Friday, April 30, 2021

ஏப்ரல் 30 - 2021- வெள்ளிக்கிழமை பிறந்தவர்களின் எதிர்காலம் எப்படி ? அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments

                                                   இன்று பிறந்தவர்களின் 

பிறந்த தேதி - 30 - 4 - 2021 - குருவின் ஆதிக்க தேதி 
பிறந்த தேதியின் கூட்டு எண் 12 - குருவின் ஆதிக்க எண் 
பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 26 - சனியின் ஆதிக்க எண் 
பிறந்த கிழமை வெள்ளிக்கிழமை 

இன்று 30 - 4 - 2021 வெள்ளிக்கிழமை பிறந்தவர்களின் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 26. சந்திரனின் ஆதிக்கமும் சுக்ரனின் ஆதிக்கமும் இந்த எண்கலந்திருக்கிறது . தோல்வியும் - ஆபரணம்  - பொருள் நஷ்டம் - இடம் பெயர்வதும் இந்த எண்ணில் காணப்படும் . இது மிகவும் அமானுஷ்யமான எண்ணாகும் . குடும்ப நலனும் நன்கு அமையாது .

தெய்வீக மத சம்பந்தமானவற்றில் ஈடுபாடு ஏற்படலாம் . பொருளாதார வகையில் சுமாரான பலன்களை தரக்கூடியது . வயோதிகத்தில் வறுமையையும் - வீண் முயற்சிகளையும் - தோல்விகளையும் இந்த 26 ம் எண் குறிக்கிறது . நண்பர்கள் - கூட்டு ஒப்பந்தம் - ஜாமீன் வகைகளில் - நஷ்டங்களையும் - மனஸ்தாபத்தையும் உண்டாக்கும் .  

கஷ்டம் - நஷ்டம் -   தோல்வி - குழப்பம் போன்றவைகளை இந்த எண் உண்டாக்கும் . விரோதிகளால் பகிரங்கமாக தாக்கபடுதல் பணம் - பதவி வகைகளில் வீண் சிரமங்களையும் கொடுக்கும் . வீண் ஆடம்பரத்பெண்களால் ஏற்ற - இறக்க - அவமானகளையும் தரக்கூடியது இந்த எண் . மிதுன ராசியில் 26 ம் - எண் - இடம்பெறுவதால் - மிதுன ராசிக்கு 8 ம் - இடம் - மகர ராசியாகவும் - 9 ம்  இடமாக - கும்பராசியாக இடம் பெறுவதால்  அஷ்டம பாக்கியங்களை இந்த 26 ம்  குறிக்கிறது . 

கஷ்டத்திற்கு பிறது லாபம் வந்தாலும் அந்த லாபம் எதற்கும் பிரயோஜனப்படாமல் போகும் . அரசியலுக்கு ஏற்றது இந்த 26 ம்  எண் . வீடு - நிறுவனம் - வியாபார துறைக்கு கடினமான தோல்விகளை வழங்கும் . ஒரு சிலருக்கு ஆரம்பத்தில் வெற்றிகள் ஏற்பட்டாலும் பிறகு சரிவை உண்டாக்கும் . 

" தனி மனித செங்கோல் " போன்ற சிற்பங்கள் எகிப்திய சிற்பங்கள் இந்த 26 ம்  எண்ணொடு தொடர்பு பெற்று காணப்படுகின்றன . " த்வேஷம் " சிரஞ்சீவித்யம் " என சாஸ்திரங்களிலும் இந்த எண்  குறிப்பிடப்பட்டுள்ளது . 

"பஞ்சபூதனாம்". "வ்யஷ்டி ரூபதாம் மரண மிதியாவத் "(அதாவது பஞ்சபூதங்களும் தனித்தனியே பிரிந்து போகும் மரண நிலை ) 

பிரம்மா - விஷ்ணு - யமன் - குபேரன்  - மரணமடைதலையும் - சிவனின் சம்ஹார தாண்டவத்தை சக்தி பார்த்து கொண்டிருத்தலையும் இவ்வெண்  குறிக்கிறது . 

சுருக்கமாக சொல்லப்போனால் இந்த எண் திருப்தியான வாழ்வு தருவதில்லை - பழைய நூல்களில் சகலமும் பிரளயத்தில் மூழ்குவது பற்றி காணப்படுகிறது . 26 தத்துவம் - மனித யோகிகள் - ரிஷிகள் ஆகியோரின் தவ வலிமையையும் தாண்டின தத்துவத்தை இந்த எண் குறிப்பிடுவதால் ஒரு மனிதனின் பெயர் எண்ணாக இந்த எண் அமைவது பேரழிவை தரும் . அதுவும் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணாக இந்த 26 ம் - எண்  அமைந்தால் உயிருக்கு உத்திரவாதம் இல்லை.

