Monday, January 31, 2022

லாட்டரி சீட்டில் அதிருஷ்ட எண்களின் மூலம் பரிசு கிடைப்பது என்பது சாத்தியமா ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர். ராவணன் BSC.

0 comments

 


                                                 தாயே பூமாதேவி


லாட்டரி சீட்டு மோகம் - அதன்மூலம் பரிசு கிடைக்கும் ஆவல் இன்றும் பலரிடம் இருக்கிறது . இந்தியாவில் தமிழ்நாட்டில் லாட்டரி டிக்கட் விற்பனை தடை செய்யப்பட்டிருந்தாலும் மற்ற மாநிலங்களில் - வெளிநாடுகளில் லாட்டரி டிக்கட் விற்பனை நடந்து கொண்டுதான் இருக்கிறது . அதன் மூலம் பரிசுத்தொகை கிடைத்து கொண்டுதான் இருக்கிறது.

லாட்டரி டிக்கட் மூலம் பரிசுத்தொகை கிடைப்பதற்கு அவரவர் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண்கள் மிக முக்கிய காரணம் வகிக்கிறது . 
ஒருவருடைய பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண்கள் - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண்ணுக்கு உரிய கிரகங்கள் அவரின் ஜாதகத்தில் விஷ்ணு ஸ்தானம் என்று சொல்ல கூடிய 1 - 5 - 9 - போன்ற இடங்களில் இருந்தாலும் கேந்திர ஸ்தானங்கள் என்று சொல்லக்கூடிய  4 -7- 10- போன்ற ஸ்தானங்களில் இருந்தாலும் அந்த கிரகங்களுக்கு உரிய எண்களில் - அந்த கிரகங்களுக்கு உரிய கிழமைகளில் - அந்த கிரகங்களுக்கு ஓரைகளில் (அதாவது அந்தந்த கிரகங்களுக்கு உரிய அதிர்ஷ்ட நேரம் ) லாட்டரி டிக்கட் எடுக்கும்பொழுது அவருக்கு பரிசு அதில் கிடைப்பது நிச்சயம் .

உதாரணத்துக்கு ஒருவருடைய பிறந்த தேதி 24 - 10 - 2017 என்று வைத்து கொள்வோம் . இவருடைய பிறந்த தேதியின் எண் 24. பிறந்த தேதியின் கூட்டு எண் 17. (1 + 7 - 8) அதாவது 8 ம் எண் . பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 99.(9 +9 = 18 = 1 +8 = 9.  )அதாவது 9 ம் எண் . 

இந்த மூன்று எண்களையும் நாம் எடுத்துக்கொள்ளவேண்டும் . அவருடைய ஜாதகத்தில் பிறந்த தேதி 24 ஐ குறிக்கக்கூடிய சுக்ரன் உச்சமடைந்து இருந்தாலும் சரி அல்லது தனது சொந்த வீட்டில் இருந்தாலும் சரி லக்னத்துக்கு 5 - 9- 4 - 7 - 10- போன்ற இடங்களில் இருந்தாலும் சரி அந்த நபர் லாட்டரி டிக்கட்  எண்ணின் மொத்த கூட்டு எண்ணிக்கை சுக்ரனின் ஆதிக்க எண்ணான 6 ம் எண் வரும்படி லாட்டரி டிக்கட் எடுத்தால் அந்த நபருக்கு பரிசுத்தொகை நிச்சயம் .

அதுவும் சுக்ரனின் ஆதிக்க கிழமையான வெள்ளிக்கிழமையில் சுக்ரனுக்கு உரிய அதிர்ஷ்ட நேரத்தில் எடுக்கும்பொழுது (அதாவது சுக்ரன் ஓரையில் ) எடுக்கும்பொழுது லாட்டரியில் கிடைக்கும் பரிசுத்தொகை இரண்டு மடங்காக இருக்கும் .


அதேபோல் பிறந்த தேதியின் கூட்டு எண் 17. அதாவது 8 ம் எண் . இந்த 8 ம் எண்ணை குறைக்கக்கூடிய சனி பகவான் அவருடைய ஜாதகத்தில் மேலே சொன்ன செழுமையான இடங்களில் இருந்தால் அந்த நபர் லாட்டரியில் 8 ம் வரும்படி லாட்டரி டிக்கட் எடுத்தால் பரிசுத்தொகை நிச்சயம் . 

