Tuesday, April 26, 2022

லோகநாதன் - LOGANATHAN - இந்த பெயர் அதிர்ஷ்டமானதா ? இந்த பெயருக்குள்ள தோஷங்களை போக்கும் பரிகாரங்கள் என்ன ? அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர் இராவணன் BSC

 


லோகநாதன் - LOGANATHAN - சந்திரனின் ஆதிக்கமும் குருவின் ஆதிக்கமும் இந்த பெயரில் கலந்து புதனின் குணத்தை வெளிப்படுத்தும் இந்த பெயர் மிதுன ராசியின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட பெயராகும் . 

இந்த பெயரில் LO என்ற சொல்  LOW பின் தங்கிய என்ற உச்சரிப்பையும் NAT என்ற சொல் NOT என்ற உச்சரிப்பையும் தருவதால்  வாழ்க்கையில் கிடைக்கவேண்டிய அதிர்ஷ்ட வாய்ப்புகள் அனைத்தும் பின் நோக்கி செல்லும் கிடைக்காமல் போகும் . 

அதிவேகமான முன்னேற்றத்தையும் வீண் சிக்கலையும் இந்த பெயர்  தரும். அனாவசியமான குழப்பமும் - சச்சரவும் இந்த பெயரில்  காணப்படுகிறது .

பொருளாதார நிலையில் ஏற்ற இறக்கங்கள் இந்த பெயருக்கு உண்டு .

நீர் சம்பந்தப்பட்ட பொருள்களால் தனவரவு உண்டு . 

இளைய உடன்பிறப்புகளால் ஆதாயமும் மூத்த உடன்பிறப்புகளால் மன சங்கடங்களும் இந்த பெயருக்கு உண்டு . 

தாயின் அன்பும் அரவணைப்பும் இந்த பெயருக்கு என்றும் குறையில்லை . 

கடன் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் கடன் கொடுத்தவர்கள் கூட கேட்க அச்சப்படுவார்கள் . 

ஆயுள் பலம் ஓங்கும் .  சனி இவர்களின் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் ஆயுள் 90 . இல்லையேல் மத்திமமான ஆயுள் . 

மனம் அலை கடலென அமைதியை இழந்து நிற்கும் . பணம் வரும் வழி நியாயமானதாக இருக்காது . 

மனைவி - மனைவி வழி உறவு வகையில் மன சங்கடங்களும் கஷ்டங்களும் உண்டாகலாம் 

தன்னை சார்ந்தவர்களால் சிரமங்கள் ஏற்படக்கூடும் . வயிறு - முதுகு - பல் - போன்ற உடல் அங்கங்களில் தொந்திரவு ஏற்படும் . 

பார்வைக்கு அதிர்ஷ்டமானதாக இந்த பெயர்  காட்சி தருமே ஒழிய கூட்டு - ஒப்பந்தம் - ஜாமீன்  - சாட்சி - வகைகளில் - நஷ்டமும் - கஷ்டங்களும் - உண்டாகும் . 

பெரிய வியாபாரம்  பெரும் செல்வந்தர் எனும் நிலைகள் ஏற்பட்டாலும் கூட திடீரென ஒரு நாள் எல்லாவற்றையும் இழந்து நிர்கதியாய் நிற்கும் நிலை ஏற்படலாம் 

சில நேரங்களில் திட சித்தம் இல்லாமல் கூட போகும் . 

எதிர்பாராத விபத்துகளும் - திடீர் சரிவுகளும் - கஷ்டங்களும் - கண்டிப்பாக இந்த பெயருக்கு உண்டு . 

பிறந்த தேதி - பிறந்த ஜாதகம் இவைகளுக்கு நன்மை செய்யக்கூடிய வகையில் அதிர்ஷ்ட பெயரை அமைத்து கொள்ள வளமான வாழ்க்கைக்கு வழி வகுக்கும் . 


                                              அதிர்ஷ்ட மானவைகள் :
திசை - கிழக்கு 
வர்ணம் - மஞ்சள் 
அதிர்ஷ்ட கல் - நீலம் 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - அனுஷம் பூரம் உத்திரட்டாதி
கிழமை - பிரார்த்தனைக்கு சனிக்கிழமை . வியாபாரத்துக்கு ஞாயிறு  செவ்வாய் . 
ஆரம்ப எழுத்து - A - I- J - T - M - 
தேதி - 1 - 10 - 28 4 - 13 - 22- 9 - 27.- 4 - 13 - 22 - 31
உலோகம் - தாமிரம் வெள்ளி 
வழிபாடு -  சிவ வழிபாடு -    திருப்பதி ஸ்ரீனிவாசன் 

பரிகாரம் : 1 


சனி கிழமையில் கருப்பு நிற பசுவுக்கு எள்ளும் வெல்லமும் கலந்து கொடுத்து வந்தால் பாதிப்புகள் குறையும் . சர்க்கரை பொங்கல் வெண்பொங்கல் வீட்டில் சமைத்து ஏழைகளுக்கு கொடுக்கலாம் . இதனால் இந்த பெயருக்குள்ள தோஷங்கள் போகும் .  

பரிகாரம் : 2 

நவ கிரக மேடைக்கு சென்று கருங்குவளை மலர் சாத்தி எள் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபடஅதிர்ஷ்ட வாய்ப்புகள் கைகூடும் . 
 . 

பரிகார தலம் :

இந்தியாவில் தமிழ்நாட்டில் காரைக்காலுக்கு அருகில் உள்ள திருநள்ளாறு சனீஸ்வர தலம் சென்று வழிபட்டு வர அனைத்து நன்மைகளும் உண்டாகும் . 








உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

0 comments:

Post a Comment