Friday, January 29, 2021

ஜனவரி 30 - 2021 - சனிக்கிழமை பிறந்தவர்களின் எதிர்காலம் எப்படி ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர் . இராவணன் BSC

0 comments

                                                    இன்று பிறந்தவர்களின் :

பிறந்த தேதி - 30 - 1 - 2021 - குருவின் ஆதிக்க தேதி 
பிறந்த தேதியின் கூட்டு எண் - 9 - செவ்வாயின் ஆதிக்க எண் 
பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 89 - சனியின் ஆதிக்க எண் 
பிறந்த கிழமை - சனிக்கிழமை 

இன்று பிறந்தவர்களின் பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 89. சனிபகவானின் ஆதிக்க எண்ணும் செவ்வாய் பகவானின் ஆதிக்க எண்ணும் இணைந்து மறுபடியும் சனிபகவானின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த 89 ம் எண் மகர ராசியில் வரக்கூடிய சனிபகவானின் ஆட்சி எண்ணாகும் . 

வாழ்க்கையின் ஆரம்ப காலத்தில் சோதனைகளை தந்தாலும் அபாரமான வெற்றிகளையும் செல்வப்பெருக்கையும் தரும் வலிமை கொண்டது . மந்திர நூல்களில் தேவலோக கற்பக விருட்சம் என்றும் , செல்வம் என்றும் இந்த எண் பற்றி கூறப்பட்டுள்ளது . சனிபகவானின் ஆதிக்க எண்ணான 8 ம் எண் ஆரம்பத்தில் வருவதால் ஆரம்பத்தில் கொஞ்சம் சிரமங்கள் ஏற்பட்டு பின் விலகி போகும் . 

கணக்கில் அடங்காத ஏராளமான சொத்துக்களும் வண்டி வாகனங்கள் பூமி கட்டடங்கள் ஆபரணங்கள் போன்றவை இந்த 89 ம் எண்ணிற்கு அதிகம்   சேரும் . ஆண்கள் தங்களின் பெயரை இந்த எண்ணில் ஹீப்ரு பிரமிடு எண்ணாக வருமாறு வைத்துக்கொண்டால் பெண்களால் மிகவும் விரும்பப்படுவார்கள் . 

பெண்கள் இந்த எண்ணில் பெயரை அமைத்துக்கொண்டால் சொந்த பந்தங்களாலும் தனது இனத்தவர்களால் மிகவும் நேசிக்கவும் மதிக்கவும் போற்றவும் படுவார்கள் . அழகும் ஐசுவர்யமும் சேர்ந்து காணப்படுவதோடு அல்லாமல் இந்த எண்ணிக்கையில் பெயர் உள்ளவருக்கு தீவிரமான சொல்லும் செயலும் உண்டாகி வெற்றியை பெற்று தரும் . துடுக்கான பேச்சும் கம்பீரமான குரலும் நடை உடை பாவனைகளில் கவர்ச்சியும் இருக்கும். 

வாழ்க்கையில் அச்சமற்ற வாழ்வும் இவர்கள் பேச்சை  அச்சம் அடைய கூடியதுமான மிடுக்கும் உண்டு .  தனக்கு வரும் ஆபத்துகளிலிருந்து தப்பித்து கொள்ளும் புத்தி யுக்தி சாதுர்யம் பெற்றவர்கள் . பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த ஜாதகம் இவைகளை அனுசரித்து குழந்தைக்கு அதிர்ஷ்ட பெயரை தேர்ந்தெடுத்து சூட்டினால் அதிர்ஷ்டமான பலன்கள் இன்னும் விருத்தியடையும் . 

                                                அதிர்ஷ்ட மானவைகள் :

திசை - கிழக்கு 
வர்ணம் - மஞ்சள் 
அதிர்ஷ்ட கல் - நீலம் 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - அனுஷம் பூரம் உத்திரட்டாதி
கிழமை - பிரார்த்தனைக்கு சனிக்கிழமை . வியாபாரத்துக்கு ஞாயிறு  செவ்வாய் . 
ஆரம்ப எழுத்து - A - I- J - T - M - 
தேதி - 1 - 10 - 28 4 - 13 - 22- 9 - 27.- 4 - 13 - 22 - 31
உலோகம் - தாமிரம் வெள்ளி 
வழிபாடு -  சிவ வழிபாடு -    திருப்பதி ஸ்ரீனிவாசன் 

பரிகாரம் : 1
 
இன்று பிறந்த குழந்தைகளின் - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 89 க்கு உரிய சனிபகவான் குழந்தையின் ஜாதகத்தில் பாதிக்கப்பட்டிருந்தால் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் :
 
சனி கிழமையில் கருப்பு நிற பசுவுக்கு எள்ளும் வெல்லமும் கலந்து கொடுத்து வந்தால் பாதிப்புகள் குறையும் . சர்க்கரை பொங்கல் வெண்பொங்கல் வீட்டில் சமைத்து ஏழைகளுக்கு கொடுக்கலாம் . இதனால் சனிபகவானால் ஏற்படக்கூடிய தோஷங்கள் விலகும் . 
 