இன்று 30 - 4 - 2021 பிறந்தவர்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் ஹீப்ரு எண் பிறந்த ஜாதகம் இவைகளுக்கு பாதகம் விளைவிக்காத அதிர்ஷ்ட எண்களில் பெயரை அமைத்து வளமான வாழ்வை அமைத்துக்கொள்ளலாம் . 

                                                 அதிர்ஷ்ட மானவைகள் :

திசை - கிழக்கு 
வர்ணம் - மஞ்சள் 
அதிர்ஷ்ட கல் - நீலம் 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - அனுஷம் பூரம் உத்திரட்டாதி
கிழமை - பிரார்த்தனைக்கு சனிக்கிழமை . வியாபாரத்துக்கு ஞாயிறு  செவ்வாய் . 
ஆரம்ப எழுத்து - A - I- J - T - M - 
தேதி - 1 - 10 - 28 4 - 13 - 22- 9 - 27.- 4 - 13 - 22 - 31
உலோகம் - தாமிரம் வெள்ளி 
வழிபாடு -  சிவ வழிபாடு -    திருப்பதி ஸ்ரீனிவாசன் 

பரிகாரம் : 1

இன்று பிறந்தவர்களின் ஜாதகத்தில்  - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 26  க்கு உரிய சனிபகவான்  ஜாதகத்தில் நன்மை தராத இடத்தில இருந்து  பாதிக்கப்பட்டிருந்தால் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் :

பரிகாரம் : 2

சனி கிழமையில் கருப்பு நிற பசுவுக்கு எள்ளும் வெல்லமும் கலந்து கொடுத்து வந்தால் பாதிப்புகள் குறையும் . சர்க்கரை பொங்கல் வெண்பொங்கல் வீட்டில் சமைத்து ஏழைகளுக்கு கொடுக்கலாம் . இதனால் சனிபகவானால் ஏற்படக்கூடிய தோஷங்கள் விலகும் .  

பரிகாரம் : 3 

நவ கிரக மேடைக்கு சென்று கருங்குவளை மலர் சாத்தி எள் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபடவேண்டும் . 

பரிகார தலம் :

இந்தியாவில் தமிழ்நாட்டில் காரைக்காலுக்கு அருகில் உள்ள திருநள்ளாறு சனீஸ்வர தலம் .

இன்று ஏப்ரல் 30 பிறந்த உலக பிரபலங்கள் :

ஹரிணி - இந்திய தமிழ் திரைப்பட பின்னணி பாடகி ( பிறப்பு 30 - 4 - 1979)
ஸ்டீபன் ஹார்பர் - கனடா நாட்டின் 22 வது பிரதமர் ( பிறப்பு - 30 - 4 - 1959)
டோனி பெர்னாண்டஸ் - மலேசிய இந்திய தொழில் அதிபர் (பிறப்பு - 30 - 4 - 1964)

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Thursday, April 29, 2021

அதிர்ஷ்டமான முறையில் பெயரை அமைத்தும் வாழ்க்கையில் எந்தவித பலனும் இல்லையே ஏன் ? அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட எண்கணித நிபுணர் - ஆர். இராவணன் BSC

0 comments

நியூமராலஜி படி பெயரை அதிர்ஷ்டமான முறையில்  திருத்தம் செய்தும் வாழ்க்கையில் நல்ல பலன்கள் கிடைக்கவில்லையே என்று உலகம் முழுவதிலும் உள்ள நம் தமிழ் இன மக்கள் என்னிடம் தொலைபேசியிலும் , மெயில் மூலமாகவும் தங்களின் எண்ண குமுறல்களை என்னிடம் வெளிபடுத்தி கொண்டுதான் உள்ளார்கள்.

எந்த ஒரு நபருக்கும் அவரின் பெயரை  அதிர்ஷ்டமான முறையில் திருத்தம் செய்து திருத்தம் செய்யப்பட பெயர் மிக விரைவாக நல்ல பலன்களை தர அதிர்ஷ்ட முறையில் திருத்தம் செய்யப்பட பெயரின் கூட்டு எண்கள் பிறந்த தேதி பிறந்த தேதியின் கூட்டு எண் , பிறந்த தேதியின் பிரமிடு எபிறந்த தேதியின் சூட்சும எண் (ரகசிய எண் ) இந்த நான்கு எண்ணிற்கு ஏற்றாற்போலும் , அல்லது இந்த நான்கு எண்ணிற்கும் நட்பான எண்ணிலும் அமையவேண்டும்.

