Saturday, March 31, 2018

ஆண் குழந்தைகளுக்கு அதிர்ஷ்ட வாழ்வை அளிக்கும் அதிர்ஷ்ட பெயர் அமைப்புகள் ? அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட எண்கணித நிபுணர் - ஆர். இராவணன் BSC

0 comments

                                    தாயே பூமாதேவி     ஓம் சிவசக்தி 

இந்த பூமியில் ஒரு குழந்தை ஜெனனமானவுடன் அந்த குழந்தையின் எதிர்கால வாழ்வில் நடக்கும் நல்ல பலன்களையும் கெட்ட பலன்களையும் நவ கிரகங்கள் தீர்மானித்து விடுகின்றன . ஒரு குழந்தையின் ஜாதகத்தில் யோகமான கிரக அமைப்புகள் இருந்தால் மட்டும் போதாது . அந்த குழந்தையின் பெயரின் மொத்த கூட்டு எண்களும் - பெயரில் ஒளிந்துள்ள உச்சரிப்பு அலைகளும் அந்த குழந்தையின் வாழ்வில் ஏற்றம் தரக்கூடிய வகையில் அமைந்திருக்க வேண்டும் .  

அப்படி அமைந்து இருக்கும் பட்சத்தில் அந்த குழந்தையின் ஜாதகத்தில் தோஷங்கள் இருந்தாலும் சரி - அல்லது தீமை தரக்கூடிய கிரக அமைப்புகள் இருந்தாலும் சரி - அல்லது அந்த குழந்தைக்கு கண்டத்தை ஏற்படுத்தக்கூடிய கிரக நிகழ்வுகள் அந்த குழந்தையின் ஜாதகத்தில் இருந்தாலும் சரி அனைத்தும் சூரியனை கண்ட பனிபோல விலகிவிடும் .

ஒரு ஆண்குழந்தைக்கு சூட்ட வேண்டிய பெயர்கள் பல இருந்தாலும் அந்த குழந்தையின் எதிர்காலம் - அனைத்து விதத்திலும் வெற்றியை தரக்கூடிய ஒரு நல்ல அதிர்ஷ்டகரமான பெயர் அமைந்து விட்டால் எந்த விதத்திலும் கவலைப்பட தேவை இல்லை . அந்த வகையில் VINITH (வினித்) - VINCENT(வின்சென்ட் ) YESHWIN (யஷ்வின் )- VINU (வினு )- VINUSRI (வினுஸ்ரீ )- VINAYAGA MOORTHI (விநாயகமூர்த்தி )- PRAVIN (பிரவின் )- VINAYAN (வினயன் ) KAVIN (கவின் ) போன்ற பெயர் அமைப்புகளை எடுத்து கொள்வோம் .

இந்த பெயர்களை எடுத்துகொண்டோமானால் VIN என்ற சொல் முன்னே வந்து நிற்கிறது . VIN என்ற ஆங்கில சொல்லுக்கு வெற்றி என்று பொருள் . அதாவது இந்த பெயர் அமைப்புகளுக்கு தொடக்கமே வெற்றிதான் . ஒரு பிறந்த குழந்தைக்கு அதிர்ஷ்டமான கூட்டு எண்களில் பெயர் அமைந்தால் மட்டும் போதாது . மேலே சொன்ன அதிர்ஷ்டமான முன்னேற்றத்தை தரக்கூடிய உச்சரிப்பு அலைகளும் அந்த பெயரில் இருக்கவேண்டும் . மேலும் இந்த பெயர்களில் V என்று ஆரம்பிக்கும் இந்த எழுத்து சுக்கிரனின் ஆதிக்க எழுத்தாகும் . 

இந்த சுக்கிரன் சுகபோகமான - ஆடம்பர வாழ்க்கைக்கும் - பொன் - பொருள் - வண்டி வாகனம் யோகம் - மனைவி வழி உறவு - கடல் கடந்து போகும் யோகம் - கலை துறை -   பெண் தேவதைகளின் ஆசி - அழகு சம்பந்தப்பட்ட துறை - போன்றவற்றிக்கு காரகம் வகிக்கும் கிரகம் ஆகும் . இந்த V என்ற பெயரில் ஒரு ஆண் குழந்தைக்கு பெயர் ஆரம்பித்து அந்த பெயரில் VIN என்ற சொல் வருமானால் அந்த குழந்தைக்கு மேலே சொன்ன சுக்கிரன் ஆதிபத்தியம் வகிக்கும் அனைத்து சூழ்நிலைகளிலும் அந்த குழந்தைக்கு வெற்றிகரமான எதிர்காலம் உண்டு . 

