Friday, April 9, 2021

இன்று ஏப்ரல் 9 - 2021 - வெள்ளிக்கிழமை பிறந்தவர்களின் எதிர்காலம் எப்படி ? அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

                                                       தாயே பூமாதேவி



                                                 இன்று பிறந்தவர்களின் 

பிறந்த தேதி - 9 - 4 - 2021 - செவ்வாயின் ஆதிக்க தேதி 
பிறந்த தேதியின் கூட்டு எண் 18 - செவ்வாயின் ஆதிக்க எண் 
பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 33- சுக்ரனின் ஆதிக்க எண் 
பிறந்த கிழமை - வெள்ளி 


இன்று 9 - 4 - 2021 வெள்ளிக்கிழமை பிறந்தவர்களின் பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 33.ஸ்ரீ மகாலட்சுமியின் பூரண அருள் பெற்றது . பொன் பொருள் அறிவு பூமி கவுரவம் அந்தஸ்து அனைத்தையும் தர வலிமை கொண்டது . சௌபாக்கியம் சொல்வளம் என சாஸ்திரம் கூறுகிறது .  ஏழு விதமான செங்கோல்கள் என எகிப்திய சித்திரங்களில் காணப்படுகிறது . உடல் பலத்தையும் வீரத்தையும்  திறமையையும் 33 ம் எண் தருகிறது . 

லட்சுமிகாரமான எண்ணாதலால் கலைஞானம் செல்வம் வீரம் இணைவதையும் வீடு நிலம் அசையாத சொத்துக்கள் ஜன வசீகரம் போலீஸ் ராணுவம் கலைத்துறை இசை ஜோதிடம் ஆகியவற்றில் சிறந்து விளங்குவதையும் இந்த எண் குறிக்கிறது .   

அருளும் பொருளும் பராசக்தியின் கடாட்சமும் தான தான்ய விருத்தியும் தான்ய குவியல் தடாகம் ஐஸ்வர்யம் ஆகியவற்றையும் இந்த எண் குறிப்பதால் பெயராகவோ வியாபார விலாசமாகவோ இந்த 33 ம் எண் வரும்பொழுது மிகுந்த மேன்மைகள் உண்டாகும் . 

மிக மிக அற்புதம் வாய்ந்த இந்த 33 ம் எண் ஹீப்ரு பிரமிடு எண்ணாக பெயரில் வரும் பொழுது சகல சௌபாக்கிய மேன்மைகளும் உண்டாகின்றபடியே இருக்கும் . 


                                                 அதிர்ஷ்டமானவைகள் :

திசை - தென்கிழக்கு 
வர்ணம் - வெளிர்நீலம் - வெளிர்சிகப்பு 
மோதிர கல் - மரகதம் (பச்சை )
தினம் - வெள்ளி 
தேதி - 6 - 15 - 24 - 9 - 18 - 27.
உலோகம் - வெள்ளி 
தெய்வ வழிபாடு - பெண் தேவதைகள் - மகமாயி - ஸ்ரீ துர்க்கை - ஸ்ரீ லட்சுமி 

நன்மைகள் உண்டாக :


கிரக ஷேத்திரமான ஸ்ரீரங்கம் சென்று ஸ்ரீரங்கநாதரை வழிபடுதல் 

நவ கிரக பீடத்திற்கு சென்று சுக்ர பகவானை வெண் தாமரை மலரால் வழிபட்டுவந்தாலும் சகல தோஷமும் தீரும் . மொச்சை பயிறு மிளகு உப்பு வைத்து நெய் தீபம் ஏற்றியும் சுக்ரனை வழிபட சுக்ரனால் நன்மைகள் உண்டாகும் . 

பரிகார தலம் :

இந்தியாவில் தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கஞ்சனூர் சுக்கிர ஷேத்திரமாகும் . ஸ்ரீ ரங்கத்திலுள்ள ஸ்ரீரங்கநாதர் .


இன்று ஏப்ரல் 9 ல் பிறந்த உலக பிரபலங்கள் :

ஆதித்யன் - தமிழ் திரைப்பட இசை அமைப்பாளர் ( பிறப்பு 9 - 4 - 1954 )
விக்னேஷ் - தமிழ் திரைப்பட நடிகர் (பிறப்பு 9 - 4 - 1971)
ஜெய பாதுரி  பச்சன் - இந்திய இந்தி திரைப்பட நடிகை  - இவர் இந்தி நடிகர் அமிதாப்பச்சனின் மனைவியாவார் (பிறப்பு - 9 - 4 - 1948 )

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

0 comments:

Post a Comment