Saturday, January 29, 2022

வெளிநாட்டில் உங்களுக்கு தொழிலா ? வெளிநாட்டில் உங்களுக்கு உத்தியோகமா ? உங்களின் ஜாதகம் என்ன சொல்கிறது ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

 


வெளிநாட்டில் உயர் கல்வி முடித்து விட்டு அங்கேயே தொழில் அல்லது உத்தியோகம் பார்க்கும் சூழ்நிலையை  ஒரு சிலருக்கே அமைகிறது . நமது நாட்டிலேயே உயர் கல்வி பெற்று வெளி நாட்டில் தொழிலும் உத்தியோகமும் ஒரு சிலருக்கே அமைகிறது . 

ஒருவருடைய ஜாதகத்தில் லக்னத்திலிருந்து 9 - 10 ம் இடத்துக்குடைய இடங்கள் அந்த இடத்துக்குடைய கிரகங்கள் ஆகியவை ஒருவருக்கு அமைய இருக்கும் தொழிலையும் அதனை குறிக்கும் கிரகங்களாகும் 

லக்னத்திலிருந்து 2 - 11- இடங்களும் அந்த இடத்திற்கு சொந்தமான கிரகங்களும் ஒருவருக்கு அமையும் செல்வநிலையை குறிக்கும் இடங்களாகும் . 

லக்னத்திலிருந்து எண்ண வருகின்ற 6 ம் இடம் ஒருவர் பணியாற்றும் நிலையையும் குறிக்கும் இடமாகும் . 

லக்னத்துக்கு  8 ம் இடம் என்பது 10 இடத்திற்கு 11 ம் இடம் என்பதால் தொழில் துறையால் அந்த ஜாதகருக்கு லாபம் கிடைக்குமா ? இல்லையா என்பதை குறிக்கும் இடமாகும் . 


லக்னத்திலிருந்து 10 இடம் அந்த 10 ம் இடத்துக்கு உடைய கிரகம் லக்னத்திலிருந்து 6 ம் இடம் அந்த 6 ம் இடத்துக்கு உடைய கிரகம் இவைகளை கொண்டு அயல்நாட்டில் அமையும் தொழில் உத்தியோகம் போன்றவற்றை அறிந்து கொள்ளலாம் . 

லக்னத்திலிருந்து 12 ம் இடத்துக்கு  உடைய கிரகம் 10 ம் இடத்தோடு தொடர்பு கொள்வது அல்லது 10 இடத்தின் கிரகத்தோடு தொடர்பு கொள்வது  வெளிநாட்டில் தொழில் உத்தியோகம் அமையும் நிலையாகும் . 

லக்னத்திலிருந்து 7 - 10 - 12 - இந்த மூன்று இடத்துக்கு உடைய கிரகங்கள் ஒன்றுக்கு ஒன்று சம்பந்தப்படுவது வெளிநாட்டில் வேலை பார்க்கும் சூழ்நிலையை உருவாக்கி கொடுக்கும் .

லக்னத்திலிருந்து 12 வீட்டுக்குடைய கிரகம் 4 ம் இடத்தில் இருந்து தனது 7 வது பார்வையால் 10 இடத்தை பார்ப்பதால் வெளிநாட்டில் தொழில் செய்து அதன் மூலம் லாபம் ஏற்படும் சூழ்நிலையை உண்டாக்கும் . 

லக்னத்திலிருந்து எண்ண வருகின்ற 10 இடத்துக்கு உரிய கிரகம் 12 ம் இடம் அல்லது 12 இடத்து கிரகத்துடன் தொடர்பு கொள்ளவது வெளிநாட்டில் வேலை செய்து சம்பாதிக்கும் சூழ்நிலையை உண்டாக்கி கொடுக்கும்  

லக்னத்துக்கு 8 ம் இடத்துக்கு  உரிய கிரகம் 12 ம்  இடத்தில் இருப்பது . 

9 ம் இடம் 10 ம் இடத்துக்கு அதிபதியான கிரகங்கள் ஒன்றுக்கு ஒன்று தொடர்பு பெற்று காணப்படுவது  

வெளிநாட்டில் தொழில் செய்வது வெளிநாட்டில் வேலை அமைந்து சம்பாபதிப்பது போன்ற சூழ்நிலைகளை ஏற்படுத்தி கொடுக்கும் . 



உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .


தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328 .



0 comments:

Post a Comment