Friday, November 5, 2021

நட்சத்திர பலன்கள் நவம்பர் 11 - 2021 சனிக்கிழமை ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

                                              


அசுவினி: வாகன பயணங்களில் கவனம் தேவை.

பரணி: வீண் வாக்குவாதம் தவிர்க்கவும்

கார்த்திகை: குடும்பத்தில் கருத்து வேறுபாடு வரலாம் 

ரோகிணி: பண வருமானம் அதிகரிக்கும். 

மிருகசீரிடம்: உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

திருவாதிரை: வீடு வாங்கும் எண்ணம் நிறைவேறும். 

புனர்பூசம்: வாகன வகைகளில் செலவு அதிகரிக்கும். 

பூசம்: மனதில் ஏற்பட்ட குழப்பம் நீங்கும்

ஆயில்யம்: பிள்ளைகளுக்காக செலவுகள் அதிகரிக்கும். 

மகம்: அண்டை வீட்டாருடன் சச்சரவு உண்டாகும். 

பூரம்: வாகன யோகம் உண்டாகும். 

உத்திரம்: சகோதரர்களால் சந்தோஷம் அதிகரிக்கும் 

அஸ்தம்: வங்கி சேமிப்பு அதிகரிக்கும். 

சித்திரை: பிறருடன் விவாதத்தை தவிர்க்கவும். 

சுவாதி: பண வரவு அதிகரிக்கும். 

விசாகம்: வெளியூர் தொடர்பு லாபத்தைத் தரும்.

அனுஷம்: மனதில் கவலைகள் அதிகரிக்கும். 

கேட்டை: புதிய முதலீடுகளில் கவனம் தேவை. 

மூலம்: காரியத் தடை நீங்கும் 

பூராடம்: நண்பர்களின் உதவி கிடைக்கும் 

உத்திராடம்: எதிரிகளின் தொல்லை அதிகரிக்கும். 

திருஓணம்: வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும் 

அவிட்டம்: சுப காரிய வெற்றி உண்டாகும் சதயம்: 

வங்கி சேமிப்பு அதிகரிக்கும். 

பூரட்டாதி: எதிர்பாராத பயணம் உண்டாகும். 

உத்திரட்டாதி: உடல் ஆரோக்கியம் நலமடையும்


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .


தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328


0 comments:

Post a Comment