டுத்து  அதிஷ்ட முறையில் திருத்தம் செய்யப்பட்ட  அந்த நபருடைய பெயரின் மொத்த கூட்டு எண்கள் ,  அந்த கூட்டு எண்களுக்குரிய கிரகங்கள் அந்த  நபரின் ஜெனன ஜாதகத்தில் லக்னத்திற்கு மறைவு ஸ்தானங்கள்  என்று சொல்ல கூடிய 6 8 12 போன்ற இடங்களில் இல்லாமல் இருக்க வேண்டும். 

ஏனெனில் மறைவு ஸ்தானத்தில் இருக்கும் எந்த ஒரு கிரகமும் சரி  அந்த கிரகத்தின் ஆதிக்கத்தில் உள்ள எந்த எண்களும் வெளிச்சத்திற்கு வராது. மேலும் அதிஷ்டமுறையில்   திருத்தம் செய்யப்பட்ட பெயரின் கூட்டு எண்களுக்குரிய  கிரகங்கள் ஆட்சி, உச்சம், விஷ்ணு ஸ்தானம் என்று சொல்லகூடிய லக்னத்திற்கு 1 4 7 10 போன்ற இடங்களிலும் லட்சுமி ஸ்தானம் என்று சொல்ல கூடிய 1 5 9 போன்ற இடங்களிலும் இருக்கும் வேண்டும். இவைகளை கவனத்தில் கொண்டு அதிர்ஷ்ட முறையில் பெயர் திருத்தம் செய்தால் அந்த பெயர் நிச்சயம் நல்ல பலன்களை கொடுக்கும் .

இவை அனைத்திற்கும் மேலாக  ஜோதிட சாஸ்திர விதிப்படி ஒருவருடைய ஜெனன ஜாதகப்படி எந்த பாவகம் பாதிக்கபட்டிருந்தாலும் , ஜாதகத்தில் எந்த தோஷம் இருந்தாலும் , அதை குரு பகவான் பார்த்தால் அனைத்து தீய பலன்களும்  அடிபட்டு போகும் .  அதாவது குரு பார்த்தால் கோடி நன்மை என்ற சொல்லுக்கு ஏற்றாற்போல் ஒருவரின் ஜெனன ஜாதகத்தோடு ஒப்பிட்டு பார்த்து அதிர்ஷ்ட முறையில் திருத்தம் செய்யப்பட பெயரின் கூட்டு எண்களையோ , அல்லது அந்த கூட்டு எண்களுக்குரிய கிரகத்தையோ குரு பகவான் பார்த்தால் பெயர் திருத்தம் செய்யப்பட்ட அந்த நபரின் வாழ்க்கை ஒரு ராஜ யோகமான வாழ்க்கை வாழ்வார் என்பதில் சந்தேகமே இல்லை என்று உறுதியாக கூறலாம். 

ஆதலால் பிறந்த ஜாதகத்தில் எந்த வித தோஷங்கள் இருந்தாலும் , கஷ்டமான பலன்களை அனுபவிக்க கூடிய கிரக அமைப்புகளை கொண்டிருதாலும் உங்களின் பிறந்த தேதிக்கு தகுந்தாற்போல் , உங்களின் பெயரை அமைத்தும் , உங்களின் பெயரை அதிர்ஷ்ட முறையில் திருத்தம் செய்தும் வளமான வாழ்க்கை வாழுங்கள் .

முக்கிய குறிப்பு :

ஒரு நல்ல மிகசிறந்த எண்கணித நிபுணரிடம் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த ஜாதகம் இவைகளை பரிசீலனை செய்து அதிர்ஷ்ட முறையில் பெயர் வைத்தேன் .  - அல்லது அதிர்ஷ்ட முறையில் பெயரை திருத்தம் செய்தேன்  எந்த ஒரு நல்ல பலன்களும் வாழ்க்கையில் இது வரை எந்த ஒரு நல்ல முன்னேற்றமும் இல்லை என்று என்னை நாடி வருபவர்கள் பலர். 

என்ன காரணம் இதுவரை அவர்களின் வாழ்க்கையில் எந்த ஒரு அதிர்ஷ்ட பலனும் இல்லையே என்று அவர்களின் பிறப்பு சம்பந்தமான அனைத்து குறிப்புகளையும் ஆராய்ந்து பார்க்கும்பொழுது அவர்களின் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண்ணிற்கு அதிர்ஷ்டம் தராத வகையில் விரோதமான எண்களில் அவர்களின் பெயரின் கூட்டு எண்கள் அமைந்திருப்பதை கண்டறிந்தேன் . பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த ஜாதகம் - இவைகளை கருத்தில் கொண்டு பெயரை அமைத்தார்களே தவிர - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண்ணிற்கு முக்கியத்துவம் தரவில்லை . அதனால் தான் அவர்கள் அமைத்த அல்லது  அதிர்ஷ்ட முறையில்  திருத்தம் செய்த பெயர் வேலை செய்யவில்லை என்பது எனக்கு தெள்ள தெளிவாக தெரிந்தது . 

பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் என்பது பிறந்த தேதியில் மறைமுகமாக ஒளிந்திருக்கும் ஒரு ரகசிய எண்ணாகும் . மறைந்திருக்கும் விதைதான் வெளிச்சத்திற்கு வரும் என்பதை போல் பிறந்த தேதியில் மறைந்திருக்கும் அந்த ரகசிய எண்ணை வெளிகொண்டு அதை சரியான முறையில் பயன் படுத்தினால்தான் வந்தால் தான் வாழ்க்கையில் முழுமையான அதிஷ்டத்தை அனுபவிக்க முடியும் .

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

ஏப்ரல் 29 - 2021 - வியாழக்கிழமை பிறந்தவர்களின் எதிர்காலம் எப்படி ? அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments

                                             இன்று பிறந்தவர்களின் 

பிறந்த தேதி - 29 - 4 - 2021 - சந்திரனின் ஆதிக்க எண் 

பிறந்த தேதியின் கூட்டு எண் - 20 - சந்திரனின் ஆதிக்க தேதி 

பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 16 - கேதுவின் ஆதிக்க எண் 

பிறந்த கிழமை - வியாழன் 

இன்று 29 - 4 - 2021 வியாழக்கிழமை பிறந்தவர்களின் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 16 . சரிந்து விழுகின்ற ஒரு பலமான கோட்டை போன்ற சித்திரம் எகிப்திய பிரமிடுகளில் இந்த 16 ம் எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகிறது . 

சூரியனுடைய ஆதிக்க ஆற்றலையும் கேதுவின் ஆதிக்க ஆற்றலையும் பிரதிபலிக்குஇந்த 16 ம் எண் ஆக்கும் ஆற்றலையம் அழிக்கும் ஆற்றலையும் குறிப்பிடுகிறது . 

இந்த எண்ணை பெயரில் பெற்றவர்கள் ஆச்சரியப்படும் விதத்தில் வாழ்க்கையில் முன்னேறுவதையும் பின்னர் திடீரென சரிந்து விழுவதையும் கண்ணால் கா முடிகிறது . இதற்கும் பெரிய தொழில் நிறுவனங்களும் உதாரணம் . 

சொல் பலிதம் பின்னால் நடப்பதை முன் கூட்டியே உணரும் சக்தி கற்பனை திறன் பொதுமக்களை மகிழ்விக்கும் கலைகள் வேதங்களின் மீது விருப்பங்கள் அணுமின் சம்பந்தமான தொழில்கள் புரட்சிகரமான போக்குகள் இவை அனைத்தும் இந்த 16 ம் எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகின்றன . 

ஜீவகலைகள் 16. வித்யா மந்திரம் 16. புது விதமான கற்பனைகளை எழுத்தில் வடிக்கும் திறமை இந்த 16 ம் எண்ணை பெயராக உடையவர்களுக்கு உண்டாகும் . 

ஹீப்ரு பிரமிடு எண்ணாக ஒருவரின் பெயரில் இந்த 16 ம் எண் வரும்பொழுது இல்லற வாழ்வும் குழந்தை பாக்கியமும் பாதிக்கப்படும் . 

திடீரென ஆபத்துகளை விளைவிக்கிற இந்த எண் எலெக்ட்ரானிக் பொருள்கள் கெமிக்கல் அயிட்டங்களுக்கு மட்டுமே இந்த எண் நன்மை தரும் .

 அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட திசை - வடமேற்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - வெண்மை வெளிர்நீலம் ரோஸ் வர்ணம் 
அதிர்ஷ்ட கல் - முத்து - வைடூரியம் - சந்திரகாந்த கல்
அதிர்ஷ்ட கிழமை - வியாழன் ஞாயிறு திங்கள் 
அதிர்ஷ்ட தேதி - 7 - 16 - 25 - 2 - 11 - 20 - 29 - 1 - 10 - 19 - 28,
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - B - K - R  - A - I - J 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - அஸ்வினி - மகம் - மூலம்
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - ஸ்ரீ மஹாகணபதி 

இன்று பிறந்தவர்களின் ஜாதகத்தில்   16  எண்ணுக்குரிய கேது பாதிக்கப்பட்டிருந்தால் குழந்தையின் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரங்கள் : 

பரிகாரம் : 1

தினமும் படுத்து உறங்கும்பொழுது கொஞ்சம் எள்ளை எடுத்து தலையணையின் கீழ் வைத்து உறங்கவேண்டும் . மறுநாள் காலையில் அந்த எள்ளை எடுத்து காகத்திற்கு போடவேண்டும் . இப்படி 9 நாள் செய்துவிட்டு 9 நாள் இரவு விநாயகர் கோயிலுக்கு சென்று வழிபடவேண்டும் . 

