Sunday, April 24, 2022

கலியமூர்த்தி - KALIYAMOORTHI - இந்த பெயர் அதிர்ஷ்டமானதா ? இந்த பெயருக்குள்ள தோஷங்களை போக்கும் பரிகாரங்கள் என்ன ? அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

                                            


கலியமூர்த்தி - KALIYAMOORTHI
 - சூரியனின் ஆதிக்கமும் புதனின் ஆதிக்கமும் கலந்து சுக்ரனின் முழு குணத்தையும் வெளிப்படுத்தும் இந்த பெயர் ரிஷப ராசியின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட பெயராகும் . 

கலி என்றால் சனி என்று பொருள் . வாழ்க்கையின் ஆரம்பம் சோதனைகள் நிறைந்ததாக இருந்தாலும் சுக்ரனின் அதிர்ஷ்ட ஆதிக்க எண்களில் இந்த பெயர் அமைந்திருப்பதால் சுகமான வாழ்க்கை வாழ வழி வகுக்கும் இந்த பெயர் . 

சரசுவதி தேவியின் கடாட்சம் கொண்டது. நவ ரத்ன பீடமாகவும் மர்மசக்தியாகவும் இந்த பெயர் விளங்குகிறது.  

செல்வம் - செல்வாக்கு - வீடு - நிலம் - அரசியல் உயர்வு - வெற்றிகரமான முன்னேற்றங்கள் படிப்படியாக ஏற்பட்டு பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் சாதனைகள் படைத்தல் இந்த பெயரின் விசேஷமாகும் . 

இந்த பெயரின் நியூமராலஜி எண்ணில் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணில் தேவ குருவும் அசுர குருவும் இணைந்து இருப்பதால் ஒரு கூட்டத்து தலைவனாக இருக்கும் சூழ்நிலைகளில் இவர்கள் இருப்பார்கள் . 

எடுக்கும் காரியங்களில் வெற்றி சாதனை லாபம் மேன்மைகள் அனைத்தும் இந்த பெயருக்கு  உண்டாகும் .  

தீவிர உழைப்பாளிகளான இவர்கள் நல்ல உயர்நிலையை பெற்ற போதும் , இவர்களுக்கு வரவேண்டிய புகழையும் சந்தோஷத்தையும் மற்றவர்கள் அனுபவிப்பார்கள் . பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மை இவர்களுக்கு உண்டு .

பேச்சில் சாதுர்யமும் வசீகரமான பெருள்களால் பொருள் வரத்தும் போகம் போக்கியம் புகழ் உதவி செய்ய அநேக நண்பர்கள் இந்த பெயருக்கு உண்டு .

காமம் குரோதம் வஞ்சக தன்மைகள் சுயநலம் மேன்மையற்ற செயல் இவை எல்லாம் இந்த எண்ணினரை ஆட்டி படைக்கும் சூழ்நிலைக்கு கொண்டு செல்லும்  

மந்திர தந்திர அமானுஷ்ய சக்திகளை கொண்டு காரியமாற்றுவதையும் கவிஞானம் கவின் மிகு பெண்களால் லாபத்தையும் இந்த பெயர் கொடுக்கும் . 

நேர்மையான வழியில் முயற்சித்தால் புகழுடன் கிரீடமும் கிடைக்கும் எட்டு திக்கின் அதிபதிகளின்  ஆசிர்வாதமும் இந்த பெயருக்கு  உண்டாகும் . 15 கண்களையுடைய ஸ்ரீ காயத்திரி தேவியின் தெய்வ சொரூபத்தை இந்த பெயர்  காட்டுகிறது . 

பிறந்த தேதி  - 3 - 12 - 21 - 30 - 8 - 17 - 26 - க வருபவர்களுக்கும்    பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 3 - 8 - க வவருபவர்களுக்கு  இந்த கலியமூர்த்தி - KALIYAMOORTHI - என்ற பெயர்  வாழ்க்கையில் தீமையான பலன்களை  உண்டாகும் . 



                                             அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட திசை - தென்கிழக்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - வெளிர்நீலம் - வெளிர்சிகப்பு 
அதிர்ஷ்ட மோதிர கல் - மரகதம் (பச்சை )
அதிர்ஷ்ட தினம் - வெள்ளி செவ்வாய் 
அதிர்ஷ்ட தேதி - 6 - 15 - 24 - 9 - 18 - 27.
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - U V
அதிர்ஷ்ட உலோகம் - வெள்ளி 
அதிர்ஷ்ட தானியம் - மொச்சை 
அதிர்ஷ்ட மலர் - வெண் தாமரை

அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - பெண் தேவதைகள் - மகமாயி - ஸ்ரீ துர்க்கை - ஸ்ரீ லட்சுமி :

பரிகாரம் :

கிரக ஷேத்திரமான ஸ்ரீரங்கம் சென்று ஸ்ரீரங்கநாதரை வழிபடுதல் 

நவ கிரக பீடத்திற்கு சென்று சுக்ர பகவானை வெண் தாமரை மலரால் வழிபட்டுவந்தாலும் சகல தோஷமும் தீரும் . மொச்சை பயிறு மிளகு உப்பு வைத்து நெய் தீபம் ஏற்றியும் சுக்ரனை வழிபட இந்த பெயருக்குள்ள அனைத்து தோஷங்களும் நீங்கும் 

பரிகார தலம் :

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கஞ்சனூர் சுக்கிர ஷேத்திரமாகும் . ஸ்ரீ ரங்கத்திலுள்ள ஸ்ரீரங்கநாதர் . இங்கு சென்று வழிபட்டு வர வாழ்க்கையில் அனைத்து பாக்கியங்களும் கிடைக்கும் . 







உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

0 comments:

Post a Comment