பரிகாரம் : 2 
 
நவ கிரக மேடைக்கு சென்று கருங்குவளை மலர் சாத்தி எள் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபடவேண்டும் .
 
பரிகார தலம் :
 
இந்தியாவில் தமிழ்நாட்டில் காரைக்காலுக்கு அருகில் உள்ள திருநள்ளாறு சனீஸ்வர தலம் .

இன்று ஜனவரி 30 ல் பிறந்த பிரபலங்கள் :

மிட்செல் ஸ்டார்க் - ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் - பிறப்பு - 30 - 1 - 1990

மு .க . அழகிரி - இந்திய தமிழக அரசியல்வாதி - பிறப்பு - 30 - 1 - 1950 

பிராங்கிளின் டெலானோ ரூஸ்வெல்ட் - அமெரிக்காவின் 32 வது குடியரசு தலைவர் - பிறப்பு 30 - 1 - 1945 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

ஜனவரி 29 - 2021 - வெள்ளிக்கிழமை பிறந்தவர்களின் எதிர்காலம் எப்படி ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர் இராவணன் BSC

0 comments

                                                  இன்று பிறந்தவர்களின் 

பிறந்த தேதி - 29 - 1 - 2021 - சந்திரனின் ஆதிக்க தேதி 
பிறந்த தேதியின் கூட்டு எண் - 17 - சனிபகவானின் ஆதிக்க எண் 
பிறந்த தேதியின்  ஹீப்ரு எண் - 79
பிறந்த கிழமை - வெள்ளி 

இன்று பிறந்தவர்களின் பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 79. தனுசு ராசியில் கேது பகவானும் செவ்வாய் பகவானும் இணைந்து மறுபடியும் கேதுவின் ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் எண்ணாகும் . மாயாஜாலங்களை கொண்ட எண்ணாகும் . இந்திர ஜால வித்தை சர்ச ஜன மோஹனம் ஞானம் என்றெல்லாம் மந்திர நூல்களில் காணப்படுகிறது . வாழ்நாளில் அனைத்து செயலிலும் சாமர்த்தியமும் அதிகப்படியான வீர தீரமும் தன் முனைப்பும் தளராத முயற்சியும் தொடர்ந்த வைராக்கியமும் வெற்றியையும் மேன்மையான பதவிகளையும் தரும் . 

திருப்தியான வாழ்வையும் எதிரிகளிடமிருந்து வெற்றி பெறுதலையும்  இந்த எண் காட்டுகிறது . ஜன வஸ்யம் பலதரப்பட்ட மனிதர்களின் ஒத்துழைப்பு இவர்களுக்கு கிடைக்கும் . ஷேமமான நிலையும் திடமான வெற்றியும் அற்புதமான மனிதர் என்ற வித்யா விந்தைகளும் உண்டாகும் . 

உயர்ந்த அந்தஸ்தில் உள்ளவரும் பெரும் பதவியில் உள்ளவரும் ஆரம்பத்தில் கீழ்நிலையை அடைந்து பிறகு மேன்மையான பலன்களை அடைவார்கள் . குடும்ப வாழ்க்கையில் குழப்பமும் சரியான முறையில் அமையாமல் போவதும் உண்டு . அபிராமி பட்டர் 79 பாடல் பாடியவுடன் பராசக்தியின் அருளை பெற்றது போல் தொடர்ந்து சரியான முயற்சியாலும் தீவிர தெய்வ வழிபாட்டாலும் பரம்பொருளின் அருளை பெறுவார் . 

பிறந்த தேதி 2 - 11 - 20 - 29 - 6 - 15 - 24 - க வருபவர்களுக்கும் பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 2 - 6 - க வருபவர்களுக்கு மட்டுமே மேன்மையான பலன்களும்  மற்றவர்களுக்கு சிரமமும் உண்டாகும் என்பதால் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் - பிறந்த ஜாதகம் இவைகளை நன்கு அலசி ஆராய்ந்து அதிர்ஷ்ட பெயரை தேர்ந்தெடுத்து  சூட்டினால் குழந்தையின் எதிர் காலம் அனைத்து விதத்திலும் சிறப்பாக அமையும் . 

