சங்கர் - SANKAR - சூரியனின் ஆதிக்கமும் குருவின் ஆதிக்கமும் கலந்து ராகுவின் குணத்தை பிரதிபலிக்கும் இந்த பெயர் ரிஷப ராசியின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட பெயராகும்
1 3 = ஹீப்ரு பிரமிடு எண்
5 5 7
1 4 1 6
4 6 7 3 3
3 1 5 2 1 2
S A N K A R
ஆங்கிலேயர்கள் இந்த பெயரோடு தொடர்புடைய ஹீப்ரு எண்ணை கண்டு ஒதுக்கி விடுகிறார்கள் . பல விதமான சோதனைகளை தந்து இந்த பெயர் வெற்றியை கொடுக்கும் .
எகிப்திய ஓவியங்களில் மரண தேவனை குறிப்பதாக இந்த பெயரோடு தொடர்புடைய ஹீப்ரு பிரமிடு எண் பற்றி சித்தரிக்கப்பட்டுள்ளது.
ஸ்திரி லாபம் - ஜீவ எண் என்றெல்லாம் இந்தபெயரோடு தொடர்புடைய எண் பற்றி மந்திர நூல்களில் உள்ளது .
நேர்மைக்கு புறம்பாக செயல்படும்பொழுது வீழ்ச்சி உறுதி என்பதை இந்த பெயர் பறை சாற்றுகிறது .
புதிய ஜெனனம் என்பதை இந்த பெயர் எடுத்து காட்டுகிறது .
சிவராஜ யோகமும் சதுர வடிவமும் கொண்ட இந்த பெயர் அமைப்பு தனி மனிதனின் பெயரில் வரும்பொழுது சோதனைகளையும் வேதனைகளையும் வழங்கி விடுகிறது .
ஆனால் நிறுவனங்கள் - கம்பெனிகள் - கட்சி - மொழி - இப்படியாக பொதுவான பெயராக அமையும்பொழுது அதிர்ஷ்ட விருத்தியை வலுவாக வழங்கும் .
தனி மனிதனின் பெயராக வருவதால் மனைவி - மக்கள் - சகோதரர் இவர்களிடம் சண்டைகளும் இருப்பிடம் விட்டு வேறு இடத்தில் வசிப்பதும் கூட ஏற்படலாம் .
ராமன் - RAMAN இந்த பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணிக்கையும் சங்கர் - SANKAR - இந்த பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணிக்கையும் ஒரே எண்ணாக அமைவதையும் காணலாம் . 13 ம எண்ணிக்கையில் அமைவதை காணலாம் .
இந்த பெயரை கொண்டவர்கள் விஞ்ஞான ஆராய்ச்சி - நீதித்துறை - சீருடை அணியும் துறைகளில் புகழ் உண்டாகும் .
சூரிய ஆதிக்கமும் குருவின் ஆதிக்கமும் ஒன்று இணைந்து ராகு ஆதிக்க சக்தியை இந்த பெயர் வெளிபடுத்துவதால் சுக்கிரன் மனையில் ராகு உச்சம் என்பதை உணர்த்துவதால் பெண்களால் பிரச்சனைகளையும் - சிரமங்களையும் இந்த பெயர் உண்டாக்கும் .
தான் விரும்பா விட்டாலும் துயரமளிக்கும் சம்பவங்களும் எதிர்பாராத திருப்பங்களும் வாழ்க்கையில் நிகழ்ந்து கொண்டே இருக்கும்
தவறு என்று தெரிந்தாலும் மன சாட்சிக்கு விரோதமான முறையில் அடுத்தவர்களை தண்டிக்க வேண்டிய நிர்பந்தம் இந்த பெயருக்கு ஏற்படுவதால் உயர்ந்த அந்தஸ்தில் வாழ்ந்தாலும் மனம் முழுவதும் சஞ்சலமும் சங்கடமுமாகவே இருக்கும் .
அதிர்ஷ்டமானவைகள் :
திசை - கிழக்கு
வர்ணம் - மஞ்சள் வெளிர்நீலம்
கல் - மஞ்சள் புஷ்பராகம்
கிழமை - ஞாயிறு திங்கள்
ஆரம்ப எழுத்து - M - T- A - I - J
ஆரம்ப எழுத்து - M - T- A - I - J
தேதி - 4 22 13 31 1 10 19 29 11 20
தெய்வ வழிபாடு - மஹாகணபதி
நட்சத்திரம் - திருவாதிரை சுவாதி சதயம் சங்கர் - SANKAR - இந்த பெயருக்குள்ள தோஷங்கள் போக செய்யவேண்டிய பரிகாரம் .
தினமும் படுக்கும்பொழுது கொஞ்சம் உளுந்தை எடுத்து தலையணையின் வைத்து படுத்து உறங்கிவிட்டு காலையில் எழுந்ததும் அந்த உளுந்தை எடுத்து காகத்திற்கு போடவேண்டும் இப்படி ஒன்பது தினங்கள் வரையில் தொடர்ந்து செய்துவிட்டு 9 ம் நாள் முடிந்ததும் சிவாலயத்திற்கு சென்று சிவனை வழிபடவேண்டும் அல்லது அம்பாள் கோயிலுக்கு சென்று அம்பாளை வழிபட இந்த பெயருக்குள்ள தோஷம் விலகும் .
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
Contact Numbers:
91 + 8122733328
அதிர்ஷ்டமானவைகள் :
திசை - கிழக்கு
வர்ணம் - மஞ்சள் வெளிர்நீலம்
கல் - மஞ்சள் புஷ்பராகம்
கிழமை - ஞாயிறு திங்கள்
ஆரம்ப எழுத்து - M - T- A - I - J
ஆரம்ப எழுத்து - M - T- A - I - J
தேதி - 4 22 13 31 1 10 19 29 11 20
தெய்வ வழிபாடு - மஹாகணபதி
நட்சத்திரம் - திருவாதிரை சுவாதி சதயம்
இன்று பிறந்த குழந்தையின் ஜாதகத்தில் 13 ம் எண்ணுக்கு உரிய ராகு கிரகத்தால் ஏற்ப்படும் தோஷம் விலக குழந்தையின் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் :
தினமும் படுக்கும்பொழுது கொஞ்சம் உளுந்தை எடுத்து தலையணையின் வைத்து படுத்து உறங்கிவிட்டு காலையில் எழுந்ததும் அந்த உளுந்தை எடுத்து காகத்திற்கு போடவேண்டும் இப்படி ஒன்பது தினங்கள் வரையில் தொடர்ந்து செய்துவிட்டு 9 ம் நாள் முடிந்ததும் சிவாலயத்திற்கு சென்று சிவனை வழிபடவேண்டும் அல்லது அம்பாள் கோயிலுக்கு சென்று அம்பாளை வழிபட ராகுவால் ஏற்படும் தோஷம் விலகும் .
0 comments:
Post a Comment