மேலே சொன்ன பெயர்களில் YESHVIN (யஷ்வின் ) என்ற பெயர் வெற்றியை நிச்சயம் தேடி தரும் ஒரு பெயர் அமைப்பாகும் . இந்த பெயரின் எழுத்துகளை தனித்தனியாக பிரித்து ஆராய்ந்தால்  YES +H  +VIN என்று வரும் . அதாவது YES  என்ற சொல் நிச்சயம் - உண்டு- சரி - ஆம் - என்ற அர்த்தத்தை தாங்கி வந்து VIN (வெற்றி ) - என்று முடிகிறது . அதாவது இந்த பெயருக்கு வெற்றி நிச்சயம் என்று நாம் பொருள் கொள்ளவேண்டும் .

அடுத்து VINITH (வினித் ) என்ற பெயரை  VIN +IT என்று பிரித்து பார்க்க வேண்டும் . VIN என்ற சொல் WIN வெற்றி என்ற  அர்த்தத்தை தரும் .  IT என்ற சொல் - இது - இங்கே - அர்த்தத்தை தரும் . அதாவது வெற்றி இங்கே என்று நாம் பொருள்கொள்ளவேண்டும் . அதாவது VINITH என்ற பெயருக்கு வெற்றி இங்கேயே இருக்கிறது என்ற அர்த்தத்தை தருகிறது .  

பிறந்த குழந்தைக்கு அந்த குழந்தையின் எதிர்காலம் சிறப்பாக இருக்க நியுமராலஜிப்படிஅதிர்ஷ்டமான முறையில் பெயரை தேர்வு செய்யும் பெற்றோர்கள் அந்த குழந்தையின் பிறந்த தேதிக்கு நன்மை செய்யும் விதத்தில் கிரகங்களில் ஆதிக்க எண்களில் பெயரை அமைப்பது மட்டுமல்லாமல் இந்த மாதிரி வெற்றியை தரக்கூடிய - அதிர்ஷ்டத்தை தரக்கூடிய - அனைத்து சூழ்நிலைகளிலும் முன்னேற்றத்தை தரக்கூடிய - அதிர்ஷ்டமான உச்சரிப்பு உள்ள பெயர் அமைப்புகளை சூடினால் அந்த குழந்தையின் எதிர்காலம் அனைத்து வகையிலும் வெற்றி கரமாக அமையும் . 

மேலே சொன்ன அதிர்ஷ்ட உச்சரிப்பு அலைகள் ஒரு குழந்தையின் பெயரில் வருவது சிறப்பான அம்சம் என்றாலும் குழந்தை பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண்களுக்கு தகுந்தாற்போல் குழந்தை பெயரின் மொத்த கூட்டு எண்ணிக்கை ராசியான - அதிர்ஷ்டம் தரக்கூடிய கிரகங்களின் ஆதிக்க எண்களில் அமைந்தால் பின் வரும் காலங்களில் அந்த குழந்தையின் எதிர்காலம் அனைத்து விதத்திலும் ராஜயோக வாழ்க்கையாக அமையும் . 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

Friday, March 30, 2018

அரசு உத்தியோகத்திற்கு வழிகாட்டும் அதிர்ஷ்ட எண் ? அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட எண்கணித நிபுணர் - ஆர். இராவணன் BSC

0 comments

                                                          ஓம் சிவ சக்தி
பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் - பெயர் எண் - பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 64 க வருபவர்களுக்கு இந்த பலன்கள் பொருந்தும் .

ஒரு மனிதனின் முதுகில் பத்து வாள்கள் குத்தப்பட்டு அவன் வேதனையோடு குப்புற கிடப்பது போன்று இந்த எண்ணை சித்தரிக்கும் வகையில் எகிப்திய சித்திரங்களில் காணப்படுகிறது . சரஸ்வதி கடாட்சம் கொண்ட எண் என்று மந்திர சாஸ்திர நூல்கள்  குறிப்பிடுகிறது .  

இந்த எண் சம அளவிலான நண்பர்களையும் எதிரிகளையும் உண்டு பண்ண கூடியது . 

