மூன்றையும் கூட்டி வரும் எண் 3 க வருபவர்கள் இந்த 84 ம் எண்ணில் பெயர் வைத்து கொண்டால் பெரிய மனிதர்களின் உதவியும் முகத்தில் தெய்வீக தேஜஸும் ஞானமும் அஷ்டமாசித்துக்களும் நினைத்த காரியத்தில்  வெற்றியும் உண்டாகும் தூரதேச பயணங்களால் ஆதாயமும் ஐஸ்வர்யமும் உண்டாகும் 

தெய்வ துணையுடன் செயல்பட காரியங்களும் வெற்றியும் விருத்தியும் உண்டாகும் . 

குழந்தைகளின் பெற்றோர்களின் கவனத்திற்கு : பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த ஜாதகம் இவைகளை நன்கு அலசி ஆராய்ந்து இன்று பிறந்த குழந்தைகளுக்கு அதிர்ஷ்ட பெயரை அமைப்பதன் மூலம் குழந்தையின் எதிர்காலம் அனைத்து  விதத்திலும் சிறப்பாக இருக்கும் . 

                                             அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட  திசை -வடகிழக்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - தாமிர சிகப்பு  ரோஸ் 
அதிர்ஷ்ட  அதிர்ஷ்ட கல் - புஷ்பராகம் 
அதிர்ஷ்ட  கிழமை - வியாழன் 
அதிர்ஷ்ட தேதி - 3 - 12 - 21- 30 - 9 - 18 - 27 - 2 - 11 - 20,
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - C G  L S B K R 
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - குரு தட்சணாமூர்த்தி

இன்று பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 84 ம் எண்ணுக்குரிய குரு பகவான் பாதிக்கப்பட்டு இருந்தால் குழந்தைகளின் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் : 

பரிகாரம் : 1 

கிரக ஷேத்திரமான திருச்செந்தூருக்கு சென்று சண்முக பெருமானை  அர்ச்சனை செய்து வழிபட்டு வர தோஷங்கள் நீங்கும் .  

பரிகாரம் : 2

நவகிரக மேடைக்கு சென்று வியாழக்கிழமை அன்று முல்லை மலர் கொண்டு குருபகவானை வழிபடுவதோ அல்லது குரு தட்சணாமூர்த்தி கடவுளை வழிபாடு செய்து வந்தால் குருவினால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும் . 

பரிகாரம் : 3

தினமும் படுக்கைக்கு செல்லும் முன் கொஞ்சம் பச்சை கடலையை எடுத்து தலையணையின் கீழ் வைத்து படுத்து உறங்கவேண்டும் . மறுநாள் காலையில் எழுந்ததும் அந்த பச்சை கடலையை எடுத்து பத்திரமாக சேமித்து வைத்துக்கொள்ளவேண்டும் . இப்படியாக 9 நாள் சேமித்து வைத்த பச்சைக்கடலையுடன் தாம்பூல தட்சணையும் சேர்த்து அதை ஒரு முறை தன்னை சுற்றிய பிறகு பிராமணர்களுக்கு தானம் செய்யவேண்டும் . அன்று ஒரு ஏழைக்கு அன்னமிடுதலும் நன்மை தரும் . இவ்வாறு செய்தால் பாதிக்கப்பட்ட குருவினால் ஏற்படும் தோஷம் நீங்கும் .  

இன்று ஆகஸ்ட் 26  ல் பிறந்த பிரபலங்கள் : 

ஜேம்ஸ் பிராங்க் - 1925 ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற  ஜெர்மனியர் (பிறப்பு 26 - 8 - 1964)
                        மேனகா காந்தி -  இந்திய அரசியவாதி (பிறப்பு - 26 - 8 - 1956 )

    தாலீயா - மெக்சிகோ - அமெரிக்க நடிகை பாடகி (பிறப்பு  - 26 - 8 - 1971)