Wednesday, May 20, 2020

வரலாற்று நிகழ்வுகளில் ஹீப்ரு எண் 36 ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியார் - ஆர். இராவணன் BSC

                                                             தாய் பூமாதேவி 
      ஹிரோஷிமா நகரத்தின் மீது அமெரிக்கா அணுகுண்டு வீசியபோது எடுத்த படம் 

இயற்கையின் சீற்றங்கள் உலகின் பல பகுதிகளில் அடிக்கடி நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன . அதனால் பல மனித உயிரிழப்புகளும் ஏற்பட்டு கொண்டுதான் இருக்கின்றது . இயற்கையின் சீற்றங்கள் நிகழ்ந்த தேதியையும் அந்த சீற்றம் ஏற்பட்ட இடத்தின் பெயரையும் ஆராய்ந்து பார்த்தால் ஒன்றுக்கொன்று விரோதமான எண்களில் அமைந்திருக்கும் . 

இயற்கையின் சீற்றத்தால் மனித உயிர்களின் இழப்புகள் ஒரு பக்கம் ஏற்பட்டாலும் மனித சமுதாயத்தை மனித இனமே கொல்லும் சம்பவங்களும் உலகில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன . இந்த சம்பவங்கள் நடந்த தேதியையும் சம்பவம் நடந்த நாடு அல்லது அந்த இடத்தின் பெயரையும் ஆராய்ந்து பார்த்தால் ஒன்றுக்கொன்று விரோதமான எண்களில் அமைந்திருக்கும் 

அதிர்ஷ்டத்துடன் கூடிய ஆனந்தமயமான வாழ்வை அமைத்து கொள்ள பெயரின் அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கள் தூண்களாக விளங்குகின்றன .செல்வ வளத்தையும் புகழையும் தருகிறது ஒரு ஹீப்ரு எண் .உலகளாவிய புகழையும் தருகிறது ஒரு ஹீப்ரு எண் .அரசியலில் புகழை தருகிறது ஒரு ஹீப்ரு எண் .அரசாங்கத்தில் உயர் பதவி யோகத்தை தருகிறது ஒரு ஹீப்ரு எண் .ஒரு தேசத்திற்க்கே ராஜா ஆகும் யோகத்தை தருகிறது ஒரு ஹீப்ரு எண்

என பெயரின் ஹீப்ரு எண்களின் வல்லமைகளை சொல்லிக்கொண்டே போனாலும் இவைகளை எல்லாம் ஆண்டு அனுபவிக்க இயலாத சூழ்நிலையை உருவாக்கி மரணத்தை தரும் ஹீப்ரு எண்கள் இருக்கிறது என்றால் அதை யாராலும் நம்ப முடியாது .

ஆம் நம்பியே ஆக வேண்டும் . ஒருவருடைய பெயரின் ஹீப்ரு எண்கள் சனிபகவானின் ஆதிக்க எண்ணான 8 ம் எண்ணில் அமைந்து விட்டால் அவருக்கு இளமையில் மரணம் நிச்சயம் . இது தனிமனிதனின் பெயருக்கு மட்டுமல்ல . ஒரு நிறுவனத்துக்கோ அல்லது ஒரு இடத்திற்கு அல்லது ஒரு நாட்டிற்க்கே பொருந்தும் .  அதாவது அந்த இடத்தில பேரழிவை உண்டாக்கும் உயிர்பலிகள் உண்டாகும் .

உள்ளூர் நேரப்படி காலை 8.15 மணிக்கு எனோலா கே என்ற அமெரிக்க B - 29 விமானத்திலிருந்து இந்த குண்டு வீசப்பட்டது.

உலக நடப்பில் ஒரு தேதி இருக்கிறது என்றால் அந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் செவ்வாயின் ஆதிக்க எண்ணான 9 ம் எண்ணில் அமைந்து விட்டால் குறிப்பாக செவ்வாயின் நீச்ச எண்ணான 36 ம் எண்ணில் அமைந்து விட்டால் உலகின் எந்த இடத்தில் எல்லாம் சந்திரனின் ஆதிக்க எண்ணான  2 ம் எண் ஆதிக்கம் செலுத்துகிறதோ ?  அந்த தேதியில் அங்கே  கொத்தாக உயிர் பலிகளை ஏற்படுத்தும் மரண ஓலம் கேட்கும் .

6 - 8 - 1945 ம் ஆண்டு காலை 8.45 மணிக்கு உலகமே நடுநடுங்கும் ஒரு சம்பவம் நடந்தது . ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா (HIROSHIMA ) நகரத்தின் மீது அமெரிக்கா அணுகுண்டை வீசியது . இதில் ஒரு லட்சத்து நாற்பதினாயிரம் பேர் கொல்லப்பட்டனர் .

