Monday, March 14, 2022

மார்ச் 14 - 2022 - இன்று திங்கள் கிழமை பிறந்தவர்களின் எதிர்காலம் எப்படி ? இன்று பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? இன்று பிறந்தவர்களின் ஜாதகத்தில் தோஷங்களை போக்கும் பரிகாரம் என்ன ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC


                                                இன்று பிறந்தவர்களின் : 

பிறந்த தேதி - 14 - 3 - 2022 - புதனின் ஆதிக்க தேதி 

பிறந்த தேதியின் கூட்டு எண் 14 - புதனின் ஆதிக்க எண் 

பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 16 - கேதுவின் ஆதிக்க எண் 

பிறந்த கிழமை - திங்கள் 

இன்று மார்ச் 14 - 2022 திங்கள் கிழமை பிறந்தவர்களின் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 16. 

சூரியனின் சக்தியையும் சுக்ரனின் சக்தியையும் குறிக்கும் இந்த எண் ஆக்க சக்தியையும் அழிவு சக்தியையும் குறிக்கிறது . 

இடிந்து விழும் கோட்டை போன்ற சித்திரங்கள் எகிப்திய பிரமிடு சித்திரங்களில் இந்த 16 ம் எண்ணுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது . 

இந்த எண்ணை பெயரில் உடையவர்களாக இருந்தாலும் சரி அல்லது ஒரு வியாபார நிறுவனத்துக்கு இந்த எண்ணில் பெயர் அமைந்தாலும் சரி மிக வேகமாக  முன்னேறுவதையும் பின் வேகமாக சரிவதையும் காணலாம் . 

வாக்கு வன்மை தீர்க்க தரிசனம் கவிதா சக்தி சொல் ஜாலம் பொது மக்களை மகிழ்விக்கும் கலைகள் வேதங்களின் மீது விருப்பங்கள் அணுமின் சம்பந்தமான தொழில்கள் புரட்சிகரமான போக்குகள் இவை அனைத்தும் இந்த 16 ம் எண்ணுக்கு கொடுக்கப்பட்டிருக்கின்றன . 

ஜீவ கலைகள் 16 வித்யா மந்திரம் 16 

SIMRAN (16)

விசு (16)

SONY (16)

புது விதமான கற்பனைகளை எழுத்தில் வடிக்கும்  திறமை இந்த 16 ம் எண்ணிற்கு உண்டு . 

பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணாக 16 ம் எண்ணாக வரும்பொழுது இல்லற வாழ்க்கையும் புத்திர பாக்கியமும் கெடும் . 

ஆபத்துக்களை அறிவிக்கின்ற இந்த 16 ம் எண் எலெக்ரானிக் பொருள்கள் மற்றும் கெமிக்கல் அயிட்டங்களை மட்டுமே பொருந்தும் 

இன்று பிறந்த குழந்தைகளுக்கு பிறந்த தேதி பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த ஜாதகம் இவைகளை அனுசரித்து அதிர்ஷ்ட பெயரை தேர்ந்தெடுத்து சூட்டுவதன் மூலம் வளமான ஆபத்து இல்லாத வாழ்க்கை இன்று பிறந்த குழந்தைகளுக்கு அமையும் . 

பெற்றோர்களின் கவனத்திற்கு : 

இன்று பிறந்தவர்களின் ஜாதகத்தில் பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 16 ம் எண்ணுக்குரிய கேது பாதிக்கப்பட்டிருந்தால் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம்  

பரிகாரம்  1:

தாழை இலையில் எள்ளு கலந்த சோற்றை தென்மேற்கு திசையில் வைத்து படைக்க கேதுவினால் ஏற்படும் தோஷம் போகும் . 

பரிகாரம் 2 : 

தினமும் படுத்து உறங்கும்பொழுது கொஞ்சம் கொள்ளை எடுத்து தலையணையின் கீழ் வைத்து உறங்கவேண்டும் . மறுநாள் அந்த கொள்ளை எடுத்து காகத்திற்கு போடவேண்டும் . இப்படி 9 நாள் செய்துவிட்டு 9 ம் நாள் இரவு விநாயகர் ஆலயம் சென்று வழிபடவேண்டும் . 

பரிகார தலம் :

1.  இந்தியாவில் திருப்பதிக்கு அருகே உள்ள ஸ்ரீ காளஹஸ்தி 

2. இந்தியாவில் தமிழகத்தில் பூம்புகாருக்கு அருகில் உள்ள                        கீழப்பெரும்பள்ளம் . 


                                இன்று  மார்ச் 14 ல் பிறந்த பிரபலங்கள் :



சாதனா சர்கம்  - தமிழ் திரைப்பட பின்னணி பாடகி ( பிறப்பு - 14 - 3 - 1874)


ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்
 - இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ( பிறப்பு - 14 - 3 - 1879 )



அமீர் கான் - இந்திய  ஹிந்தி திரைப்பட நடிகர் (பிறப்பு 14 - 3 - 1965) 








உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .


தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328


0 comments:

Post a Comment