தாயே பூமாதேவி
பிறந்த தேதி - 8 - 4 - 2021 (சனிபகவானின் ஆதிக்க தேதி )
பிறந்த தேதியின் கூட்டு எண் - 17 (சனியின் ஆதிக்க எண் )
பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - 23 (புதனின் ஆதிக்க எண் )
பிறந்த கிழமை - வியாழன்
பலவிதமான வெற்றிகளை தரும் மோகன சக்திகளை கொண்டது . புதனின் புதனின் வீடான மிதுன ராசியில் வரும் இந்த 23 ம் புதனின் ஆட்சி பலத்தை குறிக்கும் அற்புதமான அதிர்ஷ்டத்தை வாரி இறைக்கும் ஒரு எண்ணாகும் . பணம் - பதவி - கௌரவம் - அந்தஸ்து - என்று எல்லாவற்றையும் தரும் வலிமை கொண்டது .
"சக்தியானது இவர்களின் உள்ளே உற்கார்ந்து சாதனைகளை செய்ய தூண்டி விடும் . " ஜோதிடம் - விஞ்ஞானம் - கணிதம் - இசை - தத்துவம் - போன்ற துறைகளில் வெற்றி ஏற்படும். வீடு - வாகனம் - குடும்ப வாழ்வில் குதூகலம் உண்டாகும். மிகபெரிய திட்டங்களை போட்டு முயற்சி செய்தால் மாபெரும் மனிதராக திகழ வைக்கும் . எல்லா வளங்களை இந்த 23 ம் எண் வழங்கினாலும் சோம்பல் நிறைந்த மன நிலை உண்டாகும். மார்த்தாண்ட பைரவர் வாசம் செய்கிற இவ்வெண் நேயர்கள் பக்தி வசப்பட்டால் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் பேரருளுக்கு பாத்திரமானவர்கள் .
8 - 17 - 28 - இந்த தேதியில் பிறந்தவர்களும் - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் பிரமிடு எண் 8 க வருபவர்களும் - இந்த 23 ம் எண்ணில் பெயரை அமைத்து கொண்டால் விதியை வெல்லலாம். ஆனால் இப்படி அமைத்து கொள்ள ஜோதிடரின் ஆலோசனை அவசியம் .
இன்று 8 - 4 - 2021 வியாழ கிழமை பிறந்தவர்களின் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 23 . நவகிரகங்களில் சந்திரனை குறிக்கக்கூடிய 2 ம் எண்ணும் குரு பகவானை குறிக்க கூடிய 3 ம் எண்ணும் இணைந்து 5 என்ற புதனின் ஆதிக்க எண்ணை உணர்த்தும் இந்த 23 ம் புதனின் வீடான மிதுன ராசியில் வரக்கூடிய புதனின் ஆட்சி பெற்ற எண்ணாகும் .
பல விதமான வெற்றிகளை தரும் மோகன சக்திகளை கொண்டது . பணம் , பதவி , கெளரவம் அந்தஸ்து என அனைத்தையும் தரும் வலிமை கொண்டது . எகிப்திய ஹீப்ரு பிரமிடு சித்திரங்களில் அரசனின் செங்கோல் போன்ற சித்திரங்கள் இந்த 23 ம் எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகிறது .
பலவிதமான வெற்றிகளை தரும் மோகன சக்திகளை கொண்டது . புதனின் புதனின் வீடான மிதுன ராசியில் வரும் இந்த 23 ம் புதனின் ஆட்சி பலத்தை குறிக்கும் அற்புதமான அதிர்ஷ்டத்தை வாரி இறைக்கும் ஒரு எண்ணாகும் . பணம் - பதவி - கௌரவம் - அந்தஸ்து - என்று எல்லாவற்றையும் தரும் வலிமை கொண்டது .
அரசனின் செங்கோலை குறிக்கும் எகிப்திய சித்திரங்கள் இந்த எண்ணை குறிக்கும் வகையில் காணப்படுகிறது . " சக்தி ரூபமாகவும் " மந்திரமாகவும் இந்த 23 ம் வருணிக்கபடுகிறது . "சக்தியிடம் சிவாம்சத்தின் அடக்கமாகவும் - சர்வ சம்பத்தையும் இந்த எண் வழங்குவதாக சக்தியின்தேவியின் புகழ் பாடும் "சௌந்தர்யா லஹரி " குறிப்பிடுகிறது . 2 என்ற சந்திரனும் 3 என்ற குருவும் ஒன்று சேர்ந்து 23 என்று புதனின் ஆதிக்கத்தை வெளிபடுட்டுவதால் இவர்கள் போடுகின்ற திட்டங்கள் எல்லாம் வெற்றி பெரும் .
எண்ணுகின்ற எண்ணங்களில் திண்ணமுடன் வெற்றியும் - உலகோர் பிரமிக்கும்படியான சாதனைகளும் - ராஜ வசியமும் - விதியை மாற்றி அமைக்கும் விந்தையும் இந்த எண்ணில் புதைந்து கிடக்கிறது . வியாபார விலாசமோ - ஒரு மனிதனின் பெயரிலோ - இந்த 23 ம் வருமேயானால் - உயரிய பதவியில் உள்ளவர்களின் ஆதரவும் - ஆட்சி பீடத்தில் உள்ளவர்களது தொடர்பும் உண்டாகும் . எந்த ஒரு விஷயத்திலும் லாபமும் - தொடுத்த காரியங்களில் வெற்றியும் உண்டாகி கொண்டே இருக்கும் .