பரிகாரம் : 2 

தாழை இலையில் கொள்ளு கலந்த சோற்றை தென்மேற்கு திசையில் வைத்து படைக்கலாம் . 

பரிகார தலம் :

இந்தியாவில் திருப்பதி அருகே உள்ள காளஹஸ்தியும் -  நாகை மாவட்டம்   பூம்புகாருக்கு மேற்கில் உள்ள பெரும் பள்ளமும் பரிகார தலங்களாகும் . 

ஏப்ரல் 29 இன்று பிறந்த பிரபலங்கள் :

ஓவியா - இந்திய தமிழ் திரைப்பட நடிகை - பிறப்பு 29 - 4 - 1991 

சுவர்ணலதா - இந்திய தமிழ் திரைப்பட பின்னணி பாடகி - பிறப்பு 29 - 4 - 1973

அன்ட்ரே அகாசி - அமெரிக்க டென்னிஸ் விளையாட்டு வீரர் - பிறப்பு 29 - 4 - 1970 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Wednesday, April 28, 2021

வெளிநாடு செல்லும் யோகம் உங்களுக்கு இருக்கிறதா ? தெரிந்து கொள்ளுங்கள் ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷட எண்கணித ஜோதிட நிபுணர் - ஆர் . இராவணன் BSC

0 comments

                                                   தாயே பூமாதேவி 

வெளிநாடு சென்று கைநிறைய சம்பாதிக்கும் ஆசை அனைவருக்கும் உண்டு . அந்த ஆசை நிறைவேற அவரவர் ஜாதகப்படி கிரகங்களின் ஒத்துழைப்பும் வேண்டும் . அயல்நாட்டில் சென்று சம்பாதிக்கும் கிரகநிலைகளை இங்கு காண்போம் .  

லக்னத்துக்கு 12 பாவம் நீர் ராசியாக அமைவது அல்லது சர ராசியாக அமைவது வெளிநாடு செல்வதகிரக நிலையாகும் .

சுக்ரன் அல்லது சந்திரன் 12 ம் பாவத்தில் இருந்து அந்த 12 ம் இடம் சர ராசியாக அல்லது நீர் ராசியாக அமைவது .

சந்திரன் லக்னத்துக்கு 7 - 8 - 9 - 12 - வீட்டில் இருப்பது அல்லது அந்த வீட்டின் அதிபதியோடு  காணப்பட்டாலும் அயல் நாடு செல்லும் யோகங்களில் ஒன்றாகும் .

லக்னத்துக்கு  9 - 12 - அதிபதிகள் பரிவர்த்தனை ஆனாலும் அல்லது 7 - 12 - அதிபதிகள் பரிவர்த்தனையானாலும் அல்லது 7 - 9 - ம் அதிபதிகள் பரிவர்த்தனையானாலும் வெளிநாடு செல்லும் அமைப்பு உறுதியாகிவிடும் .

இனி வெளிநாடு செல்லும் ராஜ யோக அமைப்பை காண்போம் .

விஷ்ணு யோகம் என்று சொல்லக்கூடிய லக்னத்துக்கு 9 - 10 - வீட்டுக்கு அதிபதிகள் இணைந்து 2 ம் பாவத்தில் இருப்பது வெளிநாடு சென்று சம்பாதிக்கும் கிரக அமைப்பில் ஒரு ராஜயோக அமைப்பாகும் . இந்த யோகத்தை தரும கருமாதிபதி யோகம் என்றும் சொல்லலாம் .

9 - 10 - அதிபதிகள் அவர்கள் இருந்த அம்சாதிபதிகளுடன் இணைந்திருப்பது மேலும் அவர்களுடன் 2 ம் பாவத்தில் இருப்பது இன்னும் கூடுதலான அமசமாகும் .

மேலே சொன்ன கிரக அமைப்புகள்  உங்களின் ஜாதகத்தில் இருந்தால் நீங்கள் வெளிநாடு செல்லும் யோகம் உறுதியாகிவிடும் . 