இந்த தேதியின் ஹீப்ரு எண்ணை ஆராய்வோம் . 6 - 8 - 1945

3 6 =  ஹீப்ரு எண்   (36 = 3 + 6 = 9 ) செவ்வாயின் ஆதிக்க எண் .
6 6 9
5 1 5 4
5 9 1 4 9
6 8 1 9 4 5

ஹிரோஷிமா (HIROSHIMA )  நகரத்தின் பெயரை எண்ணை ஆராய்வோம் .
H = 5
I =  1
R = 2
O = 7
S =  3
H -  5
I =   1
M = 4
A = 1
---------------
       29 = சந்திரனின் ஆதிக்க எண் ( 29 = 2 + 9 = 2)
-------------------
இந்த குண்டு வீச்சில் 1,18,661 பொது மக்கள் கொல்லப்பட்டதாக அந்த நேரத்தில் ஜப்பான் அறிவித்தது. 

6 - 8 - 1945 தேதியின் ஹீப்ரு எண் செவ்வாயின் நீச்ச எண்ணான 36 எண்ணில் அமைந்து   ஹிரோஷிமா நகரத்தின் பெயர் எண் சந்திரனின் ஆதிக்க எண்ணான 2 ம் எண்ணில் அமைந்துள்ள காரணத்தால் அங்கே பல லட்சக்கணக்கான உயிர் சேதம் ஏற்பட்டது .

இந்த பேரழிவிற்கு மற்றும் ஒரு காரணம் பெயரின் ஹீப்ரு எண் 8 ம் எண்ணில் எண்ணில் அமைந்தால் அங்கே மரணம் நிச்சயம் . இங்கே JAPAN ( ஜப்பான் ) நாட்டின் ஹீப்ரு எண்ணை ஆராய்வோம் .

26 = 8  (மரணத்தை உணர்த்தும் எண் )
2 9 6
2 9 9  6
1 1 8  1 5
J A P A N

                 ஹிரோஷிமாவில் இருந்த 60 சதவீத கட்டடங்கள் அழிந்துபோயின.

JAPAN (ஜப்பான் நாட்டின் ) பெயரின் ஹீப்ரு எண் 8 ல் அமைந்ததால் அங்கே இரண்டாம் உலக போரில் மனிதர்களின் மரணம் அங்கே லட்சக்கணக்காக அமைந்தது .

இரண்டாம் உலக போர் என்பது பல்வேறு நாடுகள் சம்பந்தப்பட்ட விஷயம் . இங்கே ஜோதிடத்தை புகுத்தி உங்களை பிரபலப்படுத்தி கொள்கிறீர்களா ? என்ற கேள்விகள் இதை படிப்பவர்கள் மனதில் எழும் . இரண்டாம் உலக போரில் தலைமை தாங்கிய போர் பலம் கொண்ட ஜெர்மன் இருக்கும்பொழுதும் ,  மற்றும்   பல நாடுகள் போரில் ஈடுபட்டிருக்கும் சமயத்தில் ஜப்பான் மட்டும் ஏன் அமெரிக்காவின்  (PEYARL HARBOUR ) பியர்ல் ஹார்பர் துறைமுகத்தை தாக்க வேண்டும் . அந்த காரணத்தால் அமெரிக்க ஏன் ? ஜப்பானின் ஹிரோஷிமா மீது அணுகுண்டை போடவேண்டும் . இதெல்லாம் ஹீப்ரு பிரமிடு எண்களின் விதிப்பலனாகும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும் .

எந்த ஒரு சிறு கட்டுரையை எழுத வேண்டுமானாலும் அதற்க்கு ஆதாரம் வேண்டும் .தேதியின்  ஹீப்ரு பிரமிடு எண்கள் செவ்வாயின் ஆதிக்கத்தில் அமைந்து சந்திரனின் ஆதிக்கத்தில் அமைந்த ஒரு இடத்தில ஆயிரக்கணக்கில் உயிர் சேதத்தை ஏற்படுத்திய மேலும் ஒரு சம்பவத்தை பற்றி மேலும் தெரிந்து கொள்ள இந்த LINK ஐ காபி செய்து கூகுளில் தேடிப்பார்க்கவும். https://ammanastrology.blogspot.com/2020/05/72-bsc.html#.XsT-av8zbIU

ஒரு நாட்டின் ஹீப்ரு எண்ணும் ஒரு தேதியின் ஹீப்ரு எண்ணும் ஒன்றுக்கொன்று விரோதமான எண்களில் அமைந்து உலகம் பார்த்து வேதனைப்பட்ட சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கும்பொழுது தனிமனிதனின் பெயரின் ஹீப்ரு எண் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் ஹீப்ரு எண் ஒன்றுக்கொன்று விரோதமாக அமையும் பொழுது வாழ்க்கையே சூனியம்தான் .





உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328



0 comments:

Post a Comment