அதுவும் சனிபகவானுக்கு உரிய கிழமை சனிபகவானுக்கு உரிய நேரம் ( அதாவது சனிஓரை ) போன்ற சூழ்நிலைகளில் எடுத்தால் அந்த நபருக்கு லாட்டரியில் பரிசுத்தொகை இரண்டு மடங்காக இருக்கும் .

அதேபோல் மேலே சொன்ன தேதியில் பிறந்த நபருக்கு ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் 99. ( இது செவ்வாய் பகவானின் ஆதிக்க எண்ணான 9 ம் எண்ணை குறிக்கும் .) அவருடைய ஜாதகத்தில் செவ்வாய் பகவான் மேலே சொன்ன நன்மை தரக்கூடிய இடங்களில் இருந்து அந்த நபர் லாட்டரி டிக்கட்டின் மொத்த கூட்டு எண்ணிக்கை 9 ம் வரும்படி எடுத்தல் அந்த நபருக்கு லாட்டரியில் பரிசுத்தொகை நிச்சயம் .


ஒருவருடைய ஜாதகத்தில் மேலே சொன்ன 5 - 9- 4 - 7 - 10 - போன்ற இடங்கள்அதிர்ஷ்டத்தை குறிக்க கூடிய இடமாக இருந்தாலும்  5 - 8 - 9 - 11 - போன்ற ( இதில் 8 - 11ம் இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது)  இடங்கள் மட்டும் ஜோதிட சாஸ்திரத்தில் பணபர ஸ்தானங்கள் என்று அழைக்கப்படுகிறது . 

அதாவது பண வரவை விருத்தி செய்யக்கூடிய ஸ்தானங்கள் ஆகும் . மேலே சொன்ன கிரகங்கள் இந்த 5 - 8 - 9 - 11 போன்ற இடங்களில் இருந்து அந்த எண்களை குறிக்கக்கூடிய  6 - 8 - 9 போன்ற எண்களை தேர்ந்தெடுத்து லாட்டரி டிக்கட் வாங்கினால் அந்த நபருக்கு லாட்டரியில் கிடைக்கும் பரிசு தொகை சொல்ல முடியாத அளவுக்கு அதிகமாக இருக்கும் .


லாட்டரி சீட்டில் யோகம் கிடைக்க வேண்டுமானால் மேலே சொன்ன முறைகளை கையாண்டு சரியான அதிர்ஷ்ட கிழமையில் சரியான அதிர்ஷ்ட நேரத்தில் சரியான அந்த அதிர்ஷ்ட எண்களை  உபயோகித்து செயல்பட்டால் வாழ்க்கை ராஜயோகமாக அமையும் . 



உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

Sunday, January 30, 2022

January 30 - 2022 - What are the future benefits of Sunday births? How to put a lucky name for those born today? What is the remedy for the defects in the horoscope of Hindu natives? Lucky Hebrew Arithmetic Astrologer - Lucky Name Researcher - R. Ravana BSC

0 comments

                          

                                                         Children born today: 

Date of birth - 30 - 1 - 2022 (Guru's dominant date) 
Joint number of dates of birth - 10 (Sun's dominant number) 
Date of birth Hebrew number - 81 (Mars dominant number) 
Birthday - Sunday  

Today 30 - 1 - 2022 Sunday The Hebrew number of the date of birth of the person is 81. Saturn is the number 8 in Sagittarius which signifies the dominance of Mars along with the number 8 which means Lord and the number 1 which signifies the Sun.

There are valuable positions and there are political positions. Those in the debating industries, banks, arts, etc. can find success with this number. 

This will give you a better life and a better reputation. The recipient of this number in the name is also a teaching guru to many. They also run consulting firms.       
      

This number will set up a life full of all blessings and happiness, always striving to elevate his status as planned. They have the ability to seduce angels and perform subtle tricks. Journal astrology is gaining popularity in the political fire-related industries.

This 81st number is due to the grace of the God of Fire as Saturn in the 1st foot of the zodiac sign of Saturn is the 8th number and the Sun is the 1st number, together with the 9th number of Mars Bhagavan. 

For some, fire, electricity, typhoid, and fever may come and go. Those who have reached the highest level should be without arrogance. When they hate others they are instigated by evil forces and become vulnerable. 


People born on 2 11 29 20, 7 16 25 and those who come to the birth number joint number, birthday Hebrew pyramid number, 2, 7, etc., will face adverse consequences if they name themselves or their companies on this 81st number. 