எதிர்ப்புகளை தாங்கி முன்னேறும் மனோ வலிமையையும் சாமர்த்தியமும் புத்தி கூர்மையும் இருக்கும் கீர்த்தியும்  புகழையும் தருகிற செயல்பாடுகளை நடத்தி இந்த எண் நடத்தி வைக்கும். மற்றவர்களால் வணங்கவும்  வாழ்த்தவும் செய்யும் . அரசாங்க பதவியில் பெரும் முன்னேற்றத்தையும் இந்த எண் பெற்று தரும். இரண்டு மூன்று வகையான தொழில்கள் , பதவியில் உயர்வு போன்றவற்றையும் இந்த எண் பெற்று தரும். 

கலை துறையிலும் ஆன்மிகம் விஞ்ஞானம் ஓவியம் ஜோதிடம் மந்திரம் போன்ற துறைகளில் இந்த எண் சிறப்பை பெற்று தரும் . சொன்ன வார்த்தை பலிதமடையும் . 

ஆயகலைகள் 64 அம்பாளின் சக்தி பீடங்கள் 64 சிவ கணங்கள் 64 என்ற தத்துவத்தை இந்த எண் உணத்துகிறது . பொருளாதாரம் நட்பு விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் . இந்த எண்ணை பெயரில் பெற்றவர்கள் பகைவர்களையும் நண்பர்களாக்கி கொள்ள வேண்டும். இல்லையேல் விபரீத பலன்கள்  உண்டாகும்

சுக்கிரனாகிய 6 ம் எண்ணுடன் ராகு ஆகிய 4 ம் இணைந்து சூரியனின் ஆதிக்க எண் வருவதால் தேவையற்ற குழப்பத்தாலும் மிகபெரிய திட்டத்தினாலும் நானே எனக்கு பகையானேன் என்பதை போல் இவர்களே இவர்களுக்கு விரோதி ஆகலாம் . 

பெயரில் இந்த 64 எண் வந்து , பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணாக வேறு ஒரு அதிர்ஷ்டமான எண்  வருவதே சிறப்பான பலன்களை மேலும் எதிர்பார்க்கலாம்.

உங்களில் பிறந்த தேதிக்கும் , பிறந்த தேதியின் கூட்டு எண்ணுக்கும் , பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண்ணுக்கும் ஏற்றார் போல் அதிர்ஷ்ட பெயரை அமைத்து வளம் காணுங்கள் 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

அதிர்ஷ்ட பெயரால் எந்த அதிர்ஷ்டமும் இல்லையே ? என்ன காரணம் ? அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட எண்கணித நிபுணர் - ஆர். இராவணன் BSC

0 comments

                                                             ஓம் சிவ சக்தி
நியூமராலஜி படி பெயரை அதிர்ஷ்டமான முறையில்  திருத்தம் செய்தும் வாழ்க்கையில் நல்ல பலன்கள் கிடைக்கவில்லையே என்று உலகம் முழுவதிலும் உள்ள நம் தமிழ் இன மக்கள் என்னிடம் தொலைபேசியிலும் , மெயில் மூலமாகவும் தங்களின் எண்ண குமுறல்களை என்னிடம் வெளிபடுத்தி கொண்டுதான் உள்ளார்கள்.

எந்த ஒரு நபருக்கும் அவரின் பெயரை  அதிர்ஷ்டமான முறையில் திருத்தம் செய்து திருத்தம் செய்யப்பட பெயர் மிக விரைவாக நல்ல பலன்களை தர அதிர்ஷ்ட முறையில் திருத்தம் செய்யப்பட பெயரின் கூட்டு எண்கள் பிறந்த தேதி பிறந்த தேதியின் கூட்டு எண் , பிறந்த தேதியின் பிரமிடு எண், பிறந்த தேதியின் சூட்சும எண் (ரகசிய எண் ) இந்த நான்கு எண்ணிற்கு ஏற்றாற்போலும் , அல்லது இந்த நான்கு எண்ணிற்கும் நட்பான எண்ணிலும் அமையவேண்டும்.

அடுத்து  அதிஷ்ட முறையில் திருத்தம் செய்யப்பட்ட  அந்த நபருடைய பெயரின் மொத்த கூட்டு எண்கள் ,  அந்த கூட்டு எண்களுக்குரிய கிரகங்கள் அந்த  நபரின் ஜெனன ஜாதகத்தில் லக்னத்திற்கு மறைவு ஸ்தானங்கள்  என்று சொல்ல கூடிய 6 8 12 போன்ற இடங்களில் இல்லாமல் இருக்க வேண்டும். 