                                                    அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட திசை - வடமேற்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - வெண்மை - வெளிர்நீலம் - ரோஸ் வர்ணம் 
அதிர்ஷ்ட கல் -  வைடூர்யம் - முத்து - சந்திர காந்த கல்
அதிர்ஷ்ட கிழமை - வியாழன் - ஞாயிறு - திங்கள்
அதிர்ஷ்ட தேதி - 7 - 16 - 25 - 2 - 11 - 20 - 29 - 1 - 10 - 19 - 28 4 - 13 - 22 - 31
அதிர்ஷ்ட உலோகம் - வெள்ளி 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - அஸ்வினி  மகம் மூலம் 
அதிர்ஷ்ட தெய்வ வழிபடு - ஸ்ரீ மஹாகணபதி
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - B -  K -  R  - A -  I  - J - O - Z - M - T 

இன்று பிறந்தவர்களின்  ஜாதகத்தில் 79 ம் எண்ணுக்குரிய கேதுவினால் ஏற்படும் தோஷம் தீர குழந்தையின் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் :

பரிகாரம்  1:

தாழை இலையில் எள்ளு கலந்த சோற்றை தென்மேற்கு திசையில் வைத்து படைக்க கேதுவினால் ஏற்படும் தோஷம் போகும் . 

பரிகாரம் 2 : 

தினமும் படுத்து உறங்கும்பொழுது கொஞ்சம் கொள்ளை எடுத்து தலையணையின் கீழ் வைத்து உறங்கவேண்டும் . மறுநாள் அந்த கொள்ளை எடுத்து காகத்திற்கு போடவேண்டும் . இப்படி 9 நாள் செய்துவிட்டு 9 ம் நாள் இரவு விநாயகர் ஆலயம் சென்று வழிபடவேண்டும் . 

பரிகார தலம் :

1.  இந்தியாவில் திருப்பதிக்கு அருகே உள்ள ஸ்ரீ காளஹஸ்தி 
2. இந்தியாவில் தமிழகத்தில் பூம்புகாருக்கு அருகில் உள்ள                        கீழப்பெரும்பள்ளம் .

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Thursday, January 28, 2021

ஆண் குழந்தைகளுக்கு அதிர்ஷ்ட வாழ்வை அளிக்கும் அதிர்ஷ்ட பெயர் அமைப்புகள் ? அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட எண்கணித நிபுணர் - ஆர். இராவணன் BSC

0 comments

இந்த பூமியில் ஒரு குழந்தை ஜெனனமானவுடன் அந்த குழந்தையின் எதிர்கால வாழ்வில் நடக்கும் நல்ல பலன்களையும் கெட்ட பலன்களையும் நவ கிரகங்கள் தீர்மானித்து விடுகின்றன . ஒரு குழந்தையின் ஜாதகத்தில் யோகமான கிரக அமைப்புகள் இருந்தால் மட்டும் போதாது . அந்த குழந்தையின் பெயரின் மொத்த கூட்டு எண்களும் - பெயரில் ஒளிந்துள்ள உச்சரிப்பு அலைகளும் அந்த குழந்தையின் வாழ்வில் ஏற்றம் தரக்கூடிய வகையில் அமைந்திருக்க வேண்டும் .  
அப்படி அமைந்து இருக்கும் பட்சத்தில் அந்த குழந்தையின் ஜாதகத்தில் தோஷங்கள் இருந்தாலும் சரி - அல்லது தீமை தரக்கூடிய கிரக அமைப்புகள் இருந்தாலும் சரி - அல்லது அந்த குழந்தைக்கு கண்டத்தை ஏற்படுத்தக்கூடிய கிரக நிகழ்வுகள் அந்த குழந்தையின் ஜாதகத்தில் இருந்தாலும் சரி அனைத்தும் சூரியனை கண்ட பனிபோல விலகிவிடும் .

ஒரு ஆண்குழந்தைக்கு சூட்ட வேண்டிய பெயர்கள் பல இருந்தாலும் அந்த குழந்தையின் எதிர்காலம் - அனைத்து விதத்திலும் வெற்றியை தரக்கூடிய ஒரு நல்ல அதிர்ஷ்டகரமான பெயர் அமைந்து விட்டால் எந்த விதத்திலும் கவலைப்பட தேவை இல்லை . அந்த வகையில்

VINITH (வினித்) - 
VINCENT(வின்சென்ட் ) 
YESHWIN (யஷ்வின் )
VINU (வினு )
VINUSRI (வினுஸ்ரீ )
VINAYAGA MOORTHI (விநாயகமூர்த்தி )
PRAVIN (பிரவின் )
VINAYAN (வினயன் )
KAVIN (கவின் ) போன்ற பெயர் அமைப்புகளை எடுத்து கொள்வோம் . 