For the attention of the parents of the children: The future of the child will be better in all respects if the child chooses the lucky name according to the date of birth of the child born today - the combined number of the date of birth - the Hebrew number of the date of birth - the birth horoscope. 


                                                     Lucky ones:

Lucky  Direction- South 
Lucky  Paint - Blue Fair 
Lucky stone - coral 
Lucky  Week - Tuesday Thursday Friday 
Lucky  Metal - Gold Silver 
Worship of the lucky  deity - Murugapperuman 
Lucky Star - Animal Head Picture Avittam

Attention Parents:

If the Hebrew Pyramid No. 81 in the horoscope of those born today is in the evil system of Mars, then the remedy to be done by the parents is:

Remedy: 1

Go to the planetary Vaitheeswaran temple and worship Vaitheeswaran and Muthukumara Swami who are staying there. 

Remedy: 2 

If you go to the temple where the Navagrahas are and worship Lord Mars with a red flower on Tuesday, all the defects will be cured.

                                          People born today January 30: 


Franklin Roosevelt - 32nd President of the United States. Born 30 - 1 - 1882 


Amrita Cherkil - Indian female painter. Born 30 - 1 - 1913 


Mitchell Starc - Australian cricketer. Born 30 - 1 - 1990 

 
Problems in your family? Is there a difference of opinion between husband and wife? Is marriage late? Are you not privileged to be married and have children? Didn't your baby get a lucky name at birth? Property problem? Is there no permanent job opportunity? Are you at a loss in the business you do? Does your store - or your company - have a lucky name? Are you suffering from debt? Not available for promotion? Failed to go abroad and earn money? Chronic illness? Have you failed in every endeavor you make for the betterment of life? Do not worry. This is because of  your horoscopeEven if it is yoga, the structure of your name - your date of birth - joint number of the date of birth - Hebrew number - may be dominated by evil planets that do not benefit. To get rid of all these problems thoroughly explore your horoscope system - your date of birth - birth number - Hebrew number - make a small correction to your name according to the lucky nomenclature system so that you can immediately benefit from these and succeed in every endeavor in life to prosper life through astrology. We guide.  

We offer astrological advice by mail and telephone to those who wish to consult with us from abroad.

Contact address:

Astrologer: R.Ravanan .B.Sc
Astrology, Fingerprinting, Arithmetic Astrology, 
Lucky Nomenclature Researcher
Near Raja Muthiah Hospital,
Kalungumedu Annamalai Nagar,   
Chidambaram, Tamil Nadu, India 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

ஜனவரி 30 - 2022 - ஞாயிற்று கிழமை பிறந்தவர்களின் எதிர்கால பலன்கள் எப்படி ? இன்று பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? இந்து பிறந்தவர்களின் ஜாதகத்தில் உள்ள தோஷங்களை போக்கும் பரிகாரம் என்ன ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments

                                        

                                        இன்று பிறந்த குழந்தைகளின் :

பிறந்த தேதி - 30 - 1 - 2022  ( குருவின்   ஆதிக்க தேதி )
பிறந்த தேதியின் கூட்டு எண் - 10  (சூரியனின் ஆதிக்க எண் )
பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - 81 (செவ்வாயின் ஆதிக்க எண் )
பிறந்த கிழமை - ஞாயிறு 

இன்று 30 - 1 - 2022 ஞாயிற்று பிறந்தவர்களின்  பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 81. சனி பகவானை குறிக்க கூடிய 8 ம் எண்ணும் சூரியனை  குறிக்கக்கூடிய 1 ம் எண்ணும் இணைந்து செவ்வாயின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த எண் தனுசு ராசியில் வரக்கூடிய எண்ணாகும் . 

மதிப்பு வாய்ந்த பதவிகள் உண்டு அரசியல் பதவியும் உண்டு. வாதபிரதிவாதம் செய்யும்  தொழில்கள் வங்கிகள் கலை முதலிய துறைகளில் இருப்போர் இந்த எண்ணின் மூலம் வெற்றி காணலாம். 

அதிர்ஷ்டமான வாழ்வையும் முன்னேற்றம் புகழ்  பொருள் வரவையும் இவ்வெண் அள்ளி தரும். இந்த எண்ணை பெயரில் பெற்றவர்கள் பலருக்கு போதிக்கும் குருவாகவும் . ஆலோசனை நிறுவனங்களை நடத்துபவராகவும் இருப்பார்கள் .       
      