ஏனெனில் மறைவு ஸ்தானத்தில் இருக்கும் எந்த ஒரு கிரகமும் சரி  அந்த கிரகத்தின் ஆதிக்கத்தில் உள்ள எந்த எண்களும் வெளிச்சத்திற்கு வராது. மேலும் அதிஷ்டமுறையில்   திருத்தம் செய்யப்பட்ட பெயரின் கூட்டு எண்களுக்குரிய  கிரகங்கள் ஆட்சி, உச்சம், விஷ்ணு ஸ்தானம் என்று சொல்லகூடிய லக்னத்திற்கு 1 4 7 10 போன்ற இடங்களிலும் லட்சுமி ஸ்தானம் என்று சொல்ல கூடிய 1 5 9 போன்ற இடங்களிலும் இருக்கும் வேண்டும். இவைகளை கவனத்தில் கொண்டு அதிர்ஷ்ட முறையில் பெயர் திருத்தம் செய்தால் அந்த பெயர் நிச்சயம் நல்ல பலன்களை கொடுக்கும் .

இவை அனைத்திற்கும் மேலாக  ஜோதிட சாஸ்திர விதிப்படி ஒருவருடைய ஜெனன ஜாதகப்படி எந்த பாவகம் பாதிக்கபட்டிருந்தாலும் , ஜாதகத்தில் எந்த தோஷம் இருந்தாலும் , அதை குரு பகவான் பார்த்தால் அனைத்து தீய பலன்களும்  அடிபட்டு போகும் .  அதாவது குரு பார்த்தால் கோடி நன்மை என்ற சொல்லுக்கு ஏற்றாற்போல் ஒருவரின் ஜெனன ஜாதகத்தோடு ஒப்பிட்டு பார்த்து அதிர்ஷ்ட முறையில் திருத்தம் செய்யப்பட பெயரின் கூட்டு எண்களையோ , அல்லது அந்த கூட்டு எண்களுக்குரிய கிரகத்தையோ குரு பகவான் பார்த்தால் பெயர் திருத்தம் செய்யப்பட்ட அந்த நபரின் வாழ்க்கை ஒரு ராஜ யோகமான வாழ்க்கை வாழ்வார் என்பதில் சந்தேகமே இல்லை என்று உறுதியாக கூறலாம். 

ஆதலால் பிறந்த ஜாதகத்தில் எந்த வித தோஷங்கள் இருந்தாலும் , கஷ்டமான பலன்களை அனுபவிக்க கூடிய கிரக அமைப்புகளை கொண்டிருதாலும் உங்களின் பிறந்த தேதிக்கு தகுந்தாற்போல் , உங்களின் பெயரை அமைத்தும் , உங்களின் பெயரை அதிர்ஷ்ட முறையில் திருத்தம் செய்தும் வளமான வாழ்க்கை வாழுங்கள் .

முக்கிய குறிப்பு :

ஒரு நல்ல மிகசிறந்த எண்கணித நிபுணரிடம் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த ஜாதகம் இவைகளை பரிசீலனை செய்து அதிர்ஷ்ட முறையில் பெயர் வைத்தேன் .  - அல்லது அதிர்ஷ்ட முறையில் பெயரை திருத்தம் செய்தேன்  எந்த ஒரு நல்ல பலன்களும் - வாழ்க்கையில் இது வரை எந்த ஒரு நல்ல முன்னேற்றமும் இல்லை என்று என்னை நாடி வருபவர்கள் பலர். 

என்ன காரணம் இதுவரை அவர்களின் வாழ்க்கையில் எந்த ஒரு அதிர்ஷ்ட பலனும் இல்லையே என்று அவர்களின் பிறப்பு சம்பந்தமான அனைத்து குறிப்புகளையும் ஆராய்ந்து பார்க்கும்பொழுது அவர்களின் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண்ணிற்கு அதிர்ஷ்டம் தராத வகையில் விரோதமான எண்களில் அவர்களின் பெயரின் கூட்டு எண்கள் அமைந்திருப்பதை கண்டறிந்தேன் . பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த ஜாதகம் - இவைகளை கருத்தில் கொண்டு பெயரை அமைத்தார்களே தவிர - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண்ணிற்கு முக்கியத்துவம் தரவில்லை . அதனால் தான் அவர்கள் அமைத்த அல்லது  அதிர்ஷ்ட முறையில்  திருத்தம் செய்த பெயர் வேலை செய்யவில்லை என்பது எனக்கு தெள்ள தெளிவாக தெரிந்தது . 

பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் என்பது பிறந்த தேதியில் மறைமுகமாக ஒளிந்திருக்கும் ஒரு ரகசிய எண்ணாகும் . மறைந்திருக்கும் விதைதான் வெளிச்சத்திற்கு வரும் என்பதை போல் பிறந்த தேதியில் மறைந்திருக்கும் அந்த ரகசிய எண்ணை வெளிகொண்டு அதை சரியான முறையில் பயன் படுத்தினால்தான்  வந்தால் தான் வாழ்க்கையில் முழுமையான அதிஷ்டத்தை அனுபவிக்க முடியும் .

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

Wednesday, March 28, 2018

அறுவை சிகிச்சை வெற்றிகரமாக அமைய ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - ஆர் . இராவணன் BSC

0 comments
                                                            ஓம் சிவசக்தி 

பொதுவாக அவசரத்திற்கு கால, நேரம் கிடையாது. அது விதி விலக்கு.

பழமையான அந்த காலத்தில் மருந்தை உட்கொள்ளத் துவங்குவது அமாவாசை அன்றுதான். அப்பொழுது ஆத்மகாரகன் சூரியனுடன், உடல்-மனோகாரகன் சந்திரன் ஒரு புள்ளியில் மையம் கொள்ளும், இணையும் நாள். நமது உடலும் இரு பாகமாகத்தான் இருக்கிறது. உலகே ஆண், பெண் என்றும், நாசியிலும் சூரிய நாடி, சந்திர நாடி என்று எல்லாமே இரண்டுதான். எனவே இந்த இரண்டும் இணையக் கூடிய நாள் அமாவாசை என்பதால் அந்த நாளில் சிகிச்சையை துவக்கினால் நோய் முற்றிலும் குணமடையும்.

அறுவை  சிகிச்சைக்கு உகந்தது என்பதற்கு "காக்கையர் நாடி" என்ற நூல் என்ன கூறுகிறது என்றால், பெளர்ணமிக்குப் பிறகு வரும் தேய்பிறை நாட்களில் சிகிச்சை மேற்கொண்டால் நோய் வளராமல் தேய்ந்துவிடும் என்கிறது.

ஒருவருக்கு அறுவை சிகிச்சைக்கு நாள் குறிக்க, அவரவர் ஜாதகத்திற்கு ஏற்ப திதி, நட்சத்திரத்தை பார்த்து முடிவு செய்ய வேண்டும். குறிப்பாக லக்னாதிபதி, ராசிநாதன் இவர்கள் இருவரின் அஸ்தட்சம், வக்கிரம், பகைக்கோள் சேர்க்கை, பாவக் கோள் பார்வை இல்லாமல் இருக்கும் நாளை தேர்ந்தெடுக்க வேண்டும்.

இதில் சந்திராஷ்டமம் குறிக்கிடாமல் இருப்பது மிக முக்கியம். ஜென்ம தாரை, விபத்துத் தாரை, பகைத் தாரை, வதைத் தாரை நட்சத்திரங்களை தவிர்க்க வேண்டும்.

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

Tuesday, March 27, 2018

அழகான கணவன் அமையும் யோகம் யாருக்கு ? ஆன்மீக ஜோதிடர் - அதிஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - ஆர் ராவணன் BSC பதில்கள்

0 comments

                                                  தாயே பூமாதேவி
ஜோதிட சாஸ்திரத்தில் லக்னத்துக்கு ஏழாம் இடம்  என்பது  ஒரு ஜாதகிக்கு வரக்கூடிய கணவனை பற்றி அறியக்கூடிய இடமாகும். ஒரு ஆண் ஜாதகத்தில் வரக்கூடிய மனைவியை பற்றி அறிய களத்திரக்காரன் என்று சொல்ல கூடிய சுக்ரனையும் , லக்னத்துக்கு ஏழாம் இடத்தை கொண்டும் அறிய வேண்டும்.

அதே போல் ஒரு பெண் ஜாதகத்தில் கணவனை பற்றி அறிவதற்கு செவ்வாய் பகவான் காரகம் வகிக்கிறார் . பொதுவாக கணவனையோ , மனைவியையோ பற்றி அறிய லக்னத்துக்கு ஏழாம் இடத்தை கொண்டு அறியவேண்டும். 