இந்த பெயர்களை எடுத்துகொண்டோமானால் VIN என்ற சொல் முன்னே வந்து நிற்கிறது . VIN என்ற ஆங்கில சொல்லுக்கு வெற்றி என்று பொருள் . அதாவது இந்த பெயர் அமைப்புகளுக்கு தொடக்கமே வெற்றிதான் . ஒரு பிறந்த குழந்தைக்கு அதிர்ஷ்டமான கூட்டு எண்களில் பெயர் அமைந்தால் மட்டும் போதாது . மேலே சொன்ன அதிர்ஷ்டமான முன்னேற்றத்தை தரக்கூடிய உச்சரிப்பு அலைகளும் அந்த பெயரில் இருக்கவேண்டும் . மேலும் இந்த பெயர்களில் V என்று ஆரம்பிக்கும் இந்த எழுத்து சுக்கிரனின் ஆதிக்க எழுத்தாகும் . 

இந்த சுக்கிரன் சுகபோகமான - ஆடம்பர வாழ்க்கைக்கும் - பொன் - பொருள் - வண்டி வாகனம் யோகம் - மனைவி வழி உறவு - கடல் கடந்து போகும் யோகம் - கலை துறை -   பெண் தேவதைகளின் ஆசி - அழகு சம்பந்தப்பட்ட துறை - போன்றவற்றிக்கு காரகம் வகிக்கும் கிரகம் ஆகும் . இந்த V என்ற பெயரில் ஒரு ஆண் குழந்தைக்கு பெயர் ஆரம்பித்து அந்த பெயரில் VIN என்ற சொல் வருமானால் அந்த குழந்தைக்கு மேலே சொன்ன சுக்கிரன் ஆதிபத்தியம் வகிக்கும் அனைத்து சூழ்நிலைகளிலும் அந்த குழந்தைக்கு வெற்றிகரமான எதிர்காலம் உண்டு . 

மேலே சொன்ன பெயர்களில் YESHVIN (யஷ்வின் ) என்ற பெயர் வெற்றியை நிச்சயம் தேடி தரும் ஒரு பெயர் அமைப்பாகும் . இந்த பெயரின் எழுத்துகளை தனித்தனியாக பிரித்து ஆராய்ந்தால்  YES +H  +VIN என்று வரும் . அதாவது YES  என்ற சொல் நிச்சயம் - உண்டு- சரி - ஆம் - என்ற அர்த்தத்தை தாங்கி வந்து VIN (வெற்றி ) - என்று முடிகிறது . அதாவது இந்த பெயருக்கு வெற்றி நிச்சயம் என்று நாம் பொருள் கொள்ளவேண்டும் .

அடுத்து VINITH (வினித் ) என்ற பெயரை  VIN +IT என்று பிரித்து பார்க்க வேண்டும் . VIN என்ற சொல் WIN வெற்றி என்ற  அர்த்தத்தை தரும் .  IT என்ற சொல் - இது - இங்கே - அர்த்தத்தை தரும் . அதாவது வெற்றி இங்கே என்று நாம் பொருள்கொள்ளவேண்டும் . அதாவது VINITH என்ற பெயருக்கு வெற்றி இங்கேயே இருக்கிறது என்ற அர்த்தத்தை தருகிறது .  

பிறந்த குழந்தைக்கு அந்த குழந்தையின் எதிர்காலம் சிறப்பாக இருக்க நியுமராலஜிப்படிஅதிர்ஷ்டமான முறையில் பெயரை தேர்வு செய்யும் பெற்றோர்கள் அந்த குழந்தையின் பிறந்த தேதிக்கு நன்மை செய்யும் விதத்தில் கிரகங்களில் ஆதிக்க எண்களில் பெயரை அமைப்பது மட்டுமல்லாமல் இந்த மாதிரி வெற்றியை தரக்கூடிய - அதிர்ஷ்டத்தை தரக்கூடிய - அனைத்து சூழ்நிலைகளிலும் முன்னேற்றத்தை தரக்கூடிய - அதிர்ஷ்டமான உச்சரிப்பு உள்ள பெயர் அமைப்புகளை சூடினால் அந்த குழந்தையின் எதிர்காலம் அனைத்து வகையிலும் வெற்றி கரமாக அமையும் . 

