இன்று பிறந்தவர்களின்
பிறந்த தேதி - 5 - 4 - 2021 - புதனின் ஆதிக்க தேதி
பிறந்த தேதியின் கூட்டு எண் - 14 - புதனின் ஆதிக்க எண்
பிறந்த தேதியின் ஹீப்ருஎண் 83 - சந்திரனின் ஆதிக்க எண்
பிறந்த கிழமை - திங்கள்
இன்று 5 - 4 - 2021 திங்கள் கிழமை பிறந்தவர்களின் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 83. இது சனிபகவானை குறிக்கக்கூடிய 8 ம் எண்ணும் குரு பகவானை குறிக்கக்கூடிய 3 ம் எண்ணும் இணைந்து சந்திரனின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த எண் மகர ராசியில் ஆதிக்கம் செலுத்தும் எண்ணாகும் . உத்திராடம் எண்ணும் சூரியனின் நட்சத்திரத்தில் 2 ம் பாதத்தில் இந்த 83 ம் எண் அமைகிறது .மிகவும் மேன்மையான பதவிகளும் எல்லோரும் வணங்கும்படியான அந்தஸ்தும் உண்டாகும் .
ராஜயோகமான வாழ்க்கையும் அனைவரையும் ஜெயிக்கும் ஆற்றலும் இந்த எண்ணிற்கு உண்டு . வெற்றி வீரராக வாழ்தலும் இந்த எண்ணை பெயரில் பெற்றவர்களுக்கு உண்டாகும் .
பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண்ணாக இந்த 83 ம் எண் வருமானால் அரசாங்கத்தில் மந்திரி போன்ற அதிகார பதவிகளும் அரசியலில் மேன்மையும் உண்டாகும் . மகா சக்தியின் பேரருளை பெறுவார்கள் . கலைகளில் மிகுந்த ஆர்வமும் புகழும் உண்டாகும் . காந்த கண்களும் மிக அழகான முக அமைப்பும் - மேன்மையான எல்லாவற்றையும் வென்று நீடித்து நின்று நிலை பெற செய்யும் ஆற்றல் உண்டாகும் .
எல்லோரையும் மதிக்கும் மாண்பு பெற்ற இவர்களுக்கு பலரும் வணங்கத்தக்க பதவிகளும் உயர் வாழ்வும் நிச்சயம் உண்டாகும் . பலருக்கும் உதவி புரிந்து தெய்வீக மனிதராக நீடித்த செல்வமும் நிரந்தர பதவியும் எப்பொழுதும் சந்தோஷம் பெற்று வாழ்வார்கள் . பெரும் பதவிகள் தானாகவே இவர்களை தேடி வரும் .
பிறந்த தேதி 9 - 18 - 27 க வருபவர்களும் பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் 9 க வருபவர்களும் இந்த 83 எண்ணில் பெயர் வைத்துக்கொள்ளக்கூடாது . 1 - 4 - 7 - ம் எண் காரர்களுக்கு இந்த எண் மிகுந்த யோகமளிக்கும் .
ஆதலால் இன்று பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் - பிறந்த ஜாதகம் இவைகளை நன்கு பரிசீலனை செய்து அதிர்ஷ்ட பெயரை தேர்ந்தெடுத்து குழந்தைக்கு சூட்டுவதன்மூலம் குழந்தையின் எதிர்காலம் அனைத்து விதத்திலும் சிறப்பாக அமையும் என்பதில் சந்தேகமில்லை .
அதிர்ஷ்டமானவைகள் :
அதிர்ஷ்டமான திசை - வடமேற்கு கிழக்கு
அதிர்ஷ்டமான வர்ணம் - பச்சை
அதிர்ஷ்டமான கல் - மூன்ஸ்டோன் எனப்படும் சந்திர காந்த கல் (பச்சை நிறம்
அதிர்ஷ்டமான கிழமை - திங்கள் - ஞாயிறு
அதிர்ஷ்ட நட்சத்திரம் - ரோகினி அஸ்தம் திருவோணம்
அதிர்ஷ்டமான தேதி - 7 - 25 - 1 - 10 - 19 - 28 3 - 12 - 21 - 30
அதிர்ஷ்டமான ஆரம்ப எழுத்து - A I J C G L S
அதிர்ஷ்டமான தெய்வ வழிபாடு - தேவி வழிபாடு ( பெண் தேவதைகள்
இன்று 5 - 4 - 2021 ல் பிறந்தவர்களின் ஜாதகத்தில் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 83 ம் எண்ணுக்குரிய சந்திரன் தீமையான பலனை தரக்கூடிய இடங்களில் இருந்தால் குழந்தையின் பெற்றோர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் .
பரிகாரம் : 1
பரிகார தலமான திருப்பதிக்கு சென்று வெங்கடாஜலபதியை வணங்கி வழிபட்டு வந்தால் சகல துன்பங்களும் விலகும் . திருப்பதி செல்லும் அன்பர்கள் கீழிறங்கி வந்தபின் அங்கு கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் அலமேலு மங்கையையும் தரிசித்து வந்தால் இஷ்ட சித்தியாகும் .
பரிகாரம் : 2
நவ கிரகங்கள் இருக்கும் சன்னதிக்கு சென்று திங்கள் கிழமையில் வெள்ளை அலரி மலர் மாலையை சந்திர பகவானுக்கு அணிவித்து அர்ச்சனை செய்து சந்திர பகவானை வணங்கி வந்தால் சகல தோஷங்களும் நீங்கும் .
பரிகாரம் : 3
ஒவ்வொரு பவுர்ணமி தினத்தன்றும் இரவு எட்டரை மணியளவில் ஒரு சதுர கெஜம் பரப்பளவு உள்ள இடத்தை மெழுகி கோலம் இட்டு தீபம் ஏற்றி வைத்து வெற்றிலை பாக்கு பழம் பொங்கல் அல்லது பாயசம் வைத்து சந்திர பகவானுக்கு வைத்து படைத்து பூஜை முடிந்து அந்த பிரசாதத்தை மக்களுக்கு விநியோகம் செய்தும் , தாமும் தமது குடும்பத்தாரும் உண்ணவேண்டும் , ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் இவ்வாறு செய்து வந்தால் சந்திரனால் ஏற்படும் தோஷங்கள் போகும்.
ஏப்ரல் 5 ல் பிறந்த உலக பிரபலங்கள் :
ஜெகஜீவன் ராம் - இந்தியாவின் 4 வது துணை பிரதமர் - பிறப்பு - 5 - 4 1986
எம் . சாரதா மேனன் - இந்தியாவின் முதல் பெண் மன நல மருத்துவர் ( பிறப்பு - 5 - 4 - 1923 )
குளோரியா மகபகல்-அர்ரொயோ - பிலிப்பைன்ஸ் நாட்டின் 14 வது குடியரசு தலைவர் ( பிறப்பு - 5 - 4 - 1947 )
ஜெகஜீவன் ராம் - இந்தியாவின் 4 வது துணை பிரதமர் - பிறப்பு - 5 - 4 1986
எம் . சாரதா மேனன் - இந்தியாவின் முதல் பெண் மன நல மருத்துவர் ( பிறப்பு - 5 - 4 - 1923 )
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
Contact Numbers:
91 + 8122733328
0 comments:
Post a Comment