ஒரு பெண்ணின் ஜாதகத்தில் லக்னத்துக்கு ஏழாம் வீட்டுக்கு அதிபதி   கவர்ச்சி கிரகங்கள் என்று சொல்ல கூடிய செவ்வாயின் வீடாகிய மேஷம் விருச்சிகம் சுக்ரனின் வீடாகிய ரிஷபம் துலாம் , சந்திரனின் வீடாகிய கடகம்  போன்ற வீடுகளில் இருந்தாலும் அந்த பெண்ணுக்கு வரக்கூடிய கணவன் அழகானவனாய் இருப்பான் . 

மேலே சொன்னது போல் ஏழுக்கு உடைய கிரகம்  செவ்வாயுடனோ , செவ்வாயின் வீடான மேஷம் விருச்சிகம் போன்றவற்றில் இருந்தாலும் , அவளுக்கு வரக்கூடிய கணவன் அழகானவனாக இருந்தாலும் , முன்கோபம் அதிகமாகவும் , அதிக செலாவளியாகவும் இருப்பான் . 

அதேபோல் ஏழாம் வீட்டுக்கு உடைய கிரகம்  சுக்ரனுடன் தொடர்பு பெற்று  இருந்தாலும் அல்லது சுக்ரனின் வீடுகளான ரிஷபம் துலாம் போன்றவற்றில் இருந்தாலும் அந்த பெண்ணுக்கு வரக்கூடிய கணவன் அழகாவனாகவும் , அவள் மேல் அதிக ஆசை உடையவனாய் இருப்பான். ஆனால் அதிகமாக ஆடம்பரத்தை விரும்புகிறவனாய் இருப்பான். அதாவது ஆடம்பர செலவுகள் அதிகமாக செய்வான்.

அதேபோல் ஏழுக்கு உடைய கிரகம்  சந்திரனின் வீடான  கடக ராசியில் இருந்தாலும் அல்லது சந்திரனுடன் தொடர்பு பெற்றிருந்தாலும் அவளுக்கு வரக்கூடிய கணவன் அழகானவனாய் இருந்தாலும் அவனது நடவடிக்கைகள் பல சந்தேகங்களை தூண்டும் .அதாவது மற்ற பெண்களின் தொடர்பு என்ற வகையில் என்ற விதத்தில் அவனுடைய போக்கு சந்தேகமாகவே இருக்கும். இவற்றை எல்லாம் குரு பகவான் தன்னுடைய பார்வையான ஐந்து ஏழு ஒன்பது போன்ற பார்வைகளால் பார்த்தால் எந்த பிரச்சனையும் இல்லாமல் சந்தோஷமாக தன மனைவியுடன் குடும்பம் நடத்துவான். 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

ஹீப்ரு பிரமிடு எண் 71 ல் இன்று 27 - 3 - 2018 செவ்வாய் கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்கள் ? அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட எண்கணித நிபுணர் - ஆர். இராவணன் BSC

0 comments
                                                         தாயே பூமாதேவி

ஹீப்ரு பிரமிடு எண் 71 ல் இன்று 27 - 3 - 2018 செவ்வாய் கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்கள் : 

கேதுவை குறிக்ககூடிய 7 ம் எண்ணும் சூரியனை குறிக்கக்கூடிய 1 ம் எண்ணும் இணைந்து 8 என்ற சனிபகவானின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த எண் விருச்சிக ராசியில் வரக்கூடிய எண்ணாகும் . 

மனோ வலிமை கொண்ட எண்ணாகும் . அபார மூளை பலத்தை தரும் . லட்சுமி வாசம் யக்ஷினி மோஹினி வசியம் என்று மந்திர நூலில் இந்த எண் பற்றி கூறப்பட்டுள்ளது . செந்தாமரை அழகும் மகாலட்சுமியின் திருவடியும் இந்த எண்ணில் விளக்கப்படுத்தவதால் இது செல்வத்தையும் வெற்றியையும் தரும் . அறிவும் அதிர்ஷ்டமும் உண்டு . 

ஞானக்காரன் கேதுவை குறிக்கக்கூடிய 7 ம் எண் முதலில் வருவதால் ஆரம்பத்தில் தடையும் 1 என்ற சூரியனின் எண் அடுத்து வருவதால் முடிவில் காரியத்தில் வெற்றியையும் குறிக்கிறது .பலருக்கும் பக்தி போதனைகளை சொல்லும் மஹான்களாக இந்த எண்ணினர் விளங்குவார்கள் . பிறந்த தேதி 5 14 23 க வருபவர்களுக்கும் பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 5 க வருபவர்களுக்கு இந்த எண் மிகுந்த செல்வத்தையும் அறிவாற்றலையும் தரும் . 