மேலே சொன்ன அதிர்ஷ்ட உச்சரிப்பு அலைகள் ஒரு குழந்தையின் பெயரில் வருவது சிறப்பான அம்சம் என்றாலும் குழந்தை பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண்களுக்கு தகுந்தாற்போல் குழந்தை பெயரின் மொத்த கூட்டு எண்ணிக்கை ராசியான - அதிர்ஷ்டம் தரக்கூடிய கிரகங்களின் ஆதிக்க எண்களில் அமைந்தால் பின் வரும் காலங்களில் அந்த குழந்தையின் எதிர்காலம் அனைத்து விதத்திலும் ராஜயோக வாழ்க்கையாக அமையும் . 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

காதல் திருமணத்தில் முடிய ஜாதக கிரக அமைப்புகள் ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments

இந்த உலகத்தில் மனித இனம் தோன்றிய காலம் முதல் காதல் உணர்வு மனிதர்களுக்கு இருப்பதாக சில அறிவியலாளர்கள் கூறுகின்றனர். அது உண்மையா? இல்லையா? என்பது ஒருபுறம் இருந்தாலும், காதலில் வெற்றி/தோல்வி அடைவதற்கு நவகிரகங்களின் ஆதிக்கம்தான் காரணம் என சிலர் கூறுகின்றனர்.

வீட்டில் பெற்றோரால் மிகவும் பாசமாக, அதே சமயம் கண்டிப்பாக வளர்க்கப்பட்ட ஆண்/பெண் கூட ஒரு சில மாதங்களில் காதலில் விழுந்து அவசரத் திருமணம் செய்து கொள்கின்றனர். சிலர் பல ஆண்டுகளாக காதலித்த போதும், திருமணம் செய்து கொள்ளாமல் பிரிந்து விடுகின்றனர். இதற்கும் ஜோதிடத்திற்கும் தொடர்பு இருக்கிறது . 

ஆண் பெண் இருவருக்கும் இடையே ஏற்படும் காதல் என்பது முழுக்க முழுக்க மன எழுச்சி சம்பந்தப்பட்டது. அந்த மன எழுச்சியை ஏற்படுத்துவது கிரகங்கள். ஒரு பெண்ணை ஆடவன் பார்க்கத் தூண்டுவதும், ஒரு ஆணை பெண் பார்க்கத் தூண்டுவதும் சந்திரனும், சூரியனும்தான். இவை இரண்டும் கண்களுக்கு உரிய கிரகம். துவக்கத்தில் கண்கள் வழியாகவே காதல் ஏற்படுகிறது.

காதல் ஏற்பட்ட உடன்  காமத்தைத் தூண்டுவது சுக்கிரன். இதில் ஒழுங்கு நெறிமுறைகளை கொண்டு வருவது செவ்வாய் கிரகத்தின் வேலை. காதலித்தாலும் திருமணத்திற்கு பின்னரே சில விஷயங்களை மேற்கொள்வது என்று உறுதியுடன் பலர் இருக்கிறார்கள்.

தான் காதலிக்கும் காதலிக்காக ரத்தம் சிந்தவும் தயார் என்று வீர வசனம் பேசுபவர்களின் ஜாதகத்தில் செவ்வாய் நேர்மறையாக இருக்கும். அதே செவ்வாய் எதிர்மறையாக இருந்தால் காதலை இழந்து தவிப்பார்கள்.

ஜாதகத்தில் சூரியன், சந்திரன், சுக்கிரன், செவ்வாய் ஆகிய 4 கிரகங்களின் பங்களிப்பு காதலுக்கு தேவைப்படுகிறது. இந்த கிரகங்களைக் கொண்டுதான் ஒருவரின் காதல் நிறைவேறுமா? அல்லது தோல்வி அடையுமா? என்பதைக் கணிக்க முடியும். சிலரின் காதல், காமத்துடன் நிறைவு பெற்றுவிடுவதும் உண்டு.

காதலர்கள்  காதலிக்கும் காலத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு என்ன தசா புக்தி நடக்கிறது என்பதையும் பார்க்க வேண்டும். ஏழரைச் சனியில் காதலிப்பவர்கள் அந்தக் காலகட்டம் முடிந்தவுடன் பிரிந்து விடுகிறார்கள். இது அஷ்டமச் சனி காலகட்டத்திற்கும் பொருந்தும்.