"சக்தியானது இவர்களின் உள்ளே உற்கார்ந்து சாதனைகளை செய்ய தூண்டி விடும் . " ஜோதிடம் - விஞ்ஞானம் - கணிதம் - இசை - தத்துவம் - போன்ற துறைகளில் வெற்றி ஏற்படும். வீடு - வாகனம் - குடும்ப வாழ்வில் குதூகலம் உண்டாகும். மிகபெரிய திட்டங்களை போட்டு முயற்சி செய்தால் மாபெரும் மனிதராக திகழ வைக்கும் . எல்லா வளங்களை இந்த 23 ம் எண் வழங்கினாலும் சோம்பல் நிறைந்த மன நிலை உண்டாகும். மார்த்தாண்ட பைரவர் வாசம் செய்கிற இவ்வெண் நேயர்கள் பக்தி வசப்பட்டால் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் பேரருளுக்கு பாத்திரமானவர்கள் .
"அஷ்பஷ்டமி யந்நாம பிரஸங்கேனாபி பாஷ ஜதம் ! ததாதி வாஞ்சிதா - நர்த்தான் துர்லபானபி ஸர்வதா " என்கிறது மந்திர நூல் .
அதாவது " கிடைப்பதற்கு அறியதான பொருளாக இருந்தாலும் பரா சக்தியின் நாமம் உச்சரிக்க பட்டாலே போதும் எல்லாவற்றையும் எப்பொழுதும் கொடுத்து கொண்டே இருப்பாள் " என்பதால் இந்த 23 ம் எண்ணினர் ஸ்ரீ தேவியின் அருளுடன் இருக்க மகா பாக்கியசாலி ஆவார்கள் .
8 - 17 - 28 - இந்த தேதியில் பிறந்தவர்களும் - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் பிரமிடு எண் 8 க வருபவர்களும் - இந்த 23 ம் எண்ணில் பெயரை அமைத்து கொண்டால் விதியை வெல்லலாம். ஆனால் இப்படி அமைத்து கொள்ள ஜோதிடரின் ஆலோசனை அவசியம் .
பெயரில் இந்த 23 ம் எண் . அமைந்து பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் - சரியாக அமைய வில்லை எனில் மேலே சொன்ன நல்ல பலன்கள் எதுவும் நடக்காது . கண்டிப்பாக பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் சிறப்பாக அமைய வேண்டும் . எந்த தேதியில் பிறந்தவர்களாக இருந்தாலும் சரி - பிறந்த ஜாதகத்தில் மோசமான கிரக அமைப்புகளை கொண்டிருந்தாலும் சரி நல்ல பலன்களை பெற இந்த 23 ம் எண் துணை புரியும் .
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
அதிர்ஷ்ட திசை - வடக்கு
அதிர்ஷ்ட வர்ணம் - வெளிர்நீலம் சாம்பல் வர்ணம்
அதிர்ஷ்ட கல் - வைரம்
அதிர்ஷ்ட கிழமை - புதன் செவ்வாய் திங்கள்
அதிர்ஷ்ட மலர் - வெண்காந்த மலர்
அதிர்ஷ்ட நட்சத்திரம் - ஆயில்பம் கேட்டை ரேவதி
அதிர்ஷ்ட தேதி - 5 - 14 - 23 - 18 - 9 - 27 1 - 10 - 19 - 28
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - E - H - N - A - I - J
அதிர்ஷ்ட உலோகம் - பித்தளை
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - திருப்பதி ஸ்ரீனிவாசன்
இன்று பிறந்தவர்களின் ஜாதகத்தில் ஹீப்ரு பிரமிடு எண் 23 ம் எண்ணுக்குரிய புதன் பாதிக்கப்பட்டிருந்தால் குழந்தையின் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் .
பரிகாரம் : 1
இந்தியாவில் தமிழகத்தில் கிரக ஷேத்திரமான மதுரைக்கு சென்று சொக்கநாதரை தரிசித்து வர ஜாதகத்தில் பாதிக்கப்பட்டுள்ள புதனால் ஏற்படக்கூடிய தோஷங்கள் போகும் .
பரிகாரம் : 2
கோயில்களில் நவ கிரக மேடைக்கு சென்று புதன் கிழமையன்று வெண்காந்த மலர் கொண்டு புதனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால் புதனால் ஏற்படக்கூடிய தோஷங்கள் போகும் .
பரிகாரம் :3
தினமும் படுத்து உறங்குவதற்கு முன்பு கொஞ்சம் பச்சை பயிறு எடுத்து தலையணையின் கீழ் வைத்து உறங்கி விட்டு மறுநாள் காலையில் எழுந்ததும் அந்த பச்சை பயிரை எடுத்து தனியே வைத்துக்கொள்ளவேண்டும் . இப்படி ஒன்பது நாள் சேர்த்த பச்சை பயிரை வேகவைத்து அமாவாசை அன்று பொங்கல் செய்து அப்பொங்கலுடன் தன்னை சுற்றி காகத்திற்கு போடவேண்டும் விஷ்ணுவுக்கு அர்ச்சனை செய்தும் வழிபடவேண்டும் . இப்படி செய்தால் ஜாதகத்தில் பாதிக்கப்பட்டுள்ள புதனால் ஏற்படக்கூடிய தோஷங்கள் போகும் .
ஏப்ரல் 8 ல் பிறந்த உலக பிரபலங்கள் :
மெல்வின் கால்வின் - நோபல் பரிசு பெற்ற அமெரிக்க அறிவியல் அறிஞர் - பிறப்பு - 8 - 4 - 1911 )
நித்யா மேனன் - மெர்சல் தமிழ் திரைப்பட கதாநாயகி ( பிறப்பு 8 - 4 - 1988 )
கோபி அன்னான் - ஐக்கிய நாடுகள் சபையின் 7 வது செயலாளர் - பிறப்பு - 8 - 4 - 1938 )

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
Contact Numbers:
91 + 8122733328
0 comments:
Post a Comment