தனது நிலையை உயர்த்தி கொள்ள எப்பவும் திட்டமிட்டவாறு முயன்று சகல பாக்கியமும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்க்கையை இந்த எண் அமைத்து கொடுக்கும். தேவதைகளை வசியபடுத்தும் திறனும் , சூட்சுமமான வித்தைகளும் இவர்களுக்கு உண்டு . பத்திரிக்கை ஜோதிடம் அரசியல் நெருப்பு சம்பந்தமான தொழில்களில் பிரசித்தி ஏற்படும் .

உத்திரம் 1 ம் பாதத்தில் தனுசு ராசியில் சனி பகவான் என்ற 8 ம் எண்ணும் , சூரியன் என்ற 1 ம் எண்ணும் , சேர்ந்து 9 என்ற செவ்வாய் பகவானின் எண்ணை தருவதால் இந்த 81 ம் எண்  அக்கினி தேவனின் அருளை பெற்றதாகும் . 

சிலருக்கு அக்னி , மின்சாரம், வைசூரி , காய்ச்சல் தொந்திரவுகளும் வந்து நீங்கும். உயர்ந்த நிலையை அடைந்தவர்கள் ஆணவமில்லாமல் இருக்க வேண்டும். மற்றவர்களை பகைத்து கொள்ளும்போது அவர்களால் தீய சக்திகளுக்கு ஏவப்பட்டு பாதிப்புகளுக்கு ஆளாவார்கள். 


2 11 29 20 , 7 16 25 போன்ற தேதியில் பிறந்தவர்களும் , பிறந்த தேதி பிறந்த தேதியின் கூட்டு எண், பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் , 2 , 7, க வருபவர்கள் இந்த 81 ம் எண்ணில் தங்களுக்கோ தங்களின் நிறுவனங்களுக்கோ , பெயரை சூட்டினால் தீய விளைவுகளை சந்திக்க நேரிடும். 

குழந்தைகளின் பெற்றோர்களின் கவனத்திற்கு : இன்று பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - பிறந்த ஜாதகம் இவைகளை அனுசரித்து குழந்தைகளுக்கு அதிர்ஷ்ட பெயரை தேர்ந்தெடுத்து சூட்டினால் குழந்தைகளின் எதிர்காலம் அனைத்து விதத்திலும் சிறப்பாக இருக்கும் . 

                                                     அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட திசை- தெற்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - நீலம் சிகப்பு 
அதிர்ஷ்ட கல் - பவழம் 
அதிர்ஷ்ட கிழமை - செவ்வாய் வியாழன் வெள்ளி 
அதிர்ஷ்ட உலோகம் - தங்கம் வெள்ளி 
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - முருகப்பெருமான் 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - மிருக சீரிஷம் சித்திரை அவிட்டம்

பெற்றோர்கள் கவனத்திற்கு :

இன்று பிறந்தவர்க்ளின்  ஜாதகத்தில் ஹீப்ரு பிரமிடு எண் 81 ம் எண்ணுக்குரிய செவ்வாய் தீமை தரக்கூடிய அமைப்புகளில் இருந்தால்  பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் :

பரிகாரம் : 1

கிரக ஷேத்திரமான வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்று அங்கு வீற்றிருக்கும் வைத்தீஸ்வரனையும் முத்துக்குமார சுவாமியையும் வழிபட்டு வர சகல தோஷங்களும் சூரியனை கண்ட பனிபோல் விலகும் . 

பரிகாரம் : 2 

நவகிரகங்கள் இருக்கும் கோவிலுக்கு சென்று செவ்வாய் கிழமை அன்று செண்பக மலர் கொண்டு செவ்வாய் பகவானை பூஜித்தால் சகல தோஷங்களும் நிவர்த்தியாகும்

                                          இன்று ஜனவரி 30 ல் பிறந்தவர்கள் : 


பிராங்க்ளின் ரூசவெல்ட் - அமெரிக்காவின் 32 வது அதிபர் . பிறப்பு 30 - 1 - 1882 


அம்ரிதா சேர்கில் - இந்திய பெண் ஓவியர் . பிறப்பு 30 - 1 - 1913 


மிட்செல் ஸ்டார்க் - ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர் . பிறப்பு 30 - 1 - 1990 

 
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328