யோகத்தை கொடுக்கும் இந்த எண் நீதிபதி போன்ற பதவியையும் பங்கு மார்க்கெட் கொடுக்கல் வாங்கல் தொழில்கள் போன்ற தொழில்கள் மேன்மை தரும் . மோஹினி வசியம் செய்த வரலாற்று நாயகன் சந்திரகுப்த விக்ரமாதித்யன் 71 ம் எண் பெயர் கொண்டவர் . 

இந்த 71 ம் எண் கேட்டை நட்சத்திரம் 3 ம் பாதத்தை குறிக்கிறது . விருச்சிக ராசிக்கு 3 ம் அதிபதியான சனியும் அஷ்டமாதிபதியுமான புதனும் மரகாதிபதியாக விளங்குவதால் பொருந்தாத தேதியில் பிறந்தவர்கள் 71 ம் எண்ணில் பெயர் வைத்தால் உடனடியாக பாதிக்கப்படுவார்கள் . 

ஆதலால் இன்று பிறந்த குழந்தைகளுக்கு பிறந்த தேதி பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் பிறந்த ஜாதகம்  அனுசரித்து குழந்தைக்கு அதிர்ஷ்ட பெயரை தேர்தெடுத்து சூட்டினால் குழந்தையின் வாழ்வு வளமானதாக அமையும் .

                                                  அதிர்ஷ்ட மானவைகள் :

திசை - கிழக்கு 
வர்ணம் - மஞ்சள் 
அதிர்ஷ்ட கல் - நீலம் 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - அனுஷம் பூரம் உத்திரட்டாதி
கிழமை - பிரார்த்தனைக்கு சனிக்கிழமை . வியாபாரத்துக்கு ஞாயிறு  செவ்வாய் . 
ஆரம்ப எழுத்து - A - I- J - T - M - 
தேதி - 1 - 10 - 28 4 - 13 - 22- 9 - 27.- 4 - 13 - 22 - 31
உலோகம் - தாமிரம் வெள்ளி 
வழிபாடு -  சிவ வழிபாடு -    திருப்பதி ஸ்ரீனிவாசன் 

பரிகாரம் : 1

இன்று பிறந்த குழந்தைகளின் - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண்71 க்கு உரிய சனிபகவான் குழந்தையின் ஜாதகத்தில் பாதிக்கப்பட்டிருந்தால் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் :

பரிகாரம் : 1
சனி கிழமையில் கருப்பு நிற பசுவுக்கு எள்ளும் வெல்லமும் கலந்து கொடுத்து வந்தால் பாதிப்புகள் குறையும் . சர்க்கரை பொங்கல் வெண்பொங்கல் வீட்டில் சமைத்து ஏழைகளுக்கு கொடுக்கலாம் . இதனால் சனிபகவானால் ஏற்படக்கூடிய தோஷங்கள் விலகும் . 

பரிகாரம் : 2 

நவ கிரக மேடைக்கு சென்று கருங்குவளை மலர் சாத்தி எள் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபடவேண்டும் . 
பரிகார தலம் :

இந்தியாவில் தமிழ்நாட்டில் காரைக்காலுக்கு அருகில் உள்ள திருநள்ளாறு சனீஸ்வர தலம் .

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கு அரச மரத்தை சுற்றினால் பலன் கிடைக்கும் என்பதற்கு அறிவியல் பூர்வமான ஆதாரம் இருக்கிறதா ? அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் .ராவணன் BSC

0 comments
                                           தாயே பூமாதேவி   ஓம் சிவ சக்தி 

குழந்தை பிறக்க ஒரு பெண்ணுக்கு இருக்க வேண்டிய ஹார்மோன் நான்கு வகை என்று மருத்துவ விதி கூறுகிறது . அவை

1. ஈஸ்ட்ரோஜென் (ESTROJEN )
 
2. ப்ரோஜெஸ்ட்ரான் (PROGESTRONE ) 
3. பாலி கில் ஸ்டிமுலேடிங் ஹார்மோன் (FOLLICLE STIMULATING HORMONE )
     ( இதை சுருக்கமாக F. S . H. என்று கூறுவார்கள் ) 

4. லூடினைசிங் ஹார்மோன் (LOTINISING  HORMONE )
    இதை சுருக்கமாக L - H - என்று கூறுவார்கள் மருத்துவர்கள். 

இவை சாதரணமாக ஒரு பெண்ணுக்கு ருதுவானவுடன் எப்பொழுதும் தன்னுடலில் சுரந்து வரும் . மாதவிடாய் நிற்கும் வயது வந்தவுடன் குறைந்து கொண்டே வந்து பின்பு இல்லாமல் போகும் . 

இந்த நான்கு விதமான ஹார்மோன் என்னும் குழந்தை உற்பத்திக்கு உரிய தாது பெண்ணிடம் இல்லையானால் அந்த பெண்ணுக்கு குழந்தை பிறக்காது . இந்த குழந்தை பாக்கியம் இல்லாத குறையை போக்க அரச மரத்தை சுற்றினால் குழந்தை உண்டாகும் விஞ்ஞானம் கூறுகிறது . 

புராண ரீதியாக அரச மரத்தின் அடி பாகத்தில் பிரம்மனும் - நடு பாகத்தில் விஷ்ணுவும் - முனை பாகத்தில் சிவனும் இருப்பதாக சொல்லபடுகிறது . 

மின்சாரம் அதி வேகமாக பாயும் உலோகம் செம்பு ஆகும் . வயிற்றிலுள்ள பல தேவை அற்ற ஆனால் கரு உற்பத்தியை நாசம் செய்யும் கிருமிகளை அழிக்கும் சக்தி இந்த செம்புக்கு உண்டு . இந்த சக்தி அரச மர இலைகளின் நுனியிலிருந்து ஒழுகும் .

எப்பொழுதுமல்ல வசந்த ருது என்று சொல்ல படும் சித்திரை - வைகாசி - மாதங்களில் இம்மரத்தின் பழைய இலைகள் உதிர்ந்து புதிய இலைகள் துளிர் விடும் காலங்களில் இந்த சக்தி அரச மர இலைகளில் இருந்து ஒழுகும் . 

ஈரமான வஸ்துகளில் உடனே பாயும் காந்த சக்தி இதற்க்கு இருப்பதால் கர்ப்ப கோளாறு உள்ள பெண்கள் காலையில் எழுந்தவுடன் குளித்து விட்டு ஈரதுணியுடன் அரச மரத்தை வலம் வந்தால் ஈதருடன் கலந்து வியாப்பித்து இருக்கும் தாமிரம் பெண் கட்டி இருக்கும் ஈர துணியில் பாய்ந்து உடலெங்கும் பரவும் . 

காலை கதிரவனின் வெப்பம் இதை வயிற்றினுள்  கொண்டு சென்று கர்ப்பம் தரிக்க ஒட்டாமல் செய்யும் கிருமிகளை அழித்து அந்த பெண்ணுக்கு தேவையான நான்கு விதமான ஹார்மோன்களையும் விருத்தி செய்வதால் கர்ப்பம் தரித்து குழந்தை பிறக்கும் பாக்கியம் கிடைக்கும் என்பது மருத்துவ விஞ்ஞானிகளும் கண்ட உண்மையாகும் -  இதை நன்கு ஜோதிட ஞானம் பெற்ற ஜோதிடர்களும் அறிவார்கள் .

இந்த அரச மரத்திற்கு இவ்வளவு தெய்வீக சக்தி இருப்பதற்கு காரணம் மரங்களில் நான் அரச மரமாக இருக்கிறேன் என்று மகா விஷ்ணுவே(கிருஷ்ண பரமாத்மா )

பகவத் கீதையில் பத்தாவது அத்தியாத்தில் 26 வது சுலோகத்தில் கூறி உள்ளார் 

எனவே குழந்தை பாக்கியம் உண்டாவதற்கு அரச மரத்தை மரத்தை சுற்றினால் பலன் கிடைக்கும் என்ற விஞ்ஞான பூர்வமான ஆதாரங்கள் இருந்தாலும் , அந்த பெண்ணின் ஜாதகத்தையும் -  பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் -பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - இவற்றிற்கு தகுந்தாற்போல் அந்த பெண்ணின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்திர முறைப்படி அதிர்ஷ்டமான முறையில் திருத்தம் செய்து அந்த பெயரை தினமும் பூஜை அறையில் கடவுளை வணங்கி எழுதி வர குழந்தை பாக்கியம் நிச்சயம் உண்டாகும் . 